Тёмный

Anthapurathil Oru Maharani | Dheepam | Pandian | Surmuki | Ilaiyaraaja | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 258 тыс.
50% 1

Listen to Anthapurathil Oru Maharani sung by Pandian and Surmuki at Gopal Sapthaswaram's "Avathaaram 2" musical event.
Movie: Dheepam (1977)
Music: Ilaiyaraaja
Singers: T. M. Soundararajan, Janaki
Lyrics: Pulamaipithan
Direction: K.Vijayan
Starring: Sivaji Ganesan, Sujatha, Vijayakumar, Sangeetha
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#AnthapurathilOruMaharani #Dheepam #IlaiyarajaHits

Видеоклипы

Опубликовано:

 

2 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 519   
@user-xb6dq1ly8k
@user-xb6dq1ly8k 2 года назад
Super அந்த வீணை வாசிக்கும் சகோதரிக்கு ஒரு royal salute
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@yogendranmanickam3825
@yogendranmanickam3825 4 месяца назад
mmm
@parithimathi
@parithimathi Год назад
மிக மிக அருமை. டி.எம்.எஸ்-சின் குரலைக் கேட்டது போலவே இருந்தது.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 2 года назад
பாண்டியனைப் பாராட்டி.புகழ இன்று டிஎம்.எஸ் அவர்கள் இல்லையே!! அவ்வளவு அருமை! பெண் குரலும் அருமையோ அருமை!
@licuiicshanmugasundaram1638
@licuiicshanmugasundaram1638 2 года назад
Tms அய்யாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு கண்டீப்பா உண்டு. இசைக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@Meyyappansomu
@Meyyappansomu 2 года назад
இப்படியொரு இசை மழையில் நனைந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. குழுவினர் அனைவருக்கும் எனது அன்பு 💐💕
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@mehanathan7651
@mehanathan7651 Год назад
@@gopalsapthaswaram6640 ll
@mehanathan7651
@mehanathan7651 Год назад
@@gopalsapthaswaram6640 9 Loo
@ckumshr
@ckumshr Год назад
அற்புதமான பாடல். ரிப்பீட் மோட் ல கேட்டுக்கொண்டே இருக்கிறேன் . அவ்வளவு இனிமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@thrapthrap3477
@thrapthrap3477 6 месяцев назад
கோபால்சார் அவர்களுக்கு இசை கலைஞ்சர்கள் வாழ்துகள் கடின உழைப்பு சார் இந்த பாடலை எடுத்தக்கு ரெம்ப நன்றி சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
மிக்க நன்றி 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
இந்த பாடல் மற்றும் அற்புதமான இசை போதையூற்றுகிறது. விடுபடமுடியவில்லை🤔🤔🤔 விடுபட ஓரே வழி தினமும் சில முறையாவது அவசியம் கேட்க வேண்டும். அதிஅற்புதமான படைப்பு ❤️💖♥️❣️💞💗💗💜💜💗🙏🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 2 года назад
All good...enakku malarum ninaivugal...Raja sir gifted like so many songs...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@pmtibrm
@pmtibrm 8 месяцев назад
ரொம்ப அசால்ட்டாக பாடி அசத்தி விட்டார்கள் மியூசிக் வாத்தியங்கள் வாசிப்பவர்கள் கை தேர்ந்தவர்கள் வாழ்க
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
மிக்க நன்றி 🙏
@venkatesank935
@venkatesank935 11 месяцев назад
கோபால் சார் வணக்கம் நான் மிகவு‌ம் ரசித்த ரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று. அருமை பாண்டியன் சுர்முகியின் குரல் வளம். வீணை இசை அற்புதம். ஆராரிரே ஆராரி ஆராரிரோ என்ன ஒரு சுகம். இசையமைப்பு ஒரிஜினலாக இருந்தது. வாழ்த்துக்கள். அன்பான க.வெங்கடேசன், செஞ்சி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏
@gnanasekaran8870
@gnanasekaran8870 2 года назад
ஒரு மிக இனிமையான பாடலை அருமையான பாடகர்களை தெரிவு செய்து சற்றேனும் அந்த இனிமை குறையாமல்... இனிதே வழங்கினார் கோபால் sir.... வீணை அசத்தல்... ❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பாகவும் மிக்க நன்றி 🙏
@s.anantharajabraham6035
@s.anantharajabraham6035 2 года назад
Each musician played more than original score...Veena...enjoyed her part enthusiastically...flute excellent....and tabala by Kiran...very crystal clear rhythm....Of course singers...No words to praise them.....Violin part from keyboard....to the extreme height...Congrats Mr. Gopal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot for the recognition & appreciations 🙏🙏
@sbalaji8114
@sbalaji8114 2 года назад
தங்கள் குழுவின் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று சிறப்பு.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@jameelibrahim7158
@jameelibrahim7158 2 года назад
இப்படியொரு இசை மழையில் நனைந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@kalatambidore8696
@kalatambidore8696 Год назад
சிறந்த பாடகர்கள் ஸ்ரீ பாண்டியன் ஸ்ரீமதி சுர்முகி ! சிறந்த கோபால் சப்தஸ்வரத்தில் மிகவும் திறமையான இசைக்கலைஞர்கள். பாரிஸிலிருந்து உங்கள் அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள் Excellent singers Sri Pandian Srimathi Surmukhi ! Very gifted musicians in the excellent Gopal Sapthaswaram. All our best wishes for all of you from Paris
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏
@mahanutrition
@mahanutrition 2 года назад
Extraordinary female voice and great execution ❤️👍🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@srinivasank5806
@srinivasank5806 Год назад
இளையராஜாவால் ஒதுக்கப்பட்ட காலம் சென்ற உலகபாடகர் TMS அய்யாவின் குரலால் மட்டுமே இந்த பாடலின் சிறப்பு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏
@narayananve948
@narayananve948 2 года назад
சார் உங்கள் இசை மற்றும் பாடியவர்கள் குரல் அருமை. வாழ்த்துக்கள் கோபால் சார். மிகவும் துல்லியமான இசை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rishikesh.d6528
@rishikesh.d6528 2 года назад
Beautiful orchestra team and singers are excellent performance 👏👏👏👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@thamizhchelvan5840
@thamizhchelvan5840 2 года назад
மிகுந்த மகிழ்ச்சி!! பாண்டியன் அவர்கள் பாடும்‌ அழகைப் பார்க்க ஆவலாக இருந்த போது இப்பாடலைக் கொடுத்துள்ளீர்கள். தெளிவான, சரியான வார்த்தை உச்சரிப்புடன் இருவரும் இனிதே பாடியுள்ளனர். சுர்முகி அவர்களின் குரலில் ‌கூடுதல் இனிமை. Keyboard, flute வழக்கம் போல் ஜமாய்த்துள்ளார்கள். வீணை மீட்டுபவருக்கு கொஞ்சம் திருஷ்டி சுத்திப் போட்டு விடுங்களேன். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
எங்கள் இசை கலைஞர்கள் அனைவரது சார்பாகவும் மிக்க நன்றி 🙏
@murugesankamatchi8862
@murugesankamatchi8862 2 месяца назад
குரல் அரசன் பாண்டியன் எளிமையான மனிதர் அவர் குரலில் அரசர் எல்லோருக்கும் பிடித்தமான குரலிசை கலைஞர் அனைத்து இசை கலைஞர்களுக்கும் சகோ கோபால் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🌹♥️🙏
@maanasik_singer3201
@maanasik_singer3201 2 года назад
Suchi (Surmukhi) the sweetest voice! Mr Pandian sang so well near to the original!!! Orchestra and audio quality sollave vendam!!! 100/100 always!!! Raja's another masterpiece!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much
@mythilyradhakrishnan1016
@mythilyradhakrishnan1016 2 года назад
Loss of words .. whom to appreciate for this superb rendition... really really awesome..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@piraviperumal115
@piraviperumal115 Год назад
கோபால் சார் அருமையாக இசையமைப்பு.. இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பாத வணக்கம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@gopalk1028
@gopalk1028 Месяц назад
சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழிந்தது போல்இருந்து🎉❤😊
@josenub08
@josenub08 2 года назад
What a wonderful composition Why IR not making such genre these days. I am listening this song for the days of movie release to these days. Each time it’s fresh feel. 😍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching this 🙏
@kannankannappankannappan4948
@kannankannappankannappan4948 2 года назад
Congrats all musicians . Superb presentation by pandian ji and surmuki. Thanks Gopalji
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@kumarsundaramsongs
@kumarsundaramsongs 2 года назад
Not a single day goes by without listening to one song from Gopal Sapthaswaras - excellent music excellent musicians and excellent singers - Excellent orchestra
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 2 года назад
பாண்டியன் எம்எஸ்வி குரலில் பாடுகிறார். அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@kumarsundaramsongs Thank you very much 🙏
@nareshn6150
@nareshn6150 Год назад
Sir, Lovely song ... Both of them given very good effort. God bless.your team always.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@vivagav9803
@vivagav9803 2 года назад
What an orchestra Wow 😳 Excellent team work 👍 awesome singers 👏👏👏 Gopal sir Superb song selection👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@mohan1846
@mohan1846 2 года назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அருமையான காதல் பாடல்கள் வரிசையில் இந்த பாடலும் ஒன்று. அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@manojmaestro7673
@manojmaestro7673 2 года назад
Goosebumps...Ipadi play panna enna pandradhu 👏👏👏👏❤️❤️❤️❤️❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@chitrekoovai9866
@chitrekoovai9866 2 года назад
Don't know how many times I have heard this song.... What a accuracy in singing and perfect music by the orchestra group, especially veenai.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@voiceofakbar2177
@voiceofakbar2177 2 года назад
அடடா...அடடா... பாண்டிய பேரரசரும், பாடல் பேரரரசியும் "இசையுக கர்ணன் " கோபால் இசைக்குழுவில் அருமையாக பாடி அசத்தி விட்டார்கள். Super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
😆😆 சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@shanmugamsarvesshanmugamsa1529
​@@gopalsapthaswaram6640மனதுக்கு இதமாக இருந்தது அனைவருக்கும் இனிய வணக்கம்.
@MrRaman19
@MrRaman19 5 месяцев назад
Stress buster. Simply superb. Excellent orchestra. Even I observed small sound works make big excellent impacts. All the best team. Both singers no word to express.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
Thanks a lot 🙏
@karthikkrishnan8621
@karthikkrishnan8621 2 года назад
Again, hats off to you for bringing out this rare sweet song. Fulfilling performance.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@DhaaraniLekhaMA
@DhaaraniLekhaMA Месяц назад
இருவரின் குரல் வளம் அருமை
@SenthilKumar-ic6lo
@SenthilKumar-ic6lo 2 года назад
இசை கலைஞர்களும்...இரு பாடகர்களும்...திரு.கோபால் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...அற்புதம்...நன்றி...வாழ்க வளமுடன்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@tallykarthik4363
@tallykarthik4363 2 года назад
Super sir
@mannypillay4958
@mannypillay4958 11 месяцев назад
Beautiful song n singers iam 68yrs old I saw this movie wen I was about 20yrs terrific song n backing band too excellent
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
Thank you 🙏
@venkatachalampandian837
@venkatachalampandian837 2 года назад
Excellent rendition .Fantastic team effort. Special mention to Pandian.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ramanaak8579
@ramanaak8579 Год назад
Superb rendition ! I might have heard this song 🎵 so many times....hatsoff to the Team and the singers specially
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@savariagastin7265
@savariagastin7265 2 года назад
அற்புதம் அழகு இசையை சுவைக்கவைத்த என் இனிய இசை தேவன் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா. இசையின் பிரம்மனே உங்களிடம் இசை தீவிரவாதிகளான எங்களின் வேண்டுகோள் இனி நீங்கள் இசையைப்பற்றி மட்டும் பொதுவெளிகளில் பேசுங்கள். காரணம் உங்களின் உதிரத்தில் இசை மட்டுமே நிறைந்துள்ளது. மனிதர்களின் ஒப்பீட்டைப்பற்றி உண்மையில் உங்களால் உணர்ந்துகொள்ள இயலாது. சில நாட்களாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ள உங்கள் மீதான விமர்சனங்களால் உண்மையில் நாங்கள் எங்களது தூக்கத்தை இழந்து நிற்கிறோம்.
@mncbabu
@mncbabu 2 года назад
Wow. Excellent and clear reproduction..Great female voice..string is simply awesome. Awesome performance by entire team. Thanks for doing this superb song!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@rajaveleagambaram43
@rajaveleagambaram43 10 месяцев назад
பிரமாதம்... மகிழ்ச்சி. ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
🙏
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 года назад
என்ன ஒரு Orchestration.. எத்தனையோ முறை கேட்ட பாடல், ஆனால் இங்கு இந்த பாடல் தந்த உணர்வை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. Lead Section வேற Level..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏💞❤️💟💖❤️💗💜❣️🙏 இசை தேனமுது❤️💞💜💖💖💟💗🙏❤️🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@itcmohan
@itcmohan 2 года назад
Flawless.... Very pleasant to hear ... Both singers Opened up .. Ms.Surmukhi's voice is sweet to hear... Mr.Pandian is having "ganeer" kural.. keep it up
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 4 месяца назад
Outstanding thabla playing .wow❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thanks a lot 😊
@noblenagarajan9817
@noblenagarajan9817 8 месяцев назад
Amazing Singers and Wonderful perfect Orchestra
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496 5 месяцев назад
ஆராரிரோ ஆரிரரி ஆராரிர்ரோ வீணையில் ஆற்புதம்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
🙏🙏
@saravanant8409
@saravanant8409 19 дней назад
The orchestra too.. splendid job
@ramchandransanthanam2793
@ramchandransanthanam2793 Год назад
அ ருமை - இரு பாடகர்கள் மற்றும் வீணை கலைஞர்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 4 месяца назад
The veenai and guitarists were awesome ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@ramamurthid2987
@ramamurthid2987 7 месяцев назад
Almost xerox of the original song Well played and well sung Veenai superb !
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you 🙏
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 2 года назад
excellent orchestra and recording is ultimate... Kudos to singers....வீணை and tabla combo was so pleasant in the interlude....Surround Violin was grand...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@Aashiba-ru6eq
@Aashiba-ru6eq Месяц назад
Super❤❤❤❤❤❤❤
@ganeshvn4117
@ganeshvn4117 2 года назад
Fabulous singing and superb Orchestration👏👏👌👌👌🌺🌺
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@kanthan1375
@kanthan1375 Год назад
கோபால்சார் உங்கள் இசையை ஒரு நாள் கூட கேட்க்காமல் இருந்தது இல்லை எத்தனையோ இசை கேட்டாலும் உங்கள் இசைபோல் இருப்பதில்லை இன்னும் பல நூறு ஆண்டு கோடி காலம் உங்கள் இசை ஒலிக்க வேண்டும் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 4 месяца назад
Brilliant performance by entire team... full justice..male singer was superb ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@muthugurupackiamthangamani2571
@muthugurupackiamthangamani2571 2 года назад
மிகவும் இனிமையான குரல் வளம் மற்றும் அருமையான இசை. மிகவும் அருமையான பாடல் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார் வாழ்த்துகள் அனைவருக்கும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
எங்கள் இசைக் கலைஞர்கள் அனைவரது சார்பாகவும் மிக்க நன்றி 🙏
@subburathinamsubburathinam7231
@subburathinamsubburathinam7231 11 месяцев назад
Near to real good job.....congrats both of you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
Thank you 🙏
@saravanant8409
@saravanant8409 19 дней назад
Both got nice voice ..comparable to the original vocal. Awesome
@abdulsait7034
@abdulsait7034 2 года назад
வீணை மீட்டிய சரஸ்வதி அவர்களுக்கு கோடி நமஸ்காரம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@abdulsait7034
@abdulsait7034 2 года назад
I'm happy for your instant reply.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@abdulsait7034 🙏🙏
@satheeshkumarjanagam
@satheeshkumarjanagam 9 месяцев назад
Male voice clear and words are very clear, female feel good. Both did well.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@krishnadoss8751
@krishnadoss8751 3 месяца назад
கோபால் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
🙏
@vamana4239
@vamana4239 Год назад
ஆஹா...Head Phone இல் கேட்க அப்படியே இசைத்தட்டில் கேட்டது போல உள்ளது..அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.குறிப்பாக ஒலிப்பதிவு செய்தவருக்கு பிரத்தியேக வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
குழுவில் உள்ள அனைத்து இசை கலைஞர்கள் முற்றும் ஒலிப்பதிவு செய்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சார்பாகவும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
இசை மழை சார்.. என்ன சொல்றது... நல்ல தலைமையின் கீழ் திறமையானவர்களின் கடும் உழைப்பு இப்படித்தான் வெளிப்படும்.. Excellent..No words to say! Best wishes for all 👏👏👏💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
குழுவில் உள்ள அனைவர் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@mohanbalaraman3056
@mohanbalaraman3056 10 месяцев назад
பாடல், இசை அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் 🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@subbuk.3328
@subbuk.3328 2 месяца назад
Surmuki rendition is awesome
@thelungankaruna6378
@thelungankaruna6378 2 года назад
வீணை வாசித்த சகோதரிக்கு கோடி நன்றிகள் அவர் வாசித்த இடத்தை பல தடவை கேட்டுகிட்டே இருக்கலாம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sukumarbalakrishnan7127
@sukumarbalakrishnan7127 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது! இருவரும் அற்புதமாக பாடுவது அழகு! உண்மை யான பாடலை விட இவர்கள் பாடுவது பிடித்துவிட்டது!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@asshokiyengar3471
@asshokiyengar3471 2 года назад
Both have sung brilliantly well . Well done 👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@c.v7349
@c.v7349 9 месяцев назад
❤ ஆஹா அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@govindarajanjayaraman4731
@govindarajanjayaraman4731 7 месяцев назад
Female voice is outstanding.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
🙏
@pandiank14
@pandiank14 8 месяцев назад
Arumai Arumai congratulations 🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you 🙏
@dinar2623
@dinar2623 2 года назад
One of my favorite songs of TMS. Excellent. Thank you Gopal sir👌🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@licuiicshanmugasundaram1638
@licuiicshanmugasundaram1638 2 года назад
மொத்தத்தில் அற்புதம் அமர்க்களம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி🙏
@ilangovankanniyappan8415
@ilangovankanniyappan8415 2 года назад
I love this song...selection of singers are superb....thank u Gopal sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@rameshpai7467
@rameshpai7467 2 года назад
Loved this song so excellent. Beautiful orchestration especially pad and base tabala. Beautiful sung by both superb voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
எதனை சொல்வது விடுவது இசை அமிர்தம் புல்லாங்குழல் வீணை மற்றும் எல்லாம் அருமையான படைப்பு. மணிமகுடம் பாடகர்கள் மிக மிக அருமையான பதிவு. அற்புதமான படைப்பு ❤️💞❣️💜💖💟💗🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@kk_land4403
@kk_land4403 2 года назад
ஆகா ஆகா அருமை. பங்குகொண்ட அனைவரும்...ஆகா... பாடல் மகிழ்ச்சியின் உயரம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@balurathnasamy1253
@balurathnasamy1253 Год назад
ஜானகி அம்மா TMS சார் ஆகியோரின் குரல் அப்படியே,, ஆனால் பாடகர்கள் பாண்டியன் சுர்முகி,, வாழ்த்துக்கள் பாடகர்கள் இசைக் குழுவினர் திரு கோபால் சார் அவர்களுக்கு 💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@mohanrengasamy9029
@mohanrengasamy9029 Год назад
Yenna sollvathu no words voice tms iyya janaki amma appadiye
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@chitrekoovai9866
@chitrekoovai9866 2 года назад
Fantastically played each and every instrument...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ashokans4999
@ashokans4999 2 года назад
அருமை..... அருமை.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@mohans287
@mohans287 2 года назад
Flawless, fantastic. Can one expect anything less from Gopal sir?
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot sir 🙏
@SowkathaliErodeTNIndia
@SowkathaliErodeTNIndia 6 месяцев назад
Awesome All super super ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
Thank you so much
@SowkathaliErodeTNIndia
@SowkathaliErodeTNIndia 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@Edwinrajkumarare
@Edwinrajkumarare 2 года назад
Glorious.....Class Gopal..thank you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mdevakumar9761
@mdevakumar9761 2 года назад
Ever green song thank you Gopal sir Thank you for all the musicians Very good and nice Thanks a lot for this presentation
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@nagendranc740
@nagendranc740 Год назад
அருமையான குரல் வளம். 👌👌👌👌அருமையான இசை குழு 👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅💅
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@balurathnasamy1253
@balurathnasamy1253 Год назад
தேன் மல்லி ப் பூவே!இந்த ஜோடிக் குரலில் தர வேண்டுகிறேன் 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
நிச்சயம் பின் வரும் நிகழ்ச்சியில் வழங்க முயற்சிக்கிறோம் 🙏🙏
@pushkardivedula162
@pushkardivedula162 2 года назад
Loved every moment of the song. Everyone was flawless
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@dinar2623
@dinar2623 2 года назад
It's really rocking🎸🎶🎶. Waiting to hear more songs from Pandian sir. 👏👏👌👍🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure sir 👍 Thank you 🙏
@vamana4239
@vamana4239 Год назад
வீணைக் கலைஞர் தபேலா கலைஞர் இருவரும் நன்றாக வாசிக்கின்றனர். பாராட்டுக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@muthumani5478
@muthumani5478 Год назад
சங்கு வண்ண கழுத்துக்கு தங்க மாலை...அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை...ட
@nanpendasara7355
@nanpendasara7355 2 года назад
Excellent GOPAL JI
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@RAMANBURAMANBU
@RAMANBURAMANBU Год назад
Arumai super sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you
@mahadevan1705
@mahadevan1705 2 года назад
Kudos to the entire team 👏👏 Nostalgic indeed!! Your choice of song is really awesome!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@saravanavisagam
@saravanavisagam 2 года назад
உணர்வுபூர்வமான தொழில் நேர்த்தி... ஒரு கோடி நமஸ்காரம்.. வாழ்க வளர்க..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ganesanchokkalingam3285
@ganesanchokkalingam3285 2 года назад
நான் பார்த்த இசைக்கச்சேரிகலில் இதுதான்சிரந்தக்கச்சேரி நன்றாகரசித்தேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@jayakumarjayakumar123
@jayakumarjayakumar123 Год назад
Excellent... talent all... 💕
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 7 млн
anthapurathil oru maharani
4:24
Просмотров 730
Santhana Kaatre - Thani Kaaddu Rajah with Lyrics
4:40
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 156 тыс.
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29