Тёмный

Nee Ennenna Sonnalum | Netru Indru Naalai | Pandian | Janaki | Gopal Sapthaswaram | MSV | MGR Hits 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 241 тыс.
50% 1

Listen to Nee Ennenna Sonnalum sung by Pandian and Janaki at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
Movie: Netru Indru Naalai (1974)
Music: M. S. Viswanathan
Singer: T. M. Soundararajan, P. Susheela
Lyrics: Pulamaipithan
Direction: P. Neelakantan
Starring: M. G. Ramachandran, Manjula, Latha
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#NeeEnnennaSonnalum #NetruIndruNaalai #MSV #TMS

Видеоклипы

Опубликовано:

 

17 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 373   
@sankarraja7955
@sankarraja7955 2 года назад
சார்.....உங்கள் இசைக்குழுவுக்குழுவின் பலமே மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள், அருமையான பாடகர்கள், மிகத்துல்லியமான ஒலிப்பதிவு. வாழ்த்துகளும் வணக்கமும் கோபால் சார் 👌👌🎤🎤🎼🎵🎶🎶🎸🎸🎸🙏🙏
@ShivaKumar-rh8qe
@ShivaKumar-rh8qe Год назад
True.. Appreciated
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 Год назад
Perfect music.
@gopiv5352
@gopiv5352 2 месяца назад
0:08 0:09
@sundarvaradhan2823
@sundarvaradhan2823 2 года назад
காலத்தால் அழியாத மெல்லிசை மாமன்னரின் அருமையான இனிமையான படைப்பு. பாகேஸ்ரீ ராகத்தை மிக அழகாக மெல்லிசையாக வடிவமைத்து கொடுத்திருக்கிறார். Excellent performance by Singers and arkestra. Excellent Gopal Sir. 👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@malaravan
@malaravan 2 года назад
🙏🙏🙏🙏🙏திரு கோபால் அவர்களுக்கும் அவரது குழுவுக்கும் கோடி நன்றிகள் அருமையான பாடல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ShivaKumar-rh8qe
@ShivaKumar-rh8qe 2 года назад
பாடல் ஆரம்பமாகும் முன்னரே லைக் கொடுத்து விட்டேன் கோபால் சார்..நேற்று தான் நினைத்தேன் பாண்டியன் அவர்களை காணவில்லை என்று.. இன்று அவரது பாடல் வந்து விட்டது.. நன்றி கோபால் சார்..நன்றி நன்றி.. வாழ்த்துக்கள்💐💐
@meerakrishna21
@meerakrishna21 Год назад
Mee too
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@veerabagu8311
@veerabagu8311 Год назад
1q
@rameshsrinivasan2249
@rameshsrinivasan2249 Год назад
I too
@PeriyapoovanSelvam
@PeriyapoovanSelvam 5 месяцев назад
😮😅😢
@vivagav9803
@vivagav9803 Год назад
இது தான் ஆர்கெஸ்ட்ரா, பாண்டியன் சார், ஜானகி மேடம் சிறந்த பாடகர்கள் அருமையான பாடல். அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@sbalaji8114
@sbalaji8114 2 года назад
பாண்டியன் அவர்களின் கணீர் குரல் தங்களின் ‌பாடல் தேர்வு ஒருசேர பொருத்தம் பாடலை கேட்பதே எனக்கு பெருமிதம் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@voiceofakbar2177
@voiceofakbar2177 Год назад
பாண்டியன் சார் என்னென்ன பாடல் பாடினாலும் இனிமை. ஜானகியும் சிறப்பாக பாடியுள்ளார். கோபால் தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கின்றார். சபாஷ் அனைவருக்கும்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@pannerselvamr9801
@pannerselvamr9801 2 месяца назад
Pulamaipithan varikal super The way pandiyan and Janaki sang superb Of course gopal sir you rock 🤘
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 месяца назад
🙏🙏
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
பாடுவதும் இசையும் சற்று மெல்ல இருப்பது போல் உணர்கிறேன் சிறிது வேகம் வேண்டும் நன்றாக பாடினார்கள் இருவரும் புரட்சித்தவைவர்புகழ்வாழ்க
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@nashwaran473
@nashwaran473 Год назад
I said the same
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
@@nashwaran473 thanq
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 Год назад
rightly said. The fast pace of the original is missing. Other than this, the singers and orchestra have done justice to the original.
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
நன்றி
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
Clear audio quality and awesome singing with absolute pronunciation skills and clear voice...Talk of singing skills of Pandyan sir and Ms janaki.. I still miss your and singers close up coverage.. Excellent execution Thank you for digging out another gem from the movie with other hit songs 💐💐💐👌👌👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much
@venkatvenkat3673
@venkatvenkat3673 Год назад
நீங்கள் எதை தொட்டாலும் இனிமை கோபால் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@kalatambidore8696
@kalatambidore8696 Год назад
அற்புதமான பாடகர்கள் ஸ்ரீ பாண்டியன் ஸ்ரீமதி ஜானகி Great Gopal Sapthaswaram Fabulous rendering by musicians. Congratulations ! You are very talented We wish you all the best from Paris
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@mdevakumar9761
@mdevakumar9761 Год назад
இருவரும் அருமையான பாடகர்கள் MSV இங்கு சற்று சிரம்ப்படுத்திவிட்டார் இனிமையான இசைக்குழு சார் நீங்கள் என்ன என்ன செய்தாலும் புதுமை வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@chitrachithra9073
@chitrachithra9073 2 года назад
இனிமையோ இனிமை, இந்த பாடல், செந்தமிழ் பாடும் சந்தன காற்று எனக்கு பிடிக்கும். இருவருக்கும், மொத்த டீமுக்கும் வாழ்த்துகள். 👍👍👍👍 Keep it up 👍sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@sarathyrp2912
@sarathyrp2912 Год назад
What a quality rendition. Crystal clear audio. Great singers. Gopal Sir what a quality team you have set up. Thanks.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@NoormaHafeez
@NoormaHafeez 8 месяцев назад
​@@gopalsapthaswaram6640se 😮😮😂😢😢😂❤😅
@ashoka6096
@ashoka6096 Год назад
sir thabela kalaingar karangalukku aayiram kodi nandri... paadagargal... solla vaarthai illai...aagamoththam isaikalaingarkalukku..kadavul neenda aayul tharattum...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Mikka Nandri sir 🙏🙏
@sathisbalan9201
@sathisbalan9201 2 года назад
நான் ரசிக்கும் நிறைய பாடல்களில் இதுவும் ஒன்று!எங்க சகோ ஜானகியின் இனிய குரலும்,பாண்டியன் ஐயா வர்களின் குரலும்,இசையும் அருமை!வாழ்த்துக்கள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rameshsrinivasanramesh5094
@rameshsrinivasanramesh5094 Год назад
Great composition by msv sir, TMS and p.suseela voices are super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@ganeshvn4117
@ganeshvn4117 Год назад
Excellent singing and superb orchestration as always👏👏👌👌🌺🌺
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much
@alwayshappy9549
@alwayshappy9549 5 месяцев назад
Arumai paandiyan super janaki I am not finding words to appreciate both of you. Keep it up paandiyan and janagi❤❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@dinar2623
@dinar2623 Год назад
செந்தமிழ் பாடும் சந்தன காற்று எனக்கு பிடிக்கும். . Please upload this song also 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
நிச்சயம் வழங்குகிறோம். மிக்க நன்றி 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏🙏❤️🙏💞❤️💟💖🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Год назад
செவிக்கு இனிய, துல்லியமான இசை! பாண்டியன், ஜானகி மேடம் இருவரும் மிகச் சிறப்பாக பாடியிருக்கிறார்கள். பாடலைக் கேட்டு குதூகலம் அடைந்தோம். இன்னமும் பாடல் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@LovelyFlowerPot-hb4kl
@LovelyFlowerPot-hb4kl Месяц назад
Good orchestra..Both pandian & janaki sang well
@alagesanalagesan9
@alagesanalagesan9 10 месяцев назад
தாயே உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@chhanditachatterjee8163
@chhanditachatterjee8163 2 года назад
Very nice. Excellent singing as well as Very good orchestra . Superb.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@sivaram7546
@sivaram7546 Год назад
MGRபாடல்னாலே தேன் இனிமை இனிமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@sri.M.Hariharaputhiran
@sri.M.Hariharaputhiran Год назад
அருமை இனிமை பாஹேஸ்வரி ராகத்தில் இனிய கீதம் 🎹🎹🎺🎺கோபால் அண்ணாவிற்கும் பாடிய பாண்டியண் ,🎻ஜானகி அவர்களுக்கும் பாரட்டுகள் தபேலா கீப்போர்டு மற்றும் அணைத்து இசை அன்பர்களுக்கும் நன்றி அருமை 👏👏👏👏👏🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏🙏
@sri.M.Hariharaputhiran
@sri.M.Hariharaputhiran Год назад
@@gopalsapthaswaram6640 நன்றி🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
கோபால் சார் 🙏💐 பாடகர்கள் ஆர்கெஸ்ட்ரா அனைவருக்கும் 🙏 🙏🌹🌹🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@jrajendhran3991
@jrajendhran3991 5 месяцев назад
அருமை அழகான பாடல் நல்ல குரல்கள் இசை சூப்பர் 👍👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
மிக்க நன்றி 🙏
@susilaganesan3654
@susilaganesan3654 10 месяцев назад
கேட்க கேட்க அவ்வளவு இனிமை..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@ahalyarajan123
@ahalyarajan123 2 года назад
No words to congratulate. Gopal all your selections are excellent and we could enjoy all songs. Thanks a lot Gopal. Let your good work continue. 👌👌❤️❤️🎈🎈💐💐🙌🙌🎊🎊🎉🎉🎂🎂
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@dinar2623
@dinar2623 2 года назад
Very happy to listen this song and appreciate you and whole your team to make us happy listening this kind of beautiful old songs. I will be also happy to see the singers in close up too. Pandian is amazing and kindly convey our to both singers👏👏👏 ✨💥🙏👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@vinnumenon102
@vinnumenon102 Месяц назад
Spectacular song. Keep it Up!
@kalyanasundaramnagarajan4880
My memories go to those days which will never come Tear comes while listening to this beautiful song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@balakrishnan07866
@balakrishnan07866 Год назад
அருமை சார்.ஒரு வார்த்தையில் சொல்ல இயலாது. பணிவுடன் அடியேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@chandranr839
@chandranr839 Год назад
Excellent orchestra. The singers bring soul to the song. Pandian is an TMS avtar. God bless from all the tamil senior citizens dear zgopal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@mariajeeva6676
@mariajeeva6676 Год назад
Gopal sir your orchestra is super And the sound Niger Pandian is excellent singer, his voice is more or less like TMS sir First time I am listening Pandian’s voice in your orchestra, even the female singers are very good and melodious
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@yuvarajsiddhu
@yuvarajsiddhu Год назад
Pandian sir..as usual rocked 👏👏 Janaki madam sung beautifully 👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@velmurugan1385
@velmurugan1385 Год назад
ROMBA NANDRIKAL GOPAL SIR.INTHA ORIGINAL SONG DAILY NIGHT KETTU VITTU THAAN URANKUKIREN.INDRU NEENKAL LIVE AAKA KODUTHU VITTEERKAL.VAALTHUKKAL SIR.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Mikka Nandri 🙏
@ilayarajas6278
@ilayarajas6278 Год назад
solla vaarthaigal illai arumai sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you
@logidosslogidoss4483
@logidosslogidoss4483 Год назад
கோபால் சப்த ஸ்வரங்கள் நீங்கள் இது அது ஏன் எதைத்தொட்டாலும் இளமை இனிமை அருமை அருமையாக பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள் சார் வாழ்க பல்லாண்டு👋👋👋
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@naguvarshi8932
@naguvarshi8932 Год назад
Pandiyan sir பாடுவது tms போலவே இருக்கிறது.பெண் குரலும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Год назад
அனந்து, முகேஷ், பாண்டியன் இவர்கள் பாடுவதில்லை! பாடலில் வாழ்ந்திருப்பார்கள்! சகோதரி ஜானகியும் அருமையான பாடகி! இவர்களுடன் உங்கள் குழுவினர் இணைந்து மெல்லிசை மன்னருக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@aravindan.r9482
@aravindan.r9482 2 года назад
தலைவன் பாண்டியன் குரல் tms அப்படியே பாடுவது போல் இருக்கு!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Singer name is Mr. Pandian
@aravindan.r9482
@aravindan.r9482 Год назад
Edit பண்ணிவிட்டேன் sir
@duraibaskar1030
@duraibaskar1030 Год назад
Flute and thanala suupper sir ... valha valamudun 100 years. Godbless you dear
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@nainarsakthi6642
@nainarsakthi6642 Год назад
அருமையான ஒருங்கிணைப்பு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@palanichamysaroja4826
@palanichamysaroja4826 10 месяцев назад
Janaki and pandian singing very very nature voice .very good gopal sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you so much
@ganapathyr8379
@ganapathyr8379 Год назад
Awesome 🌹🌹🌹🌹🌹ஜானகி உங்க எல்லா வீடியோ சூப்பர் செமயா பாடுறீங்க 🌹🌹🌹🌹, Totally கோபால் சார் டீம் மாஸ், வேற லெவல் 🌹🌹🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@MannaiMedia
@MannaiMedia Год назад
தமிழ்ப்பாடல்- தமிழ் நிகழ்ச்சிகள்- தமிழ் ரசிகர்கள்- உங்கள் கருத்துகளையும் தமிழில் எழுதலாமே! இசைக்குழுவிற்குப் பாராட்டுகள். நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@subburathinamsubburathinam7231
@subburathinamsubburathinam7231 11 месяцев назад
Gopal sir great job congrats to whole team
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
Thank you 🙏
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 Год назад
அருமை அருமை மனதை வருடும் இனிமையான பாடலுக்கு நன்றி. 👏👏👏👏👏👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@arunachalamnatrajan3682
@arunachalamnatrajan3682 Год назад
Awesome sir. Happy krishnajayanthi
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@S.Murugan427
@S.Murugan427 Год назад
நன்றி கோபால் & டீம். பாண்டியன் அவர்கள் குரலில் டிஎம்.எஸ் அவர்களின் கம்பீரம் மிளிர்கிறது. குரல்வளத்தை பாதுகாத்து கொள்ளுங்கள். இந்த லெவலுக்கு வருவதற்கு எத்தனை மெனக்கெட்டு இருப்பீர்கள் என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@govindarajanrangachari5965
@govindarajanrangachari5965 Год назад
Suuuperb sir. God bless you all. 🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏
@ravichandran7407
@ravichandran7407 Год назад
இனிமையான பாடல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@riswanshaheed
@riswanshaheed Год назад
வாவ், வாவ், வாவ் ❤🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@padmasekar1177
@padmasekar1177 2 года назад
கோபால் சார் பாடல் தேர்வு மிக மிக மிக அருமை.ஆர்கெஸ்ட்ரா வேறலெவல் சார்.நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@violinsathya496
@violinsathya496 Год назад
ஆஹா அனைவரும் சேர்ந்து என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள். பாடகர் ஐயாவின் குரல் என்னை இந்த பாடலை நூறு தடவைக்கு மேல் கேட்க வைத்துவிட்டது. வாழ்க அனைவரும் நலமுடன் வளமுடன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@krishnamoorthisethuraman6180
அருமை அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@chandranr839
@chandranr839 Год назад
Gopal Sir. Great rendition of both the singers. Superb team of orchestra.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@santhirajamanj5423
@santhirajamanj5423 10 месяцев назад
Great Gopal sir musicians and singers are very well
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@kannanyoke7000
@kannanyoke7000 Год назад
அடடா என்ன நேர்த்தி அருமையான உச்சரிப்பு அனைவருக்கும் வாழ்த்துகள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 8 месяцев назад
Music Amezing 🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you 🙏
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 Год назад
Female voice, sweet, matches orginal. Orchestra, on such simple stage, performs wellm
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@naguvarshi8932
@naguvarshi8932 Год назад
Most I like sapthaswaram
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@vimalkarthik583
@vimalkarthik583 Год назад
நல்ல முயற்சி.... சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ksramani3947
@ksramani3947 10 месяцев назад
Female voice excellent -as actor Manjula given art folk form generated beyond romantic feel....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
🙏🙏
@SridharanSrinivasan
@SridharanSrinivasan 14 дней назад
The female singer ( ms.Janaki ?) is close to P.S amma... every body else's voice is too creeechy... I hear a balanced tone like P.Susila amma in this female singer's voice. Sad, people like you are not heard in cinema... wonderful ma... god bless bless you....
@hariharasundaram7840
@hariharasundaram7840 Год назад
கோபால் சாா் இசைக்குழுவிற்கு இரவு வணக்கம் உங்கள் இசைகுழுவில் ஒவ்வொருபாடல்பாடும் போதும்பிரபஞ்சத்தை தலாட்டிவருகிறது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@anniegeorge1311
@anniegeorge1311 Год назад
Listening to this may seem easy, but singing on stage is difficult but all the small sangathis were brought out beautifully
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks for the appreciations 🙏
@jaganathanthiruvenkatachar8379
Aha so sweet voices👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@senthisenthil9665
@senthisenthil9665 Год назад
Excellent performance Gopal ji. Very pleasant and mind-blowing.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@jamesjames-jf1jq
@jamesjames-jf1jq 3 месяца назад
Pandian, janaki so good singing thanks
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
Thank you 🙏
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 8 месяцев назад
sir edu pondra padalhaldan engalukku relax Ind-pak border
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Oh oh… Mikka Nandri 🙏
@jaisankargnanaprakasam2439
@jaisankargnanaprakasam2439 Год назад
Sir arumai...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@rajahsudhakar3153
@rajahsudhakar3153 Год назад
அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 Год назад
இளமை துள்ளும்புலமைப்பித்தனின் அழகான கவிதை வரிகள் இனிமையோ இனிமை.டிஎம்எஸ் மற்றும் சுசீலா குரலில் திரு பாண்டியன் மற்றும் திருமதி ஜானகி அவர்கள் மிகவும் இனிமையாக பாடியுள்ளனர். இசைக்குழுவினர் இப்பாடலை மொத்தமாக மேலும் மெருகேற்றி உள்ளனர்....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@musicmate793
@musicmate793 Год назад
நல்ல பாடல்,,பாண்டியன் அசாராமல் பாடும் பாடகர்,,,,,இனிமை,,,சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@mahimahendran9102
@mahimahendran9102 Год назад
சூப்பர் னா
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@balasubramaniangopalan5335
@balasubramaniangopalan5335 Год назад
என்று கேட்டாலும் இனிமை. பாடியோர் விருந்து படைத்தனர். நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 Год назад
Sir,unga,trupilea,10,yearsukku,munnadi,pbs,song,padiwruken,chennail,
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Oho… 🙏
@padmarajpt3615
@padmarajpt3615 Год назад
Janaki.....!!! Supper singing...!!! Beautiful Orchestra...!!! Thanks Mr.Gopal .......!!! l
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you
@pskumar8414
@pskumar8414 Год назад
வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@nanithegreat65
@nanithegreat65 2 года назад
Super Gopal. Another great execution of a memorable song 🎵 🎶 🎵 👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@jamburajann4956
@jamburajann4956 Год назад
Singers selection is very good
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much
@sivaselvam
@sivaselvam Год назад
Wonderfully sung by both the singers and orchestra too, is very good. Please take up more of such old songs. So nice to listen to these with stereo and modern recording, and soulful rendition. The diction and pronunciation of every word and even every single letter are top-notch.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@SivaSankar-om2cu
@SivaSankar-om2cu 9 месяцев назад
அருமை. சிவசங்கர் ஆவடி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sekarsuperbothsinger1804
@sekarsuperbothsinger1804 Год назад
Pandiyan sir janaki medam super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@ravin8405
@ravin8405 Месяц назад
❤🎉
@veeramanimarriyappan140
@veeramanimarriyappan140 Год назад
Ungal esaiku Nan adimay sr
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@kajamohideen9749
@kajamohideen9749 Год назад
Super Super super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@rameshsitaraman4020
@rameshsitaraman4020 2 года назад
Super singing. Pandian sir as usual sweet
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you
@jwilliams398
@jwilliams398 Год назад
Excellent recording
@shanmugalingamazhagu2915
@shanmugalingamazhagu2915 Год назад
Lovelysong pakka
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@ashokanrk1374
@ashokanrk1374 Год назад
Excellent
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks 🙏
@vijayakumar5812
@vijayakumar5812 Год назад
Super sri
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks 🙏
@ragiereddy5087
@ragiereddy5087 Год назад
Pandian has a mesmerizing voice!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@nashwaran473
@nashwaran473 Год назад
Loved it gopal sir superb orchestra but both singers sang the song bit slow yet superb voices
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@rajkumarrajappa8251
@rajkumarrajappa8251 Год назад
அருமை...அழகு...அற்புதம்.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
Далее
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
What is going on? 😂 (via haechii_br/IG) #shorts
00:15
Kaadhalin pon veedhiyil| T.M.S| M.S Viswanathan
4:45
Просмотров 246 тыс.
Nila Kayuthu - Live | S Janaki & Malaysia Vasudevan
6:09
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 410 тыс.
GODZILLA
2:09
Просмотров 758 тыс.
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн