Тёмный
No video :(

arokiya thaye amma amma / ஆரோக்கியதாயே அம்மா அம்மா / மாதா பாடல் 

Tamil Catholic Channel
Подписаться 16 тыс.
Просмотров 4,7 тыс.
50% 1

arokiya thaye amma amma / ஆரோக்கியதாயே அம்மா அம்மா / மாதா பாடல் ‪@TamilCatholicChannel‬
Lyrics & Music :
Fr. G. V. Panneer Selvam
Music Director: Thiyagarajan
Album :சரணம் அம்மா
Singer :வாணி ஜெயராம்
Lyrics:
ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா உந்தன்
அருட்பதம் நாடி வந்தேன்
மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே
இறையருள் நிறையச் செய்வாய் -2
1. சங்கீதம் பொங்கும் சந்தோச வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே -2
உன்னைத்தான் நம்பித்தான்
உலகதை உனக்களித்தான்
தேவன் வியந்தான் மகிழ்ந்தான்
உன் பெருமை எண்ணித்தான்
2. உள்ளம் முழுதும் நீ தந்தாயே தேவனுக்கு
வெள்ளம்போலே அருள் தந்தாளும் தாரகையே -2
எண்ணில்லா நெஞ்சங்களை இறைவனின்
பதம் கொணர்ந்தாய்
இறை நிழலாய் நினைவாய் என்
வாழ்வில் வருவாய்
/ @tamilcatholicchannel
Seminar
Tamil Catholic Channel
www.google.com...

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@user-go9jp5tu4s
@user-go9jp5tu4s 3 месяца назад
ஆவே மரியே ஆரோக்கியத்தாயே அம்மா 🙏🙏🙏
@AjinarmyAjinarmy
@AjinarmyAjinarmy 12 дней назад
Amma enka appa ku udal nalan kuduinka Amma 😢
@jesmarjoearul
@jesmarjoearul 4 года назад
வாணி ஜெயராமணின் குரல் தேனாக இனிக்கிறது. இனிமையான பாடல்.
Далее
Whoa
01:00
Просмотров 45 млн
மாதா சுப்ரபாதம்!
22:09
Просмотров 469 тыс.