on my first delivery after one year i have back pain due to left heavy weight this is my second delivery if i take rest for 3 months will back pain come
U explained very clearly sis.. Very useful.. Romba bold ah pesuringa... Ennaku 2nd C-section cum sterilization agi 3 months 10 days aguthu naan ippa start panlama sis... Weekly ethana times pannanum and entha time la pannanum... Hope you ll reply me.... Thank you in advance...
Hi sis v useful video, thank you.. I gone through c section 5th month is running.. past 4 days I'm facing back bone pain issue.. from when can we start those exercises nd which is the best time to do..
Hi, nenga sonathu rompa nalla irunthathu, but ennaku puvam pattai and uthyam pattai kedika vellai another 3 will collected, kindly advise on your most reply....
Mam enaku cesarean aagi 3 months than aguthu. Na try panlama. Romba pain mam. Aprom kaal ul padham suruku suruku nu kuthudhu doctor kitta kamichalum sariyavae agala mam ninga ethuna tips kudunga plss reply me mam
Sister enaku secend baby pirandhu 23 days agudhu. cesarian dha .ethana nal ku apram veetu velai seiyala .edhu problem Varuna.epo vayiru katala.enna pathuka en husband da thavira vera yaru illa.share panidha velaya pathukurom.so veetu velaigal samaikuradhu la patha edhu problem varuma
நம்ம உடல் எடை அதிகமா இருந்தாலும் நமக்கு வலி வரும் sister.எந்த ஒரு உடற்பயிற்சியும் ஆரம்பிக்கும்போது மெதுவா கொஞ்சமா செய்யுங்க .நம்ம உடல் உடற்பயிற்சிக்கு நன்கு பழகிய பிறகு நல்லா அதிகமா செய்யலாம் நன்றி sister .
Hi mam. I had a c section. This is my 4th month. When should I start to do exercise. Having sever back pain. I followed some of your exercise to reduce my stomach. But when ever i do I getting back pain. So please tell me when should I start doing exercise
Hi it's 1year 6months for my baby.. M suffering from ths bledy pain.. Even tears rolling down while m typing this msg.. Is it possible to reduce the pain now.. Kindly Help me.. plz I couldn't cook even for my baby... 🙏
Nan unga youtube video ellam pathen medam ennakku 3month aaguthu c section delivery aachi but ippo thalaivali and thalai bharama irukku idhu oru 10daysa irukku please ennakku oru solution kodunga.
daily மார்பு பகுதியில் சுடு தண்ணி ஒத்தனம் குடுத்துட்டு கைகளால் மசாஜ் பண்ணி நீங்களே பால் எடுத்து விட்டுடுங்க இதை அடிக்கடி பண்ணுங்க அதிகமா இருந்தா 1 வாரத்தில் சரியாயிடும் and நார்மல் டெலிவரி ஆக வாய்ப்பு இருக்கு என் friend கு அப்படிதான் ஆச்சு நன்றி sister.
நார்மல் டெலிவரினா 1 மாதத்தில் இருந்தே உடற்பயிற்சி பண்ணலாம்.முதல்ல கொஞ்சமா மெதுவா பண்ணுங்க பின்னாடி வலையும் போது தினமும் கொஞ்சம் கொஞ்சமா வளைய try பண்ணுங்க. நீங்க உடற்பயிற்சி பண்ணுறது கூடவே daily கருப்பு உலுந்து கஞ்சி,ராகி,நிறைய கீரைகள் ,பழங்கள் ,காய்கறிகள் சாப்டுங்க ரொம்ப அதிகமா வலி இருந்துட்டே இருந்தா please டாக்டர் பாருங்க sister நன்றி sister.
நீங்க 6 மாசத்துக்கு பிறகு உடற்பயிற்சி மெதுவா start பண்ணுங்க .எனக்கும் அப்படிதான் வலி இருந்துச்சு குழந்தை பிறந்த நேரத்தில் ஒரு மாதம் அழுதுகூட இருக்கிறேன்.பசும்பால் நிறைய குடிங்க.கால்சியம் ,புரதம் நிறைந்த உணவுகள் அதிகமா சாப்டுங்க sister.சரியாபோய்டும்.
Hi sister enaku operation chaithu 3 year achu.nalla backpain also some exercise Nan daily panninan..ippo Romba backpain.. athina la daily panna mudiyailla. Body weight also.. Enna pannalam?
உடல் எடை அதிகமா இருந்தாலும் நமக்கு வலி வரும் so நீங்க உடல் எடை குறைக்க முதல்ல உடற்பயிற்சி பண்ணுங்க diet follow பண்ணுங்க உலுந்து கஞ்சி வாரத்தில 4 முறையாவது சாப்டுங்க சரியாயிடும் நன்றி sister.
How many days follow this exercises??? Akka Kandipaga sari ayetumla sis.. heavy backpain sis life pidikala sis En baby ku 6 month mudinjitu.. exercises start panalama sis pls reply me
c.sec னா மெதுவா start பண்ணுங்க தையல் போட்ட இடத்தில் எந்த வலியும் இல்லைனா தொடர்ந்து பண்ணலாம் sis. முதலில் பின்னாடி கொஞ்சம் முடிஞ்ச அளவு வளஞ்சா போதும் sis பழக பழக நல்லா வளைய try பண்ணலாம் sis.தினமும் பண்ணுங்க sis சரியாகும் sis.