Тёмный

beero - பீரோ வைக்க தெய்வசுத்த இடம் இங்கு மட்டும் தான் செல்வம் பணம் சேரும்.TAMIL 

ISSAI TV
Подписаться 434 тыс.
Просмотров 1,8 млн
50% 1

இனிய வணக்கங்கள் - issaitv namaskaram
issai tv anmegam - useful information, life success therapy and science and divine researcher , god &man power secret , astrology,yanthra,thanthra,manthram,athma vasiyam, vasiyam, mooligai,panja pachi, star, rasipalan,muthra,vasi yogam,vasthu,lucky gemstone,numerology,alfa maind power,sprit,black magic,aavigal world மற்றும் இந்த தளத்தில் குரு, சனி , ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாத ராசி பலன்களை பதிவிட்டுள்ளோம் . வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக . அளித்துக்கொண்டிருக்கிறோம் ஆதரவு தருக .
Website :www.issai.com /email us to : issaitv.in@gmail.com THANK YOU ALL for your

Опубликовано:

 

17 июл 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 384   
@squirrelworld4649
@squirrelworld4649 5 лет назад
அருமை அய்யா மிகத்தெளிவாக கூறிமைக்கு நன்றி.
@palanikumaar2325
@palanikumaar2325 5 лет назад
அருமை யான தகவல் மிக்க நன்றி அய்யா வாழ்த்துகள்
@veeraragavan6950
@veeraragavan6950 4 года назад
அருமை நல்ல விளக்கம் வாழ்துகள்
@nagarajannarayanswamy6689
@nagarajannarayanswamy6689 3 года назад
அருமை சிறப்பு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா
@saravananharisaravananhari4362
அய்யா வணக்கம் தங்களுடைய பதிவுக்கு நன்றி.அய்யா எனது வீட்டில் தெற்கு பார்த்த வாசல் அமைந்துள்ளது.வீட்டின் தென்மேற்கு திசையில் பூஜை அறையும், அடுத்து hallலும் hallல் இருந்து பூஜை ரூம்க்கு வடக்கு பார்த்த வாசலும்,hall தெற்கு வடக்காகவும்,தென்கிழக்கில் முதலில் ஒரு தின்னை போன்ற ஒரு அமைப்பும் அடுத்தடுத்து இரண்டு படுக்கையறையும் இவை இரண்டுயறைக்கும் hallல் இருந்து மேற்கு பார்த்த வாசலும்,வீட்டின் வடமேற்கு மூளையில் கழிவறையும் அதற்கு hall ல் கிழக்கு பார்த்த வாசலாகவும்,உள்புரம் தெற்கு வடக்காகவும் அமைத்து,தெற்கு பார்த்து உட்காரும்படியாகவும் அமைத்துள்ளேன்.தலை வாசலின் நேர் எதிராக பின் வாசல் அமைத்து,வீட்டின் அகலத்திற்கேற்ப கிழக்கு மேற்க்காக அதனை அதிக படுத்தி மேல் கூரையாகவும் அதாவது (சீட்டும் ) செய்து அதை இரண்டாக பிரித்து பின் வாசல் நேர் எதிராக மற்றும் ஓர் வாசலும் அமைத்து, வீட்டின் வடகிழக்காக சமையல் அறையும், அந்த அறையின் தென்கிழக்கு மூளையில் சமையல் அடுப்பையும்,அதற்கு மேற்கு பார்த்த வாசலாகவும்,மறு பாதியான வடமேற்கு மூளையில் உள்ள அறையை உணவருந்தும் இடமாகவும் அமைத்துள்ளேன்,கழிவரை வீட்டின் உள்ளிருந்து செல்லும்படியாக வீட்டின் வெளியே உள்ளது.கிணறு போர் எதுவும் தற்போது இல்லை.வீட்டின் நேர் பின்புரம் நீர்தேக்கும் கண்மாய் உள்ளது.நான் மீனராசி பூரட்டாதி நட்சத்திரம்.பெயர் சரவணன்.அய்யா எனது வீட்டின் வாஸ்து பலன் என்ன என்பதை தெரியப்படுத்தேவண்டுமாய் மிகத்தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன் நன்றி🙏
@mathesmathes8751
@mathesmathes8751 4 года назад
அருமையான வீடியோ நன்றி ஐயா
@senthilkumarmuthuvel2958
@senthilkumarmuthuvel2958 5 лет назад
மிக ஆழமான சாஸ்த்திர குறிப்புகள். மிக்க நன்றி சார்!!!!!....
@jothilakshmi8603
@jothilakshmi8603 3 года назад
Thanks for detailed explanation sir
@Yogithashorts
@Yogithashorts 5 лет назад
Sema sema super ஐயா. நான் எதிர் பார்த்த பதிவு மிக்க நன்றி ஐயா.🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏
@poornimadevi5420
@poornimadevi5420 5 лет назад
மிக்க பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா🙏🙏🙏
@jawaharvijay1904
@jawaharvijay1904 4 года назад
Arumai Thahaval Ayya , Nandri Ayya
@kalaiselvi9546
@kalaiselvi9546 5 лет назад
Romba romba mukkiyamana visayangal yellam solli irukinga. romba romba nandri ayya.....
@surethar2587
@surethar2587 5 лет назад
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா.
@jayapalbalajibarath4067
@jayapalbalajibarath4067 3 года назад
அருமையாக சொன்னிர்கள் சார்
@deepanchakravarthy8888
@deepanchakravarthy8888 5 лет назад
வணக்கம். நுட்பமான விடயங்களை எளிதாக கூறியமைக்கு நன்றிகள்.
@rslohanathan1873
@rslohanathan1873 5 лет назад
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா
@rajendranraj1993
@rajendranraj1993 3 года назад
அருமையான பதிவு
@arivagamammu2814
@arivagamammu2814 5 лет назад
Nalla karuthukal iyya nandri
@venkatkkvenkatpva.8588
@venkatkkvenkatpva.8588 4 года назад
Super video ayya. Thanks for this advice and I will follow
@darathia2871
@darathia2871 3 года назад
நன்றி ஐயா
@senthilkumarmuthuvel9553
@senthilkumarmuthuvel9553 3 года назад
மிக்க நன்றி சார்....
@welcomepeople4017
@welcomepeople4017 5 лет назад
கோடானகோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 года назад
நன்றி அய்யா 🙏🙏
@balajianu6244
@balajianu6244 5 лет назад
Mikka nandri iya
@alliswell5873
@alliswell5873 5 лет назад
Nandri mikka nandri iyya🙏
@jayavel3720
@jayavel3720 5 лет назад
Vanakkm iyya.
@danialroxx3219
@danialroxx3219 4 года назад
Very good ifromation thanks
@thendralthendral2623
@thendralthendral2623 3 года назад
அருமை!!!!அருமை!!!!
@jayalakshmi744
@jayalakshmi744 5 лет назад
உங்களுடைய குறிப்புக்கு மிக்க நன்றி ஐயா.
@SriDevi-ib1nl
@SriDevi-ib1nl 3 года назад
Tq appa this is useful to my family
@user-ke6dj6db6v
@user-ke6dj6db6v 3 года назад
Good predictions and idea's 👍
@sivarishikeshparthiban6
@sivarishikeshparthiban6 4 года назад
நன்றிநன்றி
@srisivasiva2327
@srisivasiva2327 3 года назад
👍 அருமை
@balasubramaniponnaiah9613
@balasubramaniponnaiah9613 3 года назад
நல்ல தெளிவான குரலில் தெளிவாக பதிவுகள் அளித்தமைக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
@lockerkey8905
@lockerkey8905 4 года назад
மிக அருமையான தகவல் நன்றி.
@ammukutty9092
@ammukutty9092 3 года назад
1l PKI
@JKSILKSWholesalersofSarees
@JKSILKSWholesalersofSarees 5 лет назад
Migavum arumai ayya....
@ravichandransulochana1686
@ravichandransulochana1686 5 лет назад
Vanakkam sir rombhanala theriyatha vishayam indru katru konden nandri🙏🙏🙏👌👌👌👌👍👍👍
@harigowri2461
@harigowri2461 3 года назад
TV
@vijayc2388
@vijayc2388 5 лет назад
Vannakam iyya. Nandri 🙏 Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 iyya
@mmuthukumaravelanmani4857
@mmuthukumaravelanmani4857 5 лет назад
நன்றி நன்றி அருமை அருமை வாழ்க வளமுடன். தங்கள் சேவை அளவிடற்கரியது நண்பரே
@MahaLakshmi-hr1dh
@MahaLakshmi-hr1dh 5 лет назад
நன்றி தெளிவா கூறி இருக்கிறிங்க
@kavin704
@kavin704 3 года назад
Selm
@manibalaji9758
@manibalaji9758 3 года назад
Tq அய்யா
@ayyappauma8470
@ayyappauma8470 3 года назад
தென் மேற்கு மூலையில் நிரந்தரமாக வைக்கும் நிலையில் அது மேற்கு முலையில் கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தர்வதை சொல்ல வில்லை. வடக்கு வைப்பதை மட்டும் சரியாக தெற்கு வைத்து வடக்கு பார்க்க வைக்க சொல்லி உள்ளீர்கள்.
@gomathilakshmir7918
@gomathilakshmir7918 5 лет назад
மிக்க நன்றி ஐயா இன்னும் பல பயனுள்ள பதிவுகள் தரவேண்டுகிறேன் ஐயா
@visvaksena5047
@visvaksena5047 5 лет назад
Very clear and useful information sir. Your videos are pokkishams. Ariya padatha vazhiviyal unmaikal. Ungal sevai thooda engal prarthanaial. Looking for more and more informations from this guruji
@GurujiGuruji-de1bj
@GurujiGuruji-de1bj Год назад
தமிழ
@GurujiGuruji-de1bj
@GurujiGuruji-de1bj Год назад
2:59 3:00 3:04 3:06 3:06 3:07 தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@presilasub118
@presilasub118 5 лет назад
Nandri aiya unga tagavalukku
@anjuskidsfashions3562
@anjuskidsfashions3562 3 года назад
Super iyya mikka nandri 🙏🙏🙏
@divyaarthi1021
@divyaarthi1021 4 года назад
நீங்க சொல்ற பலன்கள் ரொம்ப உபயோகமா இருக்கு அய்யா
@mukilpandi4118
@mukilpandi4118 4 года назад
Hiii
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 года назад
நீங்கள் கொஞ்சம் பேச்சை சுருங்கி னால் உங்கள் வீடியோவை இன்னும் நிறைய பேர் பார்ப்பார்கள் தானும் தான்
@ThewinCosta
@ThewinCosta 4 года назад
Engal veetil thenkilakku corneril septic tank ullathu..change panna mudiavillai..enna pariharam seivethu sir..please
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 года назад
Thenkizhakkil. Koodavee. Koodatham Nanum. Ella. Vithamakavum Paarthuviddeen Ku. Sathjaseelan. Astrologie. Paarkkavum Pennkalukku. Niraija. Udalnilai. Prachanai. Varuma Veenumenral. Veelipoddu. Maraithal. Thakkam Kuraijum. Vadakizhakku. Than. Thanneer. Sampanthamanathu Neruppil. Poddathupola. Uzhaikkum. Pannam Akkinimoolai. Samaijalukku
@muralisurya4523
@muralisurya4523 5 лет назад
Yarumae sola mudiyatha miga sirapana thagaval mika nandri ayya
@pandishellapandi793
@pandishellapandi793 3 года назад
Yenakku pidichrkkuppa indha video
@inushavibhisha8611
@inushavibhisha8611 2 года назад
Romba thelivaaga sonninga sir...
@muralir5783
@muralir5783 3 года назад
Thanks somah 🙏 sir
@baluloges6329
@baluloges6329 3 года назад
Ippatha manasu kulapam Konjam theliuthu thanks ayya.
@raghuvanitha4940
@raghuvanitha4940 5 лет назад
காலை வணக்கம் அண்ணா 🌷🙏 நன்றிகள் கோடி
@pandiankpd6013
@pandiankpd6013 5 лет назад
_ tu 7 6 €- y6 6xyy
@ckkeeth1708
@ckkeeth1708 5 лет назад
Thanks 🙏
@muthumuthu-xt1oi
@muthumuthu-xt1oi 4 года назад
Hi
@lalithalalitha9571
@lalithalalitha9571 5 лет назад
Very good tips thank u very much m
@user-gr8ui6qt4x
@user-gr8ui6qt4x 5 лет назад
அருமையான பதிவு. நன்றி ஐயா 🙏
@dhanuvarsha5824
@dhanuvarsha5824 5 лет назад
Nandri ayya
@sundarivm7434
@sundarivm7434 3 года назад
🏘.
@sethurathinamp499
@sethurathinamp499 2 года назад
நன்றி ஜயா
@msumathi5142
@msumathi5142 4 года назад
Iyya unga pathivu romba pitikkum
@ranjasiva9682
@ranjasiva9682 5 лет назад
Tank you sir
@moniboo8697
@moniboo8697 5 лет назад
Very useful.... Thank u so much sir
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 2 года назад
Thanks guruji
@karthikeyankomathi4696
@karthikeyankomathi4696 4 года назад
Ithe pola niraya vedios podunga. Thank you
@scorpio.moorthi
@scorpio.moorthi 5 лет назад
அருமை, இனி நானும் கடைபிடிக்கிறேன்
@swethasrianitha5971
@swethasrianitha5971 5 лет назад
Super sir
@sumathiramesh490
@sumathiramesh490 5 лет назад
Super aiyaa romba useful information 🙏
@jayaaks8091
@jayaaks8091 4 года назад
Sir thanks, Pls நிரந்தர கலசம் வைக்கும் முறை பற்றி சொல்லுங்க
@msaravanan8922
@msaravanan8922 5 лет назад
Super advice ayya nanri
@sureshlakshmi4798
@sureshlakshmi4798 5 лет назад
சூப்பர் அய்யா
@harinisreesutharsan1344
@harinisreesutharsan1344 5 лет назад
Thank you sir 🙏🙏🙏🙏
@janaraj5258
@janaraj5258 4 года назад
பெஸ்ட் சூப்பர்
@prabhathyt4600
@prabhathyt4600 2 года назад
Ayya waiting fr rahu ketu guru peyarchi.... predictions
@rejijoseph6152
@rejijoseph6152 5 лет назад
Nanrigal godi
@issaitv
@issaitv 5 лет назад
மிக்க நன்றிகளும் வணக்கங்களும் .
@tablanirmal2480
@tablanirmal2480 4 года назад
Vadaku vasal , thenmerku parthu beero vaikalama sir ??
@dankayb1593
@dankayb1593 5 лет назад
௭ன்னுடைய ஆத்மார்த்தமான குருவிற்கு வணக்கம்
@issaitv
@issaitv 5 лет назад
வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலநிறைவுடனும் என்றென்றும் வாழ்க . இறை ஆசியுடன் அன்பு வணக்கங்கள் .
@umamaheshwari1465
@umamaheshwari1465 10 месяцев назад
Thank you very much sir
@SureshKumar-ts7fi
@SureshKumar-ts7fi 4 года назад
Nalla vala vala nu arukiringa
@mrparanjothi1135
@mrparanjothi1135 4 года назад
நன்றி ஐய்யா மிகவும் அருமையாக சோன்னீர்கள் அருமை
@divyas1408
@divyas1408 5 лет назад
Mikka nanri ayya....kotatakodi nanrikal ayya ...
@sankaranivas9396
@sankaranivas9396 5 лет назад
Thanks sir your are very great sir 👏👏👏👌👌👌👌
@rejijoseph6152
@rejijoseph6152 5 лет назад
Nanri
@janakijanaki2129
@janakijanaki2129 4 года назад
Super ayya 😄
@leelak6023
@leelak6023 5 лет назад
Super
@rslohanathan1873
@rslohanathan1873 5 лет назад
புதன் தோஷம் பற்றியும் அதற்கான பரிகாரம் பற்றியும் கூறுங்கள் ஐயா
@vikranthvelusamy7061
@vikranthvelusamy7061 3 месяца назад
எங்கள் வாயில் கதவு வடக்கு நோக்கி உள்ளது.நாங்கள் பீரோவை வடக்கு நோக்கி வைத்திருந்தோம் ஆனால் சிலசமயம் எங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு உள்ளது.சிலசமயம் செலவிற்கு பணம் இல்லாமல் திண்டாட வேண்டி உள்ளது.இதற்கு என்ன காரணம்?
@bmalathi3083
@bmalathi3083 5 лет назад
Komdana kodi nandri. Swamy. 🙏🙏
@heykumaran1540
@heykumaran1540 5 лет назад
👌🙏
@rpsasikumar3442
@rpsasikumar3442 3 года назад
மேற்கு திசை வாசல் உடையவர் பிரோ கதவு வடக்கு பார்த்து இருக்க வேண்டுமா?இல்லை நாங்கள் வடக்கு பார்த்து நின்று திறப்பதுப்போல் இருக்க வேண்டுமா? சந்தேகத்தை தீர்க்கவும்...!
@jeyasrija2699
@jeyasrija2699 4 года назад
Hi sir ippoluthu than intha vedio parththen Sami thaddin keel thaddil Vaikkalama. Enkal Sami thaddu kilakkil irunthu metku parththa vasal ithu sariya illai matta venduma. please reply for me
@sujaisujatha7293
@sujaisujatha7293 5 лет назад
Nandri aiyya
@earrai7252
@earrai7252 5 лет назад
simply 👌 thanks
@mumthaazazam673
@mumthaazazam673 2 года назад
Nanrykal 🙏🙏🙏🙏
@AnuRadha-sd1it
@AnuRadha-sd1it 5 лет назад
Endha disaiyl vaikkavendum
@sathiyasivabalan
@sathiyasivabalan 4 года назад
How often should we change the salt, what to do with that salt? Sir please let know thank you.
@banurekha1142
@banurekha1142 5 лет назад
Anna kubera pommai enkay vaikanum ,vasal nearaka vaikalama.
@BalaMurugan-qg9wv
@BalaMurugan-qg9wv 4 года назад
உரல் ஆட்டுக்கல் அமைவிடம் பற்றி கூறுங்கள் ஐய்யா
@kavisakthi050
@kavisakthi050 5 лет назад
Sir Mara Peti veetla irukura palagai vachu seyalama?
@kalpanadevi7585
@kalpanadevi7585 5 лет назад
Superb anna. Miga,miga, arumaiyana thelivana vilakkam.. Leather purse le panam vaikalama , konjam sollunga anna
@gnanasekar5574
@gnanasekar5574 3 года назад
Tholil valarchi nesavu thilil tholil valarchi vendum iyya nala vidio padividungal
@sahipriya4982
@sahipriya4982 4 года назад
Sir engaluku vaasal merku vaasal...kubaeron silai enga vaikanum..plz reply panunga
Далее
palaya thuneyai perarukku dhanamaga tharalama?
10:01
Просмотров 67 тыс.
🏟️👋 Welcome to your new home, Kylian Mbappé!
00:14
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
thirusti kazhithal
19:29
Просмотров 208 тыс.
🏟️👋 Welcome to your new home, Kylian Mbappé!
00:14