எங்கள் வீட்டிலும் பொங்கலுக்கு எங்கள் தோட்டத்து மஞ்சள் கொத்து தான் பயன்படுத்தினோம். உங்கள் வீட்டில் அறுவடை சூப்பர்ப்பா. செடிகளை நன்றாக பராமரிக்கிறீர்கள். இந்த நாட்டுத்தக்காளி சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். உங்கள் அறுவடையில் உங்கள் உழைப்பு தான் தெரிகிறது. வாழ்த்துகள் சகோதரி
நாட்டு தக்காளி குட்டி யகா இருக்கும் போது ஒரு அழகு தான் சகோதரி . கரும்பை அறுவடை பண்ணும் போது. எங்கள் அக்கா வின் அண்ணா வின் முகத்தில் இருந்த சந்தோஷம் 🙏🏻🙏🏻
Time management yeppadi panringa vitto velaigal yeppadi panringa pls or vdo podunga kitchen west yeppadi save panni madiko kondu poringa video deep cleaning yeppadi panovinga yenna nanom or house wife na garden ponal one day appadiye poidum