Тёмный

Biggest Harvest In Terrace Garden|வெள்ளரி பழம் அறுவடை|மாடி தோட்டம் 

Maadi thottam Sachu
Подписаться 317 тыс.
Просмотров 68 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@jyothisankar7645
@jyothisankar7645 Год назад
🥰🥰🥰 அக்கா நான் குண்டு வெள்ளரி பழம் தான் பார்த்து இருக்கேன் நீட்டு வெள்ளரி இப்பதான் பார்க்குறேன் சூப்பரா இருக்கு ❤️❤️❤️
@revathisathish2095
@revathisathish2095 Год назад
பார்த்த வீடியோ வை ஏ மறுபடியும் பார்துட்டு இருக்கேன்
@revathisathish2095
@revathisathish2095 Год назад
நீங்க அறுவடை பண்றது ரொம்ப பிடிச்சிருக்கு.... ரொம்ப நேரம் பாக்குற மாதிரி வீடியோ போடுங்க
@ashasiva6113
@ashasiva6113 Год назад
Yes
@sugunakannan5258
@sugunakannan5258 Год назад
உங்கள் குடும்பத்தின் கடின உழைப்பு மகிழ்ச்சியான அறுவடையில் தெரிகிறது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளத்துடன்
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
மிக்க நன்றி சகோ
@chitraraj9305
@chitraraj9305 Год назад
அறுவடை சூப்பர்ப்பா. வெள்ளரிப்பழம் அறுவடை சான்சே இல்லை. வீட்டிலேயே வெள்ளரிப்பழம் அருமை. என் மகளுக்கு வெள்ளரிப்பழம் ரொம்ப பிடிக்கும். வீட்டிலேயே இவ்வளவு காய்கறிகள். பார்க்கவே மிகவும் சந்தோஷம். உங்கள் உழைப்பின் பலனே இவைகள். மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி
@sankarisuresh2405
@sankarisuresh2405 Год назад
அறுவடை மிக அழகு சூப்பர் 👌👍💗
@anbanaamma9465
@anbanaamma9465 Год назад
கண்களுக்கு விருந்து👌
@ilavarasisivakumar1306
@ilavarasisivakumar1306 Год назад
அருமை சகோதரி🌹
@fathimaifrath3205
@fathimaifrath3205 Год назад
Arumai mihavum alahana harvest
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 Год назад
அறுவடை அருமை அக்கா எனக்கும் வெள்ளரி பழம் ரொம்ப பிடிக்கும் அக்கா
@nandhinibala1985
@nandhinibala1985 Год назад
Indha video pakkave romba beautiful ah iruku sister. Colourful harvest🎉.. keep rocking sister.
@sandiyosandiyo6573
@sandiyosandiyo6573 Год назад
Super super Super very very very very very very beautiful அருமையான பதிவு நல்லா இருக்கு கண்ணுக்கு கலர்புல்லாக இருந்தது பார்க்கவே ரொம்ப நன்றி அக்கா😋😋😋😋😋
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
மிக்க நன்றி சகோ
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 Год назад
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏
@revathisathish2095
@revathisathish2095 Год назад
Wonderful harvest சகோ...
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
மிக்க நன்றி
@indhubathala175
@indhubathala175 Год назад
Semma aruvada sis 👌 apram ivalo tomatoes ena pannuvinga 🤔
@lucasramar8801
@lucasramar8801 Год назад
Sister super gardening seeds enga vagguvegga... Plants ku enna uram poduregga please...
@apsanaapsana619
@apsanaapsana619 Год назад
Nice aruvadai Akka samma samma.....
@sakthi.dsakthi.d8769
@sakthi.dsakthi.d8769 Год назад
FANTASTIC HARVEST SISTER
@ayesharaihana5885
@ayesharaihana5885 Год назад
Super sister ur vedio is very interested and motivated
@rplchannel4163
@rplchannel4163 Год назад
அக்கா முள்ளங்கி சாம்பார் வைக்கும் போது முள்ளங்கியை தேங்காய் எண்ணெயில் சிவக்க வறுத்து பின்னர் சாம்பாரில் சேர்க்கவும் . சாம்பார் சுவையும். மனமும் தூக்கலாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க அக்கா
@sangeethamanjula1181
@sangeethamanjula1181 Год назад
Super
@vasanthit7703
@vasanthit7703 Год назад
Colour ful harvest 👌👌👌
@subhaindhu5441
@subhaindhu5441 Год назад
Super harvest akka antha vellari palam super iruku
@sangeethat7184
@sangeethat7184 Год назад
Wow super harvest sister
@umagarden
@umagarden Год назад
Wow 😮super harvest sister.
@lakshmiravilakshmi3660
@lakshmiravilakshmi3660 Год назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@rahamathnisha5676
@rahamathnisha5676 Год назад
Wow🤩 super harvest mam....🎉
@anitchamalarthennarasu2432
@anitchamalarthennarasu2432 Год назад
Wow akka looking so beautiful and colorful ❤❤
@nsk2212
@nsk2212 Год назад
Wowwww
@sudhavasantha8101
@sudhavasantha8101 Год назад
Eppadi ungalukku Mattum ivvalio nalla varuthu.... Unga videos Ellam semma.... Paarkkave kannnu kilirchiya irukkum Pola...
@Nagajothy-ph3ev
@Nagajothy-ph3ev Год назад
Super harvest mam very nice 👍🎉🎉❤
@vasanthi1678
@vasanthi1678 Год назад
Superb harvest and very happy to watch this video sis 😊
@vanithat3337
@vanithat3337 Год назад
Super super super super
@vidhyadinesh1338
@vidhyadinesh1338 Год назад
Very nice
@kalaichelvi7577
@kalaichelvi7577 Год назад
Super 👍👍
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
Thank you so much
@Neelakkadal
@Neelakkadal Год назад
வெள்ளரி பழம் நாங்களும் சின்ன வயசுல சக்கர போட்டு சாப்புடுவோம் தக்காளி,கத்தரிகாய் செம அறுவட நீங்க அறுவட வீடியோ daily போட்டா கூட பார்க்க நாங்க ready
@kalaivaniselvaraju
@kalaivaniselvaraju Год назад
Hi sister seeds kedachuduchu romba thanks 🙏
@roopschannel7749
@roopschannel7749 Год назад
Received seeds as well as crops from Madi Thottam Sachu yesterday! Added some more veggies to my garden . Thank u 😊
@ilakkeyacivil6492
@ilakkeyacivil6492 Год назад
How to get seeds mam?
@daisylogan7705
@daisylogan7705 Год назад
Love the harvest
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Год назад
Super Akka
@hemaboopalan4393
@hemaboopalan4393 Год назад
Super akka👋
@msjulietprince7634
@msjulietprince7634 Год назад
Wonderful harvest akka 👍
@graceblessy1474
@graceblessy1474 Год назад
Hi am Grace from Bangalore...I need your suggestion in growing bottle gourd,ridge gourd,and snake gourd....how do you protect your snake gourd and bottle gourd from pests and insects attack..? Please reply
@ritasingh141
@ritasingh141 Год назад
Beautiful harvesting sister ❤
@ramyamaniramya4631
@ramyamaniramya4631 Год назад
Samma super sister
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
Thank you so much
@csobiya3824
@csobiya3824 Год назад
அக்கா குடம் தக்காளி சமையல் செய்விங்கள
@revathisathish2095
@revathisathish2095 Год назад
Epo vedio poduvinga nu edhirparthutu irundhen.... Adikadi video podunga sago..... love u sago
@happy-nature
@happy-nature Год назад
Super ❤️❤️
@kavitha4403
@kavitha4403 Год назад
Rose plant la Leaf cutter bee -organic remedy sollunga. Rose plant la flower vara madakku
@selva8714
@selva8714 Год назад
Vera level akka.akka penju vellari seeds eduthu veiunga vangikkurom akka.seeds Eppo kedaikkum
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ
@selva8714
@selva8714 Год назад
@@MaadithottamSachu saringa sister
@saiaarthika7223
@saiaarthika7223 Год назад
Super aunty
@UNIVERSAL__CHENNAL1986
@UNIVERSAL__CHENNAL1986 Год назад
Super 🌹🌹🌹
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
Thank you very much
@KK_THE_BOSS_777
@KK_THE_BOSS_777 Год назад
மாங்காடு அம்மன் கோவில் கிட்ட இருக்கீங்களா
@nishathazudeen2684
@nishathazudeen2684 Год назад
Masha Allah
@lakshmim9584
@lakshmim9584 Год назад
Sales pannuvingala ivulavu vegetables hum
@seenabasha5818
@seenabasha5818 Год назад
Arumai yana harvest vellary seeds eduthu sale pannugo enakku venam
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ
@MaduraiMeenalSamayal
@MaduraiMeenalSamayal Год назад
வெள்ளரி பழம் விதை கிடைக்குமா மேம் .
@daytodaytrip3660
@daytodaytrip3660 Год назад
Akka nagalum mangadutha vanthu nai melagai nartukal vangekalama
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
தாராளமாக வாருங்கள் சகோ
@daytodaytrip3660
@daytodaytrip3660 Год назад
@@MaadithottamSachu . Adress thareyatha akka
@daytodaytrip3660
@daytodaytrip3660 Год назад
Cherry tomato narthum kadaika matekethu seed dum kedaika matuthu seed vange tharuvegala kasuku
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ
@daytodaytrip3660
@daytodaytrip3660 Год назад
@@MaadithottamSachu mm
@myownworld2385
@myownworld2385 Год назад
I'm interested in terrace garden, pls help me to start
@daytodaytrip3660
@daytodaytrip3660 Год назад
Akka kum kum kasareum narthu potu sale panuga akka atha valathu pakanum nu aesa ya irruku
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
கூடிய விரைவில் பண்ணுகிறேன் சகோ
@JesusChrist-oj7iv
@JesusChrist-oj7iv Год назад
Keerai vetha ellam mulatchathu Anna appatiye sanchuttu kanjupotchu en akka
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
மண்கலவை தயார் செய்யும் போது ட்ரைகோடெர்மா விரிடி சூடோமோனாஸ் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கலந்து மண்கலவை தயார் செய்யுங்கள்...மண்ணில் பூஞ்சான்கள் இருந்தால் அந்த பிரச்சனை வரும்
@JesusChrist-oj7iv
@JesusChrist-oj7iv Год назад
Tq,sister
@jothyumashankar4
@jothyumashankar4 Год назад
பையன் காலேஜ் போறாங்களா‌ உங்கள பாத்தா காலேஜ் போற புள்ள இருக்கா போல தெரியல சிஸ்டர் நான் அய்யப்பன்தாங்கல் ‌உங்கள்‌ வீட்டிற்கு விதைகள் வாங்க வருகிறேன்‌ பிளாக்பியூட்டி விதைகள் வேனும் சிஸ்டர்
@SenthilKumar-hy9fb
@SenthilKumar-hy9fb Год назад
Next video podunga please please please please please please please
@ManoVijayaIntegratedFarming
Sister Liberian Tomato seed kedaikuma?
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ
@revathisathish2095
@revathisathish2095 Год назад
நீங்க அறுவடை பண்ண, உங்க கணவர் தட்டு பிடிக்க,உங்க மகன் வீடியோ எடுக்க ஒரே கொண்டாட்டம் தான் போல..... Enjoy
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
Thank you so much for lovely comments
@revathisathish2095
@revathisathish2095 Год назад
@@MaadithottamSachu welcom sister
@ilakkeyacivil6492
@ilakkeyacivil6492 Год назад
Mam, can i get seeds for different varities of tomatoes?
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 entha watsup no contact pannunga sago
@KK_THE_BOSS_777
@KK_THE_BOSS_777 Год назад
மங்காடுல எங்க இருக்கீங்க அக்கா
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள்
@jayamalathim499
@jayamalathim499 Год назад
​@@MaadithottamSachu வணக்கம்
@SINDHUGARDEN
@SINDHUGARDEN Год назад
Akka seeds kidaikkuma
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 entha watsup no contact no contact pannunga sago
@rifahasi2456
@rifahasi2456 Год назад
பீர்க்கங்காய் பிஞ்சு வரும் போதே வெம்பி பழுத்து வருது என்ன பண்ணலாம்
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
Hand pollination பண்ணுங்கள் சகோ
@rifahasi2456
@rifahasi2456 Год назад
ஹேண்ட் பாலி நேசன் பண்றதுக்கு ஹூ விரிந்ததான பண்ண முடியும் விரித்ததற்கு முன்னாடியே வந்து சின்னதா இருக்கும் போதே அது பழுத்துதான் வருது அதான் என்ன பண்றேன்னு கேட்கிறேன்
@TT_YT_Shorts
@TT_YT_Shorts Год назад
Kundrathur road mangadu ah mam
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 வாட்சப் ‌செய்யுங்கள் சகோ
@MariMari-dn7lf
@MariMari-dn7lf Год назад
Seeds how much price sister
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
Contact WhatsApp number
@revathisathish2095
@revathisathish2095 Год назад
Video seekram podunga sago
@kavithaganesan2236
@kavithaganesan2236 Год назад
வணக்கம் மேடம் எல்லா செடியும் வளருது முளைக்கீரை மட்டும் வளரமாட்டேங்குதே
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
முளைக்கவில்லையா அல்லது முளைத்த பிறகு செடி வளரவில்லையா சகோ
@kavithaganesan2236
@kavithaganesan2236 Год назад
முளைத்தபிறகுஎழும்பிவளறமாட்டேங்குதுமேடம்
@mrsuriya3008
@mrsuriya3008 Год назад
மலைபாம்பு மாதிரி இருக்கு...😂
@Vakatesh-cj1vj
@Vakatesh-cj1vj Год назад
Hai akka
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
Hi pa
@haridasbuji7653
@haridasbuji7653 Год назад
I have dragon fruit plant
@Sangeethad-943
@Sangeethad-943 Год назад
Ada ponga sis ungaloda video pathu pathu romba aasaiya naanum Ella chedium vechan but ethuvume Kai kudukala Kathari chedi romba nalla iruku but Kai varala... Peerkan chedium nalla vanthuruku but pinchulaiye yellow CLR aagiruthu mullangium romba nalla vanthuruku athuvum Kai illa ilai Mattum iruku...4 months Ku Mela aachu enaku 😢😢 azhugaiya varuthu
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
நன்கு செரிவூட்டபட்ட மண்கலவை தயார் செய்து போடுங்கள் சகோ... வாரம் ஒரு முறை தொடர்ந்து liquid fertilizer செடியின் வேர் பகுதிக்கு கொடுங்கள் ‌.. செடிகளுக்கு இருபது நாட்களுக்கு ஒரு முறைஉரம் கொடுங்கள்... பீர்க்கங்காயில் hand pollination பண்ணுங்கள் சகோ
@Sangeethad-943
@Sangeethad-943 Год назад
@@MaadithottamSachu thank u sis
@jothyumashankar4
@jothyumashankar4 Год назад
Sister Nan iyappanthankal adress message pannunka vedi natru. Uram venum
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 இந்த numberக்கு வாட்சப் ‌செய்யுங்கள் சகோ
@sivaramansamivel9783
@sivaramansamivel9783 Год назад
Please help me madam
@sgomathygomugomu4673
@sgomathygomugomu4673 Год назад
மண் கிடைக்குமா?
@nithyanandham5922
@nithyanandham5922 Год назад
Super akka
@nithisrikitchengardening3744
Super 👌👌👌
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 412 тыс.
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 387 тыс.
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 234 тыс.