Тёмный

Business in Crores by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 107 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 242   
@mallikaramesh5833
@mallikaramesh5833 4 года назад
மிகவும் எளிமையாக ஜோதிடம் படிக்காதவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி இருக்கிறது தங்களின் பதிவுகள்.மிக்க நன்றி ங்க ஐயா 🙏🙏🙏
@rnareshxiia3247
@rnareshxiia3247 3 года назад
ரொம்ப நல்லா இருக்குதுங்க.குரல் பதிவு கட்டத்துடன் விளக்கம் நன்று.எப்படிங்க பாட்டெல்லாம் அருவி போல கொட்றிங்க சூப்பர்.
@sn28483
@sn28483 6 месяцев назад
Brilliant! Excellent explanation.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 7 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@subbalakshmivenkitadri8517
@subbalakshmivenkitadri8517 Год назад
Namaskarams. You have articulated a difficult topic with ease and rare clarity. You are truly gifted Sir!
@meerakannan9578
@meerakannan9578 5 лет назад
வணக்கம் ஐயா, கேட்பதற்கு நல்ல கருத்துக்கள். நன்றி. உங்கள் சேவை மேல்மேலும் உயரட்டும்.
@raviravikumar5855
@raviravikumar5855 5 лет назад
சின்னராஜ் ஐயா .. வணக்கம்... நான் கடந்த ஓராண்டாக உங்கள் விடியோ பார்த்து வருகிறேன். மிகவும் அருமையாக சொன்னீர்கள் தெளிவான விளக்கம்..
@RS-df2gr
@RS-df2gr 5 лет назад
Brilliant articulation of a difficult subject with such ease!!
@kayalpandi5248
@kayalpandi5248 4 года назад
அருமையான பதிவு நன்றி ஜி
@ishuMagi23
@ishuMagi23 11 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா.... குருதிசையில் இரண்டாம் பாதி நல்லாருக்கும் என்று எப்படி கணிப்பது.....
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 лет назад
இரண்டாம் இட ராகு பற்றியும் குரு பார்வை பற்றியும் உதாரண ஜாதகத்துடன் அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா
@haridoss8817
@haridoss8817 4 года назад
Guru (chinaraj)super explain! Ungalugu kadal alvu Nantri ...
@balajir2878
@balajir2878 5 лет назад
No words... Simply amazing... Let the owner of the displayed horoscope regain his worth.... My prayers..
@manigandans8521
@manigandans8521 4 года назад
he is analysing based in constellation its not good.he doesn't know why it happened.
@v.v.v.channal
@v.v.v.channal 3 года назад
அருமையான விளக்கம்
@SuperVenkatakrishnan
@SuperVenkatakrishnan 4 года назад
wonderful explanation.... a lot to learn from you sir
@vardhiniprakash
@vardhiniprakash 5 лет назад
Sir, You are experienced expert in astrology..very understandable explanation.. thanks for your video. Prakash
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 5 лет назад
நன்றி சார் சொல்லும் விதம் தெளிவான பேச்சு புரியும்படி சொல்லும் திறமை உங்களுக்கு வாக்கு ஸ்தானம் நன்றாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கடவுள் வரம்பெற்றவர் சார் நீங்க வாழ்க வளர்க மீண்டும் நன்றி. என் மகனுக்கு கேட்கிறேன் சொந்த தொழில் செய்யலாமா எப்பொழுது 23.10.1996 இரவு 11-20 தேனி
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 года назад
Interesting horoscope and nice explanation thanks ayya sundarrajan
@manivannanmanivannan9432
@manivannanmanivannan9432 4 года назад
Thankyou sir Your Prediction Super
@rajalakshmisaravanan1664
@rajalakshmisaravanan1664 3 года назад
Vanakkam Ayya
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 5 лет назад
அருமையான விளக்கம்....
@selvirajan5606
@selvirajan5606 5 лет назад
அருமையாக இருந்தது ஐயா.
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 5 лет назад
Yr experience is great and prediction is superb
@padhuramasundram4649
@padhuramasundram4649 3 года назад
Very nice video.
@miruneswaran8320
@miruneswaran8320 5 лет назад
விளக்கம் மிக அருமை ஐயா
@rajalakshmisaravanan1664
@rajalakshmisaravanan1664 3 года назад
Ennakku jothidam patri ondrum theriyathu aanal Neenga sollugira pattu pazha mozhikkaga unga channel virumbi parkirean Thank you sir ungal panee sirakka vazhlthukkal
@rveeresh4224
@rveeresh4224 4 года назад
Arumai iya nala vizhakkam
@tsmmvelli1566
@tsmmvelli1566 3 года назад
Vanakkam.. For me 2nd house ragu
@nsgirish
@nsgirish 3 года назад
Life is a illusion. Great explanation guruji
@revathyiyengar1330
@revathyiyengar1330 5 лет назад
Very nice story 👌👌👌👌👌
@iswaran83
@iswaran83 4 года назад
Very good explanation sir
@viswanathans1781
@viswanathans1781 5 лет назад
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@jayachitraselvaraj1260
@jayachitraselvaraj1260 5 лет назад
Highly appreciated. I wish you to continue the same. Good luck.
@sivakumarsk2324
@sivakumarsk2324 Год назад
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Nandri Sir
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 лет назад
ஐயா அருமை பதிவு ஐயா
@amudhasomasundharam59
@amudhasomasundharam59 5 лет назад
Romba arumai anna
@mndevmndev1121
@mndevmndev1121 3 года назад
Sir pl. Reply as to what reason guru started good relief on the 2nd part. Sometimes such predictions are omitted. In such a manner we are confusef. Pl reply immdtly.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 года назад
உங்கள் பதிவுகள் தங்களை சந்திக்கும் ஆவலை அதிகப்படுத்துகிறது
@rsk5633
@rsk5633 Год назад
5 nimidathirku Mel pesa matar, yemara vendam, video vil matume pakkam pakkama pesuvar
@salmah7427
@salmah7427 5 лет назад
Sir its not only experience but GOD's grace that gives "nyanam" to understand and predict accurately. You have that sir!!!.
@pravanya2006
@pravanya2006 5 лет назад
அருமையான பதிவு🙏🙏🙏🙏
@adithanvaidhyanathan3785
@adithanvaidhyanathan3785 4 года назад
Sir, wonderful. Very interesting. Post his future lifestyle after some time.
@manoharmano2202
@manoharmano2202 5 лет назад
அருமை ஜி
@deviv7318
@deviv7318 5 лет назад
Very good explanation sir ...
@uma4992
@uma4992 5 лет назад
Nice speaking. Thanks
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 Год назад
Marvellous sir
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 2 года назад
Nice
@thegreat6994
@thegreat6994 4 года назад
ஐயா ஆறு எட்டாம் லக்ன ராசிகள் திருமனம் எப்படி இருக்கும் நான் ஜுலை 30 தஞ்சை 1987 இரவு 1.30 மனைவி மே 30 குத்தாலம், மயிலாடுதுறை 1988 மாலை 5-6
@vellaichamyprasad2315
@vellaichamyprasad2315 5 лет назад
What a explanation... Really good...
@prasannakumarmuthuswamy2215
@prasannakumarmuthuswamy2215 5 лет назад
It is a good explanation, no doubt. it is really easy for a good astrologer to give explanation after the fact (after it occurred), but not that easy to predict before it happened.
@girish2725
@girish2725 5 лет назад
வணக்கம் அண்ணா, உண்மை, கற்றது கையளவு இல்லாதது உலகளவு. திருச்சிற்றம்பலம் 🙏
@gandhigandhi554
@gandhigandhi554 5 лет назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthasiddhu1689
@amuthasiddhu1689 5 лет назад
My son birth on 02-03-1994 5.03 Am please tell me his future and marriage life and when happen thanks sir please
@kandasamypandian8617
@kandasamypandian8617 5 лет назад
வணக்கம் ஐயா! சுறுக்கமாக சொல்லலாம்,லாப ஸ்தானத்தில் உள்ள குரு பகவானை சனி,செவ்வாய் இருவரும் ஒரு சேர பார்த்தே குரு தசை அந்த அளவு பாதிப்பை தந்தது.
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 лет назад
Very very useful sir Thanks sirs
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 года назад
guru dhasa first half 8th house work has done is it sir
@manigandans8521
@manigandans8521 5 лет назад
This horoscope will have huge success followed by equal periods of downs..thats all
@vinothnatarajan3478
@vinothnatarajan3478 5 лет назад
ஐயா !வினோத் 06-நவம்பர்-88. நாகர்கோவில்9.30 Am . எனக்கு இப்போது ராகு திசை நடக்கிறது. எனக்கு இப்போது வேலை விசயத்தில் self confidence முழுவதும் உடைந்துவிட்டது . மனம் முற்றிலும் வேதனையாக இருக்கிறது. அடுத்துவரும் திசையில் காசு இல்லாவிட்டாலும் மன நிம்மதியாக இருக்குமா..வரும் மனைவி என்னை புரிந்து நடப்பார்களா? மன வேதனைக்காவது ஆறுதல் கூறுங்கள் ஐயா!
@thalabathy1956
@thalabathy1956 5 лет назад
வணக்கம் சின்னராஜ் ஐயா, அருமையான பதிவு. நல்ல விளக்கம். ஒரு கிரகத்தை விட அதன் சாரனாதன் எவ்வளவு முக்கியம் என்று இதன் மூலம் உறுதியாகிறது. தெளிவு படுத்தியமைக்கு நன்றி. குரு திசையில் இவர் பட்ட துன்பங்களுக்கு காரணம் சாரனாதன் மறைவு என்பது உண்மை. அதே நேரத்தில் குருவின் மற்றொரு ஆதிபத்தியமான 8 ம் இடமும் காரணமாக இருக்கலாம் அல்லவா? தெளிவு படவே இந்த கேள்வி. தவறாக நினைக்க வேண்டாம். சில பேரை பார்த்தாலே பிடிக்கும். சில பேரை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். அது போல் ஜோதிடத்தை படிக்க படிக்க ஜாதகங்களை பார்க்க பார்க்கத்தான் பிடி படும் என்பது உண்மை. நன்றி. அன்புடன், தளபதி நாகராஜ்.
@amanikandan1781
@amanikandan1781 5 лет назад
வந்தனம் அருமை ஐய்யா
@rmuralikrish
@rmuralikrish 5 лет назад
மீண்டும் ஓரு அருமையான பதிவு. பொதுவாக குரு நல்ல பலன் மட்டுமே செய்வார் தீயபலன் செய்ய மாட்டார் என்று பலமுறை கூறியது பொய்யா? கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற உங்கள் வாக்கியம் இன்னமும் மறக்கவில்லை.
@prasannakumarmuthuswamy2215
@prasannakumarmuthuswamy2215 5 лет назад
திரு சின்னராஜ் அவர்கள் சொல்லமறந்தது என்னவென்றால் ரிஷப லக்கினத்திற்கு குரு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதி. திரு சின்னராஜிடம் இருந்து கற்றுக்கொண்டதை வைத்து பார்த்தால், இந்த ஜாதகருக்கு குரு முதலில் அஷ்டமாதிபதி வேலையை செய்திருக்கிறார். இது அந்த ஜாதகருக்கு ஒரு படிப்பினையை தந்திருக்கலாம். குரு கெட்டிருந்தால் இவ்வளவு கஷ்டத்தை தந்திருக்க மாட்டார், அதற்கேற்றாப்போல் ராகுவும் கொட்டிகொடுத்திருக்க மாட்டார். இந்த விளக்கம் சரியா என்று திரு சின்னராஜ் இதை படித்து கூறினால் நன்றாக இருக்கும்.
@rajuk463
@rajuk463 4 года назад
ரமேஷ் ஐயா வணக்கம் 🙏 dob 1967 ஆகஸ்ட்26 மதியம் 2.55pm மயிலாடுதுறை வெளிநாடுக்கு பிஸினஸ் செய்த்தில் லாபம் வந்து இப்ப சறுக்கல் உள்ளது நிலை மாறுமா?
@hindu7613
@hindu7613 3 года назад
Super 👍👍
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 4 года назад
Rahu Rahu kaala okkandha enagum 2nd house la ?
@madhiyalaganmadhi3255
@madhiyalaganmadhi3255 3 года назад
தர்மகர்மாதிபதியோகத்தை பதிவிடுங்கள் ஜயா
@kavithathanigaivel8027
@kavithathanigaivel8027 4 года назад
Sir I have seen kili Josiyam twice both time.i got only negative cards( snake ) , is it reflecting in my horoscope anywhere. Am very much confused DOB 03.01.1987 chennai 1.30 AM
@bojarajaramalingadurai7033
@bojarajaramalingadurai7033 5 лет назад
Sir u prediction is correct but one more important sentence mission sir. Rishaba lagna guru Astamathipathi also So he done 1st half 8 years well do act 8 place and he act next 8 years 11 house benefit correct it think. It's my guesting. Dnt mistake me.
@nallamuthumuthu4038
@nallamuthumuthu4038 5 лет назад
resabha laknathukku kadaga thik irukkum chandhiranin marahathipathi enpadhal chandhiranin parvai nanmaiya?themaiya?please reply
@sivavadivel1043
@sivavadivel1043 4 года назад
ஐயா வணக்கம் 12 மிட உச்சம் பெற்று குருவிற்கு பார்வை மகரத்திற்கு 7 ம் பார்வை மீனத்திற்க்கு 9 ம்பார்வை 5 ம் பார்வை விருச்சிகம் பார்வை பலன் உண்டா?
@manigandans8521
@manigandans8521 3 года назад
Functional malefic oru veetil irunthu innoru fincton la malefoc pathutal avlo thaan ingry jupiter is aspected by mars in bhava chart
@ranganathane4835
@ranganathane4835 5 лет назад
சார் வணக்கம்.குரு அஷ்டமாதிபதியின் வேலையைச் செய்யும் என்று எடுத்துக் கொண்டாலும் பலன் சரியாகத்தானே வருகிறது ? 8 மிடம் மூலத்திரிகோணமாதலால் அதன் பலனை முதலில் செய்தது.
@devimathivaanan4382
@devimathivaanan4382 5 лет назад
வணக்கம் மிகவும் நன்றி. கேது ராகு சாரத்தில் தசா நடத்துகிறது.கேது தசா எப்படி இருக்கும்.தயவுசெய்து கூறவும். தேதி 30/5/1979.நேரம் 4.15அதிகாலை. ஊர் பொள்ளாச்சி. மேசம் லக்னம். கடகம் ராசி .புனர்பூசம் நட்சத்திரம்.
@msq9174
@msq9174 3 года назад
Great sir
@yogeshvasudevan
@yogeshvasudevan 5 лет назад
ஐயா, தங்கள் பதிவுகளை விடாமல் பார்த்துக் கொண்டு வருகிறேன். மிகவும் அருமை. தசா பலனை கணிக்க கிரகத்தின் பாத சாரம் எவ்வளவு முக்கியம் என்பதை தங்கள் பதிவுகளில் அறிந்து கொண்டேன். ஒரு பணிவான வேண்டுகோள். தசா நடத்தும் கிரகத்தின் இடத்தை வைத்தும் அது பெற்ற பாத சாரத்தை வைத்தும் பொதுவான பலன்கள் எப்படி இருக்கும் என்ற ஒரு பதிவை வெளியிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். மற்றொரு சந்தேகம். ஜாதகம் கணிக்கும் போது சிலருக்கு லக்கினம் வாக்கியத்திலும் திருகணிதத்திலும் மாறாக உள்ளதே!! லக்கினம் தான் தலை அல்லவா!! தலையை மாறிவிட்டால் பின்பு மற்றதை எவ்வாறு கணிப்பது? லக்கினம் மற்றும் அல்லாமல் நவாம்சத்திலும் பல மாறுதல்கள் இருக்கிறதே? அறிவுறை தாருங்கள் ஜெயா. மற்றும் வாக்கியப்படி ஜாதகம் கணிக்க வெப்சைட் சொல்லுங்கள் ஐயா. எடுத்துக்காட்டிற்கு எண் மகன் ஜாதகம்- கார்த்திகேயன் 4 அக்டோபர் 1990 3:19PM திருகோவில்லூர். மேலும் நேரம் கிடைத்தால் மேற்கொண்ட எண் மகனின் ஜாதகத்திற்கு பலன் சொல்லவும். 6 மாதங்களாக மனைவியுடன் கருத்து வேறுபாடு. இருவரும் பிரிந்து உள்ளனர். எங்களிடம் இருந்தும் பிரிந்து உள்ளான். கடந்த 6 ஆண்டுகளாக வேலையிலும் முன்னேற்றம் இல்லை. மகனுக்கு நல்வழி பிறக்குமா? இறுவரும் சேருவார்களா? தயவுகூர்ந்து சொல்லவும். நன்றி ஐயா.
@thangarajk229
@thangarajk229 5 лет назад
காலை வணக்கம் அண்ணா. லக்கினாதிபதி சுக்கிரன் னுக்கு குரு நல்ல பலன் தருமா? அண்ணா. லக்கினம் துலாம் ராகு தசை குரு சாரம். இப்ப குரு புத்தி நடப்பு. Dob 13.11.2000.6.13.am பழனி. பதில் தாருங்கள் அண்ணா
@chinnathambi4749
@chinnathambi4749 5 лет назад
குருவே வணக்கம் குருவே இந்த உபயம் லக்னம் 4ம் உதாரணமாக கன்னி லக்னம் தில் குரு வக்ரம் 7லில் புதன் சுக்ரன் சேர்க்கை குரு தசை நடந்து கொண்டியிருக்கு குருவே பெரியவர் நல்லவர் ஆனா குரு ஏன் கெட்டவர் ஆகிவிட்டது என் ஜாதகம் 26.4.1993டைம் 4.41pm சேலம் கல்யாணம் தான் எனக்கு பிரச்சினை இறுக்கு குருவே இந்த குரு எனக்கு நல்லவரா கேட்டவரா தயவு செய்து உதவி செய்யவும் குருவே நன்றி
@sivasundari8973
@sivasundari8973 4 года назад
Sir ungala epadi contact pannuvathu.en horoscope parkanum. Pl pl pl pl pl tell me sir.
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 5 лет назад
Superb sir
@kgrpkamal8776
@kgrpkamal8776 5 лет назад
Nice sir..pls explain about raghu n kethu in lagna ..
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 5 лет назад
அனுபவமே அருமையான ஆசான்...
@arulrathinam2806
@arulrathinam2806 5 лет назад
வணக்கம் ஐயா,வாழ்க்கையில் என்னால் தொழில் செய்ய இயலுமா.1987 August 5,@7:45pm.pattukkottai.
@oshosathya4677
@oshosathya4677 5 лет назад
nice sir
@KumarKumar-cm7cp
@KumarKumar-cm7cp 5 лет назад
SIR YOU ARE SO GREAT,BUT YOU ARE GIVING SO MANY SIDE MASSAGES.IF SHORT AND SPECIFIC ,YOU ARE VERY MUCH APPERICIATED.THANK YOU
@tamillforallhollywoodmovie9750
Sir apo yanku laganam 2 Sani 11guru good r bad
@srinarenc.k.srinarenc.k.6125
@srinarenc.k.srinarenc.k.6125 5 лет назад
Super sir.
@saikumar-ne4gh
@saikumar-ne4gh 5 лет назад
Hi sir my dob.18/11/1970. 10.10.am Cuddapah. ap.dansu lagnam. Kadaka rasi. At present I have no work when I get job sir please tel me thanks
@purushothamanv79
@purushothamanv79 5 лет назад
ஐயா அருமையான எடுத்துக்காட்டு எனது ஜாதகத்தில் 4ல் சந்திரன் ,7ல் சுக்கிரன் ,பத்து வருடங்களாக தந்தையுடன் மற்றும் தாயுடன் பேச்சு வார்த்தை இல்லை பிறிந்து இருக்கிறேன் .சொந்த ஊர்க்கு போகமுடியவில்லை.எனக்கு காரகோ பாவ நாஸ்தி வேலை செய்துவிட்டது.மனவருத்துடன் உள்ளேன.குடும்பத்துடன் இனைவேனா.கடைசி காலத்தில் அவர்களை பார்த்து கொள்ளவில்லை என்று மண அழுத்தம்.இது தான் கர்மாவா .இந்த பாவம் எனக்கு சேர்ந்து விடுமோ என்ற பயம்.பதிலுக்காக காத்திருக்கிறேன். எனது ஜாதகத்தை video upload பதிவிடுங்கள் . 19/11/1984 9.10pm Cheyyar
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
There's a known addage that who shone in prosperity facing such down trotting is beyond one's imagination. Mostly Guru if not favouring remains harmless the reason hot interpreted. Regards
@creativei3394
@creativei3394 5 лет назад
Rahu saniyai pol sevar endra pazamozhi padithathu illaiya ? rahu dasai la sani oda 10th house power kamitchaar . 10th lord in 9th equal to king ....
@venkatramanan7851
@venkatramanan7851 5 лет назад
Great , Excellent Explanation Sir ,
@MrAjayjey
@MrAjayjey 5 лет назад
Dear Sir, For Rishaba lagna, Irrespective of Its(Guru's) placement Guru Dhasa can bring Bad as that is direct opponent of Sukhran and 8th house planet. Are we splitting 16 years in to two part to consider it has done first 8 year as a 8th house lord and second 8 years as 11th house lord, if that is a case why we don't consider bukthi in this, as Guru Dhasa sutra bukthi should have been better than Sevvai bukthi. Can you please clarify, He should win back in Sani Dhaka as he is 9/10th house? Anticipating your answers, thank you very much. Kind Regards Jeyachandran
@sanjaiudayasankar905
@sanjaiudayasankar905 4 года назад
awesome
@thiagarajanchristyrajasheg4033
ஐயா என்னுடைய ஜதாகத்தில் குரு 12ல் வக்கரம், ஆனால் அவர் ராகுவின் கால் இருக்க்கீரர், நீங்கள் சொல்லுவீர்கலே குரு வகரம் என்றால் குரு வோலை செய்யா மாட்டார் என்று, ஆனால் இங்ககே ராகுவின் காலில் குரு ஊல்லாதாழ் இனி வர போகுகம் குரு தசை குரு நல்லது செயயுமா
@vairamuthusmanian4894
@vairamuthusmanian4894 5 лет назад
Excellent explanation brother
@guruvs8788
@guruvs8788 5 лет назад
Super sir
@ptperiyasamy5063
@ptperiyasamy5063 5 лет назад
Sir 2 la rahu irundhu enakku therinja orutharu Kodi kodiya sambarikkirar santhosam ah irukkaru dhanusu rasi & laghnam 8 la guru,10 la suriyan
@manigandans8521
@manigandans8521 4 года назад
Full dob with place time
@jagadishvenkat406
@jagadishvenkat406 3 года назад
Rahu epidi moondra parvaiyaga parparu aiya rahu oru nelal graham adhuku parvai ilaye aiya
@hshussainkaan521
@hshussainkaan521 5 лет назад
Super super chinraj
@srirajamtex5607
@srirajamtex5607 4 года назад
Hello sir
@mlrmannan39
@mlrmannan39 5 лет назад
பெங்களூர் புரட்சி மன்னன் வணக்கம் சின்னராஜ் அய்யா தங்களுடைய பதிவுகளை தவறாமல் பார்த்து வருகிறேன் தங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல ஆசான் எங்களை கற்க வைத்து நல்வழிப்படுத்துகிறது இந்த ஜாதகம் கோடியில் புரண்டு குப்பையில் படுக்க வைத்து அதற்கு நல்ல ஒரு உதாரணம் இது ஜோதிடம் கற்றுக் கொள்பவர்களுக்கு நல்ல ஒரு அனுபவம் கூட நன்றி ஐயா அவர் நீங்கள் சொன்னது போல அவர் மீண்டு எழ வேண்டும் ஏனென்றால் வாழ்ந்தவர் கெட்டால் கஷ்டம் என்பது அளவு கடந்தது அதை சொல்லிமாலாது எனவே அவர் வாழ்க்கையில் முன்னேற இறைவன் அருள் புரியட்டும் தங்களின் இந்த சேவையும் தமிழ் புலமையும் எத்திசையும் குறையாமல் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும் நன்றி ஐயா சின்னராஜ் அவர்களே
@maheshkumar93
@maheshkumar93 5 лет назад
Hi Anna I am Gomathy my son name is Ram ratan date of birth is 4.6.2002 7.42 pm at Mayiladuthurai how is education future Anna thank you very much Anna.
Далее
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 1,4 млн
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 1,4 млн