அவர் இறப்பிற்கு பிறகு இந்த மனித கடவுளை மிகவும் நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் இறப்பிற்கு பின்பு தான் நிறைய தகவல்கள் மீடியா வில் பேசப் படுகின்றது 😭நல்ல மனிதன் 🇱🇰🇱🇰🇱🇰
முதல்வர் என்பது பதவி அல்ல... உண்மையில் மக்கள் இதயத்தில் முதன்மையாக இருப்பவரே முதல்வன்... அந்த வகையில் விஜயகாந்த்.... இன்று தமிழக முதல்வர் தான்... 💞💞💞💞💞💞💞 இதை பெருமையோடு சொல்கிறேன்....... ஆத்மா சாந்தி பெறட்டும் 💞💞💞💞💞💞
இதையெல்லாம் பார்க்க சர்வ அங்கமும் நடுங்குது..மனசு பதறுது😂😂😂😂பெற்றோரை இழந்த தவிப்புதான் உங்களை இழந்த போது இருக்கின்றது காலத்திற்கும் இந்த துயரம் மாறாது....😢😢😢😢
அய்யோ கடவுளே இந்த மனித கடவுளை பற்றி இந்த கடவுள் இறந்த பிறகுதான் நான் தெரிந்து கொண்டேன் 😭😭😭😭😭😭😭எவ்ளோ அழகா பேசுன தெய்வத்த கடைசிவரை பேச முடியாமல் இருந்து இறந்துட்டாங்களே மனசு கணக்கு 😭😭😭😭😭😭திரும்பி இப்படி ஒரு கடவுள் வரவே முடியாது😭😭😭😭😭😭😭என் தாய் என் சகோதரன் மறைவிற்கு பின் நான் இன்று வரை அழுதுகொண்டு தான் இருக்கிறேன் என்னால் இந்த கடவுளின் இழப்பு ஈடு செய்ய முடியாத அளவுக்கு உள்ளது😭😭😭😭😭😭😭💔💔💔💔
உண்மையான, நல்ல , நேர்மையான, திறமையான, பாசமான மனிதர். இவரை இன்று இழந்துவிட்டோம். அப்பா, ராவுத்தர், லியாகத் அலிகான் , ரசிகர்கள் தான் திரு. விஜயகாந்தின் உண்மையான முன்னேற்றத்துக்கு காரணம்.... ⚘👍
I am in tears.. Not his fan, but just looking at how well he was able to speak and how bad his health has become now. I am very saddened by this.. Romba kashtama iruku.
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் குறிப்பு நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள் மர்சூக் ஹாஜியார் எங்க ஊரு தான் நம்புதாளை ராமநாதபுரம் மாவடடம் இருவரும் helping mint good persons 👍
நடிகர் சங்க தலைவர் நல்ல நடிகர் நல்ல அரசியல் தலைவர் கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த்
எங்க தெய்வம் கேப்டன் தான் நான் 40வருஷமா கேப்டனுடைய ரசிகன் என்ற முறையில் சொல்கிறேன் கேப்டன் என் தெய்வம் இவர்மாதிரி எந்த ஒரு நடிகரும் இல்லை என்ன சொல்வது என்று தெரியவில்லை எனக்கு...
Cha this voice :( this Gambeeramana Talk missing :( Really missing such a Captain such a down to earth Talk :( some guys must see this interview Rather mocking him on stage :(
I have underestimated many times vijayakanth. But he showed what a good artist he is, respecting other artists other than actors. His struggles to come where he is, has paid. I'm also impressed by his simplicity.