Welcome to my channel, This channel upload tailoring tutorials like baby dress, blouse design kurthi or chudi stitching tutorial, model neck and sleeves design stitching tutorial.blouse cutting and stitching neck designs.
அக்கா சூப்பர் நீங்கதைக்குரது பார்த்து நானும் இனி பாம்ல பாக்கிட் தைத்த சூப்பரா வந்தது இதுக்கு முன்னாடி சுத்தமா பாக்கிட் தைக்க தெரியாது நான் முயற்சியும் பன்னல இப்ப எனக்கு ரொம்ப இசியாதைக்கிரன் ❤️😍😍😍😍🥰🥰🥰🥰❤️❤️❤️