Тёмный

😁பாத்த உடனே குபீர் சிரிப்பு தான்|4K Colombia EP8| World Tour S4 

Backpacker Kumar
Подписаться 405 тыс.
Просмотров 144 тыс.
50% 1

Season 4 begins and it is much awaited South America
In this episode visited the local market of Bogota - Usaquen Flea Market
and had extreme fun there.
Always indebted for your love and support.
Thanks,
BK
Season 4 - Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam

Опубликовано:

 

1 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 321   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த South America Series முதல் முறையாக தமிழில் அதுவும் நம் சேனலில். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்..தயவு செய்து SKIP பண்ணாமல் முழுதாய் பாருங்க..அப்ப தான் புரியும், புடிக்கும். மறக்காமல் லைக் பண்ணுங்க..அப்ப தான் RU-vid மற்றவர்களுக்கு நம் சேனலை காட்டும் ..நம் சேனல் வளர்வது உங்கள் கையில்..
@rajuravi5296
@rajuravi5296 Год назад
விவேக் எல்லாம் கொடுத்தார், மற்றும் அன்பையும் நிறைய கொடுத்தார் வாழ்க தமிழ்
@hahahahj
@hahahahj Год назад
36:50
@GokuDUchiha
@GokuDUchiha Год назад
14:47
@krishdeep2471
@krishdeep2471 Год назад
16:17
@padmanabanmarappan5129
@padmanabanmarappan5129 Год назад
உங்கள் நேரலையில் நீங்கள் சொன்ன கருத்துக்களுக்கு நன்றி உங்கள் நேர்மையை பாராட்டுகிறோம் அதே சமயம் நீங்கள் விமர்சனம் செய்த இரண்டு யூட்யூபர்களும் உங்களைப்போல் நன்கு படித்தவர்களோ உங்களைப் போல் வயதோ முதிர்ச்சியோ உள்ளவர்கள் அல்ல. வாழ்க்கையின் மிகவும் அடிமட்டத்தில் இருந்து வந்து தங்களது சொந்த முயற்சியால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பொருளாதார ரீதியாக ஒரு உயர் நிலையை தேடிதந்தவர்களை உங்களோடு ஒப்பிட்டு விமர்சிப்பது என்ன நியாயம் அவர்களுக்கும் அவர்களை ஒத்த ரசிகர்கள் உண்டு என்பதுதான் உண்மை
@rajus9052
@rajus9052 Год назад
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
@manire4227
@manire4227 Год назад
அண்ணா உங்கள் நேர்மையான முயற்சிக்கு ஆதரவு, வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️
@Ekambaram234
@Ekambaram234 Год назад
தஞ்சாவூர் தமிழன்,ஈரோடு தமிழன் வாழ்த்துக்கள்
@allurkumarallursivakumar6320
தஞ்சை அள்ளூர் குமார் கொலம்பியாவில் ஒரு தமிழனை பார்த்து மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகி விட்டீர்கள் மேலும் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் எப்ப உங்கள் வீடியோ வரும் அவளுடன் பார்த்துக் கொண்டிருப்பேன்
@TOTALDAMAGEOFFICIALS
@TOTALDAMAGEOFFICIALS Год назад
Africa session யை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@AP-fg1kh
@AP-fg1kh Год назад
நண்பரே - அது பிளியா மார்க்கெட் இல்லை - பிளீ மார்க்கெட் - Flea - a silent
@RamKumar-qz5wz
@RamKumar-qz5wz Год назад
22.44 to 22.48 💞💞Nee Nithanama illa
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
Exam னால ரொம்ப நாளா உங்க வீடியோ பார்க்க முடியல வாத்தியாரே..
@raaja369
@raaja369 Год назад
அந்த caramel coconut 🥥"தொதல் " நல்ல சுவையாக இருக்கும். 1997/1998 களில் பயணித்த பொழுது சுவைத்த அனுபவம் உண்டு.
@RAM-1954
@RAM-1954 Год назад
The way in which you mingle with the locals is a vera level.... Asathunga Kumar.... ❤️
@maniu05
@maniu05 Год назад
40 நிமிடம் போனதே தெரியவில்லை...
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn Год назад
@
@arunramesan2616
@arunramesan2616 Год назад
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை... நல்ல விஷயம் எப்படியும் வெளியில் தெரியும் குமார் சார் அது தான் உலகின் நீதி.. நீங்கள் கவலை படாமல் இருங்கள் உங்கள் பணியை செய்யுங்கள் அனைத்தும் வல்ல பேராற்றல் என்றும் உங்களுடன் பயணிக்கும். உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள். அனைத்து நல்ல படியாக நடக்கும் ஆகப்பெரும் சக்தி மக்கள் நாங்கள் என்றும் உங்களுடன் இருக்கிறோம் மறந்துவிடாதீர்..‌
@meenkshichandransame471
HappyMarriage to sri.vivek.wish him happy married life.
Далее