Тёмный

Corona Virus : What are the good things happening? - Explained 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 939 тыс.
50% 1

Corona Virus: கொரோனா உலகம் முழுவதும் மக்களை வீட்டிலேயே முடக்கி வருகிறது. போர் நிகழ்கிற பகுதிகளில், பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும், தற்போது குறைந்தது 100 கோடிக்கும் அதிகமான மக்களும் அதை உணர்ந்திருக்கிறார்கள்.
சரி, கொரோனாவால் உலகம் அடைந்த நன்மை என்ன?
Presenter - Vivek Anand
Shoot and Edit - Shiva Kumar
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

24 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 677   
@kamarajpannerselvam9412
@kamarajpannerselvam9412 4 года назад
எல்லாவற்றையும் விட மனிதன் தனது பழமையான,ஆரோக்கியமான உணவை வீடுகளில் உண்கிறான்.குடும்ப உருப்பினர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.
@PREMKumar-ew1yb
@PREMKumar-ew1yb 4 года назад
Super illa semma
@rohith6512
@rohith6512 4 года назад
எவ்ளோ பெரிய நல்ல விஷயம் எப்படி லைக் போடாம இருக்க முடியும் எனது சார்பில் 10 லைக் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@roshanroky3467
@roshanroky3467 4 года назад
Appo ne 9 kalla ottu potturukka 😂😂😜
@thangadurai195
@thangadurai195 4 года назад
11 லைக் இருக்கு
@simplypriya7417
@simplypriya7417 4 года назад
@@thangadurai195 😜🤓😁
@jeevar4120
@jeevar4120 4 года назад
Kala vote
@jeyarajism
@jeyarajism 4 года назад
11 like ayiduchu nanba eeee
@karthikimi
@karthikimi 4 года назад
இயற்கையானது பூமியை சுத்தம் செய்ய அதன் சொந்த வழியைக் கண்டறிந்துள்ளது
@akashk7507
@akashk7507 4 года назад
CRT bro
@hellohellolo7273
@hellohellolo7273 4 года назад
True
@splashvenkatesh2805
@splashvenkatesh2805 4 года назад
சாலை விபத்தினால் நிகழவிருந்த மரணத்திலிருந்தும் ஏராளமானோர் தப்பித்திருக்ககூடும்!
@mssongaddict1719
@mssongaddict1719 4 года назад
Crt bro.
@Kongunadu_Kalai_Culoo
@Kongunadu_Kalai_Culoo 4 года назад
இத சொல்ல மறந்துட்டாங்க
@ruler6440
@ruler6440 4 года назад
But accident la died anavagala vida ithula aguragaya
@vishnuskasc
@vishnuskasc 4 года назад
Correct bro
@rvellammal8618
@rvellammal8618 4 года назад
Yes 100% crt
@kulothungans1433
@kulothungans1433 4 года назад
இதைத்தான்"ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசையும்"-உண்டு என்றனர்!
@arunkumar-xc3ms
@arunkumar-xc3ms 4 года назад
ஆக மனிதன் இல்லாட்டி பூமி சந்தோசம் படும்
@sakthivels7770
@sakthivels7770 4 года назад
Correct bro ....
@rejectionisaninjectiontosu4881
@rejectionisaninjectiontosu4881 4 года назад
😂😂😂
@user-wq1nm4lc7q
@user-wq1nm4lc7q 4 года назад
Arun... Periya karutha sollinga. ... Luxurious life is the enemy of happiness of earth. Itha than buddha, mahaveera ellam sonnanga...yaaru ketta?.
@Gokisna99
@Gokisna99 4 года назад
Adheythaan
@keerthanakeerthana7424
@keerthanakeerthana7424 4 года назад
🙏🏻❤️
@vicky246
@vicky246 4 года назад
வருடத்தில் ஒருமுறை மீன்பிடி தடைகாலம் போல், காற்று சுத்தமாவதற்க்கு இதேபோல் நடந்தால் நன்றாக இருக்கும்.
@lrhariharan2846
@lrhariharan2846 4 года назад
Very practical
@positivity6626
@positivity6626 4 года назад
@@lrhariharan2846 😂
@thalapathys.p7498
@thalapathys.p7498 4 года назад
Athukkaga latchakanakkana makkal iranthal parava illaya
@dairymilk655
@dairymilk655 4 года назад
Idea nalla irukku bro
@rajanraja8147
@rajanraja8147 4 года назад
இதில் நீ ஒரு ஆளா இருந்தா என்ன பண்ணுவ
@sivagnanalakshmisundaramoo862
@sivagnanalakshmisundaramoo862 4 года назад
இந்த மாதிரி வருஷத்திற்கு ஓரு இருபதுநாள் ஊரடங்கு சட்டம் கொண்டு வந்தால் நல்லருக்கும். பூமிக்கும் ஓரு ரீலிப் கிடைக்கும். இனிமேல் இதையை கடைபிடிக்கலாம்.
@joshua8400
@joshua8400 4 года назад
முக்கியமாக நம்ம ஆட்கள் சுத்தமாக இருக்க கற்றுக்கொண்டுள்ளார்கள் ( கை கால் கழுவது, மாஸ்க் அணிவது, கை குலுக்கி வணக்கம் சொல்ல பதிலாக இரண்டு கை கூப்பி வணக்கம் சொல்லுவது ) எல்லாம் நன்மைக்கே, இருந்தாலும் இறந்து போனவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி
@Omsuriya7
@Omsuriya7 4 года назад
இயற்கை தன்னை தானே சுதப்படுதிகொல்கிரது...மனிதன் தன் சுயநலத்துக்காக இயற்கைக்கு எதிராக செயல்பட பொது இது மாதிரியான தண்டனைகளை இயற்கை மனித இனத்திற்கு வரும்....stay home .....
@chefbalaramsay9556
@chefbalaramsay9556 4 года назад
I agreed.... It's necessary to us... Let's make good atmosphere earth for our new generation people 🙏🙏🙏💯🙏🙏🙏
@kobayashi4143
@kobayashi4143 4 года назад
எல்லாம் சரியான பிறகு "பழைய குருடி கதவ திரடிதான்" 😂😂
@user-rp9tr3mc4m
@user-rp9tr3mc4m 4 года назад
😂
@cartoon4191
@cartoon4191 4 года назад
I dont think so...world is coming to end
@gkofficialtrending5898
@gkofficialtrending5898 4 года назад
Ama run run ooodunga😂 unga pinnadi varavan mithichitu poikitea irupan😂😂
@naturenature7332
@naturenature7332 4 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣
@mdmforever5021
@mdmforever5021 4 года назад
@@cartoon4191 போடா ன்னண்ணக்கக்க
@akalpappu4641
@akalpappu4641 4 года назад
இந்த பிரச்சினை முடிந்தும் இதை பின்பற்வார்களா? கிடையாது மீண்டும் காற்று அசுத்தம் நீர் அசுத்தம் பொறாமை குணம் சுயநலம் அனைத்துமே வந்துவிடும்
@chethankumar9236
@chethankumar9236 4 года назад
Nambuvom nanbaa. Mudhalil Maatram nammil thodangattum.
@MrArangulavan
@MrArangulavan 4 года назад
அதற்க்கு காரணம் முதளாளித்துவம் முதலாளித்துவம் இருக்கும் வரை ஏற்றத்தாழ்வு இருக்கும் ஏற்றத் தாழ்வு இருக்கும் வரை . லாபமும். வட்டியும் இருக்கும் அந்த லாபத்துக்காவும் வட்டிக்காவும் .மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வர். நீங்கள் செல்லும் பொறாமை சுயநலம் தலைத்தூக்கும்.
@makeshkumar8887
@makeshkumar8887 4 года назад
நம் ஆசை தான் காரணம். மனித இனம் அழித்தல் நன்றாக இருக்கும் அது என் விருப்பம்.
@vasudevakrishnan4301
@vasudevakrishnan4301 4 года назад
Sari agidum agidum
@dukeparthi
@dukeparthi 4 года назад
koodavum corona vum varum
@rathinabharathi4796
@rathinabharathi4796 4 года назад
பூமியில் உயிர் வாழ தகுதியில்லாத ஒரே உயிரினம் மனிதன்.....
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 4 года назад
Rathina Bharathi 100%true
@TN_25_NTK
@TN_25_NTK 4 года назад
Kaaranam Manithan mattume....
@ulaganathan07
@ulaganathan07 4 года назад
Mukkiyama manidham iladhaa manithargal....
@vinodvijayan1888
@vinodvijayan1888 4 года назад
Adu enna mo vaasthavam dan ji
@lavakusa7896
@lavakusa7896 4 года назад
200% true ,hate humans ,, but love nature & animals
@jabezmani9794
@jabezmani9794 4 года назад
பெங்களூரில் கூட சுத்தமான காற்றை வெகுநாட்களுக்கு பிறகு உணர்கிறேன்
@abdulhakkim9602
@abdulhakkim9602 4 года назад
சுயநலம் தவிர்த்தால், வாழும் பூமியே சொர்க்கம் தான்.
@saikannan4311
@saikannan4311 4 года назад
Yes brother
@nathanpdkt
@nathanpdkt 4 года назад
இதுதான் சரியான நேரம், TASMAC மூட, 21 நாட்களில் மக்கள் குடிப்பழக்கதில் இருந்து வெளிவந்துவிடுவர்கள்.!!
@elangovanela3884
@elangovanela3884 4 года назад
Nanga ellam vangi vachitom
@positivity6626
@positivity6626 4 года назад
@@elangovanela3884 🤣🤣
@murugaraj3792
@murugaraj3792 4 года назад
Elangovan Ela 😂😂
@fishfish300
@fishfish300 4 года назад
Yepaaaa kudigara pasanga romba sharp... Dozen kanakil vangi vachitanugaaa.....
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 4 года назад
அதான் இல்லை
@fshanu3146
@fshanu3146 4 года назад
இயற்கையின் சக்தியை முலுமையாக மனித இனம் கண்டதில்லை இது தொடக்கம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும்
@applearasu535
@applearasu535 4 года назад
கேட்டதுளையும் ஒரு நல்லது நடக்கும்னு சொல்லுவாங்களே அது இது தான் போல
@jabezmani9794
@jabezmani9794 4 года назад
Apple Arasu அது கேட்டது இல்ல கெட்டது
@user-wl1kx3yn6v
@user-wl1kx3yn6v 4 года назад
சைனாவுக்கு நன்றி சொல்வோம் பண ஆசை உள்ளவருக்கு! பண பதுக்கல் காரர்களுக்கும் லஞ்சம் பெறுவோருக்கும் தனிக் கோரன உருவாக்கு அப்போதுதான் உலகம் நிம்மதி பெரும் கோரனா உருவாக்கு உருவாக்கு
@kathirramya3062
@kathirramya3062 4 года назад
கொரோனோ ஏதோ ஒரு வழியில் இந்த பூமியை சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறது
@2000stalin
@2000stalin 4 года назад
கோராவினால் உயிர் துறந்தவர்கள்... தியாகிகளா 🤣
@sharathkumar3716
@sharathkumar3716 4 года назад
பரபரப்பான உலகம் அமைதியாக மாறி உள்ளது... #stay home #stay positive
@user-xt9fo3kq2m
@user-xt9fo3kq2m 4 года назад
இது பார்க்கவே நல்ல இருக்கு வாழ்க BBC
@venukam7149
@venukam7149 4 года назад
Pls one month lockdown every year then only we save nature and us and spread love
@sankarganesh6869
@sankarganesh6869 4 года назад
This is amazing , woow
@ArunRaj-do5zs
@ArunRaj-do5zs 4 года назад
Vaera level idea but thozilaalargalai paadhikum
@jagadishwaran11
@jagadishwaran11 4 года назад
Permanent lock we want
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 4 года назад
Then only we can get rain !!
@naidnI007
@naidnI007 4 года назад
People across World should remind corona anniversary every year in March Month for 7 days 144 Rule.... To clear pollution across globe.
@VRSpaceInbox
@VRSpaceInbox 4 года назад
பூமி தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளும்!! அதற்கு தேவையான அளவு காலம் அளிக்கவேண்டும்!! கொரானா பாடம்!! தொடரும்!
@priyadharsini9515
@priyadharsini9515 4 года назад
பூமித்தாய் நிம்மதி மூச்சு விடுகிறாள்...
@selvamrf
@selvamrf 4 года назад
Breathe your self first
@positivity6626
@positivity6626 4 года назад
@@selvamrf 😂
@novaprime1166
@novaprime1166 4 года назад
🤣🤣🤣🤣Thai ya appo appa yaro??
@yuganthis767
@yuganthis767 4 года назад
Hmm
@prabinswamydhas9671
@prabinswamydhas9671 4 года назад
Yes
@PepperPepper-it8ry
@PepperPepper-it8ry 4 года назад
அனைத்து உயிரினங்களும் சுதந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது..
@makeshkumar8887
@makeshkumar8887 4 года назад
என்ன அற்புதமான இயற்கை. நாம் உயரிரோடு இருந்தால் இந்த உலகை அழித்து விடுவோம் .
@shivadharshan6500
@shivadharshan6500 4 года назад
மனிதன் இல்லாட்டி இப்புடி தான் ௨லகம் சுத்தமா இ௫க்கும்
@selvinanda2218
@selvinanda2218 4 года назад
Manithan illatha ulagam suthama eruntha ena illana ena🤔
@cinemapayan1861
@cinemapayan1861 4 года назад
@@selvinanda2218 ulagathula manusan mattum matum illa ella uyirukum sondhamanadhu🙄
@SarathKumar-xo6tl
@SarathKumar-xo6tl 4 года назад
பிபிசி உலக செய்தி அறிக்கைதான் என்று நம்புகிறேன் கியூபாவும் இந்த உலகத்தில் ஒரு அங்கம் தானே?
@karumburshankar707
@karumburshankar707 4 года назад
வாழ்த்துக்கள். Crona வினால் கிடைத்த மிகப்பெரிய நன்மை ஆன்மீக செலவுகள் கட்டுப்படுத்த படும். ஒவ்வொரு மனித மனதிலும், வீட்டு பூஜை அறையிலும் இறைவன் இருக்கிறான். கோயிலுக்கும், அர்ச்சகருக்கும் செலவழிக்கயிருந்த பணம் மிச்சம். No war... only peace.
@rockragu5023
@rockragu5023 4 года назад
உலக நாடுகள் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு குறிப்பிட்ட நாட்களில் curfew போட்டா புவி வெப்பமயமாதல் வேகம் ஒரளவு குறைவடையலாம்....
@priyadarsini9032
@priyadarsini9032 4 года назад
👏👏👏First positive video, brother. Yes, Everthing happening for a reason.
@silambarasansingaram3173
@silambarasansingaram3173 4 года назад
இந்த மாதிரி நோய் தொற்று வருடத்துக்கு ஒரு முறை வர வேண்டும்... புதுவித தொற்றாகவே இருத்தல் வேண்டும்.. இதனால் இயற்கை சற்று தன் அமைதியான வாழ்வினை வாழும்... நம் மக்கள் உயிர் பயத்தால் மட்டுமே வீட்டில் இருக்கிறார்களே தவிர , இயற்கை பற்றியும் மற்ற ஜீவராசிகள் பற்றியும் சிந்திப்பதே கிடையாது... #இயல்பான வாழ்க்கையை மறந்து போன மனித கூட்டம். நன்றி கொரானா
@govindasamy1144
@govindasamy1144 4 года назад
சுனாமி மக்களுக்கு ஒன்றை கற்றுக் கொடுத்துச் சென்றது அதுபோல இந்த கொரனோ வைரஸும் உலக மக்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கும்
@priyamadhumadhu1947
@priyamadhumadhu1947 4 года назад
Yes 100%true
@winwin-bf6td
@winwin-bf6td 4 года назад
Yes
@sivakasiparamasivam9728
@sivakasiparamasivam9728 4 года назад
Super
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 года назад
இந்த செய்தி மிகவும் ஆறுதலாக உள்ளது கொரோனாவுக்கு ஒரு வகையில் நன்றி!
@mohanbabu.m9844
@mohanbabu.m9844 4 года назад
Finally he said corona சில விஷயங்களை இவ்வுலகத்திற்கு உணர்த்துகிறது. இனியாவது நாம் செய்யும் செயல் இயற்கையை பாதிக்காமல் இருக்க வேண்டும்.எண்ணத்தில் தொடங்குவோம்.
@sundaresanchandrasekaran3766
@sundaresanchandrasekaran3766 4 года назад
அருமையான பதிவு படைப்பின் அருமையை நோய்மூலம் அறியப்படுவது அவமானமாகத் தெரிகிறது. சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களையும் அறிந்தே புறந்தள்ளியது அதைவீடக் கொடுமை. இயற்கையை ஒட்டிய விஞ்ஞான வளர்ச்சி பாதிப்பை ஏற்ப்படுத்தாது. மனித சக்தி வீணடிக்கப்பட்டு விசைகள் முன்னெடுத்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியலிட்டுப் பார்த்தால் சுவாசம் நின்றுவிடும். படைக்கும் ஆற்றல் நமக்குத் தரப்பட்டால் இதுபோன்ற பயோவாரை த்தான் கொண்டு வருவோம். நன்மையை உணர ஒரு தீமையை வரவேற்காது வாழ்வில் விழிப்புடன் உயர்வோம்.
@tamilsharp5605
@tamilsharp5605 4 года назад
பழைய நிலைக்கு திரும்பும் வரலாறு.. தமிழனின் பெருமை ‌தெரியும் உலகிற்கு...
@Shivaji.theboss
@Shivaji.theboss 4 года назад
It's very good to see such a content when we are bombarded with negative things happening around the world
@gsathya0404
@gsathya0404 4 года назад
First time spreading positive news..
@anburaj1986
@anburaj1986 4 года назад
இந்திய 21நாள் வரை எ சி உபயோகிக்காவிட்டால் நல்லது நாட்டுக்கு
@sudhasundar2976
@sudhasundar2976 4 года назад
நிச்சயமாக நாங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கிறோம்.இன்றுதான் யோசித்தேன் .
@nithiyanandamv7450
@nithiyanandamv7450 4 года назад
கரோனாவுக்கு நன்றி தான் சொல்லவேண்டும் மரணத்தின் முக்கியத்துவும் புரியவைத்துயிருக்கிறது குடும்பத்தை ஒன்றுபடுத்தியிரக்கிறது சந்தோசத்தை புரியவைத்து இருக்கிறது பொதுவாக உலகத்திற்க்கு நன்மை செய்து இருக்கிறது ஆண்டுக்கு ஒருமுறை ஊரடங்கு உத்திரவு வரவேண்டும் உலகம் நலம்பெறும் தங்களின் பதிவுக்கு நன்றிகலந்த வணக்கங்கள்
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 4 года назад
it's true.and ur way of explaining is good. keep it up
@itz_6805
@itz_6805 4 года назад
இத்தனை வருடங்களாய் நம் கொடுமைகளை சந்தித்த இந்த பூமி...😔 21- நாட்களாவது நிம்மதியாக இருக்கட்டும்...☺ #StayatHome
@Origami_with_hafil
@Origami_with_hafil 4 года назад
Maaashaa allah ❤
@Anuravelin
@Anuravelin 4 года назад
There's a bad thing alwys an good things also come😍
@leomurali7408
@leomurali7408 4 года назад
Ofcourse d😂
@arulganapathy5643
@arulganapathy5643 4 года назад
Correct..thanks for positive vedio..nature stabilize themselves when she need..we are just visitor
@SarathKumar-xo6tl
@SarathKumar-xo6tl 4 года назад
கியூப நாட்டு மருத்துவர்கள் உலக நாடுகளுக்கு சேவை செய்யும் செயல்களை நீங்கள் ஏன் அது போன்ற செய்திகளை உங்கள் பிபிசி நியூஸ் சேனல் காணொளியாக பதிவிடாமல் இருக்க காரணம் என்ன!!!?
@effyncouture
@effyncouture 4 года назад
Sarath Kumar payamthan kaaranamaha irikkum.
@jegadheeswaran8406
@jegadheeswaran8406 4 года назад
இங்க உள்ள டாக்டர் சொல்ல மாட்டிங்க அதுக்குள்ள கியூபாக்கு புடுங்க போய்ட்ட
@shobanashobana5971
@shobanashobana5971 4 года назад
செவிக்கு நல்ல விருந்து
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 года назад
சுத்தம் சுகம் தரும். நல்ல காணெளி. All ways welcoming better news.very good reading. Canada Tamil SriLanka.
@darkdarkey5217
@darkdarkey5217 4 года назад
தகவலுக்கு நன்றி
@vinothjustice
@vinothjustice 4 года назад
Just 2 years it will continue our earth will pure humanlity will grow
@selvamrf
@selvamrf 4 года назад
Do you think
@jk-mz8wg
@jk-mz8wg 4 года назад
Humanlity na ena boss !!!!!
@muthuraja5024
@muthuraja5024 4 года назад
earth konjam relaxa irukum
@nsforever913
@nsforever913 4 года назад
Now peace full
@rajeshaer
@rajeshaer 4 года назад
Nature's way of establishing equilibrium. Will humans learn anything?
@dhanapalp1321
@dhanapalp1321 4 года назад
என்னதான் நன்மை என்றாலும் மனித உயிர் தான் முக்கியம்.
@megraj1994
@megraj1994 4 года назад
In the same time Nature is must
@BALAJIPUDHUGAI
@BALAJIPUDHUGAI 4 года назад
BBC Tamil க்கு நான் தரும் முதல் like... நான் பார்க்கும் முதல் நேர்மறை செய்தி
@mohamedmarsuk4161
@mohamedmarsuk4161 4 года назад
மனிதன் சுத்த படுத்தாதை இயற்கை தானாகவே சுத்த படுத்தி கொள்கிறது 💨💧🌨🌞🌏🌎🌍
@yousufali473
@yousufali473 4 года назад
Yella pugazhum iraivanukey, 😍😍😍
@mannairamesh
@mannairamesh 4 года назад
இயற்கைக்கு நாம் வாழ்வழித்தால் நாம் இந்த பூமியில் வாழலாம் 🙏🙏🙏🙏🙏
@ayishaafzal6538
@ayishaafzal6538 4 года назад
Decreses air and water pollution. caring. Unity. Exercise. Old friendship. Tips Nice msg...thank you
@krishnakumarnagaraja6578
@krishnakumarnagaraja6578 4 года назад
Love it.........Yes it is..................teaching rest of us how to be live and behave and respect this earth. wow even on the Negative vibes BBC found positives in it.
@sampathkumar3018
@sampathkumar3018 4 года назад
Nature is the best equalizer
@physocologyfacts5383
@physocologyfacts5383 4 года назад
Nallaruku.....nallaruku.....
@ilovema8641
@ilovema8641 4 года назад
முக்கியமாக ஒலி மாசு குறைந்துவிட்டது . நம்ம ஊரு ஆளுங்க காரணமே இல்லாமல் அடிக்கும் ஹார்ன் பலரையும் மனநிலை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
@pradeepvinay6955
@pradeepvinay6955 4 года назад
Every problems make a new pleasure ...
@jerinpaul9018
@jerinpaul9018 4 года назад
துன்பத்தில் ஓர் இன்பம்.
@prabudhatchanamoorthy5327
@prabudhatchanamoorthy5327 4 года назад
உங்களோட குரல் ஓசை மிக அருமை தோழரே.... i like very much
@murugesanasari2791
@murugesanasari2791 4 года назад
பதிவிற்கு நன்றி.
@geethamargret8282
@geethamargret8282 4 года назад
அருமையான செய்தி. இயற்கையை பாதுகாப்போம். இயற்கையை நேசிப்போம். நன்றி.
@lk-ij2xv
@lk-ij2xv 4 года назад
வருடத்துக்கு 2 முறை இப்படி இருந்தா நல்லம் போல.‌ 1 மாதத்தில் இயற்கை தன்னை தானே சுத்த படுத்திக்கிச்சி 5 மாதம் வேலை 1 மாதம் lock down வருடத்துக்கு 2 முறை இப்படி செய்தா போதும் இந்த பூமி மனிதர்கள் மட்டும் வசிக்க படைக்கபடவில்லை
@rajakumarr5190
@rajakumarr5190 4 года назад
மிகவும் பயுடையதாக இருந்தது.
@user-bt8jm5tl2n
@user-bt8jm5tl2n 4 года назад
மிகப்பெரிய உலக போர் நடக்கும் சூழலை கொரானா தடுத்தது. இனி எந்த ஒரு உயிரும் பலியாக கூடாது. மனிதன் நோயின்றி வாழ மற்ற உயிரிணங்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாழ வேண்டும். இனியாவது,மனிதன் சாப்பிடும் உணவை அனைத்து நாடுகளும் விவாதிக்க வேண்டும்.
@imissyou9762
@imissyou9762 4 года назад
iraivan ethu seithalum manithanin nanmaikkahave seivaan god is great
@ravensblack
@ravensblack 4 года назад
Yearly yearly one month should follow this
@vigneshela8771
@vigneshela8771 4 года назад
இயற்கையை வெல்வது மிக கடினம்தான் 😍✌️
@vaishnavipriyaa
@vaishnavipriyaa 4 года назад
Nice to hear this .. very happy
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 4 года назад
Absolutely agree...
@kumaravelvijay3436
@kumaravelvijay3436 4 года назад
Yellam nanmaikke
@mthamayenthiran7901
@mthamayenthiran7901 4 года назад
ரொம்ப முக்கியம்.....
@geetafernando3977
@geetafernando3977 4 года назад
Very positive news.... Live the gift of life
@vidhulit910
@vidhulit910 4 года назад
Thank you for your good pronounciation...
@hassalahir2309
@hassalahir2309 4 года назад
This break is stimulated all the brains..
@balajis9894
@balajis9894 4 года назад
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@vinodhapugazhendi1581
@vinodhapugazhendi1581 4 года назад
I like the way vedios starts directly without any annoying advertisement👍🏻
@cinemaflimyworld
@cinemaflimyworld 4 года назад
Yesterday only I thought Bec of corona environment has been cleaned
@humanityhumanity4174
@humanityhumanity4174 4 года назад
This is the right time to realise Our mad mistakes and selfishness . Think Again Stop the all wars, spread the humanity and peace around the world. .
@sivakumaranmech9997
@sivakumaranmech9997 4 года назад
Positivity... World is incredible its always beyond human imagination s. It can purify itself
@DiCaprio-kvk
@DiCaprio-kvk 4 года назад
இவை அனைத்தும் சிறிது காலம் தான்
@vijithamaheswaran4568
@vijithamaheswaran4568 4 года назад
உண்மை ! அணைத்தும் உண்மை மனிதனை மனிதன் இப்போது தான் தேடுகிறான்.
@sundararaghavan9032
@sundararaghavan9032 4 года назад
COMMUNION WITH NATURE IS NOT A MOMENTARY JOY BUT SOMETHING DEEPER AND STRONG- PPL NOW REALISED 💐 LIKE BBC 😄
@keshavaraja3537
@keshavaraja3537 4 года назад
Ippadiyae eruntha nalla erukum..
@gunalanjoseph7785
@gunalanjoseph7785 4 года назад
வாழ்த்துக்கள் தம்பி இப்படி மாதம் இரண்டு நாள் மக்கள் அடங்கி இருந்தால் உலகம் கொஞ்சம் சுத்தமாக இருக்கும். ஆண்டவன் சரியாய் ஆப்பு வச்சான் திருந்துங்கடா என்று
@gbharathaprathap
@gbharathaprathap 4 года назад
Thanks
@riyasahmed9949
@riyasahmed9949 4 года назад
அருமையான வீடியோ
@beulahprabu2732
@beulahprabu2732 4 года назад
So true...❤
@hainutsss
@hainutsss 4 года назад
Very nice .....what ever you said is true. ....
@jayanthijayanthi2701
@jayanthijayanthi2701 4 года назад
Yes
Далее
Strongest man in the world !! 😱😱
00:16
Просмотров 3,7 млн
NFTs, Explained
17:41
Просмотров 9 млн