Тёмный

Cumbum Grapes Farm Visit I Suruli Falls Trip I I Jungle Valley Farms I Village Database 

Village Database
Подписаться 779 тыс.
Просмотров 216 тыс.
50% 1

Cumbum Grapes Farm Visit I Suruli Falls Trip I I Jungle Valley Farms I Village Database
Booking Contact:
Jungle Valley Farm,
Suruli Falls Rd, Surulipatti,
Mobile No.99448 12132
junglevalleyfa...
Join this channel to get access to perks:
/ @villagedatabase
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
VDB channel Membership link to join:- shorturl.at/aghq6
Support me to GPay:-
Website: www.villagedatabase.com
Email: villagedatabase@gmail.com
Follow me on Social Media
• Facebook : / villagedatabase
• Twitter : / villagedatabase
• Instagram : / villagedatabase
Subscribe to my channel and hit the bell Icon to stay notified!
Thank you keep supporting
V i l l a g e D a t a B a s e

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@VillageDatabase
@VillageDatabase 2 года назад
Booking Contact: Jungle Valley Farm, Mobile No.98948 37040, 99448 12132 junglevalleyfarms.com/
@rendudosa
@rendudosa 2 года назад
Amount sollunga thalaiva
@sheikshajahan9728
@sheikshajahan9728 2 года назад
Form house la 1 Day ku charge evlo bro
@rameshsrini398
@rameshsrini398 2 года назад
Price bro per day
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov 2 года назад
Price Details brother sollunga
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 2 года назад
🙏👍👌
@Aish_U2204
@Aish_U2204 2 года назад
இயற்கையின் மடியில் தவழும் ❤️ தேனி சாரலில் தவழும் ❤️ கம்பம் பள்ளத்தாக்கு ❣️❣️❣️ சுருளி மலை அருவி ❣️❣️எங்க ஊர் என்பதில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️
@schoolkid1809
@schoolkid1809 2 года назад
❤❤❤
@490ANBU
@490ANBU 2 года назад
Bro unga mobile number thanga bro
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf 2 года назад
Drone camera படப்பிடிப்பு மிக அருமை, கம்பம் தேனி அழகை ரசித்து ருசித்து படமாக்கியது கண்களுக்கு விருந்து... உங்கள் voice and presentation very nice...Thanks..
@gnanamuthu5738
@gnanamuthu5738 2 года назад
இந்த தமிழ்நாடு முழுவதும் போனவன் என்ற முறையில் சொல்கிறேன் கம்பம் பள்ளத்தாக்கு மாதிரி எங்கும் நான் பாத்ததே இல்லை அவ்ளோ அழகு 😍😍😍😍
@nirmalraj6493
@nirmalraj6493 2 года назад
Serious ah solringa bro ?
@gnanamuthu5738
@gnanamuthu5738 2 года назад
@@nirmalraj6493 unmayave bro
@nirmalraj6493
@nirmalraj6493 2 года назад
@@gnanamuthu5738 bro shall I call u for informations?
@vijaymech2288
@vijaymech2288 2 года назад
@@nirmalraj6493 bro theni cumbum pallathaaku sema place bro na chinnamanur than cumbum pakkam sema place bro ellame try panni paarunga
@nirmalraj6493
@nirmalraj6493 2 года назад
@@vijaymech2288 thanks a lot bro
@ggnanam7234
@ggnanam7234 2 года назад
அருமையான இடம். அழகு கொட்டி கிடைக்கிறது. பயன் உள்ள நல்ல தகவல் நன்றி..
@jeyaeswarikumaresan6662
@jeyaeswarikumaresan6662 2 года назад
Theni enga sorkga boomi . I Love my native Theni nan cumbathu ponnu👍
@amalabhinandh8946
@amalabhinandh8946 2 года назад
Really swarga bhoomi dhaan cumbum Food, festivals,iyarkai, 18 th canal, suruli, lower camp, grapes 🍇🍇 Ellam rompa pudikkum Love 💕 from IDUKKI maavattam
@ashokparthiban_195
@ashokparthiban_195 2 года назад
எங்க ஊர drone ல பாக்க கொஞ்ச வித்தியாசமா இருக்கு...❤️👌
@aswiniinfo-007
@aswiniinfo-007 2 года назад
நல்ல தகவல் நல்ல இடம நான் அந்த இடத்திற்கு செல்ல விரும்புகிறேன்💞💞💞
@thenimohan1467
@thenimohan1467 2 года назад
நான் பிறந்த மாவட்டம் தேனி மாவட்டம் இன்னும் இதுபோல பல இடங்கள் உள்ளது நண்பா
@kuppi2
@kuppi2 2 года назад
எந்த ஊரு ஜி
@Ubnaarun
@Ubnaarun 2 года назад
@@kuppi2 தேனி மாவட்டம் சின்னமனூர் ❤️
@yasodhams4858
@yasodhams4858 2 года назад
@@Ubnaarun இந்த மாதிரி கொஞ்சம் budget கம்மியாக இருத்தல் பதிவிஇடவும் சுத்தி பாக்க
@Ubnaarun
@Ubnaarun 2 года назад
@@yasodhams4858 தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மேகமலை உள்ளது கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு இடம்
@suryasun3067
@suryasun3067 2 года назад
April may la Anga trip plan panlama , climate la nala erukumanu soluga pa
@subashbose1011
@subashbose1011 2 года назад
ஐயோ இந்த ஊர் பாக்கவே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரகு
@naveenkutty633
@naveenkutty633 2 года назад
Nega va ga bro yainga orrutha
@praveenraja3187
@praveenraja3187 2 года назад
மிகவும் அருமையாக இருக்கு கண்டிப்பா இந்த இடத்திற்கு போக வேண்டும்
@vijayakumar5267
@vijayakumar5267 2 года назад
Excellent video and beautiful place. உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு. நாங்கள் இந்த மாதம் சுருளி செல்ல இருக்கும் இந்த நேரத்தில் உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி🙏💕🙏💕🙏💕
@prakashperumal1214
@prakashperumal1214 2 года назад
Fully watched ....never skipped.
@mouniyanagarajan3423
@mouniyanagarajan3423 2 года назад
எங்க ஊர் ஊர்லைய இப்படி ஒரு farm house இருக்கு 😇😇😇 அருமையான இடம் வங்க எங்கள் ஊருக்கு அனைவரும் .... climate very nice இப்போது எங்கஊர்ல 😍😍😍😍😍😍
@karthick_vlog2954
@karthick_vlog2954 Год назад
entha oor
@PREMKUMAR-kg4ye
@PREMKUMAR-kg4ye 2 года назад
எங்கள் ஊர் கம்பம்.‌ எங்க ஊருக்கு வந்து பாத்தா தான் தெரியும் அதன் அழகு. இயற்கையின் உலகம். எங்க ஊரு மாதிரி வேர எந்த ஊரையும் பார்க்க முடியாது. கம்பம்னா கெத்து.
@suryamohansuryamohan7621
@suryamohansuryamohan7621 2 года назад
இயற்கையின் அழகு தேனி
@balaamir1956
@balaamir1956 2 года назад
தேணியிள்இப்படிஇடம்இ௫ப்பது நீங்கள்சோல்லிதான்தெரியும் இயர்க்கைகாச்சிகள்வேரலெவள் வாழ்த்துக்கள் நன்பா
@raja6209
@raja6209 2 года назад
தேனியில் இது போல பல இடங்கள் உண்டு நண்பா....Hiddan pradise in world serach panunga ....
@renugap5003
@renugap5003 2 года назад
எங்க ஊரு 🥰😍எப்பொழுதும் மாஸ் தா♥️💚💚💚
@deepthi103
@deepthi103 2 года назад
I am cumbathu ponnu suruli en veetuku pakkathula eruku I love cumbam ❤️💞🥰
@praveenkumar8660
@praveenkumar8660 2 года назад
Wooden room for 22hrs=4200 with AC Non wooden room ground floor for 22hrs= 2800 with out AC The charge including veg breakfast only
@fazahm
@fazahm 2 года назад
Naan pirantha oor yeppovume Azhagu ❤❤❤ Love my Motherland❤❤❤
@kavitharajendran4374
@kavitharajendran4374 2 года назад
I am watching from London . Very happy to see this. Thank you so much for exploring theni na. Wonderful video 🙏🙏🙏
@sethuramankg373
@sethuramankg373 2 года назад
வாழ்த்துகள் ! அருவிகள் செய்திகள் அழகானவை ! வாழ்த்துகள் !
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 года назад
செம்ம சூப்பரான அற்புதமான இடம் நாங்க சென்ற சமயம் நீரே இல்லை மிக ஏமாற்றமாக இருந்தது 👍👍உங்களுடைய பதிவு மகிழ்ச்சியாக இருக்குங்க 👌👌🦋
@BlackJocker_
@BlackJocker_ 2 года назад
When bro?
@jayaseelanjayaseelan3576
@jayaseelanjayaseelan3576 2 года назад
ப்ரோ நீங்க சொல்லும்போதே அருமையாக இருக்கு...
@dabalnu5026
@dabalnu5026 2 года назад
Na innaiku poganumnu nenacha vishayatha neenga innaiku videolaye kamichitinga romba santhosham thanks.....
@mathavansiva0606
@mathavansiva0606 2 года назад
மிகவும் அருமை அருமை அருமை அருமை இயற்கை அருமை அருமை நண்பரே ❤️❤️❤️👍👍❤️❤️❤️❤️❤️❤️
@crickthamizhan1822
@crickthamizhan1822 2 года назад
Vera level❤❤❤❤ place ellam video superb nanbha
@elavarasanrajamanickam8353
@elavarasanrajamanickam8353 2 года назад
Thanks for visiting my hometown....have a more beautiful places in my city...welcome again...
@muralimurali9684
@muralimurali9684 2 года назад
Hi Bro Title Card cinematic Range aha iruku தற்போது village data base சற்று மெருகேற்றி உள்ளது போல் தெரிகிறது ....keep on Rocking VDB
@geethasuganthi8877
@geethasuganthi8877 Год назад
Lucky people's very beautiful place 😔😔😔
@rendudosa
@rendudosa 2 года назад
Nice, very nice location & speech
@manvendra6714
@manvendra6714 Год назад
Congratulations guys you got GI TAG Love from Rajasthan ❤
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 2 года назад
Excellent video coverage. I am visited Suruli falls
@SelvaKumar-vd1ql
@SelvaKumar-vd1ql 2 года назад
You have selected on most beautiful tourist places in Tamil Nadu
@sathiskumar3077
@sathiskumar3077 2 года назад
super ji, thank you very much.
@AshokKumar-le5hl
@AshokKumar-le5hl 2 года назад
கொள்ளை அழகு தேனி& கம்பம் நன்றி அய்யா காணொளி பதிவிற்க்கு.
@gvbalajee
@gvbalajee 2 года назад
Yes raghu we went to Cumbum grapes farm and Thekkaddy
@jesril3172
@jesril3172 2 года назад
WOW! Amazing view .
@nithyasp1751
@nithyasp1751 2 года назад
Wow beautiful 😲👌
@pandiyapandiya4050
@pandiyapandiya4050 2 года назад
Enga Ooru theni semma vera level view la kamichrukinga vera level 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍🌹🌹😍🌹😍😍🌹🌹😍😍🌹😍😍🌹🌹🌹🌹😍🌹
@subhalakshmimadhusudhanan745
@subhalakshmimadhusudhanan745 2 года назад
Excellent place brother 👌👌👌
@santhuviews
@santhuviews 2 года назад
I'm ur big fan brother keep rocking🎸🎶🎶
@SathyaMurugesan-vv6rq
@SathyaMurugesan-vv6rq 7 месяцев назад
Ayooo Super A Irukka 😊
@evenkatasalam495
@evenkatasalam495 2 года назад
Suruli falls were not opened when I visited on September 21.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
அருவிக்கு மேலே ஹைவேவிஸ் டேம் என்று ஒன்று இருக்கிறது அங்கே தண்ணீர் திறந்து விட்டால் அந்த தண்ணீர் தான் இங்கே வந்த அருவியாக கொட்டுகிறது.. மழைக்காலங்களில் அணைக்கட்டு நிறைந்து விட்டால் தண்ணீர் முழுவதுமாக திறந்து விடுவார்கள் அப்பொழுது பயங்கரமாக தண்ணீர் கொட்டும்.. சில வருடங்களுக்கு முன்பு வரை அங்கே குளிப்பதற்கு கட்டணம் கிடையாது இப்போது கேள்விப்பட்டு வெளிமாவட்ட மக்கள் அதிகரித்ததை அடுத்து ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என்று வசூலித்தார்கள் அப்ப 50 100 என்று வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அடர்ந்த வனத்தின் நடுவே அந்த அருவி சுருளிப்பட்டி காமயகவுண்டன்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஏரியாக்களில் திராட்சை தோட்டங்கள் நிறைய இருக்கின்றன வாழை மரங்கள் தென்னை மரங்கள் நெல் என்று விவசாயம் கொடி கட்டி பறக்கிறது சுற்றுவட்டார மக்களுக்கு இது சாதாரண விஷயம் நகரங்களில் இருந்து வரும் மக்களுக்கு இது ஒரு பெரிய அதிசயமாக தெரிகிறது அதைப் பயன்படுத்தி இங்கே இருப்பவர்கள் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்
@thomasthomas6348
@thomasthomas6348 2 года назад
அருமையான இடம் .நான் அந்த ஊருக்கு போயிருக்கேன்.
@gayathrip879
@gayathrip879 2 года назад
Thanks na yanga oora pathi sonnathukku, wonderful place
@haritroopy7449
@haritroopy7449 2 года назад
Cumbum my native place i love my theni. dt.
@asannainar6061
@asannainar6061 2 года назад
How did u get this kind of places wonderful keep it up. I knew so much of effort you have put for this video.
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 2 года назад
நன்றி
@travelingsultan3708
@travelingsultan3708 2 года назад
Superb location & good explanation brother 👌💖💖
@vellaichamym
@vellaichamym 2 года назад
Drone shoot woow very nice..
@ngldinesh
@ngldinesh Год назад
Amazing falls
@arasakumarkumar3198
@arasakumarkumar3198 2 года назад
I am also theni dist. I like my place
@priyakaruppan9365
@priyakaruppan9365 2 года назад
Super 👍👍
@manikandan-gg4kv
@manikandan-gg4kv 2 года назад
Enga ooru cumbum ,surulipatti.
@pooranisvloggerblog6568
@pooranisvloggerblog6568 2 года назад
Super thambi nanga vathal ungala parpom 👍ethu video super 👍👌
@shabutheenshabu1289
@shabutheenshabu1289 2 года назад
World Earth Hidden paradise theni It's my native place Come to theni all of you Welcome ❤️❤️❤️❤️❤️❤️
@manip7990
@manip7990 Год назад
I bought grapes from Cumbam woman cultivating grapes on the way to Suruli falls. In few secs the suruli falls will do the magic that Disney magic kingdom will be yours always.
@kedamuttureklauravugal6205
@kedamuttureklauravugal6205 Год назад
Super
@user-hu2jx
@user-hu2jx 2 года назад
மிகவும் அருமையான பதிவு தம்பி💐💐
@muthuarun5061
@muthuarun5061 2 года назад
அருமையான இடம் சகோதர
@kuppi2
@kuppi2 2 года назад
Farm house 360 degree super ஜி‌
@marangkotthi-2252
@marangkotthi-2252 2 года назад
மிக மிக அழகாக உள்ளது.. நன்றி சகோ 🙏
@anaipattyvignesh
@anaipattyvignesh 2 года назад
super brother I am Theni district 👌👍
@srahul2212
@srahul2212 2 года назад
Editing and explainaton semayaa iruku naa💥🥳🥳🤩
@haritroopy7449
@haritroopy7449 2 года назад
bro edit pannama irudhalum yanga ooru beautifulathan irukum
@santhoshmessi8355
@santhoshmessi8355 2 года назад
Vera Level Anna 😍😍
@aravindraja3421
@aravindraja3421 2 года назад
Welcome to our hometown bro💐💐
@HARIHARAN-oe6xh
@HARIHARAN-oe6xh Год назад
Jii nethu dhan jii ponnan semma place jii idhu
@tamil6285
@tamil6285 2 года назад
அருமையான காணொளி 😍😍😍
@gvbalajee
@gvbalajee 2 года назад
Nice raghu will plan and check-in
@vijaydurai2534
@vijaydurai2534 2 года назад
Nice
@iyarkaitvkarthik7034
@iyarkaitvkarthik7034 2 года назад
சூப்பர் அண்ணே
@karthickraja7242
@karthickraja7242 2 года назад
Anna na kodilingam kovilukku poyerukke anna semmaya iruthuchu
@purushothamat.r.7377
@purushothamat.r.7377 2 года назад
I like your vedio And the place is so beautiful and shivan temple is fine people should visit this place once and enjoy the beauty of nature🌿🍃 do more videos like this in future thank you very much brother I am from Mysore nalla iruku thambi
@venkatesh1799
@venkatesh1799 2 года назад
Bestuh💯
@explorewithiftu
@explorewithiftu 2 года назад
Nice Place 👌🏼😍
@ssunshagam9231
@ssunshagam9231 2 года назад
Thanks🙏🙇
@geoglobefoundations765
@geoglobefoundations765 2 года назад
Camera work Awesome👌
@thenisaral5847
@thenisaral5847 2 года назад
Theni district la pirandhathuku kuduththu vaiththulen......இயற்கையின் பூமி.....
@girisanthgiri2946
@girisanthgiri2946 2 года назад
My native place broo surulipatti ♥️
@ashwinashwin8876
@ashwinashwin8876 2 года назад
Super bro👌🌲🌲🌲🌴🌴🌳🌳🌳
@greakarasi7215
@greakarasi7215 2 года назад
Thanks for sharing..I like your Tamil.Sounds professional n impressive.Hats off.Thank you.Keep up the good work.
@sandhirasekaran9493
@sandhirasekaran9493 2 года назад
Eppadi thedi pudikurenga super jee
@selvakumar3761
@selvakumar3761 2 года назад
💚💚💚
@vinayagamurugan
@vinayagamurugan 2 года назад
Keep rocking
@suriya2626
@suriya2626 2 года назад
Super bro ❤️
@aishwaryavadlamani760
@aishwaryavadlamani760 2 года назад
What a clarity ! Amazing ..! This video will reach 1m views ..!
@INBARAJESHKUMAR
@INBARAJESHKUMAR 2 года назад
My native place
@karanGeditzTN65
@karanGeditzTN65 2 года назад
😍😍😍
@landmark_60
@landmark_60 2 года назад
அண்ணா இது எங்க ஊர் தான் 😍
@truestory5673
@truestory5673 2 года назад
Sema bro effort
@RishiGraphics
@RishiGraphics 2 года назад
🤝👍கலக்கல்🎊💞
@therealbilla
@therealbilla 2 года назад
இங்க குடும்பமா போக முடியாது... குடிகாரனுகளுக்காக கட்டப்பட்ட இடம் இது....
@pradeepvenkayan2816
@pradeepvenkayan2816 2 года назад
Cumbum Enga yeriyave apdithan... 😎.cumbuthukaran.......Pradeep
@karthikeyanshankar826
@karthikeyanshankar826 2 года назад
Suruli falls open panrangala ji nan 16th appo varom
@pradeepvenkayan2816
@pradeepvenkayan2816 2 года назад
@@karthikeyanshankar826 open than iruku...ji Thaaralama Vanga enjoy pannunge...
@karthikeyanshankar826
@karthikeyanshankar826 2 года назад
@@pradeepvenkayan2816 thank you ji
@vigneshvicky8447
@vigneshvicky8447 2 года назад
Cumbum valley 💚
@invisibleman2263
@invisibleman2263 2 года назад
I am from theni near cumbam
@vineethkallanikkavu7786
@vineethkallanikkavu7786 2 года назад
👍👍👍
@schoolkid1809
@schoolkid1809 2 года назад
❤Namma ooru Thalaa 😍🙌😍
Далее
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 421 тыс.
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 421 тыс.