Тёмный

Polar Night: Explained in Tamil | No Sun for Four months? | Why Antartica gets no sunlight? 

Street Light
Подписаться 910 тыс.
Просмотров 350 тыс.
50% 1

#antartica #polarday #polarnight
The reason behind Antartica going dark for the next four months, what is equinox, how equinox makes Antartica dark, why do some countries have different days & nights, why is Earth tilted a few degrees, what is polar day & polar night, how does polar night & polar day happen are the things that are explained in detail in this video.!
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Наука

Опубликовано:

 

26 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 495   
@user-wx4dk5yt8q
@user-wx4dk5yt8q 2 года назад
சிறு குழந்தைகள் கூட தெளிவாக புரிந்து கொள்ளும் இவ்வளவு தெளிவாக உணர்த்தியதற்க்கு நன்றி.
@tamilmechanic
@tamilmechanic 2 года назад
தமிழில் கமெண்ட் செய்தால் எங்களைப் போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@maniateee
@maniateee 2 года назад
Pls use Google translate...
@theridevaraj592
@theridevaraj592 Год назад
பூமியில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உத்தராயணங்கள் உள்ளன: ஒன்று மார்ச் 21 ஆம் தேதி மற்றும் மற்றொன்று செப்டம்பர் 22 ஆம் தேதி. சில சமயங்களில், உத்தராயணங்கள் "வெர்னல் ஈக்வினாக்ஸ்" (வசந்த உத்தராயணம்) மற்றும் "இலையுதிர் உத்தராயணம்" (வீழ்ச்சி உத்தராயணம்) என்று செல்லப்பெயர் சூட்டப்படுகின்றன. வடக்கில் தேதிகள் மற்றும் தெற்கு அரைக்கோளங்கள்
@salaivijayanpdkt2216
@salaivijayanpdkt2216 Год назад
நான் லேத் பற்றை வைத்துள்ளேன்
@VinothKumar-kh6qf
@VinothKumar-kh6qf 11 месяцев назад
@@theridevaraj592 k
@almalu9353
@almalu9353 11 месяцев назад
ஆமாம் பா
@electricspark7887
@electricspark7887 2 года назад
0:48 சிறிய திருத்தம்.பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள்,6 மணிநேரம்,9 நிமிடங்கள் ஆகும். அதனால் தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை leap வருடம் வருகிறது.
@baranisakthii
@baranisakthii 2 года назад
Not leaf its leap
@vetrim8729
@vetrim8729 2 года назад
Rmba theliva accurate ah soldringa easy ah purinchika mudiuthu bro nice bro
@prathapkumar3951
@prathapkumar3951 2 года назад
தேநீர் குழு தங்களின் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாகவும் மனக்கேள்விகளின் விடையாகவும் உள்ளன. குழுவிற்கு மக்களின் சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஒரு கேள்வி சூரிய உதயம் (Sun rise) மற்றும் சூரிய மறைவு(sun set) என்ற வார்த்தைகள் சரியானதா??? தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்
@mk4220
@mk4220 2 года назад
Wow What a🔥🔥🔥🔥 EDITOR 🔥🔥🔥🔥
@omprakashravikumar7902
@omprakashravikumar7902 2 года назад
எளிமையான புரிதல் சகோ, வாழ்த்துக்கள் சிறப்பாக பணி தொடறட்டும்...
@aravindkumarj5032
@aravindkumarj5032 2 года назад
அருமையான பதிவு மிகவும் எளிமையாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி🎉❤
@sakthisakthik7350
@sakthisakthik7350 2 года назад
மிக அருமையான தெளிவான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி தேநீர் இடைவேளை சயின்ஸ் க்கு வாழ்த்துக்கள் 👏👏👏👌
@anbuk.4219
@anbuk.4219 2 года назад
ரம்பா நன்றி சஹோ. தெளிவான விளக்கம். 👍👍🙌🙌
@deepankarthik5715
@deepankarthik5715 2 года назад
Nithanamana thelivaana vilakkam sago's... School Students ellarum avasiyam parkavendiya video ithu... Elimaiya purinjippanga... Fine .. keep going well...👍👏👏
@ananthanr390
@ananthanr390 2 года назад
Solla laa naa comment pakka vandhen but sundramoorthy bro superaa explain panni irukkaru👍👍👍
@gjohnggjohng7517
@gjohnggjohng7517 2 года назад
Am social teacher even I got detail explanation... thanks and cover all topics
@vanichitra87
@vanichitra87 2 года назад
Romba romba thelivana vilakkam..👏👍🏻 Vaaltthukkal Sago.. 👏
@syedfarveez240
@syedfarveez240 2 года назад
Super semmaya puriya vachinga waiting for next video
@VigneshSunlightArtist
@VigneshSunlightArtist 2 года назад
Wow Great Explanation Hari...
@kowsalyan3919
@kowsalyan3919 2 года назад
அருமையான விளக்கம்.. நன்றி Answer: 2 equinox
@D.sundaramoorthi
@D.sundaramoorthi 2 года назад
On Earth, there are two equinoxes every year: one around March 21 and another around September 22. Sometimes, the equinoxes are nicknamed the “vernal equinox” (spring equinox) and the “autumnal equinox” (fall equinox), although these have different dates in the Northern and Southern Hemispheres
@venkatrahav.v
@venkatrahav.v 2 года назад
Brother are you, group exam aspirations ah?
@DineshKumar-el4fn
@DineshKumar-el4fn 2 года назад
Heavy competition 😂😂😂
@ananthanr390
@ananthanr390 2 года назад
Super bro.... Enna padikkaringa bro
@D.sundaramoorthi
@D.sundaramoorthi 2 года назад
@@ananthanr390 UPSC 🇮🇳
@ananthanr390
@ananthanr390 2 года назад
@@D.sundaramoorthi ok bro... But naa atmosphere science pathi padichikittu irukka brooo M sc
@meenakshisundharan3221
@meenakshisundharan3221 2 года назад
அருமையான பதிவு சகோ 💐💐💐
@thiyagaraj5096
@thiyagaraj5096 2 года назад
Thank you Anna ennakum intha doubt irunthuchu
@RajKumar-oi9is
@RajKumar-oi9is 2 года назад
🙏🙏🙏மேற்கு தொடர்ச்சி மலைகள்⛰⛰⛰ எங்க ஊரு பக்கத்துல சின்ன சின்ன மலைகள்🏔🏔🏔 பெரிய மலைகள் பழனி மலை திருப்பதி மலை எப்படின்னா உருவாகி இருக்கும்🏔🏔🏔⛰⛰⛰ எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் அண்ணா🙏
@kdprakash9790
@kdprakash9790 2 года назад
tectonic activity
@mathesh1
@mathesh1 2 года назад
Equinox means equal sun supplied to the continents top to bottom.there are 2 equinox per year (around september and march).
@dhanrajdhanraj5980
@dhanrajdhanraj5980 2 года назад
தெளிவாக கூரியதர்க்கு நன்றி
@priyasoni5889
@priyasoni5889 Год назад
Thelivaga sonninga Enga pasanga intrusta parthu purinjikittanga, romba nanri.
@sivakumar.vsivakumar.v6564
@sivakumar.vsivakumar.v6564 2 года назад
அருமையான விளக்கம் மிக்க நன்றி
@user-xp7vs5rv2j
@user-xp7vs5rv2j 11 месяцев назад
அழகாக தெளிவாக விளக்கத்தோடு சொல்வதால் நன்றாக இருக்கிறது ,
@omprakashravikumar7902
@omprakashravikumar7902 2 года назад
2 முறை வரும் சகோ March & September மாதத்தில் Eqvinox வரும் சகோ
@sathyamoorthyv6128
@sathyamoorthyv6128 2 года назад
Sun is not in the center of the Eclipse (நீள்வட்டம்). It is in the focal point.
@NDhanapal-96
@NDhanapal-96 2 года назад
தம்பி அருமையான விளக்கம் நன்றி..
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 2 месяца назад
👌👌விளக்கம் நான் படிக்கும் போது ஆசிரியர் கூட இப்படி wilainga படுத்த வில்லை
@DineshKumar-el4fn
@DineshKumar-el4fn 2 года назад
Wow nice. You revised my mind in few minutes. Thank you awesome
@asheikabdullah5309
@asheikabdullah5309 2 года назад
Sir yenakku romba naala puriyadha visayatha easya sollitinga நன்றி ayya
@Vivekshal
@Vivekshal 2 года назад
En life la ipadi oru explaining skills paathathe Ila... Samma sago Hari👌👍👍
@justvlog8970
@justvlog8970 2 года назад
Sir it's wonderful explanations, it should be appreciated, Thank you so much 👍🙏🙏🙏🙏
@kartheeshmarimuthu7115
@kartheeshmarimuthu7115 2 года назад
Ultimate explanation, kudos to the team.
@Rajkumar-qw3ik
@Rajkumar-qw3ik 2 года назад
Equinox ,It is happen twice the year because almost fully(mean half earth)gain the sun light b/w the N-S poles and super explanation bro marvelous 👏👍
@saravanan20013
@saravanan20013 2 года назад
If Earth doesn't have 23.5° There is No seasons ,No polar night,Days occur .
@Mass_Marisamy
@Mass_Marisamy Год назад
Yes Anna a very good clear explanation on this artic and antartic semma practical explanation, edha nanga school padikirappo endha solli kuduthuraka um they not explained as this
@jothitmr7918
@jothitmr7918 2 года назад
நிலவுக்கும் சிறிய அளவில் சம்மதம் இருக்கும் தோனூது
@waytoojannah8492
@waytoojannah8492 2 года назад
வருடத்திற்கு இரண்டு முறை equinox ஏற்படும்.இரண்டு துருவங்களிலும் சமமாக இரவு பகல் ஏற்படுவதற்கு equinox என்று பெயர்.
@vijayalakshmiravishankar
@vijayalakshmiravishankar 2 года назад
AntarCtica - Not Antartica, maybe u can correct the video icon 👏🏾
@kingjesuschristnewcovenant2940
@kingjesuschristnewcovenant2940 2 года назад
super brother.மிகவும் நன்றி வாழ்த்துக்கள் அருமையான விளக்கம்
@MaheshBaburajapalayam
@MaheshBaburajapalayam 2 года назад
Really thanks for great information.. i understand clearly about earth rotation day and night
@srinivasan4682
@srinivasan4682 2 года назад
Intha Mari naraya video podunga sir... super
@Nirmal9396
@Nirmal9396 2 года назад
Also show about MOON - FULL & NEW moon and WEEKS
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 года назад
நன்றி, பணிதெரடர வாழ்த்து
@dkarivazhagan
@dkarivazhagan 11 месяцев назад
OMG 😱... Superb explanation... My son is lucky to watch this 😊
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg 2 года назад
Nice explanation.......please continue to make this kind of videos more & more. You can able to create interest in young minds in astrophysics/Astronomy, which many are not interested /ignored......
@RANJITHsince-uh9dv
@RANJITHsince-uh9dv 2 года назад
Thank you for making my break time worthwhile.
@a.esakkiarumugam1562
@a.esakkiarumugam1562 2 года назад
சிறப்பான விளக்கம் ❤
@Kootukaaridiya-msvk8890
@Kootukaaridiya-msvk8890 2 года назад
Unga explain pannura method nalla iruku
@1984krishnakumar
@1984krishnakumar 2 года назад
Excellent effort to make learning a joy. Keep up the good work.
@kalaiselvan1796
@kalaiselvan1796 2 года назад
ஸ்கூல சொல்லி தராது கூட நீங்க சொல்லி தரிங்க னா ரொம்ப நன்றி 🙏🏻💯
@akprince8451
@akprince8451 2 года назад
நீங்க சொன்னது புரியுது புரியாம இருக்கு நண்பா இன்னும் நாலஞ்சு தடவை பார்க்கணும் போல உங்க வீடியோ. ஆனால் நல்லா தெளிவா புரியிற மாதிரி சொல்லி இருக்கீங்க ஆனா எங்க மரமண்டைக்கு ஏறவில்லை 🙄🙄🙄🙄🙄🙄🙄
@kajamohideen1751
@kajamohideen1751 Год назад
ரொம்ப இலகுவான தெழிவான விளக்கம் நன்றி நண்பா.
@jasjas3922
@jasjas3922 2 года назад
அருமையான தெளிவான விளக்கம்
@user-yh6hv5yx1i
@user-yh6hv5yx1i 2 года назад
ஆகச்சிறந்த விலக்கம் தோழர் 👏👏👏👏
@MilkyWay-lq3iq
@MilkyWay-lq3iq 2 года назад
Super nanbha... Animation video very good Thank you for your efforts..
@mohamedkasim2334
@mohamedkasim2334 7 месяцев назад
Vera level sir Very usefull to as a TNPSC Aspirant
@simplyraj5968
@simplyraj5968 11 месяцев назад
மிகவும் தெளிவான விளக்கம் நண்பா... தமிழில் இவ்வளவு நுனுக்கமாக கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது உங்கள் பதிவு ❤️ வாழ்த்துக்கள் நண்பா 🙏🏽
@kamarajm4106
@kamarajm4106 2 года назад
Fantastic simplest explanation, wow great
@bharathvigneshsaichannel3758
@bharathvigneshsaichannel3758 2 года назад
Arumaiyana vilakam anna🤩🤩🤩🌟
@Tn_30-dance_academy.
@Tn_30-dance_academy. 3 месяца назад
Anna nee nga alaga explain panringa anna...unga speech nala iruku
@saravanans3434
@saravanans3434 2 года назад
அருமையான விளக்கம் வாழ்த்துகள்.
@kalaiselvan1731
@kalaiselvan1731 11 месяцев назад
நன்றாக விவரித்தீர்கள்.
@vallarasusubramaniyan5862
@vallarasusubramaniyan5862 2 года назад
equinox என்பது பூமி நீள் வட்ட பாதையில் சுற்றும் போது இரண்டு இடங்களில் அதாவது மார்ச் , செப்டம்பர் மாதங்களில் வரும். இந்த இரு மாதங்களில் சூரிய கதிர்கள் பூமியின் அனைத்து பகுதிகளிலும் சமமாக விழியும்.இதனால் பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஏறகுறைய இரவு பகல் சுழற்சி சமமாக நிகையும்.
@ia9289
@ia9289 2 года назад
Great and simple informative for kids... love it...
@kishorebabua5788
@kishorebabua5788 2 года назад
Bro...nee oru genius dhan👍
@rilvanaparveen7915
@rilvanaparveen7915 2 года назад
Pakka xplaination sir....super
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 2 года назад
Wooow..!! What An Explanation Sir
@PremKumar-em6oo
@PremKumar-em6oo 2 года назад
Nice and superb videos. Keep rocking Bro.. Videos are so interesting and nice and clear explanation..
@Rajesh-wt1xx
@Rajesh-wt1xx 2 года назад
அருமையான விளக்கம் 👍
@ramaniisai6370
@ramaniisai6370 2 года назад
Equinos வருடத்திற்க்கு இரண்டு முறை ஏற்படுகிறது. மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்படுகிறது.
@senguttuvelr7760
@senguttuvelr7760 11 месяцев назад
Explanations is very easy. Thank you Bro
@johnjawahar10
@johnjawahar10 2 года назад
Sep 23 and Mar 21 is Equinox day.. U can also add Thatchayanam (Dec 22)nd uthrayanam. ( June 21)
@naveenkumars9931
@naveenkumars9931 2 года назад
Vera level explanation thank you
@user-fi9xk5mk4l
@user-fi9xk5mk4l 2 года назад
அருமையான விளக்கம்...👌
@vasmasamayal8121
@vasmasamayal8121 11 месяцев назад
Very nice explanation bro , patiently explained bro
@muthus2469
@muthus2469 2 года назад
நன்று. நன்றி 🙏
@SasiKumar-nm3hl
@SasiKumar-nm3hl 2 года назад
Very well explained 👍 Thank you
@mohammedaasik6084
@mohammedaasik6084 Год назад
சிறந்த விளக்கம் அண்ணா
@nijandhanaasree1500
@nijandhanaasree1500 2 года назад
Excellent work. Thanku
@DevendraKumar-qc8he
@DevendraKumar-qc8he 2 года назад
Beautyful explanation....thx.
@soulspecialom
@soulspecialom 2 года назад
Great and simple explanation 👍🏼
@arunbabuadvocate4004
@arunbabuadvocate4004 2 года назад
சீசன்ஸ் கோடை காலம், மழை காலம் அல்ல . கோடை காலம் குளிர்காலம். நீங்கள் தவறாக சொல்லக்கூடாது . 👏👏👏மிகவும் அருமை
@SenthilKumar-zc2vw
@SenthilKumar-zc2vw 11 месяцев назад
Useful visual information.pls continue sir
@prakashthirunavukarasu1987
@prakashthirunavukarasu1987 Год назад
Super ah explain panninga🎉
@suryaparvai1171
@suryaparvai1171 2 года назад
Nice clarification 👍👍👍👍👍
@kumar-ej2go
@kumar-ej2go 2 года назад
Good explanation about day and night using world globe.
@vivek6285
@vivek6285 2 года назад
like ethuku ellam youtube la podanum,dislike ethuku ellam youtubela podanum...Itha oru topicaa podunga
@Ethaiyavathupaapom
@Ethaiyavathupaapom 2 года назад
Very nice explanation bro..
@sarastars001
@sarastars001 2 года назад
Ultimate explanation bro 👏👏👏
@dhamudharan4084
@dhamudharan4084 Год назад
Easy to understand, Thank you
@lolitaadolphe7229
@lolitaadolphe7229 2 года назад
Very nice .... good and clear explanation. ... 👍
@village5498
@village5498 2 года назад
அருமை அருமையான விளக்கம்
@sbbyogi1
@sbbyogi1 2 года назад
Video making soooper... But Enakkuthan bhoomi maadiri thala suththudhu... Yepdithan andha kaalathula edhellam kandupudichi panjaangam navagiragamnnu sonnaaingalo... Great them and u too
@thinktank5187
@thinktank5187 2 года назад
நல்ல விளக்கம்❤️
@rukeshrupan5639
@rukeshrupan5639 2 года назад
the nearest distance from sun and earth is called equinox. 2 equinox happen at a year in march and September.
@samruban9390
@samruban9390 11 месяцев назад
Nice explanation.... More understandable
@sen-ow7ub
@sen-ow7ub 2 года назад
It is very interesting that you have explained in this video how day and night are different on different continents. Your video is so interesting that we can learn more about this planet we live in related to astronomy like this
@sandeepkrishnan9716
@sandeepkrishnan9716 2 года назад
Tamil comment Pannu pieter
@sandeepkrishnan9716
@sandeepkrishnan9716 2 года назад
Tamil comment Pannu pieter
@sen-ow7ub
@sen-ow7ub 2 года назад
@@sandeepkrishnan9716 Who is peter? your friend i don't know about him . However in future you specify how should i define my feedback in tamil accordingly i will define my feedback in tamil as possible in future
@sandeepkrishnan9716
@sandeepkrishnan9716 2 года назад
@@sen-ow7ub Tamil comment Pannu gomathi
@sen-ow7ub
@sen-ow7ub 2 года назад
@@sandeepkrishnan9716 ok Mangamma
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 93 тыс.
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,6 млн
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 1,4 млн
How to Soldering wire in Factory ?
0:10
Просмотров 13 млн
Ускоряем ваш TV🚀
0:44
Просмотров 332 тыс.