என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே 1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் - என்னில் என்ன 2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் - என்னில் என்ன 3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே - என்னில் என்ன
Heart Penetrating song. Without tears I can't listen this song. JESUS LOVE is GREATER than my sins. Thank u appa for ur unconditional love. God bless u pastor.
Amazing song, it's so very true for me. Thank you Jesus for your deep love which no one can replace.. I don deserve but still you love me😭 Thank you brother I'm so touched and blessed
Song with heart touching lyrics... Makes you hear it again and again..Praise God and God bless all who worked for this song and also the one who gave the visuals..
Ennil ondrum illai pa.thaguthi illatha ennai thaguthi paduthi nesithu ratchitheere nandri pa.intha life ungalukkagave vazhanum pa.umakkaga ethavathu seiyanumpa.amen.Thank you for this wonderful and meaningful song
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே 1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் - என்னில் என்ன 2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் - என்னில் என்ன 3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே - என்னில் என்ன
God Bless you Brother Johnsam, may the living Lord Jesus Christ use to bless millions of souls through your songs. This song reminds the sufferings of the Lord for our sins, what an awesome God we serve
I don't know the tamil language but i believe its a good song, and pls upload more and more tamil Christian song and God bless you who upload this song amen