Тёмный

Experience of a Soul coming to into our Mothers Womb | ND Talks | Tamil 

ND Talks
Подписаться 35 тыс.
Просмотров 23 тыс.
50% 1

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#ndtalks #soul #soultravel

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@nagajothi1993
@nagajothi1993 Год назад
உங்கள் விருப்பப்படி பிரித்தே வீடியோ போடுங்கள். இந்த ஆன்மா சம்மந்தமான புத்தக விளக்கம் , புத்தகம் படிக்க முடியாத புத்தக பிரியர்களுக்கு விருந்து. மனதை லேசாக்குகிறது. தொடருங்கள்...
@vennila369
@vennila369 Год назад
ஆமா அக்கா, ரோம்ப சுவாரசியமாகவும், மிகவும் ஆர்வமாகவும் இருக்கு அக்கா.... இந்த ஆன்மா புத்தகம்....
@venkateshbabu5170
@venkateshbabu5170 Год назад
நான் இரண்டு சேனலும் பார்கின்றேன், நீங்கள் எதில் பதிவிட்டாலும் எனக்கு ok.
@srees-ee2wr
@srees-ee2wr Год назад
Bro, U have no idea how much we waited for a notification from ND Talks channel for the past few days..!! This channel and topics like Journey of souls are meant to be together.. Ennamo iruku in ND talks channel.. So pls keep posting other videos here.. All the very best!! We will continue our journey with u... 💐
@AnviAish
@AnviAish Год назад
நல்ல பதிவு அண்ணா.. ❤️ Journey of Souls காணொளிகள் தங்களின் மற்றொரு சேனலில் பதிவேற்றினாலும் பராவாயில்லை. தொடர்ந்து பதிவிடுங்கள் JOS..🙏💐💐
@Tamilarasan1
@Tamilarasan1 Год назад
அண்ணா தொடர்ந்து இது சம்பந்தமான விழியங்களை முன்னெடுங்கள்..பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது💚
@maheshmahesh3029
@maheshmahesh3029 Год назад
வாழ்த்துகள் நண்பரே சிறந்த கருத்து
@varshakumar7568
@varshakumar7568 Год назад
No issues nithilan... actually I was watching nithilan dhandapani channel. I came to nd talks bcoz of journey of souls series..
@saravananp9607
@saravananp9607 Год назад
You can use this channel primarily for all these kind of book summary. That will be great. You can create seperate playlist for every book summary so that anyone can refer this easily in the future
@vishnupriyaduraisami236
@vishnupriyaduraisami236 Год назад
I am following both the channels. But please do continue souls related videos. Of course it will be very informative you explaining different topics. As a ND squad I suggest we keep it NDtalks as general and NithilanDhandapani videos spiritual and souls related. ✨️
@VeerakumarAshokan
@VeerakumarAshokan Год назад
This is just My Opinion Nithilan Anna. Mostly na "ND Talks" Paaka Mata, But After You Started Journey of Souls Series, I gave the same importance to "ND Talks" as "Nithilan Dhandapani" Channel. "Nithilan Dhandapani" Channel for Our Cultural Spiritual Ways like Sithargal, Vedas, Books Written by Sithargal Etc., "ND Talks" for Modern Spiritual Information's like Book "Journey of Souls" series, Scientific Founds by modern humans which confirms our ancestors found centuries back, And Many other book series not just spiritual other informative books and all other informative videos as you wish. This will help grow our "ND Talks" as gradually as "Nithilan Dhandapani". And Soul Mates and Twin Flames Series podunga in "ND Talks" When You Can. Thank You for Everything from Heart.
@meenakumarimeenakumari2598
@meenakumarimeenakumari2598 Год назад
Nithilan sir you put videos as you wish but please continue sir it is very interesting and informative..
@JayaveluB-lq6zj
@JayaveluB-lq6zj 8 месяцев назад
Innum athma logam patri sollitte irunga sir
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Год назад
வணக்கம் நித்திலன்🙏🙂 ரொம்ப நாளாக நானும் இதையே தான் நினைத்தேன். My suggestions ND talks for general and Nithilan dhandapani for spritual related.
@samesabel2776
@samesabel2776 Год назад
Blessings to you. Beyond topics abt spiritual realms and dimension. All this were been given and thought to me by my dad at early age of 7. Today I woke up by my spiritual being at 3am. For sitting in silence to listen to my inner soul by then it was quite amazing that my spiritual being leads to your videos. Secondly am very much interested because I was death few times in this birth it self and Ive experience the same whole thing that you were explaining abt. I am so gifted and thanks to my spiritual guide that link me to your channel at perfect time.. Your videos really resonate for different level of souls. Very interesting and informative. God bless you.
@bindhu6865
@bindhu6865 Год назад
Sounds like a company recruitment process 😅
@nisha29174
@nisha29174 Год назад
As I heard first the soul gets into sperm through food then mother’s womb by joining her egg. This one contradicts what my Guru said. 🧐
@appymonica
@appymonica Год назад
I feel bad too. This was one of the best series. Hats off anna!!!
@suzannejoshua9836
@suzannejoshua9836 Год назад
This author has written 4 books. Please talk about all the other 3 books, same topic. I just bought it from Google Play. 1. Journey of Souls 2. Destiny of Souls 3. Memories of Afterlife 4. Life between Lives This is the best topic. Please keep talking about it.
@sathyamoorthy3428
@sathyamoorthy3428 Год назад
Can we take birth in past ?... Eg: born in 2023 yr present.. after life / next birth in 1050 yr past... Is that possible? Your videos are amazing.. keep on moving bro💐💐💐
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
Nithilan dhandapani video la poduga bro
@arudhraanahita8979
@arudhraanahita8979 4 месяца назад
ஆன்மாக்கள் தங்களை பிரிந்து வாடும் உறவினர்களின் தற்கொலையை தடுக்க முடியுமா?
@chitrakumarkumar3641
@chitrakumarkumar3641 Год назад
பிறக்கும் சமயத்தில், 5 மாதத்தில் என ஆன்மா உடலினுள் நுழைந்தால் உயிர் என்பது வேறு ஆன்மா என்பது வேறு என புரிந்துகொள்றலாமா...
@பைரவகாளி
@பைரவகாளி Год назад
Spiritual speech nalla iruku bro! Ithaiye follow pannunga bro
@loseking445
@loseking445 Год назад
Background change not in home
@munish5049
@munish5049 Год назад
காகபுஜண்டர் பெருநூல் காவியத்தில் இருந்து வீடியோ போடுங்க ப்ரோ
@m.prakash5925
@m.prakash5925 Год назад
Nithilan dhandabani channel - person (siddhar, gnani, yogi) ND Talks - only aanma related topics Pls..sir.. Else create new channel for aanma...
@எழுவாய்தமிழா
இந்த சேனலிலேயே இருக்கட்டும்..... மாற்ற வேண்டாம்‌ அண்ணா...
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd Год назад
உங்க ஆழ்மனம் என்ன சொல்லுதோ அதன் படி வீடியோ போடுங்க...
@adithyabalaje9218
@adithyabalaje9218 7 месяцев назад
Video about multiverse and soul pathi podunga. Ancient Hindusim pathi podunga bro. Devas,asuras,nagas, vanaras, gandravas,and nivathakavachakas. Pathi podunga bro
@michaeldenson3929
@michaeldenson3929 Год назад
ஆன்மீகம் அருமை தேனினும் இனிமை🍒🍉🍇🍎🌽🍊
@Sasikumar477
@Sasikumar477 Год назад
Videos la lighting noise இருக்கு Fanக்கு மேல Light இருக்கிறது போல அதனால் Video background flicker வருது , face ல shadow வருகிறது, Lighting Correct பன்ன Video நன்றாக இருக்கும் என்பது என்னோட கருத்து, இரண்டு Video விலும் இந்த பிரதிபலிப்பு இருக்கிறது ...
@susendrakumarsubramaniam2655
Do as you wish we are watching what ever you post very impressive great work keep up 👍🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@gopiraom6757
@gopiraom6757 Год назад
இதே மாதிரியே சொல்லுங்க நல்ல இருக்கு கேட்டுக்கொண்டே வேலை செய்வோம் தெரிஞ்சுக்குவோம் அப்புறம் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் நீங்க பதிலே சொல்லவில்லை விடியற்காலையில் காணும் கனவு வலிக்கின்றது அதைப் பற்றி கூறுங்கள் ...
@selvamathiem
@selvamathiem Год назад
ஆன்மா உலகை பற்றிய உங்கள் பதிவு வித்தியாசமாக உள்ளது. நீங்கள் ஒரு ஐயா விடம் யூடுப் நிகழ்வில் ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள். அவருக்கும் உங்கள் பதிவிற்கும் நிறைய வித்தியாசங்கள். உங்களை தொடர்பு கொள்ள முடியுமா? நன்றி. வணக்கம்
@KarthiKeyan-bz2tf
@KarthiKeyan-bz2tf Год назад
ஐயா அதிக அளவில் வியூவ்ஸ் நித்திலன் தண்டபாணி சேனலில் தான் பார்த்துள்ளார் கள் அதில் மாற்றினால் இன்னும் பலபேர் பயனடைவார்கள் என்பது எனது விருப்பம் சிவாயநம
@Itsmetamizhmagan
@Itsmetamizhmagan Год назад
Omg ,nalaiku overa ...Vera series iruntha podunga
@chakravarthi1853
@chakravarthi1853 Год назад
ஆத்துமா மறுபிறவி குறித்து மக்களுக்கு நிறைய பயம் இருக்கு ,,,, உங்களை மாதிரி யாரும் இப்படி ஒரு demo கொடுக்க வில்லை , அது மட்டும் இல்லை ஆத்துமா மறுபிறவி topic யாரும் அவ்வளவு பேசுவது இல்ல அதனால் ப்ளஸ் நிறைய வீடியோ ஆத்துமா வை பத்தி போடுங்க ,,, எல்லாருக்கும் உள்ள மரணத்தின் மீது உள்ள பயம் நீங்கும் ,,, மற்றும் ஒரு suggestion உங்களுக்கு பின்னாடி ஒரு gray colour வைத்து வீடியோ ஒளி பதிவு செய்க , white background உங்க video flash light ரொம்ப reflect செய்து
@sangeetham5556
@sangeetham5556 Год назад
வேதங்கள் பற்றி கூறவும்
@susendrakumarsubramaniam2655
Excellent Hats of ND 😘😘😘🤩💪🏾🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@roobanraj1137
@roobanraj1137 Год назад
There are lot languages in the earth.. Apo spiritual guide namata ena laungage use panuvaru namata aanma ulagathula???? 😔
@SuryA_tuti
@SuryA_tuti 3 месяца назад
Full playlist paartha intha doubt vanthurukkathu
@vijyalatha3617
@vijyalatha3617 Год назад
எத வாழ்கையில் தெரிந்து கொள்ள நினைத்தேனோ அது கிடைத்து கொண்டிருக்கிறது இதை யாரிடம் கேட்டாலும் சாமி என்ற பேரில் நிறைய பணத்தை இழந்தேன் சந்தேகத்தை கேட்டவுடனே தானம் பண்ணு காசுசெலவுஏத்துக்க என்ற நிலை முடியாவிட்டாலும் கேட்டார்களே என்று செய்யவேண்டியது கத்தியது இல்லையென்றால் மிரட்டல் சாபம் என்ன நிலைபுரியலசார்
@theavidass1985
@theavidass1985 Год назад
Great. Tq🙏🙏🙏🙏🙏
@chitrasenthiljaganathan6114
If people are interested, with your video , they will watch either way, so please no worries, post which ever convenient for you thambi. You are doing excellent job. Wishes chitra 🌸🌸🌸💕💕🎈🌺🌺🌺
@lightinfinite7487
@lightinfinite7487 Год назад
இதிலும் நித்திலன் தான். அதிலும் நித்திலன் தான். ஆன்மீகம் அது அல்லாதது என்று பிரிவு எங்கே வருகிறது. மனம் என்ன சொலகிறதோ அதை செய்யுங்கள். ஆனால் இந்த வகை புத்தக விமர்சனத்தை நிறுத்த வேண்டாம். ஒரு சிறு ஆலோசனை. மின்விளக்கு ஒளியில் உங்கள் மின்விசிறியின் நிழல் பின் சுவற்றில் தொடர்ந்து நடனம் புரிகிறது. காணொளியை பார்க்கும் போது கண்களுக்கு சற்று உருத்தலாக உள்ளது. விளக்கை இடம் மாற்றினால் சரியாகும் என்று நினைக்கிறேன்.
@Rajesh77767
@Rajesh77767 Год назад
Please Continue Soul related videos in ND talks...
@Sam-po6lu
@Sam-po6lu Год назад
I just finished listening to journey of souls audiobook in RU-vid You did a great job in describing the whole 10 hours audio in an elegant way Kindly do destiny of soul by micheal Newton
@movieloverUS
@movieloverUS Год назад
Link please
@Sam-po6lu
@Sam-po6lu Год назад
Part 1 of journey of soul
@chandrashekarseshadri3606
@chandrashekarseshadri3606 Год назад
I have read the book destiny of souls which is interesting.tamil explanation would be most welcome.
@kanagavel666vel4
@kanagavel666vel4 Год назад
Enakum felinga eruku entha video nalaiku mudeuthunu solrenga ok👌😢
@krishnamukesh-wi3mh
@krishnamukesh-wi3mh Год назад
மறுபிறவி பற்றிய மிகவும் ஆச்சரியமான தகவல்கள் மறுபிறவி பற்றிய பலருடைய சந்தேகம் தீர்ந்தது. நன்றி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏
@ragulm4918
@ragulm4918 Год назад
YES BRO NA NU ETHU THA NACHA Nithilan Dhandapani channal la poduka ,naraya paru papaga this videos list very usefull
@kanagavel666vel4
@kanagavel666vel4 Год назад
Entha I'd ku vanthathe Karanam entha video pakarathukuthan
@தமிழ்பெருமை-TamilPerumai
Channels la enna erukku brother content tha mukkiyam
@9962580104
@9962580104 Год назад
My suggestion is to have spiritual collection in one channel for future references. I have subscribed to both of ur channels so no worries 🙂. This series is awesome 👏and looking fwd for more such videos sir
@sakthiviswa7213
@sakthiviswa7213 Год назад
Namba sorry nenga remba poru athikarai Mari irukanala konjam pedikala ana ipa pakum vetham Mari pochu nalathu nadakatum thanku nanba
@suryashanthi6199
@suryashanthi6199 Год назад
Very interesting series..
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
அண்ணா nd talks ல மற்ற புத்தகங்கள், விஞ்ஞானம், திரைப்படம் கண்ணோட்டம் தமிழ் பற்றி பார்ப்போம் அண்ணா... எல்லாம் நன்மைக்கே எல்லோர் விருப்பம் என் விருப்பம் நன்றி அண்ணா நல்லதே நடக்கும் அன்பே சிவம்
@nandhinimeiyappan3317
@nandhinimeiyappan3317 Год назад
Rendu layum podunga na.. ellarukum use agattum
@ysoserious5769
@ysoserious5769 Год назад
Use this channel for Western spirituality bro..The other channel for eastern spirituality..Viewers can see similarities in both and might trigger their thinking into real spirituality..🙏🏻 Next go on with “Destiny of Souls” book bro..Very interesting 👌🏻
@kaaviaprem2078
@kaaviaprem2078 7 месяцев назад
Seriously...i found lot of answers from this series..still having some questions...dont know when i ll get those answers...thank u so much pa...each and every video is interesting and informative...thanks a lot...
@mahalingam1731
@mahalingam1731 Год назад
ND TALKS PODUNGA SIR.PLS SIR. THANKYOU SIR. 🙏🙏🙏🙏🙏
@aaradhnadad7882
@aaradhnadad7882 Год назад
It's getting over... Very sad ND... This playlist is like realization.. So much takeaways.... Thank you so much.. I am also listening to yoga vashishtam... Oh my god.. Mandai valikudhu... Still my mandai not leaving that too.. Seriously it's like self realization.. U r doing great work... Best wishes to u ND... God bless you🙏
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
Yogiramsuratkumar வணக்கம்
@munish5049
@munish5049 Год назад
நித்திலன் தண்டபாணி சேனலில் போடலாம்
@rajadhaya2106
@rajadhaya2106 Год назад
நித்திலன் தண்டபாணியில் போடவும்
@vanithavani7612
@vanithavani7612 Год назад
Your service is unbelievable.You don't know how much clarity you are giving to the viewers.Mostly I spent time listening to your spiritual talk . All the best for what ever you decide .🙏🙏🔥
@godai-codingisfun.....227
@godai-codingisfun.....227 Год назад
Michael Newton destiny of souls and other michael Newton books. There is no difference between spirituality and science. Both are same.
@seethamathu8950
@seethamathu8950 Год назад
I prefer Journey of souls in nd talks... Spiritual videos on another channel
@kamalavenin3997
@kamalavenin3997 Год назад
Vanakkam! Unga idea correct
@prakashnaveenprakashnaveen1236
Niththilandhandabani suppar
@nandhinim1
@nandhinim1 Год назад
Innaiku video entha time ku varum
@abiyokesh4869
@abiyokesh4869 Год назад
Namba unmailaye ivalo visayam aanmalogatha pathi therinchikrathae god grace ethathu kastam vanthalum nambathana ithu venumnu vanthom ellam nama aanma munetrathukuthan nu na ninachipan 😁 ithu elam ungalathan dandapani thanku u its very interesting series pls continue daily intha vedio pathutu thunguna manasu lesa iruku
@thangavelganesh2015
@thangavelganesh2015 Год назад
நீங்கள் சொல்லுவது படியே செய்யுங்கள்
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Год назад
Nithilan dhandapani is overloaded already. Many topics are pending there. So please continue here.
@kayalyuvi2452
@kayalyuvi2452 Год назад
Hi bro, I have seen videos abt Mr. Sriram (baghavan) in Hyderabad. What ever u discussed in Journey of souls seems truth. He is also claiming same about life and predetermined incidents of human. Goosebumps moment!!!! Pls talk abt him Hats off to your work and dedication 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 you r enlightening similar thoughts of certain group of people. Keep your good work.
@sindhudoss3786
@sindhudoss3786 Год назад
Ok no issues with the names, both are your channels, you will have more followers at ND talks and Nithilan Dhandapani both channels, Wish you all the best Nithilan.
@msiva777
@msiva777 Год назад
Unga virupam tha bro
@anandr7634
@anandr7634 Год назад
Eppo irukurathu OK anna
@janathramya777
@janathramya777 Год назад
Yes Brother Thank you .Please tell more about souls ,really interesting.
@sujanib267
@sujanib267 Год назад
Your convenience. I listen to both. My doubt is in which path does the soul enter the womb.
@kalaartonline768
@kalaartonline768 2 месяца назад
Please keep ND talk for spiritual discourses
@satheeshkumar-it7pz
@satheeshkumar-it7pz Год назад
You can dedicate this channel for mystery and soul references 🤔
@priyaramesh7614
@priyaramesh7614 Год назад
நல்ல பதிவு ஜீ..👍
@poongodidurairaj-gf7ex
@poongodidurairaj-gf7ex Год назад
Nooo bro, English books on nd and Indian books on nithilan dhandapani
@easwarmoorthy5218
@easwarmoorthy5218 Год назад
Bro ppl are hooked on to your content specifically for your out the world spritual content. Maybe you can differentiate it within your two channels but still related to what works for you. I love your spiritual content.
@veenab7995
@veenab7995 Год назад
Sir please give English translation
@rajeshkumar-kk3vy
@rajeshkumar-kk3vy Год назад
Okay proceed with your wish.
@SpPalanissmy-hw3xj
@SpPalanissmy-hw3xj Год назад
My son is no more. Again he is new born.please reply
@seotool24
@seotool24 Год назад
Spiritual metaphysical souls sidhargal இதை பத்தின தகவல்கள் உடைய காணோளிகளை மட்டுமே வெளியிடுங்கள் அது தான் உங்கள் தனித்தன்மை General topics பற்றி பேச நிறைய சேனல் இருக்கிறது நன்றி
@gopiraom6757
@gopiraom6757 Год назад
பலிக்கிறது
@Jannat-ts4tf
@Jannat-ts4tf 2 месяца назад
ND talks channel continue gi
@umaj6437
@umaj6437 5 месяцев назад
Nandri🎉
@geethayuva3032
@geethayuva3032 Год назад
Ok Dandapani sir,
@aadhiyumneeyeanthamumneeye7348
Yes bro ,,,,sad ah இருக்கு ஆனா நமது சித்த்தர்கள் இந்த மாறி சில பேர் கூறி இருபாங்கள் அதை எடுத்து இதே போல் கூறினால் நன்றாக இருக்கும்
@sivayanama3
@sivayanama3 Год назад
Videos எந்த சேனலில் போடுறது என்பது உங்கள் விருப்பம் அண்ணா 🔥
@SpPalanissmy-hw3xj
@SpPalanissmy-hw3xj Год назад
He was accident in death.again he is new born
@Shajith143
@Shajith143 Год назад
I need spiritual topic bro
@manosaravanan1799
@manosaravanan1799 Год назад
Naalaiyoda mudiyapiguthae nu kazhtama irukku இதேபோல் topics niraiya podunga nithilan thank u thank u loved ur topics n videos
@maheswarir2600
@maheswarir2600 Год назад
Super and thankyou
@nivedhanagaraj687
@nivedhanagaraj687 Год назад
ND talks ohh Nithilan dandabani ohh neenga entha channel enna potalum na keppen ....ana ennaku anmigathula naatam athigam I just want to thank you for amazing spiritual videos even in midst of all pressure ,when i liste. To your video just for 10 mins .....i feel so happy , peace 🕊️ oru thirupthi , nimmathi , santhosam So thank u so much ☺️❣️
@renuka9136
@renuka9136 Год назад
இந்த பதிவை தந்தற்கு நன்றி 🙂என் பையன் பிறந்த பிறகுஅழாமல் சிரித்து கொண்டு இருந்தான்😍😍😍😍
@muniyaraj4368
@muniyaraj4368 Год назад
நல்ல யோசனை தம்பி எனக்கு தெரிந்த சமூக சிந்தனையயை தெரிவிக்க கொடுக்க சித்தமாக இருக்கிறேன்
@ramyas8970
@ramyas8970 Год назад
Narcisstic personality disorder pathi video podunga bro. Andha personality disorder manushanganaala romba kashta paduren. Spiritual healing naala remedy tharugira videos podunga bro.
Далее
Как снимали мой клип POLI - Котик
00:37