Тёмный

FTF Ep 02 | தொப்பை குறைய எளிய வழிகள் | உணவு முறைகள்| டாக்டர் டிப்ஸ் | weight loss in Tamil 

Dr Sagul R Mugunthan
Подписаться 416 тыс.
Просмотров 563 тыс.
50% 1

குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
----------------------
உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான ரிஸ்க் உள்ளதா? எப்படி கணக்கிடுவது? தொப்பை குறைய எளிய வழிகள் மற்றும் உணவு முறைகள் என்னென்ன? அவற்றில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு வழியைப் பற்றி இந்த விரிவாக காணொளியில் பார்க்கலாம்..
Do you have a health risk for cardiovascular diseases? How to know that? What are the ways to reduce belly fat? How to reduce belly fat instantly? How sugar affects our body? Much more information regarding weight loss in Tamil.
#தொப்பைகுறைய
#எளியவழிகள்
#reducebellyfat
#tamilhealthtips
#தமிழ்மருத்துவதகவல்கள்
-----------------------
For more useful playlists:
உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
-----------------------
Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
-----------------------
If you are looking for the below given topics, then this video is for you.
தொப்பை குறைய எளிய வழிகள்
தொப்பை குறைய உணவு முறைகள்
தொப்பை குறைய டிப்ஸ்
தொப்பையை உடனே குறைக்கும் எளிய வைத்தியம்
உடல் எடையை குறைக்க எளிய வழி
ஈசியாக தொப்பை குறைய
instant weight loss in tamil
weight loss diet in tamil
easy weight loss tips in tamil
udal edai kuraiya tamil doctor tips
sugar and weight loss
what happens when you eat too much sugar
how sugar affects your body
நாம் குண்டாவது ஏன்
உடல் பருமன்
உடல் பருமன் குறைய வழிகள்
உடல் எடை குறைய எளிய வழிகள்
உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?
obesity causes
childhood obesity causes
obesity reason
obesity reasons and solutions
calorie in calorie out
carbohydrate insulin model
carbohydrate insulin hypothesis
emotional eating disorder
weight loss tips in tamil
easy weight loss tips in tamil
why are we obese tamil
-----------------------
Intro audio credit:
Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
Artist: audionautix.com/

Наука

Опубликовано:

 

15 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@jaivasudevan9880
@jaivasudevan9880 Год назад
ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி
@kalarajai4622
@kalarajai4622 Год назад
கல்விக் கண்ணைத் திறந்த காமராஜர் போல எங்கள் அறிவுக்கண்ணை திறந்த அண்ணா பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 года назад
மிக மிக அருமையான தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்!
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 года назад
உடல் எடை மற்றும் கெட்ட கொழுப்பு அதிகமாக காரணமாண உணவுகள் மாவுச்சத்து உணவுகள் இனிப்பு உணவுகள் எண்ணெய் உணவுகள் வெண்ணெய் நெய் உணவுகள் தேங்காய் எண்ணெய் உணவுகள் பாமாயில் உணவுகள் மைதா உணவுகள்....
@AARIWORK370
@AARIWORK370 6 месяцев назад
அருமையான விளக்கம் நன்றி மருத்துவர் அவர்களுக்கு❤❤❤
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 19 дней назад
நன்றிகள் பல சார் அருமையா இருந்த து உங்கள் விளக்கம்
@JAYASHREE.J-xd3ol
@JAYASHREE.J-xd3ol Год назад
சார் உங்கள் பொறுமைக்கு அளவே இல்லை மிக்க நன்றி
@asokanp948
@asokanp948 2 года назад
Beautiful Explanation Dr sir. Very thankful for the message. Nice doctor.
@rameshk7506
@rameshk7506 2 года назад
Dear Dr. Nandrigal pala vazgha ungalpani Valarkhaungal Thondu very easy understanding ur giving medical term with tamil superoooosuper superooooooooooooooooooooooosuper
@anandkandhasamy3309
@anandkandhasamy3309 3 месяца назад
மிக தெளிவாக இருந்தது மிக்க நன்றி
@muraliammaavel
@muraliammaavel 2 года назад
Arumai Doctor virivana thelivurai 👏👏👏
@chefsathishkumar942
@chefsathishkumar942 2 месяца назад
அருமையான பதிவு,உடல் எடை குறையத் தொடங்கியது, நன்றி நண்பரே
@kmohamathanivava467
@kmohamathanivava467 4 месяца назад
நான் எப்படி உங்களை மனம் திறந்து பாராட்டாமல் கடந்து போக முடியும்? எத்தனையோ வீடியோக்கள் அதற்கு முன்பு புத்தகங்கள் உள்வாங்கியிருந்தாலும் தொப்பைக்கு முக்கிய காரணம் ... சர்க்கரை ..... என்பதை மிக அழகாக தெளிவாக சிறப்பாக உணர்த்தினீர்கள் இதோ இன்று நான் 84 kg .... சோர்ந்து போய் இருந்த என் உள்ளத்திற்கு சர்க்கரையைத்தூக்கி எறி என்று என் மூளை உததரவு பிறப்பித்து விட்டதே என் மனம் அதைச் செயல்படுத்த தைரியத்துடன் முன்வந்து விட்டதே நன்றி மீண்டும் நன்றி. தொடரட்டும் உங்கள் பணி தொலையட்டும் எங்கள் பிணி .... 71 வயதில் ஆரோக்கியத் திற்கு ஆசைப்படும் ஒரு ஜீவன்
@raghulraghul1089
@raghulraghul1089 2 года назад
Romba nalla sonninga sir. Super
@user-sathish3869
@user-sathish3869 20 дней назад
SUPER DR VERY USEFUL THANKS VERY MUCH
@SunGankuli
@SunGankuli 9 месяцев назад
அருமையான பதிவு❤
@allinallazhaguraja-zy6le
@allinallazhaguraja-zy6le 6 месяцев назад
உண்மைதான் டாக்டர் நான் கூட சக்கரைக்கு அடிமையாகிவிட்டேன் அதிலிருந்து வெளிவர நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை
@rajus9052
@rajus9052 2 года назад
எங்கள் ஆரோக்கியத்தில் உங்களுக்கு உள்ள அக்கறைக்கு நன்றி Dr sir... நீங்கள் வாழ்க பல்லாண்டு...
@sathishilakkiyan1488
@sathishilakkiyan1488 2 года назад
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா மிகவும் நன்றி வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவய
@kamaleshkumer7405
@kamaleshkumer7405 2 года назад
@@sathishilakkiyan1488 3r
@romildasundaramurthi5047
@romildasundaramurthi5047 Год назад
​@@sathishilakkiyan1488 ❤m😂😢
@user-hj9ei4me6q
@user-hj9ei4me6q 3 месяца назад
@user-hj9ei4me6q
@user-hj9ei4me6q 3 месяца назад
@Hassanlbrahim2008
@Hassanlbrahim2008 2 года назад
ரெம்ப நன்றி டாக்டர்👍👍👍
@vel8152
@vel8152 2 года назад
Ayya deivame super information 🙏
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 2 года назад
சிறப்பு அய்யா 👍
@jayasubash9975
@jayasubash9975 2 года назад
சிறப்பு... Sir..
@ramaninatarajan7941
@ramaninatarajan7941 2 месяца назад
Sir you explain so beautifully , first time watching you.impressed
@sriramsri3883
@sriramsri3883 Год назад
Thank you for your nice explanation...
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 2 года назад
நன்றி டாக்டர் 👍
@kgselvaraj
@kgselvaraj 3 месяца назад
நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். மிக்க நன்றி
@thviyanviyani3913
@thviyanviyani3913 Год назад
Wow super explains sir thank u so much❤
@arunachalamkumar9694
@arunachalamkumar9694 8 месяцев назад
THANKS FOR YOU VALUBLE ADVICE DOCTER
@sivamayamunmai3904
@sivamayamunmai3904 2 года назад
Migavum arumayana vilakkam arumai arumai
@pakkirivelan5335
@pakkirivelan5335 2 года назад
நன்றி டாக்டர்
@sureshpriya4007
@sureshpriya4007 20 часов назад
Rompa nanri sir
@user123myanmar
@user123myanmar Год назад
நன்றிகள் டாக்டரே♥🔥
@dnareplication5593
@dnareplication5593 2 года назад
excellent rendition sir 💯
@visalakshiramakrishnan1441
@visalakshiramakrishnan1441 Год назад
Dr. Maavu sathu, Bhuradha sathu, Naar sathu foods example kudunga please.... 🙏🙏
@thiyagarajansudha7922
@thiyagarajansudha7922 2 года назад
நல்ல பதிவு
@Swana-cs5qr
@Swana-cs5qr Год назад
Unmaiyavea nanum oru sweet addit sir. Supera explain panninga sir.romba tq sir...
@papdhandapani5409
@papdhandapani5409 2 года назад
நன்றி சார்.
@subramanimani4367
@subramanimani4367 2 года назад
Thanks doctor most useful ideas , your explanation is so good, I have a question what about dates is adding fat or its advice to take instead of sugar, pls advise me doctor,,
@devaranjith6858
@devaranjith6858 8 месяцев назад
Useful information doctor thanks
@punithak5792
@punithak5792 Год назад
Clear explanation thank you sir
@VijayaLakshmi-oh9pr
@VijayaLakshmi-oh9pr Год назад
Thank u for this important information
@kalaimurugan1950
@kalaimurugan1950 2 года назад
ரொம்ப நன்றி சார்
@deepamurugesanm1623
@deepamurugesanm1623 2 года назад
Thank you sir 🙂 good information 🙂
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 года назад
Eat more water vegetables spinach Eat high protein non vedge without oil foods Eat low carb (very low)without oil Avoid sweets backery maida foods cakes milk foods oil foods junk foods fast foods cool drinks Workout: jumping jacks &high knees or running weekly 5 days Follow Confirmly get Good resut ......
@jamalmohideen9317
@jamalmohideen9317 2 года назад
How many hrs exercise
@JBDXB
@JBDXB 8 месяцев назад
💯 ❤
@kpsteam5884
@kpsteam5884 2 года назад
Thanks for your valuable advice doctor...can honey be used instead of sugar doctor ..?
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 4 месяца назад
ரொம்ப நன்றிங்க டாக்டர்
@AbdulRahman-lt5vh
@AbdulRahman-lt5vh 2 года назад
நன்றி🙏
@vijayexplorernew
@vijayexplorernew 2 года назад
nalla thagaval
@selvajanuselva8611
@selvajanuselva8611 11 месяцев назад
Good explanation sir
@sureshkumarsureshkumar426
@sureshkumarsureshkumar426 Год назад
நன்றிகள்
@GamingwithSachu
@GamingwithSachu 2 года назад
Sir, unga video ellam super. Iam from Kerala. Thyroid problems video podunge sir
@madhu8804
@madhu8804 2 года назад
Tq so much for your information sir
@fniha2792
@fniha2792 2 года назад
Tq 4 good information sir 👍🤝
@diviad1992
@diviad1992 2 года назад
Sir na sugar eduththukkarathe illa,tea coffee kooda kudikka matte ana thoppai irukku,na mor raagi cool kudikkire,diet follow pannalama sir pls ans pannuga sir
@dnareplication5593
@dnareplication5593 2 года назад
நன்றி 💯🖐️
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 2 года назад
Given nice message Dr .Sir 🙏🏻🙏🏻naanga karupatti than use panrom😊😊
@syedenam7993
@syedenam7993 7 месяцев назад
Good explanation Doctor
@devakumar4731
@devakumar4731 3 месяца назад
Supper Thank you My dear. ❤
@abdulrahaman4492
@abdulrahaman4492 2 года назад
Thank you somuch docter very nisce
@subbulakshmai1921
@subbulakshmai1921 6 месяцев назад
Thank you Dr. Very nice
@frederickasokan2979
@frederickasokan2979 Год назад
Sir really useful message
@soundaryabalaji4250
@soundaryabalaji4250 2 года назад
Use full video tq sir
@mkvanmadhi
@mkvanmadhi 2 года назад
நன்றி
@sairaman4268
@sairaman4268 8 месяцев назад
Thank you sir. Naan Erandu Maathamaga coffe Tee 100:/:sugar Elaamal kudekeren. Oru velaithaan Aresi satham sapedugeren. Erandu velai gothumai unse sapedegeren. En wight Ade vayaru Thopai kursya vellai Please Any Aidiyas tell Me sir Thank you
@kiyashafis2506
@kiyashafis2506 8 месяцев назад
Thanks a lot Dr. Ur valuable advice am srilanka n
@nithyas9146
@nithyas9146 2 года назад
Well said Doctor. It's gives a clear clarity.
@abdushafi1441
@abdushafi1441 2 года назад
Good advice Dr. Tamil good... Lukkingh Saudi ksa.. Arumai. Good night sir..
@anvarraja87
@anvarraja87 2 года назад
Great video…👍
@TNVG-vlogs24
@TNVG-vlogs24 8 месяцев назад
Yendha exercise panna weight kuraikalamnu mattum video parthuttu irudhen tryum pannen, but correct reason idhudhan, thank you so much fault idhudhan,iam agree😢
@abishek385
@abishek385 2 года назад
Thank you doctor 👌👌
@fazilrockerzz469
@fazilrockerzz469 Год назад
உன்மை.தான்.சார்
@eliteismath6819
@eliteismath6819 Год назад
Fantastic....... Am cleared.
@sivam450
@sivam450 2 месяца назад
Very informative doctor
@kumarmathavi8100
@kumarmathavi8100 2 года назад
Thank you doctor 😍
@pradeepkumarkumar8494
@pradeepkumarkumar8494 2 года назад
Thank you Doctor
@rameshgopal9776
@rameshgopal9776 2 года назад
Thanks for your valuable information sir. I want explaination about psoriasis. Please sir.
@uservlog3920
@uservlog3920 2 года назад
Romba thanks doctor 🌹😍😘
@c.ssangeetha2680
@c.ssangeetha2680 Год назад
Eat protein rich diet include vegetables and fruits in your diet , include carbohydrates… avoid outside food completely… do workout for 5 days a week … 40mts workout more than enough
@roshinis9967
@roshinis9967 2 года назад
Super doctor, 💖💖
@meenavikki7274
@meenavikki7274 2 года назад
Sir green tea ku optiona lemon tea eduthukalama pls rply pannunga sir
@pramila3445
@pramila3445 9 месяцев назад
ரொம்ப தெழிவா சொல்றீங்க சார் 🤝
@shahulhameed-po3qb
@shahulhameed-po3qb Год назад
Gd message sir
@rajarengasamy5475
@rajarengasamy5475 2 года назад
Gd message dr
@umae8675
@umae8675 Год назад
Happy doctor's day 🙏
@thilakavathythilaka5978
@thilakavathythilaka5978 Год назад
Thank you so much sir
@harshanharshan7465
@harshanharshan7465 Год назад
Thank you sir .
@sankarbharani3588
@sankarbharani3588 2 года назад
நார்சத்து உள்ள உணவுகள் காய்கறிகள் சொல்லுங்க பழங்கள் சொல்லுங்க சார் ஒரு வீடியோ போடுங்க சார்
@akelectronix5107
@akelectronix5107 Год назад
Excellent
@namachiabishek7776
@namachiabishek7776 2 года назад
Thanks Dr.
@geethakumar8762
@geethakumar8762 2 месяца назад
Sir tea coffe 1 nallkku 2 times yeduttalum ippadi agyma
@jancys3141
@jancys3141 2 года назад
Super sir...🙏👍
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg 9 месяцев назад
Thank you doctor
@gunasekaran1188
@gunasekaran1188 Год назад
Thank you sir🙏
@ilovesj3571
@ilovesj3571 2 года назад
Thank U sir👌👌👌
@dnareplication5593
@dnareplication5593 2 года назад
thank you so much sir 💯
@suresh8je
@suresh8je 9 месяцев назад
Thanks sir ❤
@hajimohamed552
@hajimohamed552 2 года назад
Thanks sir,
@vedsel1664
@vedsel1664 Месяц назад
Dr. I am type2 diabetic 1 and half years ago my Dr changed voglibo 2mg to 3 mg & informed stomack wil bulge. Now 100 stomach measurement . How to reduce
@kavithakavi4196
@kavithakavi4196 Год назад
Thank you sir
@danielnithin1309
@danielnithin1309 2 года назад
Thnq so much sir
Далее
The WEIGHT LOSS method that WORKED for ME.
16:23
Просмотров 3 млн
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 2
9:32:40
5 Amazing Foods for Fat Loss
10:13
Просмотров 11 млн
Top 10 Healthy Foods You Must Eat
26:25
Просмотров 8 млн