Тёмный

Tasty Foods: இனி இப்படி சமைச்சு சாப்பிட்டீங்கன்னா Taste பின்னிரும்|பொறியல் வகைகள்|Recipe|Usili | 

Theneer Idaivelai
Подписаться 2,6 млн
Просмотров 479 тыс.
50% 1

In this video we've explained how to match kulambu with poriyal, which one is best tasty combination, types of kulambu, types of poriyal, koottu, appalam, how to make usili and how to improve your cooking style, perfect matching food, எந்த குழம்புக்கு எந்த பொரியல் சிறந்தது,பொறியல் வகைகள்,all those thins are explained our local language.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

18 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 Год назад
Actually என் அம்மா பருப்பு குழம்பு வைக்கும் போதெல்லாம் வீட்ல சரியா சாப்பிட மாட்டாங்க அப்பளம் கூட பொரிச்சி வைச்சிடுவாங்க 😊, அதுவே ரசமாக இருந்தால் கூட ஒரு பொறியல் 😍🙌🏼
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
நிச்சயம் ஒவ்வொரு ஆண்களும் சமையல்கலை கற்றுக் கொள்வது நல்லது எல்லா நேரங்களிலும் பெண்களை தொந்தரவு செய்யாமல் நாமும் அவர்களுக்கு ஆதரவாக சமையல் செய்து தர வேண்டும் கணவனை மனைவியும் மனைவியை கணவனும் புரிந்து கொண்டால் வாழ்க்கை அற்புதமாக இருக்கும் அருமையாக சொன்னீர்கள் நானும் செய்து பார்க்கிறேன்
@auagriorganics
@auagriorganics Год назад
ரொம்ப நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி♥
@jeevaanantham8248
@jeevaanantham8248 Год назад
புளி குழம்பு ❤️புடலங்காய் பொரியல்
@gunasankar1287
@gunasankar1287 Год назад
வீட்டு சாப்பாடை விட்டுவிட்டு வேலைக்காக வெளி சாப்பாடு சாப்பிடும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😭👍🏻
@MMK3533
@MMK3533 Год назад
இதைத் தான் சில நாட்களுக்கு முன் எங்க அம்மாட்ட சொல்லி, திட்டு வாங்குனது தான் மிச்சம். இந்த வீடியோ காட்டி தான் புரிய வைக்கனும்
@indurani4511
@indurani4511 Год назад
நீங்கள் சொல்வது போல் நானும் என் கணவருக்கும், மகனுக்கும் சமைத்து கொடுப்பேன் . அருமை வாழ்க வளமுடன்.
@Mutharaallinall
@Mutharaallinall Год назад
சாம்பார்,ரசத்துக்கு = கருவாடு, சிக்கன், மட்டன் தொக்கு, மீன் வருவல். veg-la உருளை,கத்தரிக்காய் வருவல். குழம்பு காரம் குறைவா இருந்தா, Sidedish தூக்கலா காரமா இருந்தா அருமை.
@2011var
@2011var Год назад
Beans Parupu Usuli will be good combination with Mor Kuzhambu.
@motherhandssamaiyal
@motherhandssamaiyal Год назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் ❤️👍🏻👍🏻👍🏻 அருமை 🎉 அந்த பொண்ணு பேச்சு அருமை🎉👍🏻😍
@ramyavanisvlog
@ramyavanisvlog Год назад
அருமை அருமை neegal பேசும் விதம் 👍🔥🔥🔥🔥🔥
@sachinkishore4115
@sachinkishore4115 Год назад
Very useful tips for us n healthy discussion. I appreciate your work . Keep it up. I like all your useful videos
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Год назад
LMES , Mr GK வரிசையில் இப்போது Theneer Idaivelai 👌👌👌
@remembranceofallah3452
@remembranceofallah3452 Год назад
Within 11mins 900+ views sema...hats off..👍👍👍👍☝️👍👍👍
@nagarajanchellappa2610
@nagarajanchellappa2610 Год назад
For this content please make one RU-vid Channel
@dreamergirl9914
@dreamergirl9914 Год назад
வீட்டில் இருந்து டிகிரி படிக்கிறது பத்தி வீடியோ போடுங்க......
@dharanivickyvlog4019
Niinga potra yella video um yengaluku use fullah iruku bro & sis
@rollexsir3243
@rollexsir3243 Год назад
ஏதோ ஒரு ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்..💐💐💐
@nagaraajv4746
@nagaraajv4746 Год назад
Rasam rice with beef chunks makes the best pair
@vijieswari2161
@vijieswari2161 Год назад
Sampar ku carrot or beans or cabbage poriyal nalla irukkum ,rasathukku paruppu or pattani urulaikilangu pottu kuttu nalla irukkum ,karakulampu ku putalangai or peerkangai or suraikai le paasi paruppu pottu kuttu vatcha nalla irukkum, moor kulampuku vengaya thokku nalla irukkum , uluntha paruppu sorukku karuvattu kolampum,avitcha muttaiyum nalla irukkum, karakolampum keerai poriyal um nalla irukkum ,rasathukku keerai um paruppum pottu vatcha nalla irukkum,lemon sathathuku yellu podi nalla irukkum ,kuuttam soru ku kathirikai puli thokku nalla irukkum, puliyotharaiku malli thengai puli pottu vatcha thovayal nalla irukkum, thayir saathathukku vaththal kolampu attakasa ah irukkum...iptila pannunga naa aptithan pannuven...😄
Далее
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 18 млн
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 18 млн