Тёмный

Happy birthday appa ❤️ என் கணவரின் பிறந்தநாளில் அவ்வையாரிடம்ஆசி பெற்றோம் & ஸ்பெஷல் கேரட் கீ 

kaakaikutom
Подписаться 133 тыс.
Просмотров 54 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

7 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 Год назад
உங்க நல்ல மனதுக்கு நீங்க எப்பவும் தீர்க்க சுமங்கலியாய் சந்தோசாமா நல்லா இருப்பீங்க சுமதி..!! வாழ்த்துக்கள்...!!!
@sasirekha431
@sasirekha431 Год назад
அண்ணா உடம்ப பத்தி கேட்டதும் கஷ்டமா இருக்கு. ஆனாலும் அவர் சிரிச்சுட்டு இருக்கார். அவருக்கு கடவுள் நல்ல ஆரோக்யம் ஆயுள் தர நானும் வேண்டுகிறேன் எல்லோரும் வேண்டூங்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@sangeethasivakumar1864
@sangeethasivakumar1864 Год назад
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ இந்த பாடல் சுமதியின் கணவருக்கு ரொம்ப பொருத்தம் உருவம் பொருட்டல்ல உண்மையான மனசு தான் என்றும் வெல்லும் வாழ்க வளமுடன் இனிய தோழியே ❤️.
@santhinimanickavel6802
@santhinimanickavel6802 Год назад
ஆரோக்கியத்துடன் கூடிய ஆயுளையும் ஆண்டவன் அருளட்டும் அண்ணா என்றென்றும் வாழ்க வளமுடன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@renuraj2317
@renuraj2317 Год назад
பிறந்த தின வாழ்த்துக்கள் சார். சுமதி உங்களின் நல்ல மனதுக்கு பகவான் நல்ல ஆரோக்கியத்தை உங்கள் கணவருக்கும், இன்று போல் என்றும் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ இறைவன் துணை புரிவார்.
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 Год назад
நீண்ட ஆயுள், நிறை செல்வம், குறைவில்லா ஆரோக்கியம் பெற்று தம்பதி சகிதமாக வாழ வாழ்த்துக்கள்.⚘🎈🌷
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@annamsomu6903
@annamsomu6903 Год назад
அண்ணனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளுடன் ஆரோக்கியமாக உங்கள் அனைவருடன் மகிழ்ச்சியாக இணைந்திருக்க எனது பிராத்தனைகள். தினமும் தன்வந்திரி பாடல் வரிகள் படிங்க.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@vidhyuthvisuals8195
@vidhyuthvisuals8195 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐🎂🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@selvams9850
@selvams9850 Год назад
100 வருடம் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@santhiarumugam1277
@santhiarumugam1277 Год назад
உங்க கணவர் உங்களை மனைவியாக அடைய ரொம்ப கொடுத்துவைத்தவர்உங்க கணவர் உடல் நிலை கேட்டு ரொம்ப வேதனை யாகயிருக்கு அவருக்கு கடவுள் நீண்ட ஆயுளும் ,ஆரோக்கியம் கொடுப்பார்.God bless you and your family
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@KSGT982
@KSGT982 Год назад
A man with a genuine heart ! A Role model man to the society and a awesome Dad I wish u an abundance of good health and prosperity Bro!
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@padmaloochanalakshmi3967
@padmaloochanalakshmi3967 Год назад
நல்ல கணவர் நல்ல அப்பா நல்ல ஃபேமிலி வாழ்த்துகள்....
@anbanaamma9465
@anbanaamma9465 Год назад
Many more happy returns of the day Anna எனக்கு கண் கலங்கிடுச்சு , என்15 வயதில்லிருந்து என் அம்மாவுக்கும் ரொமடாய்டு ஆத்தரட்டிஸ் இன்று வரையும் வலி மற்றும் நடக்க மிகமிக கடினம் , இன்று நிரைய treatments வந்நதிடுச்சு அனைத்தும் சரியாகும் அவர்க்கு நல்ல மனைவி நல்ல குழந்தைகள் கடவுள் இருக்கிறார் வாழ்த்துக்கள் பா👍
@raji8629
@raji8629 Год назад
நல்லமமனிதர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@timepass-ho8rj
@timepass-ho8rj Год назад
அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா😘🎂🤝🤝😊😊😊💐💐👏👏👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@raduvedi
@raduvedi Год назад
Many Happy Returns of the Day to Rajasekhar sir! May you live healthily happily and prosperously! May God bless you in abundance sir! Sumathima neenga podukira vlogs are all super! Keep up your great work
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you so much
@tamilrani3512
@tamilrani3512 Год назад
Unga husband 100 years happy iruppanga sumathi akka
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Год назад
If you cry r feel down ,, that makes us to cry,, Such a nice heart both of you ,,, Always 100 years he will care you like this happily for ever and your family too
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கரெக்டா சொன்னீங்க
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Год назад
Hi akka,, Birthday wishes to Anna,, I have that pain,, can't tolerate,,, you both are so positive and full of good vibes,, so definitely God will care and bless your family,,, Really each video gives us many positivity,, so we are blessed to subscribe your channel...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you so much
@ramyachinnu7049
@ramyachinnu7049 Год назад
Happy Birthday sir....May God bless you with good 😊 and happiness
@deepthivelavan407
@deepthivelavan407 Год назад
Happy birthday machan எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு சோகம் இந்த கோவிலுக்கு கார்த்திகை மாதம் திங்கட்கிழமை நாங்கள் வருவோம் anyway once again happy birthday வாழ்க வளமுடன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Год назад
Super sumathi lunch arumai neenga unga husbend pathi sonnathu manasuku kashtama erunthathu sumathi Anna ku Happy Birthday GOd bless you sumathi vazhga pallandu thank you
@chitragchitra8004
@chitragchitra8004 Год назад
Super anna super character. Sis always you lucky
@gayathridevi3756
@gayathridevi3756 Год назад
சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@lillipoulin1909
@lillipoulin1909 Год назад
Happy birthday brother. God bless you and your family forever.
@renukadevi6066
@renukadevi6066 Год назад
Happy birthday brother, god bless your 👪family for health and wealth💐💐
@venkateshraja4466
@venkateshraja4466 Год назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா, வாழ்க வளமுடன்🎂🥳🎉
@lohitha.krekha8988
@lohitha.krekha8988 Год назад
Happy birthday Appa. God bless your family 💐💐🎂🎂
@manimegalaia6185
@manimegalaia6185 Год назад
Super Sumathi ma. தம்பி ராஜசேகருக்கு எனது வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் மா. நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Год назад
Sumathi sister happy birthday to your lovely husband. God bless him valthukkal valka valamudan
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@malarsreshta8739
@malarsreshta8739 Год назад
Happy birthday brother. Many more happy returns of the day.May God bless you with good health and wealth. Use hip belt for back problem. Iam using . Very useful.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ok Thank you very much
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
அன்னாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@roundtrans6115
@roundtrans6115 Год назад
Anna God bless you with good health and happiness. Stay blessed always
@muthudevi1185
@muthudevi1185 Год назад
Many more happy returns of the day brother 🎁🎉🎂
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 Год назад
Happy Birthday வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்.... Omsairam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன்ன may God bless you and your family with good health
@abijothilingam3354
@abijothilingam3354 Год назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா 🎂 வாழ்க வளமுடன் நலமுடன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நன்றி நன்றிங்க
@mohanmlatha3990
@mohanmlatha3990 Год назад
sir happy birthday all the best ur success god gives healthy life vazhga valamudan sumi sister r u lucky
@vasanthitharaga7387
@vasanthitharaga7387 Год назад
Wish you many more happy returns of the day pallandu vazhga valamudan
@Jamuna2005
@Jamuna2005 Год назад
Happy Birthday Sir God bless you with health and happiness
@shankris888
@shankris888 Год назад
Happy Birthday brother, May God bless you with long happy life.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@HemaLatha-ul8pv
@HemaLatha-ul8pv Год назад
Happy birthday and God bless you and your family forever
@rajinigovindarajan8763
@rajinigovindarajan8763 Год назад
Happy birthday God bless you
@renukaparthasarathy2258
@renukaparthasarathy2258 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன்
@muguthi2671
@muguthi2671 Год назад
Sir happy birthday and have a very healthy and joyful life 🙏
@sukanyaanand6762
@sukanyaanand6762 Год назад
Best wishes God bless you with good health and wealth
@rajupillaich538
@rajupillaich538 Год назад
Happy birthday 🎂 stay blessed 🙏 Anna
@elangok.p1093
@elangok.p1093 Год назад
Many more happy returns of the day. May God bless you and your family.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 Год назад
Happy birthday brother...God bless you.....
@bhuvanap3898
@bhuvanap3898 Год назад
Many more happy returns of the day brother...
@radhamani8075
@radhamani8075 Год назад
God bless your family be strong mam 🌺
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Great devotion In work
@rajeswarielangovan6474
@rajeswarielangovan6474 Год назад
பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
@jothilakshmi8597
@jothilakshmi8597 Год назад
Happy Birthday Bro ❤💐💐
@santhiarumugam1277
@santhiarumugam1277 Год назад
Happy Birthday brother 💐💐
@selvaBhuvi9208
@selvaBhuvi9208 Год назад
Happy birthday appa yegalum ugga family yeppavume happy yerukanum ❤️❤️❤️🥰🥰🥰
@lathashankar4692
@lathashankar4692 Год назад
Wish you many more happy returns of the day Anna 🎂🎂🎂🍰🍰🍰
@omsairamwin8427
@omsairamwin8427 Год назад
God Bless You Bro...
@user-yz9bl8qg9w
@user-yz9bl8qg9w Год назад
சகோதரரே இதை நீங்கள் padipeergalaa என்று தெரியவில்லை, இந்த மாதிரி ஒரு கணவன் கிடைக்க உங்கள் மனைவி கொடுத்து வைத்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு தகப்பன் கிடைக்க உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு மகன் கிடைக்க உங்கள் பெற்றோர் கொடுத்து வைத்திருக்கிறார்கள், இந்த மாதிரி ஒரு உடன்பிறப்பு கிடைக்க உங்கள் சகோதர சகோதரிகள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்தை எப்படி அரவணைத்து செல்வது என்பதை உங்களை பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நீடூழி வாழ்க வாழ்த்துக்கள். உங்கள் சகோதரி.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நீங்க சொல்றது உண்மைதாங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க
@sangeethashankar9808
@sangeethashankar9808 Год назад
Happy Birthday Anna💐💐💐
@jothims1011
@jothims1011 Год назад
This temple is near my home .every special day we go to this temple.very ancient temple and famous in salem
@banumathics4448
@banumathics4448 Год назад
Like potachu sumathi, happy birthday pa, xftemple renovation ku cover pannirukanga
@anandarathi1411
@anandarathi1411 Год назад
Happy Birthday Anna 🎂🎉🎉
@19priyadharshinig85
@19priyadharshinig85 Год назад
Happy birthday appa 😊
@gosk6229
@gosk6229 Год назад
Happy Birthday, Anna!!!
@nivethitha6514
@nivethitha6514 Год назад
Happy birthday appa..
@selvij6673
@selvij6673 Год назад
Happy birthday day 🎈🎈🎉🎉 Anna God bless you Anna
@brothernandakumar.d283
@brothernandakumar.d283 Год назад
Hi sis.. I'm kalpana.. Many more happy returns of the day Anna...May God bless you ..Stay healthy
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@vigitharasakumar4236
@vigitharasakumar4236 Год назад
பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா இன்னும் நீண்டகாலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
🙏🙏🙏
@vennilasubramani1647
@vennilasubramani1647 Год назад
Happy Birthday 🙏🙏🙏
@renugadevi5598
@renugadevi5598 Год назад
Happy birthday to you uncle
@A-N-B-U-S
@A-N-B-U-S Год назад
Happy birthday 🥰
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 Год назад
இனிய பிறந்த நாள்வாழ்த்துகள் சகோதரா.
@snrmitra8043
@snrmitra8043 Год назад
Happy birthday Anna 🎂🎁
@swathinagaraj4984
@swathinagaraj4984 Год назад
Happy Birthday uncle 🎁🎈
@sumathir4881
@sumathir4881 Год назад
Happy birthday🎂🎉🎁 appa☺
@kuttymeckkul3887
@kuttymeckkul3887 Год назад
Happy Birthday brother 💐
@ilakkiyap662
@ilakkiyap662 Год назад
Happy Birthday Sir...unga health pathukongaa..enga appakuma spinal cord problem accident aydichi... Enga veetluma Ella workuma amma tha seivangaa enga appa va nanga pokisama pathuirukrom .. Nanum etha kovilku poiruken...
@geethag7669
@geethag7669 Год назад
அ ண்ணணுக்கு இ னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிண்ட ஆயுளுடன் ஆரோக்கியமுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@selavarasi4349
@selavarasi4349 Год назад
Wish you a very very happy birthday anna God bless you wish you all successful in your life anna 🙏🙏🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@loganayagi7929
@loganayagi7929 Год назад
Happy Birthday vazhga valamudan
@sathyaarul6030
@sathyaarul6030 Год назад
பரந்த நாள் வாழ்த்துக்கள் அன்னா
@SJothi-lp5bh
@SJothi-lp5bh Год назад
Vazhga valamudan ayya🎂🎊🎉
@tamilselvip3332
@tamilselvip3332 Год назад
Many more happy returns of the day
@malathiprabaharan1239
@malathiprabaharan1239 Год назад
Wish you many more Happy returns of the day to vikash daddy 🎂🎂
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@rameshpaul1534
@rameshpaul1534 Год назад
Happy Birthday appa...don't worry i also have same problem...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😃😃😃
@ravisankar5127
@ravisankar5127 Год назад
Happy birthday anna long live anna👍🌺🌷
@monuhems998
@monuhems998 Год назад
Many more returns of the day thambi
@dhanammahesh4873
@dhanammahesh4873 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑🎂🎁🎉👑
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளமுடன்
@dhavamanigounder3869
@dhavamanigounder3869 Год назад
Happy Birthday Anna 🎉🎉
@nalinadevi5849
@nalinadevi5849 Год назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
@nagajothi7109
@nagajothi7109 Год назад
unga manasuku ellarum nalla irupinga sister
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 Год назад
Belated happy birthday Anna
@rubaj814
@rubaj814 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா வாழ்க வளமுடன் அப்பா
@MOHANAPRIYAS-oz2bp
@MOHANAPRIYAS-oz2bp Год назад
Kavalipadathiga amma appa romba super ra erupparu
@ravisathiya8332
@ravisathiya8332 Год назад
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏
@suryarathin6236
@suryarathin6236 Год назад
Happy birthday nga Anna🙏💐💫
@meeglad69
@meeglad69 Год назад
Happy birthday wishes to your husband
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 Год назад
Happy birthday to anna
@sasikalabaskaran7647
@sasikalabaskaran7647 Год назад
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 8 млн
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 3,6 млн
Coimbatore purchase || Varsha birthday vlog 🥰
19:53
Full day routine vlog & healthy laddu!! ❤️❤️
25:18
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38