Тёмный

Hero of Horoscope | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 67 тыс.
50% 1

Hero of Horoscope | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
Hero of Horoscope explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Hero of Horoscope
Yogam in astrology
Tamil astrology yoga
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #Hero
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

6 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 997   
@astrochinnaraj
@astrochinnaraj 3 года назад
Subscribe : bit.ly/32y9MkT
@muthumadhavaram1665
@muthumadhavaram1665 3 года назад
ஐயா வணக்கம் அப்ப எனக்கு ,14.3.78. 4.15. Pm. இடம் , சென்னை ,2கிரகம்பரிவர்தனை[4ஆட்சி]4கிரகம் சாரபரிவர்தனை,2உச்சம். 1வர்கேத்தமம், மீதி இருவர் ராகு+கேது,
@ashwinkrishna8459
@ashwinkrishna8459 3 года назад
அரசு கட்டிடத் தொழில் நஷ்டம் வேலை இல்லை எந்த தொழில் செட் ஆகும் வீடு கார் எல்லாம் இருக்கிறது பணம் மட்டும் இல்லை BE கல்வியில் தடை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் வழி காட்டுங்கள் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி சசி மங்கள யோகம் படமா தான் இருக்கிறது 04.06.85 7.37am ஆண் சென்னை
@vasanth1291988
@vasanth1291988 3 года назад
வணக்கம் ஐயா, நான் துபாயில் வேலை செய்கிறேன். எனது மணைவி இந்தியாவில் இருக்கிறார். நாங்கள் எப்போது சேர்ந்து வாழ்வோம் மற்றும் எங்கே? Dob. 12 sep 1988, time. 10.55pm, place. Koodankulam.
@kalavathib8854
@kalavathib8854 3 года назад
வணக்கம் சார், கலாவதி பெங்களூர், 23/7/68 நேரம் இரவு 8.30 , கருங்காலி குப்பம் . 8ல் கேது ஆயுள் கண்டம் உள்ளதா? கேது தசை எப்படி இருக்கும் சார்?🙏
@ShivaShiva-ej7bl
@ShivaShiva-ej7bl 3 года назад
Vanakam sir please reply sir 🙏🙏 Enakku 13 years enga amma vanthu oru accident le eye blind aiduchu mental aitange doctor gunapadutha mudiyathu endru sollitange ade hospital le staff nurse velle senjange (birth date:- 14.3.1972, time:-5.30pm, born at Srilanka Colombo ) ande accident nadandu 5 years achi 26.3.2016
@raghulprasad4430
@raghulprasad4430 3 года назад
இந்த ஜாதகம் என் மனதை மிகவும் பாதித்து விட்டது. இதை பார்க்கும் பொழுது நான் அழுதுவிட்டேன். அந்த சகோதரன் சீக்கிரம் குணமாக மணக்குள விநாயகரை நான் மனதார பிராத்திக்கிறேன்.
@balasubramaniankuppusamy3561
@balasubramaniankuppusamy3561 3 года назад
I pray to god to get speedy recovery. He will stand up and come back to normal.
@PokeMasterHero
@PokeMasterHero 3 года назад
sir, no job now.can i start business? what kind of business suitable? shall i start grocery store?how is my sani dasa?name : usha dob: 16 mar 1988 time: 8.43 am. place: virudhunagar
@whatismynamehere
@whatismynamehere 3 года назад
மிகவும் வருந்துகிறேன் சார்😭எல்லாம் வல்ல முருகப் பெருமானின் கருணை பெற வேண்டி கொள்கிறேன் மனதார🙏
@chandrasekaran_arumugasamy
@chandrasekaran_arumugasamy 3 года назад
Let him get well soon and lead a happy married life. Nice explanation sir as usual. Thanks Chandrasekaran Arumugasamy Erode
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 3 года назад
Praying for the Person's speedy recovery...Thanks to the family who shared his horoscope and Thanks to you Sir...
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 3 года назад
சின்னராஜ் ஐயா விற்கு ஜாதகத்தில் சந்திரனும் புதனும் வலுப்பெற்று இருப்பார் ஆகையால் தான் பொது மக்களுக்கு சேவை செய்கிறார் யான் பெற்ற இன்பம் அனைவரும் பெறுக என்ற எண்ணம் கொண்ட நமது சின்னராஜ் ஐயா விற்கு கோடி கணக்கான நன்றிகள்😍😍😍😁😁😁😁
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
ஜாதகத்தின் ஹீரோ லக்னாதிபதி ஆயினும் ஜோதிடத்தின் ஹீரோ எங்க சின்ன ராசு அண்ணன் தான் 🙏🙏🙏🙏🙏 சென்னை உமாமகேஷ்வரி
@marimuthuappu7476
@marimuthuappu7476 3 года назад
எத்தனையோ ஜோதிடர்கள் உள்ளார்கள் உலகத்திலே, ஆனால் சின்னராஜை போல் யாரும் இல்லையே... 🙏
@nisha6103
@nisha6103 3 года назад
Sssss
@sudarkrish
@sudarkrish 3 года назад
Sir, Mars in moolam star which is also ketu’s Nakshatram. Will it not continue this problem being placed in 8th house?
@nanthakumar173
@nanthakumar173 3 года назад
Super❤️
@milescap1172
@milescap1172 3 года назад
Yes its true
@jhansirani5502
@jhansirani5502 3 года назад
Yes, Mahadasha only decides the person's life. DASA NATHAN and its Star lord is very important, you have interpreted in a wonderful way
@astropm.pandidurai3842
@astropm.pandidurai3842 3 года назад
அய்யாவணக்கம் இந்தஜாதகன் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என் மகனின் ஜாதகத்தை கொஞ்சம் பாருங்கள் அய்யா ஆயுல் பாவகம் பயமுறுத்துகின்றன 7-12-2006. 10-15am. Chennai
@SUGANYA.7
@SUGANYA.7 3 года назад
I pray for this younger brother to get well soon👍 Respected sir!!! Need to go for a job but want to know whether it is government or private iam trying for government job ,im preparing for it too Did iam going in a right way or wrong will i get government job orelse i stop wasting time in preparing for government job and started searching private jobs please reply me atleast in comment section sir Suganya .V 5:00pm Arupukotai 26/April/1989 My son dob please tell what is his natchatram uthiram or hastham 12/2/2020 Kumbakonam 2:34pm Thank u sir
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
Superb, tanq.v. much 😊🙏 Good night anna 🙏🙏😴😴
@padminisrinivas1779
@padminisrinivas1779 3 года назад
Wonderful explanation , superb 🙏🙏🙏
@tamilmaghan2008
@tamilmaghan2008 3 года назад
Thanks for sharing your great experiences sir
@kamalsaromuni
@kamalsaromuni 3 года назад
Prayers to God, recover him soon.. Great analysis by jodhida guru chinraj sir.
@revathishankar946
@revathishankar946 3 года назад
Explanation with the example really very interesting
@muralisethuraman8291
@muralisethuraman8291 3 года назад
ஐயா வணக்கம். உச்சம், ஆட்சி கிரக விளக்கமும் மிக அருமையாக சொன்னீர்கள்.விளக்கம் கேட்க கேட்க அருமை ஐயா.
@niveditha8544
@niveditha8544 3 года назад
God has blessed us with a wonderful life. We need to be grateful for the simple joys! I pray and hope this guy recovers soon. Appa Karuppasamy, née thaan kaapathanum 🙏🏼🙏🏼🙏🏼
@usasenthil
@usasenthil 3 года назад
he will get cure on sevvai dasa. we will prey for the speedy recovery. great explanation on the importance of DASA. I really dont know why 13 people dis liked this amazing explanations . thank you anna
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@Sharmila1968
@Sharmila1968 3 года назад
மிகவும் அருமையான விளக்கம் நன்றி 🙏
@saravana6632
@saravana6632 3 года назад
அருமை அண்ணா விளக்கத்தின் விரிவுரை சூட்சும ரகசியத்தை விளக்கியதிற்கு நன்றி அண்ணா. ஒவ்வொரு விளக்கமும் பயனுள்ளதாக உள்ளது அண்ணா. கேட்பவர்களுக்கு விளக்கம் தந்து தெளிவு பெற செய்வது மணநிம்மதியை தருகிறது அண்ணா வாழ்த்துக்களுடன் சரவணா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@U1Rocksofficial
@U1Rocksofficial 3 года назад
Soonly get well soon!! God bless him..!🙏🙏🙏
@msq9174
@msq9174 3 года назад
Wonderful thank you so much
@anandfranc2594
@anandfranc2594 3 года назад
Good example Sir. I pray for his speed recovery
@UMAMAHESWARI-zb6wl
@UMAMAHESWARI-zb6wl 3 года назад
அருமை அருமை சகோ விளக்கம் அற்புதம்
@deviv7318
@deviv7318 3 года назад
மகா திசை உண்மையிலேயே கிரேட் அண்ணா... மிகச் சிறந்த உதாரணம்... ஆண்டவன் கிருபை கிடைக்கட்டும் அவருக்கு..🙏🙏🙏 god bless you...
@gold2000gn
@gold2000gn 3 года назад
அவர்..விரைவில் நலம் பெற ஆண்டவனை..வேண்டுகிறேன்...
@kandaralangaram7016
@kandaralangaram7016 3 года назад
Excellent Sir . Salute to your outstanding Astrology services. Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram. how about chandra dasa and which dasa period is best in my life. when i will get own house and good job with good salary.
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
அருமையான பதிவு சார் நன்றி வணக்கம்
@MrMaheshVkumar
@MrMaheshVkumar 3 года назад
Excellent explanation Sir.
@umarani1521
@umarani1521 3 года назад
VERY good explanation sir
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 года назад
வணக்கம் . மிக்க நன்றி . அவர் மீண்டும் நலம் பெற்று யோக பலன்களை அனுபவிக்க இறைவனின் திருவருளைப் பிரார்த்திக்கிறேன் .
@vadivelunakshatranadi2773
@vadivelunakshatranadi2773 3 года назад
Thanks sir, grateful 🙏🙏
@poongodigopinath5009
@poongodigopinath5009 3 года назад
Arumai sir. 👌👌👌
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 года назад
விரைவில் குணமடைந்து வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா .🙏🙏🙏🙏🙏🙏
@palanikaminikamini1814
@palanikaminikamini1814 3 года назад
நன்றி ஐயா
@MeelPaarvai
@MeelPaarvai 3 года назад
Super Anna. Great Speech.
@maheshnatarajan2954
@maheshnatarajan2954 3 года назад
Periyaraja Sir... wonderful explanation...👌
@ramanathanvaidyanathangane8628
@ramanathanvaidyanathangane8628 3 года назад
Brilliant explanation sir
@kamiyr
@kamiyr 3 года назад
Bro don't worry.....chinnaraj sir will always be right....u will be alright very soon
@rrkatheer
@rrkatheer 3 года назад
Very well explained sir
@sundharsundhar5476
@sundharsundhar5476 3 года назад
World astro hero earth to sky hightest honestly famously chinnaraj great raj
@sriramtech580
@sriramtech580 3 года назад
அய்யா மிக அழகான விலக்கம் அய்யா மிக்க நன்றி
@UniiversalWiisdom
@UniiversalWiisdom 3 года назад
EXCELLENT SIR ...
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
நன்றி சார்
@sasee1974
@sasee1974 2 года назад
Excellent sir
@Mahaperiyavasaranam
@Mahaperiyavasaranam 3 года назад
Nice 👍 Explained sir
@nithyatk9142
@nithyatk9142 3 года назад
Sir, for mesha lagnam, chara lagnam, fourth house and eleventh house , bhadhakadhipans? So shani dristi on chandran not good
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 года назад
Thanks sirs super explanations sir Thanks sirs
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டுவர எல்லாம் வல்ல பரம்பொருளை அனைவருடன் சேர்ந்து நானும் வேண்டிக்கொள்கிறேன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏🙏🙏
@dinakarand945
@dinakarand945 3 года назад
Super prediction
@malarselvi619
@malarselvi619 3 года назад
Nice prediction👍
@sbalamurughan
@sbalamurughan 2 года назад
Fantastic sir 👌👌
@astrolearner8862
@astrolearner8862 3 года назад
எப்போதும் போல அருமை.
@akilamohan94
@akilamohan94 3 года назад
Praying God for fast recovery and happy life 🙏
@mohans9543
@mohans9543 3 года назад
Well said Sir
@foodculturevlog
@foodculturevlog 3 года назад
Good evening Chinnaraj sir, all your videos are highly enlightening and I started to learn little bit of astrology watching your videos... I have doubt on exaltated planet dasa, right now I am in Bhudan dasa (name: Kalyan, DOB: 19th Oct 1983, time:5:22am, place: Coimbatore) my career is going without major obstacles but I have changed different locations, when will I select in one place as most of following desa has link to 12th house
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 года назад
ஐயா, அந்த இளைஞயர் மீண்டும் குணமாகி நன்றாக நடந்து தன் வாழ்வை செம்மையாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள. கடவுள் ஆசி வழங்கட்டும். உங்கள் விளக்கம் எப்பொழுதும் போன்று அருமை
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 года назад
சகோதரர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
@rvsivabalan7303
@rvsivabalan7303 3 года назад
நல்லதொரு ஜோதிட பாடம் சார் 🙏🙏🙏
@mageshwaran7911
@mageshwaran7911 3 года назад
Neenga than iyya real hero👍👌
@jeevas4220
@jeevas4220 3 года назад
Super sir....🙏🙏🙏
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 3 года назад
thank you Sir
@lakshmiramesh5876
@lakshmiramesh5876 3 года назад
ஐயா அந்த தம்பி சீக்கிரம் நலம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@sumathis5090
@sumathis5090 Год назад
Pray for hale and healthy. God bless him
@vigneshwarveera9818
@vigneshwarveera9818 3 года назад
He will get up n do his works by own by soon...with blessing frm periyakandi amman veerapur and ujjivanadhar ...by a future VAITHIYAR😍
@megalaimani2170
@megalaimani2170 2 года назад
god bless him.
@balpal1981
@balpal1981 3 года назад
Good Morning Sir!
@palanis5829
@palanis5829 3 года назад
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@sathishjune
@sathishjune 3 года назад
அருமை
@coimbatorean2671
@coimbatorean2671 5 месяцев назад
கேட்கவே வேதனையாக இருக்கிறது, கடவுள் புண்ணியத்தால் மிக விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன் ஜாதகர் நன்றாக வாழ்வார். ஜாதக கட்டங்களையும் நவாம்ச கட்டங்களையும் பொருத்தி பலன் சொல்வது போல ஒரு வீடியோ போடுங்கள், நன்றி ஐயா.
@dhamodharan6768
@dhamodharan6768 2 года назад
Get well soon bro
@sibihussain3113
@sibihussain3113 3 года назад
God I pray for him to get well Very soon all of our prayers are make him to stand as soon as 🙏🙏🙏😢
@Venkatesh_J
@Venkatesh_J 2 года назад
வணக்கம் அய்யா நீங்கள் மிகவு‌ம் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் தருகிறீர்கள் அண்ணா Venkatesh 27.04.1996 10.35 PM சென்னை IPS officer ஆகும் அமைப்பு உள்ளதா இல்லையெனில் எந்த வேலைக்கு செல்லலாம் என்று கூறவும் அண்ணா எனது அன்பான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா...மிக்க நன்றி
@venkatesh2285
@venkatesh2285 3 года назад
One of my college mate was also facing the same situation. But somewhat recovered and married too.
@sangeethavasudevan6386
@sangeethavasudevan6386 3 года назад
Hello sir,my father dob 22 april 1958 time 07.25 am place gudiyatham,now he is suffering health issue when he get recover and tell about his aayul
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 года назад
What an. Astrologers. You are. Man oh my goodness wow
@devadass541
@devadass541 2 года назад
Super sir
@kamalrajdhinakaran5901
@kamalrajdhinakaran5901 3 года назад
Paaah vera level sir...
@Dish-Today
@Dish-Today 3 года назад
Sir, Yesterday i saw the video and really surprised to know that this much good horoscope is suffering a lot in the ages where everybody will enjoy their best. Please don't mistake me sir. I have good respect for you. But is it possible for anyone to foretell the things before it happens. That is we analysed his horoscope after it had happened. Or is that anything is there above horoscope. ????? I pray almighty for his early recovery..... Thank you sir
@Grbsh786
@Grbsh786 3 года назад
Super Sir.
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
இந்த ஜாதகத்தை பொருத்த வரை கையுக்கு எட்டினது வாய்க்கு எட்ட வில்லை என்பதே ,இந்த பிள்ளை என் மகன் போன்றவன் இனி மேல் தினமும் நான் செய்யும் பூஜையில் இந்த பிள்ளை நலமுடன் எழுந்து ஜல்லிகட்டு காளை போல துள்ளி குதித்து வீர நடை போட்டு ஆரோக்கியத்துடன் வாழ கடவுளிடம் மன்றாடி கேட்டு கொள்வேன் ,ஓம் மஹா கணபதியே ,ஓம் நம சிவாயா ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஆதி பராசக்தி , ஓம் சரவண பவ முருகா இந்த பிள்ளையை காப்பாற்றுப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சென்னை உமாமகேஷ்வரி
@priyas4972
@priyas4972 3 года назад
Hello Sir, my daughter Chitra, DOB 1-1-2008 9.50 pm Toronto. Sani (R) and Ketu in 2nd house, would that affect her future in any ways? Please tell about her future and studies.
@anandababug.anandababu4681
@anandababug.anandababu4681 3 года назад
sir iam watching it sir!bride hope!
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
வெகு சீக்கிரம் அவர் குணமடைய கடவுளிடம் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
@vallalarvinoth7563
@vallalarvinoth7563 3 года назад
Super.ayya
@sunithakadhiresan3044
@sunithakadhiresan3044 3 года назад
Sir vanakkam marvellous production, I pray for that person, after listening I scared very much because my son pooradam, danusu rasi meena lagnam, lagnathil sani, 8 house rahu and rahu desai is coming with in 2 years what can I do, really I am scared about future, now he's facing some health issues please please please check his horoscope this is the fifth time I am asking please
@Shivabhuvi
@Shivabhuvi 3 года назад
Sir I am worrying my son’s future health when he is in womb. Still i didnt see his face directly and worrying daily his horoscope maha disa... Yugan 12 4 2020 sivakasi 7.44 am. Please answer..
@satheesbs
@satheesbs 3 года назад
சரியான எடுத்துக்காட்டு ஜாதகம் அதைவிட உங்கள் விளக்கம் அருமை ஐயா....... என்னுடைய ஜாதகத்தையும் பதிவிடுகிறேன் முடிந்தால் குடும்ப அமைதி மற்றும் பொருளாதாரம் எப்பொழுது வரும் என்று என்றும் கூறுங்கள் ஐயா.....b.sathish kumar 08.04.1986 Madurai 10.22pm
@chokalingamlingam9703
@chokalingamlingam9703 Год назад
Super
@adityam698
@adityam698 3 года назад
Sir, in that case sevvai is in ketu saram won't that affect his health ?
@satyanarayanan1249
@satyanarayanan1249 3 года назад
Sir .. One Doubt ..First I will pray to Lord Murugan for Speed recovery. Mars also sitting Moolam which Ketu's Star ..
@anandfranc2594
@anandfranc2594 3 года назад
One doubt Sir. Next mars dasa. Mars is also standing in Ketu leg. How will be his mars dasa? What will be the difference here? Chandran and mars standing in Ketu leg. Standing in two different stars( Chandran in ashwini & mars in moolam but both Ketu leg) makes difference Sir? Confusing🧐🧐🧐. For me guru dasa running Sir. Guru is standing in Ketu leg. After seeing this video I got vibrations sir. Please tell me how will be my guru dasa sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. Rahu also standing in Ketu leg. Rahu was 85% good for me particularly pudhan budhi was extraordinary. Pudhan buthi was like a magic and miracle for me.
@yathiraju9201
@yathiraju9201 3 года назад
Very nice but mars with ketu could have helped to avoid accident . I'm learning I'm correct or wrong
@saranyas2213
@saranyas2213 3 года назад
When will I get a job in the USA, my dob is on 28 October 1988@11:45pm, Sivakasi. How about sani dhasa and mangalya bakyam
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார் ஜாதகத்தின் ஹீரோ என்ற தலைப்பில் நல்ல ஜோதிட தகவல்கள் கிடைத்தது உண்மையிலே ஜாதகரின் நிலைமை கண்களை குளமாக்கி விட்டது.அவர் திரும்ப பழைய நிலைக்கு சீக்கிரம் வர கடவுள் அருள் புரிவார் . அவரின் நிலைமைக்கான காரணத்தை எடுத்து கிரக நிலைகளை தெளிவாக விளக்கியிருந்திர்கள் ஆனாலும் வருத்தம் அளிக்கிறது விரைவில் அவர் நலம் பெற கடவுளை வேண்டுகிறேன் மிக்க நன்றி சார்
@entertainmententertainment2829
@entertainmententertainment2829 3 года назад
8th Lord is Retro.. Lagna Lord is in 8th House that too in enemy house.. Retro saturn in second house.. Will this affect my life span.. Pls tell sir.. Prasad May 18 1989 chennai 7:50 pm.. Saturn dhasa just started.. I'm afraid.. Pls chk sir..
@a.paramsothy.a.arumugam2106
@a.paramsothy.a.arumugam2106 3 года назад
Vanakkam sir. How possible raghu and kethu 7th house & 8th house...should be opposite right..please let us know 🙏
@Lokeshkumar-sl3wc
@Lokeshkumar-sl3wc 3 года назад
Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not 31/10/1993 07:22am mumbai
Далее
Tom🍓Jerry 😂 #shorts #achayanarmyfamily
00:14
Просмотров 14 млн