Тёмный

HM Ambassador Mark 2 - Revisited | Iconic Cars EP-10 | Tamil Review | MotoWagon. 

MotoWagon
Подписаться 462 тыс.
Просмотров 106 тыс.
50% 1

Dear MotoFam, In this Episode of Iconic Cars in Indian Market, let's Revisit the HM Ambassador Mark 2 which was the King of Indian Roads Back Then.
Ambassador Podcast:
• Will Ambassador Return...
Watch the full video and Do let us know your feedback in the comments.
Follow us on Social Media to get everyday updates from the Indian Auto Industry.
Instagram: / motowagon_
Facebook: / motowagon​​​
Twitter: / motowagon360
Join this channel to get access to perks:
/ @motowagon
#motofam #motowagon #ambassador #vintagecars

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Год назад
அருமையான பதிவு.நான் முதன் முதலாக 1972ல் எனது அப்பா வுமன் அம்பாசிடர் காரில் விருதுநகர் சென்று உள்ளேன்.சிவகாசி டூ விருதுநகர் சென்று வர அப்போது ரூபாய் 25 வாடகை.எனது வயது அப்போது 10.
@hariprasath4320
@hariprasath4320 Год назад
நான் 2k kid தான் எனக்கு இந்த வண்டியில் செல்ல வாய்ப்பு அமையவில்லை. ஆனா இந்த vedio பார்க்கிறப்போ மனதில் பட்டாம்பூச்சி பறக்கிறது✨😁 ஒருவித புல்லரிப்பு ஏற்படுகிறது💯🙏
@GokuDUchiha
@GokuDUchiha Год назад
King of all car - Ambassador ❤️‍🔥
@manojkumarprashu
@manojkumarprashu Год назад
Nope… it’s a 1999 model…
@abg3939
@abg3939 Год назад
Some memories with Ambassador *Opening the door from outside using the latch inside (as too much thumb pressure needs to be given) *Rolling down windows by applying pressure on glass instead of rotating handle *Stickers like - Power Break (misspelled Break) - A/C no hand signal *Jumping spring cushion seats at rear when on bad patch of road
@girishanM
@girishanM Год назад
Dimple eh thaan Dimbel nu solringala. Nakuda vera etho term nenchen.😅
@inbajerome8613
@inbajerome8613 Год назад
1957மாடல் லாங் மாஸ்டர் கார் வைத்து இருந்தோம் 1985முதல்1999வருடம் வைத்து இருந்தோம் 🎉🎉🎉🎉❤
@saravanakumar3511
@saravanakumar3511 Год назад
Nermaiyana MotoFam 😍
@robanr6617
@robanr6617 Год назад
I own a Matador engine Ambassador car 🤍
@bharathbharath5601
@bharathbharath5601 Год назад
Legends pronounce it as ambasstr caaru🥲💔
@ambyfix8125
@ambyfix8125 Год назад
Nice presentation.well said .coloumn shift gear correctaa sonneengga(some other will say hand gear)me too a amby fan and owner too from padmanabhapuram
@ebenezerwesly6927
@ebenezerwesly6927 Год назад
Contessa please
@arun.r_2605
@arun.r_2605 Год назад
Sunday special lunch and Wednesday coffee with motowagan video = pure bliss💝🤭
@nandhastl6243
@nandhastl6243 Год назад
Epo allam vintage cars and bike revaluation pana mudiyala backlog yeduka mudiyadu no FC nu solranga
@vikipedia7988
@vikipedia7988 Год назад
Sir please review the Honda City type 2 VTEC ❤❤❤❤
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe Год назад
Ambassador my uncle using
@pvparthasarathy
@pvparthasarathy Год назад
If we dont have seatbelt how to manage if police catches?😊
@vkdevan2011
@vkdevan2011 Год назад
UPSC IAS COLLECTOR, DISTRICT MAGISTRATE இந்த மாதிரியான GOVERNMENT JOBS கிடைத்து AMBASSADOR CAR ல வந்து இறங்கியவர்கள் உண்டு AMBASSADOR CAR ஐ வைத்துக்கொள்ளவே IAS வாங்குவாங்க - இப்படியும் ஒரு காலம் இருந்தது SIR.
@joelc8017
@joelc8017 Год назад
அடிச்சு விடுங்க😂😂😂
@ramarajp5096
@ramarajp5096 Год назад
என்னுடைய முதல் கார் பயணம் அம்பாசிடர் தான்.
@jenishrufus6013
@jenishrufus6013 Год назад
​@@joelc8017 Even police officer Kaliyamoorthy had said that in one of his speech
@rathinavelus3933
@rathinavelus3933 10 месяцев назад
அருமையான பதிவு.இந்த விபரங்கள் அந்தந்த காலகட்டத்தில் நாங்கள் நேரில் பார்த்து தெரிந்து கொண்டவை. ஆனால் நீங்கள் இவ்வளவையும் தெரிந்து வைத்து பதிவிடுவது ஆச்சரியம் தான்
@Karthikeyan-mb6nc
@Karthikeyan-mb6nc Год назад
Bro resolution commiya eruke
@irshadimamji1934
@irshadimamji1934 Год назад
ஒரு அம்பாசடர் ஓனராக நான் மகிழ்ச்சி அடைகிறேன்..! 1994 டீசல் ரன்னிங் கண்டிசன். செலவு அவ்ளோ சீக்கிரம் வைக்காது.. வைத்தால்.....!? 😳 😱 Omg
@thiyagushyamvlogs8306
@thiyagushyamvlogs8306 Год назад
That was really awsome sir
@rajkumar-lh3nu
@rajkumar-lh3nu Год назад
Road rage la indulge agathinga, yarachum vanthalum neenga coola poidunga nu solla maranthutaru MW 😅😅. note pannitom
@venkatakrishnan3715
@venkatakrishnan3715 Год назад
My self learned driving on mark 1 ambassador in 1988 unfortunately we sold it, it's my dad's first car in 1968.
@jmubarakhussain3925
@jmubarakhussain3925 Год назад
My grandfather have 11 ambassador cars in 1960 to 1970 but unfortunately he passed away in 1975 so all cars saled
@saravanansaran2539
@saravanansaran2539 Год назад
First driving kathukettathey ambassador car than best sema car sir thanks ur review 👍
@ashokshrisaran
@ashokshrisaran Год назад
My first driving lesson started in ambassador in 1999, ambassador can't beat any brand models 🎉 thanks for valuable memories 🎉
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 Год назад
டோர் லாக் பண்ணும் போது உள்ள சத்தமே தனிதான் 👌
@prasadkumar9570
@prasadkumar9570 Год назад
Yes.. I learned driving from this legendary vehicle.. Lots of memories.. My first driver seat experience... ❤❤❤
@svcr.saathvik
@svcr.saathvik Год назад
ambassador is an emotion any model it Can be , my first Car travel is ambassador.
@mks7224
@mks7224 Год назад
I started my driving in Ambassador, thank you for the good memories 😂
@geniusatya
@geniusatya Год назад
Ambassador was always a dream in those days. First Ambassador experience is with my friend's car during my school days which was fully modified and painted in flashy dark green, entering it was a daily dream when he used to drop me in the evenings when he was picked up by his driver , the pleasant fragrance is still in my mind, nostalgic... Please do Mahindra Commander as well.❤
@mahendraraj3353
@mahendraraj3353 Год назад
அருமையான கார்
@naveendinakaran5656
@naveendinakaran5656 Год назад
Lovely Video Brother and this is nostalgic and refreshing when I see this video 🤩I still remember when my grandfather had a Green colour Fiat 1100 and then he bought a white Ambassador I dine inside this car whenever I visit my grandparent's home for summer holidays 😍
@meera29099
@meera29099 Год назад
King of world road ❤❤❤❤❤
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe Год назад
Thanks 👍
@ParthyVlog
@ParthyVlog Год назад
Many memories thanks team ❤
@sundarchip
@sundarchip Год назад
Ambassador wasn't an Indian car. It was a British car.
@GAMER-qm4vd
@GAMER-qm4vd Год назад
Old is Gold
@stephensanthosh6650
@stephensanthosh6650 Год назад
Yes really miss this car.nice video by #nermaiyanamotowagon
@butkiss536
@butkiss536 Год назад
Amby was a symbol of Indian political incompetence. Amby+isuzu 4fg1 was the craze in the circles back then
@anbuananth56
@anbuananth56 Год назад
Ford fieasta classic pathi pudunga sirr...
@bogarsiddhavarmahospital427
கான கிடைக்காத வரம் இதை வைத்திருப்பதே தனி சிறப்புதான்
@HariHaran-fp2bf
@HariHaran-fp2bf Год назад
Tata sumo 3000 cc review
@karthikgMUSICisLIFEisMUSIC
@karthikgMUSICisLIFEisMUSIC Год назад
AMAZING AMBA.... ALWAYS.....!
@Barathnarayanan
@Barathnarayanan 9 месяцев назад
I’ve seen a mk 2 ambassador with a 90 bhp 1.3 ddis engine and gear box from an Ertiga. We can find many such engine swaps in Punjab.
@AbdulNaserS
@AbdulNaserS Год назад
@Motowagon. In recent days you do say some safty tips before driving a car. It takes some more time for the video duration. Instead of that you show saftytips as a slide in the video to reduce the duration of the video.
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 Год назад
Awesome vlog Asir sir. Leaf spring is one important thing in addition to the other components. Thanks for sharing the video.
@antonyrajsm5570
@antonyrajsm5570 Год назад
Awesome video 🎉. Please review jeep willys (left side drive) if possible.
@vigneshrn6571
@vigneshrn6571 Год назад
Retro music intro….Cool
@anantha47410
@anantha47410 4 дня назад
நல்ல பதிவு. 1966 - ஆகஸ்ட் மாதம் முதன் முதலாக Ambassador OHV மாடல் காரை ஓட்ட கற்றுக்கொண்டேன். அடுத்து பல மாடல் கார்களை ஓட்டி பழகினேன். அதில் எனக்கு பிடித்தது FIAT Millecento 1100 (Italy). அதன் இந்திய பதிப்பான Premier Padmini பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@sabariraja7377
@sabariraja7377 Год назад
The last one was DISCOVERY 🎉🎉
@basheerahamed7248
@basheerahamed7248 Год назад
பழசை ஞாபகப்படுத்தி விட்டீங்க சார்....
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
அம்மாவும் அம்பாசிடரும் ஒன்று தான்
@elangomalavan2276
@elangomalavan2276 Год назад
brought back my golden memories with my father, who is no more.We as a family have travelled many times in it. me&my father in the front( rented car) mother in the back,ahhhhh..... tear shed from eye. Thank you ASIR bro for brininging this to the channel. Thanks again so much.
@sundar9740
@sundar9740 Год назад
Ambassadora sedanu solradha suv nu solradha ,,😀
@vinodhkumar1588
@vinodhkumar1588 Год назад
Bro, I learned driving only in Old ambassador in 2003
@boopathysathi4215
@boopathysathi4215 Год назад
Bro thar 5 door pls reviews
@smfeaturedvlogs4356
@smfeaturedvlogs4356 Год назад
My dad had a Nova for a short period of time 2 or 3 years I think, sweet memories, and next time review another legend form HM the Contessa classic
@shyamsundar147
@shyamsundar147 Год назад
Im a 90s kid, learned driving with ambassador in 2014 ❤
@bubbleffj4712
@bubbleffj4712 Год назад
Ambassador is emotional vibe tnk to take me back
@SureshBabu-qn6vf
@SureshBabu-qn6vf Год назад
I have travelled extensively on Ambassador NOVA. This content remainds me all my gonden memories. Awesome content ❤❤❤
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Год назад
First iam driving this car. Driving school class
@clickvikky90
@clickvikky90 Год назад
Proud owner of izuzu ambassador 😊 the comfort it gave in rear seat no car can match
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Год назад
Joy of experience vera level ❤
@Reddylion
@Reddylion Год назад
Nostalgia.
@yahiyakhan6669
@yahiyakhan6669 Год назад
Helo sir I have ambassador I love my car
@gtrfanboy4933
@gtrfanboy4933 Год назад
fiat linea revisit video podunga!
@suriyaprasanna2149
@suriyaprasanna2149 Год назад
I drove this car without anyone's instruction because since I was a child I watched the drivers driving the ambassador car in many ways and I drove it myself. If I go in the ambassador car, my seat is near the driver's seat and not anywhere else because of the love for that car.
@entertainment6275
@entertainment6275 Год назад
White 🐘
@arunvijay4645
@arunvijay4645 Год назад
Bro onroad below 13lakhs best car sollunga reliable engine refinement oda irrukanum 10 years i will have the car. Desiel or petrol polama, 1yr ku below 8k km thaan drive pannuven sollunga bro
@sweetdreams2026
@sweetdreams2026 Год назад
Bro... நான் 2018-ல் இந்த அம்மாஸ்டர் காரில்தான் Draiving school _ல் கார் ஓட்டிப் பழகினேன்... அதுமட்டுமல்ல... இதே காரில்தான் ஆர்டிஓ ஆபிஸில் நான்கு விதமான வளைவுகளிலும் ஆர்டிஓ உள்ளே உட்கார்ந்த வாறே நான் ஒட்டிக்கொண்டி எந்த லஞ்சமும் கொடுக்காமல் லைசென்ஸ் பெற்றேன். ஆர்டிஓ ஆபிஸில் லைசென்ஸ் எடுக்க வரும் நபர்கள் பெரும்பாலும் சாதாரண வண்டியை எடுத்து ஈசியாக ஓட்டி லைசென்ஸ் வாங்கிச் சென்று விடுவார்கள் ஆனால் நாங்கள் சிரமப்பட்டு தான் நாற்குவளவுகளையும் கடந்து முடித்து உரிமம் பெற்றோம். அதிலும் குறிப்பாக நமக்கு முன்னுள்ளவர் ஓட்டி ஏதேனும் வளைவுகளில் ஆர்டிஓவிடம் ஃபெயில் ஆகிவிட்டால் மீண்டும் அந்த வளைவுகளில் பேக் எடுத்து திரும்ப வேண்டிய சிக்கலான தருணமும் வரும். எனக்கு அதுதான் நடந்தது. நீங்கள் எல்லா விஷயத்தையும் சொன்னீர்கள் பட்... அம்பாஸ்டரின் #ப்ரோக்... #ஆக்ஸ்லேட்டர்... #க்ளச்சு... மற்றும் #கியரைப் பற்றி பேசவே இல்லையே ப்ரோ வருத்தமாக இருக்கிறது. காரணம் நான் ஏன் இவ்வளவு தூரம் இதை சொல்கிறேன் என்றால் இவ்வளவு பெரிய அம்மபாஸ்டர் காராக இருந்தாலும் நாம் ஆக்ஸீலேட்டரில் கால் வைத்து ஓட்டுகிறபோது அவ்வளவு ஸ்மோத்தாக இருக்கும். அம்பாஸ்டரில் நான் கார் ஓட்டி பழகும் போது அம்பாஸ்டரின் கியரை புரிந்து கொள்வதில் எனக்கு சிரமம் இருந்தது. அதுமட்டுமல்ல கியரை நன்றாக அழுத்தி ஃபோர்ஸ் செய்ய வேண்டும். எனக்கு கிடைத்த ட்ரைவிங் மாஸ்டர் அவ்வளவு சாதாரணமான நபரும் அல்ல... சரியாக ட்ரைவிங் செய்யவில்யென்றால் அடித்து விடுவார்... இது எனக்கு நடந்ததல்ல எனது செட்டில் ஒருவருக்கு நடந்தது. முன்பெல்லாம் தூரத்தில் நின்று பார்ப்பேன் ஆனால் ட்ரைவிங் பழகி முடித்த நாளிலிருந்து எனக்கு அம்பாஸ்டரின் மீது அதிகம் ஈர்ப்பு வந்துவிட்டது. இதனால் எங்காவது ரோட்டில் அம்பாஸ்டரைக் கண்டால் நின்று ரசித்து விட்டுச் செல்லும் பழக்கம் இன்னமும் இருக்கிறது...
@abdzire_94
@abdzire_94 Год назад
Last in Tamil Movie with this car in Vishnu Vishal Ratchasan 2018 October release Tamil Movie when he cries over Ammu's cruel death from unknown Serial Killer before carrying her body to the secret autopsy room that shows true pain and emotional song even he drove the car by thinking his memories due to her loss 😔
@WalterwhiteAlbuquerqueNM
@WalterwhiteAlbuquerqueNM Год назад
Nice catch bro 👍
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 Год назад
It's an emotion at that time.MDS 5123
@karthiknachimuthu7585
@karthiknachimuthu7585 Год назад
Wonderful video i love this car
@theneerilsnehidham7186
@theneerilsnehidham7186 Год назад
😊 my first travel & learning experience in ambassador only 1 old & new izuzu engine, everlasting memory 😊
@babusankarsankar375
@babusankarsankar375 Год назад
My like is for ambassador car
@ashabbirahmed7073
@ashabbirahmed7073 4 месяца назад
நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்ற மகிழுந்து. அதிவேகமாக ஓட்டுவேன்.
@joelmiller2491
@joelmiller2491 Год назад
car la mirror ah kaanu😳
@mohamednavas7088
@mohamednavas7088 Год назад
Bro ipa available ambassador
@sriindia2003
@sriindia2003 Год назад
Thanks for bringing back my childhood memories
@mariadoss9674
@mariadoss9674 9 месяцев назад
1986&2006 மாடல் அம்பாசிடர் கார் இன்றும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் சாலையில் ஓட்டும்போது கம்பீரமே தனிதான்
@SureshBabu-oj1qe
@SureshBabu-oj1qe 11 месяцев назад
இப்பவும் சொல்றேன் அம்பாசிடர அடுச்சுக்க வண்டி கிடையாதுங்க 14பேர் எ வண்டில சபரிமலை போய்ட்டு Indian Road King
@karthikeyana2474
@karthikeyana2474 Год назад
Literally i am crying bro. Missing the ambassador
@Sermaajith
@Sermaajith 8 месяцев назад
Enkitta running condition la 1995 model ambassador irukku yarum venumnah sollunga
@abishekabi1777
@abishekabi1777 Год назад
My first Driving Car Ambassador ❤❤😊😊
@Hermit090
@Hermit090 Год назад
We used to pour water in the radiator from a large vessel (thenee kudam) 😂.. those days vehicle was as equivalent to maintaining a steam engined vintage car. I remember there was Knob in dash board which had to pulled for few seconds before turning the key.. i don't remember the model variant.. we had the vehicle till 1987.
@balabala-kc3rb
@balabala-kc3rb Год назад
இப்ப வரக்கூடிய கார்களை எல்லாம் இந்த கரை வச்சி இடித்து இடித்து விளையாடலாம்
@mohamednavas7088
@mohamednavas7088 Год назад
I love ambassador
@balabala-kc3rb
@balabala-kc3rb Год назад
எங்க ஊரு வண்டியா😮😮😮😮 TN-74 | கன்னியாக்குமரி❤
@satheesh1324
@satheesh1324 Год назад
plymouth car podunga bro ..... First iruka nu paarunga.......
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh Год назад
Once a king always a king, proud to be an Ambassador owner.
@jenishrufus6013
@jenishrufus6013 Год назад
Vast series of 3 Alphabetic Registration plates only can be seen in this car a few in my memory like MDA,MDK,MDE,MDB,MSS, MSM,KLU,KRK,KRU,TNU,TNR, TNK,TNT,TNR etc only can be seen in Ambassador and Enfields...as seeing Willy's jeeps and other vintage vehicles became extinct on Indian Roads nowadays.. Majority Movies in 60's to 90's had a car chase done by Ambassadors.. Ulaganayagan Kamal and Kovai Sarala's Brakeless Car ride,Still evergreen in many 80,'s kids minds
@apachetamizha
@apachetamizha Месяц назад
I got emotional 🎉 Literally had travel experience in Indian Army Ambassador cars when my father posted in field units. Lovely car ❤🎉
@HoneyBadger__
@HoneyBadger__ Год назад
As you said it was my first car to travel. Also I learned driving by driving a Trekker (Hindustan motors Jeep type) (Without power steering) Thanks so much for taking us a good nostalgic ride❤ Ps: During 90s Trekker was the famous vehicle in nagercoil kanyakumari areas.
@mohamedansaria8560
@mohamedansaria8560 Год назад
Na driving licence yeduttha tu ambassador la dhan.
@msmurali05
@msmurali05 Год назад
MY ONLY SABARIMALAI VISIT WAS WITH THIS CAR IN 1975. FROM MADURAI TO PAMBA AND BACK. WE 8 PEOPLE INCLUDING DRIVER TRAVELLED IN THIS CAR.
@swethasowmya3944
@swethasowmya3944 Год назад
Sir ford Fiesta 2012 or 13 classic diesal vangalama i love this car intha car review pannunga sir ithu maintenance eppati sir please replay.
@eshwarvlogs
@eshwarvlogs Год назад
2 3 times my fingure stuck while closing the door... Most highlight of 90s kid...
@Ramaniyengar
@Ramaniyengar Год назад
Nice memorial video
Далее
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 873 тыс.
Premier Padmini - Revisited | Tamil Review | MotoWagon.
21:31
#ambassador all Engine
3:03
Просмотров 24 тыс.