Тёмный

How Is Maida Prepared? Why Is Maida Bad for Health? - Tamil Health Tips 

24 Tamil - Health
Подписаться 1,1 млн
Просмотров 2,5 млн
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 года назад
ரொம்ப நாளா இந்த மாதிரி பதிவை தான் எதிர்ப்பார்த்து காத்திருந்தேன் நன்றி வணக்கம்
@ramamurthykrishnan9106
@ramamurthykrishnan9106 3 года назад
சூப்பர் டிப்ஸ்.. சூப்பர் குரல் வளம்.. சூப்பர் ஸ்பீட்..மைதா மாதிரி மேட்டரை இழுக்காம சட்டுன்னு சொன்னதிற்கு பாராட்டுக்கள்...
@arumugamasokan7721
@arumugamasokan7721 3 года назад
மைதா பற்றி மிக விரிவாக தெளிவாக கூறியதற்கு நன்றி 👍
@anantharaj2298
@anantharaj2298 Год назад
பயனுள்ள எல்லோரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள கூடிய பதிவு இது ....மிக்க நன்றி...
@gopiarmy8964
@gopiarmy8964 3 года назад
Thank you sister அருமையான குரல்
@mahendirandirector1856
@mahendirandirector1856 Год назад
நல்ல அற்புதமான தகவல்கள் என்று சொல்வதை விட அற்புதமான சேவை...! வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
@oviyaammakitchen6986
@oviyaammakitchen6986 3 года назад
மைதா பற்றி மிகவும் அருமையான விளக்கம் நன்றி🙏💕
@prakashjp4937
@prakashjp4937 3 года назад
எளிமையான வேகமான உங்களது விளக்கம் மிக அற்புதம்... நன்றி.... வாழ்த்துக்கள்.... 💐
@mythilijay5349
@mythilijay5349 5 лет назад
Romba super, nanga maidha use pandradhu Ella , adu nallade ellanu theriyum but evlo details koduthirukinga thanku very much
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Mythili Jay You are Welcome
@sathishkumarduraisamy7235
@sathishkumarduraisamy7235 5 лет назад
சகோதரி அருமையான தகவல் இதை பார்த்த நண்பர்கள் மற்றவர்களுக்கும் பகிர்ந்தால் நல்லது.
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
sathishkumar duraisamy எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...
@anandrajchelladurai9618
@anandrajchelladurai9618 4 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி உண்மை தான் மைதா மாவு இல்லாமல் எந்த பொருள் தயாரிக்க முடியாது
@sriviganesan2270
@sriviganesan2270 4 года назад
சிறப்பு மிகச்சிறப்பு நீங்கள் கூறிய விதம்
@muthumalainadar9726
@muthumalainadar9726 5 лет назад
நன்றி தகவல் நன்றி
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Muthumalai Nadar எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...
@ramingymworkout9017
@ramingymworkout9017 3 года назад
மேலும் பல தகவல்களை எதிர்பாற்கிறோம் .
@Raja-up896
@Raja-up896 3 года назад
Wonderful message it's true well said ji. I'm a Hotelier but without maida nowadays no food can be done it's become so essential in all foods
@arasabavan
@arasabavan 3 года назад
நன்றி sister.மைதா மாவு பற்றிய அருமையான விளக்கம்.
@mcharimc
@mcharimc 5 лет назад
i stopped eating maida for past 6 months.. and wil continue life long!!
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Jack Sparrow Thank you for sharing your experience with us.
@vijaykumarm9680
@vijaykumarm9680 5 лет назад
நன்றி ஐயா. உங்கள் பேச்சும் உரையாடலும் மிக மிக அருமை எளிமை. தமிழ் வளரும். ஒவ்வொரு தமிழனுக்கும் அந்த விழிப்புணர்வு வந்துவிட்டது. தமிழ் வாழ்க.
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Vijaykumar M எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...
@மணிதமிழ்நேசன்-ங2ண
பயனுள்ள தகவல்👌 உங்க குரல் இனிமையாக இருக்கு.
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
K Manigandan எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...
@nandhakumar239
@nandhakumar239 2 года назад
அருமை.. பயனுள்ள பதிவு...
@aneesgulzar7767
@aneesgulzar7767 3 года назад
I'm not eating maida with my mom's compulsion 😚but I love it
@Heartiestfel
@Heartiestfel Год назад
Please maida food avoid Naan ennaikku school ku porathukku Munnada nethu naan maida bread , parotta salna , maida bread la peanut butter vachu sappiten jeeranam aagala apporam school porappe burger bread sappitten appo onnome theriala ana na school porappe stomach pain, headache, Body temperature high apporam onnume padikka mudiyala appram Aluthen school la friend kettan yennada udambu kothikuthu leave podalam nu sonnaa Vittukku vanden aluthen konja neram Paduthen apporam idea vanthuchu Vetthala saapidalaam nu serri Vangitten sappta peragu thaan kunamachu . Please share your friends familys pls🙏🙏🙏😭😭😭 .
@rajeshwarisrinivas9854
@rajeshwarisrinivas9854 5 лет назад
Sooooper... Na maida skip panni three years aachu... Maida veetla vaanga allow pandradhe illa.... Parota one my fav. But ipolaam mathavangalukum sapda vendam nu suggest pannuven.... Yen naadu maida vaala azhiya na vida matten. Yennala mudinja varaikum yellarkum solluven
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Rajee Rajee Thank you for sharing your experience with us.
@naughtynomana3577
@naughtynomana3577 5 лет назад
Yenakku intha santheyham romba naala irukku ....clear pannathukku nandri
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Naughty Nomana Thanks a lot for your comment! :-)
@priyakanniyappan4769
@priyakanniyappan4769 5 лет назад
Thanks for imformation. நன்றி, இது போன்ற மேலும் தகவல்களை எதிர்பார்க்கிறோம்.☺
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Priya Kanniyappan You are Welcome
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 5 лет назад
How is Maidha ...... பயனுள்ள தகவல் .....மிக்க நன்றி .....
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Ezhilkumar Sivaprakasam எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...
@krishnaraj7103
@krishnaraj7103 4 года назад
நல்ல டிப்ஸ் நன்றி
@florasherin3250
@florasherin3250 5 лет назад
Thank you so much for this awareness video
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Flora Sherin You're Welcome
@tomandjerry5076
@tomandjerry5076 2 года назад
நல்ல பதிவு... நன்றி...👍
@selvakumar-ky6mo
@selvakumar-ky6mo 5 лет назад
கோதுமையில் இருந்து தான் முதலில் ஆட்டா பின் ரவை பின் மைதா ஆகிய முன்று பொருட்கள் கிடைக்கிறது ஆனால் மைதாவில் சத்துக்கள் கிடையாது
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
selva kumar Thanks for watching
@rosyamaladass2695
@rosyamaladass2695 5 лет назад
Sathu illanalum paravaila but dangerous to health
@devanrajamani8853
@devanrajamani8853 3 года назад
பயனுள்ள விளக்கம்.. நன்று.. வாழ்த்துக்கள்..
@khizermohamed3521
@khizermohamed3521 5 лет назад
அப்பா மைதா இருந்து வர்ற பிஸ்கட் பன் பிரெட் பீட்சா எல்லாத்தையும் ban செய்யணும்
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
khizer mohamed Thank you for sharing your experience with us.
@mangalakumar3127
@mangalakumar3127 4 года назад
தின்னு அடிமையான ஜனங்கள்
@arulponnichandran2158
@arulponnichandran2158 4 года назад
Kandippa namma natulla parota kadiyae adhigama iruku adhu nadakuradhu ku knjm generation aagum
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 3 года назад
Instead van ban maida production bro But no one will do it
@renganayaki3385
@renganayaki3385 3 года назад
Super nalla thagaval.
@ramprabu3570
@ramprabu3570 5 лет назад
சகோதரி அருமையான பதிவு 👌 💐 அறிந்தேன் நான் கடையில் பரோட்டா உன்னும்போது இருக்கும் தீங்கை...
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Online அன்பண் Ramprabu Thank you for sharing your experience with us.
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 3 года назад
நல்ல தகவல். நன்றி உங்களுக்கு.
@loveurself4980
@loveurself4980 5 лет назад
Thank u sis...Now only I know this production...I avoided Maida...before few yrs...By watching Ur video I will follow this strictly & I will share with all...
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
DEAR TO GODS DP Thank you for sharing your experience with us.
@lathasuresh4606
@lathasuresh4606 3 года назад
அருமையான தகவல், பதிவு. நன்றி
@whiteforest8434
@whiteforest8434 4 года назад
Thank u for ur information & this is use fr everyone.....
@mathivanang4854
@mathivanang4854 4 года назад
எதார்த்தமான செம ஜாலியான தொகுப்பாளினியின் குரல் மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@24TamilHealth
@24TamilHealth 4 года назад
Mathivanan G எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...
@sudhapriyac3205
@sudhapriyac3205 5 лет назад
Detailed explaination. Thank you
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
eDistrict Manager TVM You are Welcome
@prabakaranprakash4875
@prabakaranprakash4875 2 года назад
ரொம்ப நன்றி உங்க தகவல்
@AjithVenkatesanBhuvana_
@AjithVenkatesanBhuvana_ 4 года назад
Thanks for the help akka, Keep going you are doing a service for the people please make me and our pupil more aware about hazards material which were added in our daily foods. Once again thanks and hats off to you and your team for your service.
@sekarancn4181
@sekarancn4181 2 года назад
Thanks for your good massage
@thavaraj5455
@thavaraj5455 5 лет назад
Perunkaayam epti varudhu kaaa solunga....Good news... ALL THE BEST
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Thanks for watching. We have noted your suggestion.
@InvestTamil
@InvestTamil 5 лет назад
நமக்கு தேவையான தகவல் . ஆனால் பிரச்சினை என்னவென்றால் நமது மக்கள் மைதா மாவுக்கு பழக்கம் ஆகி விட்டோம் ..எவ்வாறு வெளி வருவது என்பதை நீங்கள் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் . ஏன்னா கொத்து ரொட்டி தொடக்கம் பராட்ட வரை மைதா தான் ...கடைகளில் மைதா மா தவிர்ந்த என்ன உணவுகள் வாங்கலாம் போன்ற விடயங்களையும் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் . ஒரு விழிப்புணர்வுக்காக
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Invest Tamil எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...
@rubymoses3217
@rubymoses3217 2 года назад
Super super Sister. Really very useful message.
@mugeshselvan5442
@mugeshselvan5442 3 года назад
We all know Ajinamoto , a flavouring chemical. Its actual name is Mono Sodium glutamate (MSG). Ajinamoto is brand name.
@jonesallwin4761
@jonesallwin4761 5 лет назад
வீடியோ ரொம்ப அருமையாக இருந்தது ... எனக்கு இன்னொரு டவுட் corn flour மாவு வெள்ளையா இருக்கு அது எதுல தயார் பண்றாங்க???
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
கோயம்புத்தூர் டிவி எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...
@ramkrishnan3616
@ramkrishnan3616 5 лет назад
It's really great.... U will do such a nice work.... Good..... A superb and good news in it...
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Gautham Krishna Thanks a lot for your comment! :-)
@ashokkumar6360
@ashokkumar6360 5 лет назад
ஒரு கருத்தைப் பிறர் மனதில் அழுத்தமாக புரியவைப்பதற்கு நல்ல குரல்வளம் தேவை. அது தங்களுக்கு இனிமையாக அமைந்து உள்ளது, மற்றும் உச்சரிப்பு தோனி மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள்.
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Ashok Kumar எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...
@pramilaiyer489
@pramilaiyer489 5 лет назад
Thank you. Real eye opener...
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
pramila iyer You are Welcome
@shahidshaaru625
@shahidshaaru625 2 года назад
😱😱My god thank you for giving a useful information..
@dhivyabarathi6303
@dhivyabarathi6303 5 лет назад
4:44 la crt solli erukinga nampa country apd tha Akka eruku... Super information thank u
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Dhivya Barathi You're Welcome
@javidakthar291
@javidakthar291 3 года назад
அருமையான.பதிவு
@r.k4983
@r.k4983 5 лет назад
crystal clear voice and Pronunciation ka👌
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
R. K Thank you for your compliments
@jiivadance2669
@jiivadance2669 5 лет назад
😮😮😮😮😮😮இது தெரியம போச்சே நல்ல தகவல் அதே போல current அடுப்பு தீமைகள் side effects video post PANNUNGA👌
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Thanks for watching. We have noted your suggestion.
@MuthuKumar-sf9yh
@MuthuKumar-sf9yh 5 лет назад
Thanks for the caring info. I hope you were researched well about this topic. Thanks again
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Muthu Kumar Thanks a lot for your comment! :-)
@themaraevents7097
@themaraevents7097 5 лет назад
Superb, Thanks for ur information, my doubt is clear.
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
MANIMARAN MANIMARAN You are Welcome
@srk7596
@srk7596 3 года назад
I cleared my longtime doubt. Thank U.
@truthalwayswinss
@truthalwayswinss 4 года назад
Very important video and message. Thank you for sharing and posting the video ...
@24TamilHealth
@24TamilHealth 4 года назад
My pleasure
@iswaryaiswarya6759
@iswaryaiswarya6759 5 лет назад
Sis super ipota maida recepie Pana video paka ponen ini ata use Pana matn rmba nandri keep it up sis
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Iswarya Iswarya Thank you for sharing your experience with us.
@kasturishankar2857
@kasturishankar2857 4 года назад
Very good beautiful explanation mam until now we don't know from which thing maids is coming beautiful speech now okay 👍🙏😀
@mugunthan4152
@mugunthan4152 2 года назад
Thank you Sister. அப்படி என்றால் பரோட்டா எந்த மாவில் தயாரிக்கப்படுகிறது?
@rammac2107
@rammac2107 5 лет назад
Good information. Thank you sister
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Billa Ram You're Welcome
@karthikeyan-sz3xn
@karthikeyan-sz3xn 3 года назад
மிக்க நன்றி சகோதரி 👌❤😘
@greatengineering5475
@greatengineering5475 5 лет назад
Thanks 😊 I share this my friend's & family
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
s mubarak You're Welcome
@nagarajanerode
@nagarajanerode 3 года назад
நல்ல பதிவு. மைதாவில் தயாரிக்கபடும் உணவுகள் எவை.
@jeevaraj273
@jeevaraj273 5 лет назад
டிஸ் லைக் பண்ணவங்க எல்லோரும் பரோட்டா சாப்பிடுர பயல்கள்
@lavanyar8986
@lavanyar8986 5 лет назад
😂😂😂
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
jeeva raj Thanks for watching
@sudhajeeva4582
@sudhajeeva4582 5 лет назад
Super.....
@simplecook5119
@simplecook5119 5 лет назад
😂😂
@prabhakaran484
@prabhakaran484 5 лет назад
Carrect bro
@learnshine2219
@learnshine2219 3 года назад
Very usefull message ma thank you
@sivachandran3713
@sivachandran3713 5 лет назад
Unga voice romba nalla iruku. Hear like my teacher
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
siva chandran Thank you for your compliments
@SivaSiva-do3bl
@SivaSiva-do3bl 4 года назад
Thanks sister
@MsChozhan
@MsChozhan 5 лет назад
Samosa நல்லா இருக்கே, அத விட வேண்டுமா...😭😭😭😭
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
mercury pluto Thank you for sharing your experience with us.
@mangalakumar3127
@mangalakumar3127 4 года назад
கோதுமை மாவில் செய்யலாம்
@jafinkitchen1883
@jafinkitchen1883 4 года назад
😂😂
@racerraman-wd3iq
@racerraman-wd3iq Год назад
Super impermation thank you aister
@purushothamanv8144
@purushothamanv8144 5 лет назад
Wait loss tips sonnikka wait gain kkum tips sonna nalla irukkum sister
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Thanks for watching. We have noted your suggestion.
@purushothamanv8144
@purushothamanv8144 5 лет назад
Hmm tnx. Nacchunu tips sollunka
@ashikkanth982
@ashikkanth982 Год назад
Thanks for the information about Myda
@gopinathdevi6703
@gopinathdevi6703 Год назад
மைதா மட்டும் இல்ல மேடம் வெள்ளையா இருக்க எல்லாமே ஆபத்துதான்..
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 3 года назад
Right explanation formation of alloxan is inevitable.
@keerthim9566
@keerthim9566 4 года назад
Thank you ma. Unga voice kagave kekkalam ma
@24TamilHealth
@24TamilHealth 4 года назад
keerthi m You are Welcome
@samsuali367
@samsuali367 Год назад
Thank you so much this video 🙏
@ajaini6025
@ajaini6025 5 лет назад
Useful information sister..thank you
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Mercy Antony You are Welcome
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 3 года назад
அருமை நன்றி வாழ்த்துக்கள்... எவ்வளவு கெடுதல் விளைவிக்கும் உணவுப் பொருட்களை தடை செய்யும் அரசு... இவ்வளவு கெடுதல் இருக்கு என்று தெரிந்தும் இதை அரசு ஏன் தடை செய்ய வில்லை...
@meenakshisundaram8180
@meenakshisundaram8180 5 лет назад
Super Unga Voice Super... Video super
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Meenakshi Sundaram Thank you for your compliments
@parthibanm3123
@parthibanm3123 3 года назад
நல்ல பதிவு அடுத்து ஜாமூன் மாவு பற்றி சொல்லுங்க 👍
@ChandiransWorld
@ChandiransWorld 5 лет назад
Vera level speech and info akka Super........................ Voice sema.........
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Chandiran's World Thank you keep supporting!
@kamalkamal4242
@kamalkamal4242 4 года назад
Naraya Peru therinjikavendiya vishayam romba thanks ma
@24TamilHealth
@24TamilHealth 4 года назад
kamal kamal You are Welcome
@balajiedwinbalajiedwin3149
@balajiedwinbalajiedwin3149 5 лет назад
Thank you for information so beautiful message for all guys forword sharpen my
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Balaji Edwin Balaji Edwin You're Welcome
@subermohammed8817
@subermohammed8817 5 лет назад
Nalla vizhipunarvu pathivu nandri
@24TamilHealth
@24TamilHealth 4 года назад
Suber Mohammed Thank you so much...
@n.sivaprakash403
@n.sivaprakash403 5 лет назад
Fact...... sister
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Siva Prakash Thanks a lot
@lovableguy8764
@lovableguy8764 4 года назад
Nandri vazgha valamudan
@24TamilHealth
@24TamilHealth 4 года назад
manoj kumar Thank you so much...
@traveller497
@traveller497 5 лет назад
Superb akka thanks for giving this information to us 👍👍👍 nd keep going all the best akka
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Mohamed Asarudeen You're Welcome
@traveller497
@traveller497 5 лет назад
@@24TamilHealth 😃
@avenkatesan621
@avenkatesan621 3 года назад
நல்ல பதிவு, நன்றி
@waytojannah1891
@waytojannah1891 5 лет назад
superb and good information👌👌👌👌
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Salima Ismail Thank you so much...
@mehboobahamedsha8550
@mehboobahamedsha8550 5 лет назад
Super tips maa thank u
@gamingwithkishore9403
@gamingwithkishore9403 3 года назад
ரொம்ப நன்றி. மேடம்
@pughazhkumaran
@pughazhkumaran 5 лет назад
yaruma ne semaya pesuriye .....nice information frnd..
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
pughazh kumaran Thank you so much...
@m.k.chandramouleeswaranmou1913
@m.k.chandramouleeswaranmou1913 2 года назад
மிகவும் பயன்மிக்க பதிவு!
@karthikeerthi5373
@karthikeerthi5373 5 лет назад
இந்த காலத்தில் எல்லாம் உணவும் ரசாயனம் தான் வாழும் வரை வாழ பழகி கொண்டார்கள் அடுத்த நூற்றாண்டில் நமது உடம்பு இதற்க்கு ஏற்றது போல் வடிவமைத்து கொள்ளும் இது தான் உயிரினம் மனிதன் வேறு ஒரு உருவமாக மாறுவார்கள்...
@vasanthir9685
@vasanthir9685 5 лет назад
எம்மாடி இது வேறயா
@shu819
@shu819 5 лет назад
karthi keerthi உணர்ச்சிகளற்ற மனிதனாக உலகத்தில் வருவான்
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
karthi keerthi Thank you for sharing your experience with us.
@glorys4448
@glorys4448 3 года назад
Tq sister for information
@jeev1685
@jeev1685 5 лет назад
Thanks sakothari 👍
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
Jeeva Cinemas You're Welcome
@shathikadeen8300
@shathikadeen8300 3 года назад
Thanks for your. Information
@G.O.A.T090
@G.O.A.T090 5 лет назад
Very useful keep rocking and post more and more videos regarding various health tips thank you Akka Nanu Mera narasapuram anime I will
@24TamilHealth
@24TamilHealth 5 лет назад
KARTHIKAYAN K Thank you keep supporting!
@krishnaswamy9129
@krishnaswamy9129 4 года назад
@@24TamilHealth /(
@kamaludheenbadusha4309
@kamaludheenbadusha4309 4 года назад
Super nga ammani fantastic information & awareness ....thank you so much to you & with your team keep it up 👌👍👌👍👌👍👌👍👌 நம்ம நாட்டு அரசாங்கங்களின் அரசியல் வாதிகள் மக்களின் நலன் களை சுரண்டும் வேலை யில் மும்முரமாக இருப்பார்கள் ஆதலால் இது போன்ற நல்ல விஷயங்களில் சிந்தித்து பார்க்க அவர்களுக்கு நேரம் இருக்காது ஆகையால் நாம் தான் சற்று சிந்தித்து நமக்கும் நம் சமுதாயத்திற்கும் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் ஆனால் அப்போதும் என்ன பயன் திரும்பவும் நாம் அநியாயகாரர்களையும், அக்கிரமகாரர்களையும் தான் நாம் ஆட்சிக்கு அமர்த்துகிறோம், நான் அரசியல் பேசவில்லை ஆனால் நம் நலன்களும் ஆட்சி அதிகாரம் அரசியலுக்கு உட்பட்டு தான் இருக்கிறது ஆனால் நிச்சயம் நல்ல சிந்தனை நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் எங்கேயும் எப்போதும் எதிலும் சிந்தித்து செயல்படுவோம் நன்றி..... 🤔🤔🤔
@24TamilHealth
@24TamilHealth 4 года назад
TAQWA DHEEN Thank You
Далее
Китайка и Красивые Глаза😂😆
00:20