ஓம் திருமூல சித்தர் சுவாமியே நமக ஓம் நமசிவாய ஓம் ஓம் ஸ்ரீம் கம் ஸ்ரீ திருமூல சித்தர் சுவாமியே போற்றி திருமூல சித்தர் சுவாமிகளின் இடம் திருவாடுதுறை வசித்த இடம் அவ்வூரில் பக்கம் திருக்கோடிக்காவல் என்ற ஊரில் நான் வசிக்கிறேன் என்ற பெருமையை திருமூல சித்தர் சுவாமிகளை நான் தினமும் தரிசிக்க மிகவும் பெருமை பக்தி கனவு எல்லாமே ஓம் நமசிவாய இந்த யூடியூப் சேனல் திருமூல சித்தர் சுவாமிகளின் அவர்களை அவர்களின் ஆற்றலை பெருமைகளை வெளிப்படுத்தும் நண்பர் அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் நானும் அந்த மன்றத்தில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் மிக்க மகிழ்ச்சி
நித்திலன் கூடு விட்டுக் கூடு பாய்ந்தாள் நம் எண்ணங்களும் ஆன்மாவோடு சேர்ந்து எப்படி பிரவேசிக்கும் அதாவது நம் ஆன்மா மட்டும் பிரவேசித்தால் இந்த உடலுக்குள் செல்லும் செல்லும் உயிர் தாயின் கருவில் இருக்கும் பிண்டத்தில் பிரவேசிக்கும் உயிருக்கு சமமே, திருமூலர் பெருமான் தன் எண்ணங்களை மட்டும்தான் இறந்த அந்த மனிதனின் மூளைக்குள் கடத்தினார். இப்படி கூட இருக்கலாம் அல்லவா. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை
நம்முடைய ஆன்மா என்பது ஒரு வகையான சேமிப்பு இடம் தான் நண்பா. அந்த ஆன்மாவிடம் அது பரத்தை விட்டு என்று பிரிந்ததோ அன்றிலிருந்து பாரத்திடம் சேரும் காலம்வறை எல்லவற்றையும் நினைவில் வைத்திருக்கும். இதனால் தான் சித்தர்கலால் பரம் என்பது என்ன அதன் ஆக்கம் என்ன என்று எல்லாம் உணர முடிக்கிறது. ஆனவே ஒரு சித்து நிலை அடைந்த சித்தர் தன் ஆன்மாவைப் பிரிக்கிறார் என்றால் அத்தோடு தன் அனைத்து நினைவுகலோடும் தான் யார் என்ற தெளிவோடும் தான் செல்வார். அல்லது தன்னிடைய ஒளி உடலை பூத உடல் விட்டு பிரிப்பது என்றும் எடுத்துக்கொல்லலாம். தங்களுக்கு பதில் தரும்பொழுது தோன்றிய சிந்தனை இது
First time the point was to take care of the cows. To taken them to their owners house. Tats all. There was no other intention. So he had said the truth nd left the place. But for the King he planned to Rule the land to prosperity. For tat he has to stay in the Castle in turn with the Queen. So he had to accept her 😊✌
I really wasted nearly 1 year to didn't watch your videos, it's really interesting to me glad to watch your videos tanks a lot nithilan to introduce our all the sitters.
Sari enga neenga sariyana story solunga illa antha link or book share panunga nanba. Athula yaar poitu Thirumoolar history paathutu vanthu eluthuna nu paduchu than pathuruvome
If a non-brahmin became a sithar then Bramin will write a story that it was a Bramin sithar came into this body. I dont beleive the story of who thirumoolar was . Thank you for sharing the information
Sundarar came at the later period Sir. The Nayanmars and Alwars are actually Sithars. There are stories and word of mouth statements for this. Also Asurar and the GOD Avatharam are also Sithars Sir. There is a proof for this. Boganathar has written this in his book Janana Sagaram. He says the reason why they have taken birth like this.
நான் தெளிவாகத் தானே கூறியிருக்கிறேன் ஐயா 🤔 மூலன் உடலில் போன பின்பு தன் சுய உடலை இழந்தார். பின்பு மூலன் உடலிலேயே இருந்தார். மூலன் உடலில் இருந்து அரசன் உடல் சென்றார். பின்பு அரசன் உடலில் இருந்து அந்தணர் உடல் சென்றார்.