lakshmiandiappa... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நியப்பாகசக்தியை அதிகபடுத்தி முழு நாளையும் சுறுசுறுப்பாக வைக்க உதவும் எளிய ஆசனம் My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
வணக்கம் மேடம் நான் கடந்த இரண்டு மாதங்களாக Basic exercise மற்றும் 8 வடிவ நடைபயிற்சியும் செய்து வருகிறேன். இந்த 2 மாதங்களாக எனக்கு முதுகு மற்றும் கால்களில் பயங்கர வலி இருக்கிறது காலையில் எழுந்ததும் குனியவோ உட்காரவோ முடியவில்லை. புதிதாக exercise செய்வதால் இந்த வலி இருக்கிறது. சில நாட்களில் சரியாகி விடும் என்று நினைத்தேன் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.எனக்கு 10 வருடங்களாக வெரிகோஸ் வெயின் பிரச்சனையும் உள்ளது. நீங்கள் கூறிய வெரிகோஸ் வெயினுக்கான பயிற்சி எனக்கு சிறந்த பயனளிக்கிறது. எனது முதுகு வலிக்கு சிறந்த தீர்வு கூறவும் நன்றி
Level wise podunga sister, because we dont know about thé method of yoga. Nw I am practicing thé second level. (suryanamashkar) then which one is the Third. Level . Plz uploading as per qouting lèvels
Mam video s playlist varamatenguthu we are not able watch your old videos please do favor many comment s give good motivation but unable to search mam Vazhga valamudan
Thank you mam. Very good for kids. I have lower back pain, eventhough I am doing ur excercise, I feel pain in the hip at the time get out from the bed. Plz suggest asanas to reduce the pain
Hi ma'am , I'm suja from Salem .. Ennaku 14yrs ahh Thyroid problem iruku mam .. 10yrs ahh Headache problem iruku .. From last wk I'm attending zoom yoga class , ennaku exercise panna automatic ahh headache start aagiduthu .. Please give a suggestion ma'am .. I want to reduce my weight .. I'm suffering a lot
வணக்கம் madam, தொடர்ந்து மூச்சு விட்டு இழுக்கும் போதும் ஆசானங்கள் செய்யும்போது குறிப்பாக பிராணாயாமா செய்யும் போது back pain பயிற்சி செய்யும் போது மூச்சு காற்று உடலில் மிகவும் குறைவாக இருக்கிறது இது சுவாச கோளாறா அல்லது பயிற்சியால் சீராகுமா மேடம் 🙏
lakshmiandiappanyoga.com/ lakshmiandiappanyoga.com/book-appointment/ To book online appointment & classes use above website link Beginners yoga link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mT2bHNuYRJA.html Yoga for Pcod/Pcos link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bCODxPgE9VU.html Yoga to control hypothyroid: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Y3RFLtspUKI.html Yoga For hormone imbalance ; ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8pNF_Q2xTiY.html Suryanamaskar link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-crtaux-W690.html Pranayama link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XXCn_2VH3tE.html My English youtube channel link ; ru-vid.com/show-UC4Z1jbJe3MEL3-ctR1hLIkw
Mam thanks a lot of your videos. Awesome one. Do you have any mudras or yoga poses for autism(kids). If yes please let us know. It will be very helpful.