Before weight loss and after weight loss photos compare pani oru video short ah podunga. Athu oru motivation ah irukum. Epdi irunthalum intha alavu inch loss agum nu engalukkum oru nambikkai varum. Waiting for that video
தங்கையே நீங்க முதல்ல எத்தன கிலோ இருந்தீங்க. எவ்வளவு கம்மியாச்சு. சொன்னா ஒரு ஆர்வம் அதிகமாகும். உங்க போட்டாவ பாத்து எனக்கு நம்பிக்கை வந்துருச்சு. நன்றி சகோ.
Mam neenga weight loss journey la irrkumbodhu facial exercises follow panningla illa weight loss panumbodhu adhuvae thanaga ungaluku koranjiducha Plss reply panunga
Sis thank you for uploading your videos..na neraiya videos pathurukan ena weight loss pananum nu thonala Unga videos pathathuku aprm tha start panirukan...today 5 th day of my weight loss...thank you sis
Akka na ungaloda new subscriber ungaloda video pakkumbodhu romba periya nambikkaye varudhu... Na romba olliya irupen, kannam la romba otti irukkum but after delivery body knjm weight potu irukku apavum kannam otti dhan irukku but thadai pagudhi mattum agala a aidichi double chin irukku..... Kannam chubby aganum adhe samayam double chin and thadai pagudhi chin adha aganum edhachi help panna mudiyuma
Regulara ennala panna mutiyala one dayku apram apti tha panren so wight loss aguma delivery aggi 10 manths aguthu but havy weight potruchu frisht time unga video pakuren romba usefulla irukkumnu namburen
Low Bp ,giddiness problem,severe neck probm irukavanga fulla neck roatation pantratha avoid panna nallathu ur looking so cute akka hard work never fails
நீங்க அந்த புகைப்படம் எடுத்து எப்போதும் உங்கள் புகைப்படம் உள்ள முகத்தில் இடது புரம் மச்சம் உள்ளது இப்பொழுது உங்கள் முகத்தை பார்த்தால் வலது புரம் இருக்கிறது எதுக்கு நீங்க இப்படி பன்னுறங்க
waiting for this video only...thank u so much...nd one question...am a teacher...so enala ah sapadu normal ah yepavum yedukara madiri iruku...na apadi weight loss panarathu...normal mrng 1/2hr walking and tea coffee avoid panara...ithala na apadi weight loss panamudiyum..pls tell me...and clear me my doubt...
அக்கா எனக்கு தைராய்டு எனக்கு இருக்கு எங்க வீட்ல எக்சர்சைஸ் எல்லாம் செய்ய முடியாது என்னுடைய கணவர் எக்சர்சைஸ் எல்லாம் செய்தார் ஒரு மாதிரி பேசுவார் எனக்கு தைராய்டு அதிகமா இருக்கு எக்சசைஸ் இல்லாமல் சாப்பாடு ஜூஸ் இது வலியை குறைத்து இருக்கு ஏதாவது வழி நான் ரொம்ப குண்டா இருப்பேன் எனக்கு 35 வயசு அவ என்ன பார்த்தா பெரியார் மாறி இருக்க மாதிரி இருக்கும் எக்சசைஸ் இல்லாம உடம்பு குறைப்பதற்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா
Hii sis elarum body weight loss anatha face fat kuriyumnu solluranga athu unmaiya ila intha exercise panni face fat mattum korika mudiyuma sis Yen kekurana enaku belly fat iruku athu korchathan face fat kuriyumnu solluranga pls reply me sis🙏🙏
Hai dear super vedio.past picture at present vedio face and wait total different.i am not see face excise.it,s very different vedio and very useful method.keep it up. you put so many vedios. Tq dear.