G S மணி அய்யா அவர்களின் பதிவுகள் , தமிழ் திரை இசையின் ஆவணங்களாக வரும் நாட்களில் அறியப்படும். முடிந்தவரை இவரது பதிவுகள் உள்ளவர்கள் அவற்றை ஆவணப்படுத்துவது இசை உலகிற்கு செய்யும் பெரும் சேவையாக இருக்கும். பிரம்மிப்பூட்டும் ஆளுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். நன்றி அய்யா
அருமை யிலும் அருமை!!! அத்தோடு தமிழையும் வழக்குகிறீர்கள் நன்று, உங்களை விளக்கும் பலகையில் தழிழ் எழுத்தை காணவில்லை???? தயவு செய்து அதையும் இணைக்கவும். ( பக்கம் இருக்கும் போது உங்களுக்கு அதன் அருமை தெரியாது!!!)
He is a music giant in his eighties; I am finding his voice has not changed when compared his last performance in this club. Such legend should support the music students.
மதுரை ஜி.எஸ் மணி அய்யா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். தாங்கள் நடத்திவரும் இது மாதிரியான நிகழ்ச்சிகள் என்னைப்போன்ற இசையை கற்று வருபவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. மிக்க நன்றி ஐயா. ஐயாவுடன் இணைந்து ஹார்மோனியம் வாசிக்கும் அய்யா மிகவும் அருமையாக உள்ளது.
Sir Namaskaram,At this age also you are doing a great job for our music,especially for TMS/MSV/KVM they all got bharatratna from all music lovers no need for recommended Padmasri.
There are so many people who can talk about music history cinema music.. i can name them.a few example that he is FILM NEWS ANANDAN(wh0 is no more).He is the encyclopedia of Tamil cinema music industry and have a lot of information about all the crafts in the industry.Another man name is Randergai( i dont know his real name) who is also lyricist.
Dear humourist i am a life member in the club and presently in USA.Glad to see the club meeting of 11th on today (13 th) itself thanks and best wishes ganesan