Тёмный

Kavingar Kannadasan l Kalangalil Avan Vasantham l Isaikkavi Ramanan | Suki Sivam 

Isaikkavi Ramanan
Подписаться 26 тыс.
Просмотров 469 тыс.
50% 1

Sri Krishna Sweets & Bharatiya Vidya Bhavan presents Kalangalil Avan Vasantham- Kannathasanai Kondaduvom Part.7 by Isaikkavi Ramanan & Suki Sivam at Bharatiya Vidya Bhavan Mini Hall, Mylapore, dated 31st July 2017.
Connect with Isaikkavi Ramanan:
Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
For more devotional videos, Subscribe: bit.ly/SanskritiDevotional
For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceCh...
For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel
For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/PregnancyChildCare
For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
For Humour Club, Subscribe, bit.ly/HumourClubTriplicanceCh...
About Kalakendra/SanskritiSeries:
Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art

Опубликовано:

 

3 авг 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 212   
@angavairani538
@angavairani538 4 года назад
சுகி சிவம் அய்யா ஒரு அருமையான ஒரு மனிதனை அறிமுகபடுத்தியதற்கு நன்றி..எந்த இசைக்கருவியும் இல்லாமல் அழகாக பாடும் இந்த அய்யாவுக்கு மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤⚘
@012345678968297
@012345678968297 2 года назад
சென்ஸ் of humar.......both S and R am very happy for watching, this ,thanks Krishna sweet murali ji...
@chockalingam6402
@chockalingam6402 4 года назад
இசைக்கவி திருமிகு. ரமணியின் திறமையை கண்டு பிரமித்து போனேன். வாழ்த்துக்கள் .
@lotus4867
@lotus4867 4 года назад
ஐயா , இசைக்கவி ரமணன் ஐயா ,நீங்கள் ஒரு மிகச்சிறந்த ரசிகர் ஐயா , நீங்கள் பாடல்வரிகளை பாடும்போதும் , பாடல் நயம் குறித்து விளக்கும்போதும் , கண்ணதாசனை கையில்எடுத்துக்கொண்டு ஒரு இரசவாதம் நிகழ்த்தி விடும் திறமை வியக்க வைக்கிறது. நன்றி ஐயா .
@jansirosy
@jansirosy Год назад
1
@jesurathinam1735
@jesurathinam1735 4 года назад
அறிஞர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் கலைஞர்களும் பேச்சாளர்களும் மக்கள் மத்தியில் தோன்றும் போது மக்களோடு தாங்களும் மெய்மறந்து போவது பழைய கால கற்பனை கலந்த நிகழ்வை நிகழ்காலத்தில் கொண்டு வந்து நிறுத்தும்போது.அருமையிலும் அருமை.அருமையான அருமை.வாழ்த்துக்கள். வாழ்க.
@ramalakshmi1625
@ramalakshmi1625 2 года назад
என்ன ஒரு ‌அருமையான நிகழ்ச்சி
@vaidehib6901
@vaidehib6901 2 года назад
திரைப்பட பாடல்களில்இவ்வளவுஆழ்ந்தகருத்துக்களா! ஆச்சரியப்பட வைக்கிறது
@mehanathanbabu6598
@mehanathanbabu6598 3 года назад
அழகான நிகழ்ச்சி. அற்புதமான ஒப்பீட்களோடு.
@shivasankarans9770
@shivasankarans9770 2 года назад
|8-10-21 அன்று இந்நிகழ்வை கேட்டேன். கண்ணதாசனின் அருமையை நீங்கள் இருவரும் சொல்லும்போது வியக்கவைக்கிறது.
@manivelraaj2787
@manivelraaj2787 8 дней назад
அருமை ரமணன் சுகி சிவம் கூட்டணி,இயலும் இசையும் சேர்ந்த கூட்டணி அருமை
@abdulhaqeem3578
@abdulhaqeem3578 2 года назад
திரு.ரமணன் அவர்கள் கண்ணதாசனின் கவியில் மூழ்கியுள்ளார்.நல்ல ரசனை மிக்கவர்
@mallesh7157
@mallesh7157 2 года назад
Who all are watched this also watch Ayya Tamilaruvi Manian speech, you enjoy too...
@thalirvanam392
@thalirvanam392 3 года назад
அற்புதமான பதிவு...🙏 எத்தனை முறை கேட்டாலும் அற்புதம்... 🙏கண்ணதாசன் அவர்கள் குறித்து எவ்வளவு உண்மை தெரிந்து கொள்ளும் பாக்கியம் மகா பாக்கியம் 👍
@pushpambright4323
@pushpambright4323 2 года назад
5 pm podhigai news
@BalaMurugan-pz3qy
@BalaMurugan-pz3qy 2 года назад
Ramanan sir voice super
@ramaachandrasekar8801
@ramaachandrasekar8801 Год назад
வணக்கம் ஐயா. எத்தனை முறை கேட்டாலும் ஆனந்தம் அதுவும் உங்கள் குரலில்,தெளிவான விளக்கங்களுடன்🙏
@PrasadRajaraman
@PrasadRajaraman 5 лет назад
இன்று தான் முதல் முறையாக இசைக்கவி ரமணன் அவர்களின் பேச்சை கேட்கிறேன்...மிக அருமை.! வாழ்த்துக்கள்.
@asusasus4614
@asusasus4614 4 года назад
Santos88
@mahalingamrm4299
@mahalingamrm4299 3 года назад
@@asusasus4614 know kk mm kkk my kk mm kkkkkykmkkkkkmmkkkmkkkkkkkk6yjtyjjjmjjjjjjjmjjjjjjjjjjjjjjjmjjjjjmjjmjmjjjmmjjjmjjjjjjjmjmjjmkjmjmmmjjjjjjmmjmmm Mmm mmm 😘😘😘
@ahmedjalal409
@ahmedjalal409 3 года назад
இசைக்கவியின் இன்னிகழ்வை இசைவுடன் இப்பத்தான் பார்த்தேன் அசைபோட வைக்கும் அருமை நிகழ்வு!
@sharadhamanijayaraj3817
@sharadhamanijayaraj3817 4 года назад
வாழ்க வளமுடன். எனக்கு இன்று பொன்னான நேரம் அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்தது. உங்கள் சமுதாய பணி தொடர வாழ்த்துக்கள்.
@muthuramanujam316
@muthuramanujam316 2 года назад
Tamil aruvmami
@012345678968297
@012345678968297 2 года назад
Life science both excellent explain this is also bhavatgita
@012345678968297
@012345678968297 2 года назад
Thanks murali ji...
@012345678968297
@012345678968297 2 года назад
I saw bharthi through ரமணன் past years through podgai .
@012345678968297
@012345678968297 2 года назад
All days special day for me particulary today s + day சிவா and ram .show
@poongodischannel7832
@poongodischannel7832 3 года назад
தேர்வு செய்த பாடல்கள் அனைத்துமே அருமை என்றாலும், ஆடவரெல்லாம்.... ஆட வரலாம் .... பாடல் மிகவும் அருமை. ரமணன் ஐயா குரலில் அருமையோ அருமை. 👏👏👏👏👏🥇🎼🎼 தொடரட்டும் இத்தகைய நிகழ்ச்சிகள். 🌷🌷🌷
@radhapr6107
@radhapr6107 3 года назад
Very very nice program
@ngytarun2083
@ngytarun2083 4 года назад
இரு நண்பர்கள் இவ்வளவு சுவராசியமாக பேசி கொள்ளமுடியும் என்பதை இதை கேட்டு வியந்தேன்!
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 6 месяцев назад
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@veeraiyangopal3316
@veeraiyangopal3316 Год назад
ஐயா சொல்வேந்தர் தேர்ந்தெடுத்த அனைத்து பாடல்களும் மிகவும அருமை. இனிமை.
@jemimavasantha3746
@jemimavasantha3746 11 месяцев назад
அருமையான நிகழ்ச்சி நிகழ்காலத்தை குறிப்பாக பேசியது மிகவு‌ம் அருமை.
@nagalakshmirajagopalan8937
@nagalakshmirajagopalan8937 11 месяцев назад
Awesome 👏
@012345678968297
@012345678968297 2 года назад
Boosting songs ,கண்ணதாசன் also lord Krishna...for all common people
@012345678968297
@012345678968297 2 года назад
When ever மூட் upset I listen this songs.
@altafraza1834
@altafraza1834 3 года назад
"illaatha porulukku ellorkkum aasai varum"". Devadas padatthil Ghantasala Raniyodu paadum "uravum illai, pahaiyum illai" paattil varum Udumalai Narayana Kaviyin varikal arumaiyaha intha karuthai kooruhirathu. "Adaya mudiyaa porulin meethu aasai theerathu, abhimaanam maarathu". To me this line conveys the above idea best.
@saraswathisubbiah3036
@saraswathisubbiah3036 2 года назад
Verygoodilikeverymich
@sakthikitchen879
@sakthikitchen879 6 месяцев назад
மிக வித்தியாசமான அருமையான நிகழ்ச்சி.
@pandiannagappan7773
@pandiannagappan7773 Год назад
நல்ல நிகழ்ச்சி. ரசித்தேன்
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 4 года назад
ரமணன் சார் இறைவன் நமக்கு கொடுத்த கிப்ட் அதை சிறப்பாக ரமணன் சார் கண்ணதாசன் சிறப்பு பாடல்களை விளக்கமாக சொல்லிப் பாடுவது உடல் மனம் ஆத்மா விற்கு மிகுந்த மகிழ்ச்சி சந்தோஷத்தை தருகிறது வேறு என்ன வேண்டும் இதைத்தான் நன்றி இறைவனுக்கு
@udayakumar.surian3788
@udayakumar.surian3788 2 года назад
Ramanan sir,you are so grate sir.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 11 месяцев назад
சு கி சிவம் அவர்களின் கவிதை ரசினையை போற்றுகிறோம்!
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Месяц назад
Unforgettable episode. Congratulations to Ramanan & Sukhisivam. 22.6.2024
@raghavanv3444
@raghavanv3444 3 года назад
Best philosophy speech by sukisivam sir Particularly. About ullam enbadhu aamai song
@ramalingamb4292
@ramalingamb4292 3 года назад
இந்த நிகழ்ச்சி எப்ப நடந்ததென தெரியாது. இன்று 16.11.20 இதை கேட்கும்போது மனம் நெகிழ்ந்தேன். கவிஞரை போற்றும் நீங்கள் இருவரும் இருவல்லவர்கள். நன்றி.
@selvarevathiramamoorthy7528
@selvarevathiramamoorthy7528 4 года назад
இறந்த காலத்திற்கும் போகாமல் வருங்காலத்தையும் நினைக்காமல் 2 மணி நேரத்திற்கு மேல் நிகழ் காலத்தில் இருந்து ரசிக்க வைத்துவிட்டீர்கள் நன்றி
@gangapushanam5913
@gangapushanam5913 Год назад
நெருங்கிய பண்பட்ட நண்பர்களின் உரையாடல் கேட்கவும் பார்க்கவும் அழகு.
@Kalaivani-wo7mc
@Kalaivani-wo7mc 3 года назад
மயக்கமா கலக்கமா நன்று.
@pspadmanaban653
@pspadmanaban653 3 года назад
உங்களின் இந்த நிகழ்ச்சி அருமை. ஆனால் காணொளி தெளிவாக இல்லை. தயவுசெய்து சரிபார்க்கவும்.
@012345678968297
@012345678968297 2 года назад
Thanks to U Tube technology. Technology connect people
@sundararamank2290
@sundararamank2290 4 года назад
First time I heard Isaikkavi Ramanan. Hats off to him. Very happy to note that he is a great friend of Sol Vendar Suki Sivam. We know very well about Suki Sivam. a great Tamil Talent. The combination of both is excellent. Many thanks to the organizers.
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 6 месяцев назад
Congratulations world famous isaikkavi Ramanan Sir Welcome my friend 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 3 года назад
Out of every 100 songs of Kannadasan 99 songs has music by MSV/TKR and MSV. That is reality.
@BC999
@BC999 11 месяцев назад
Idhula enna surprise?! IT IS REALITY! Kannadasan wrote for movies between the period 1949-1981. Majority of the movies were composed by MSV / TKR, MSV and KVM. So, OBVIOUSLY, he would have written the most for them only, right?!
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q 2 месяца назад
😢 சிறப்பு 🖤❤ சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤️ நன்றி ❤
@murugesupackiyanathan289
@murugesupackiyanathan289 4 года назад
அருமையான விருந்து
@mohanabharathi2611
@mohanabharathi2611 Год назад
Lovely friends 🎉
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 3 года назад
ஓ..ய் சிவம், ரமணன் ஓ..ய் நாங்கள கண்ணதாசன் பாடல் சுவைகளை ரசிக்க,ருசிக்க நிகழ்ச்சி பாற்தால் உங்கள் நட்பின் ஊடல்தானே பாற்க்க முடிகிறது. பாற்க்க பொறாமையாக உள்ளது. ஏனெனில் எனக்கு இப்படியான நட்பு அமையாத பொறாமையால்,இறைவன் ஆசியுடன் உங்கள் நட்பு வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி சாதனையாளர்களாக.ஓய் போட்டதற்கு மன்னிக்கவும். நான் சு.கி. சிவம் அண்ணனின் ரசிகன், தற்போது ரமணன் அண்ணனின் ரசிகன், வெறியன் ஏனெனில் கண்ணதாசன் காலத்தில் வாழ்கிறோம் என்ற பெருமிதம். த.ஞானி (தற்போது பிரான்ஸ், வடதமிழீழம் பிறப்பிடம்) கண்ணதாசன் அவர்கள் இல்லானே,உள்ளானே ஆகவேதான் இன்றும் கொண்டாடுகிறோம்😀
@devipandidevipandi6954
@devipandidevipandi6954 10 месяцев назад
❤❤super🎉🎉good❤❤nandru🎉🎉😂😂❤❤
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 10 месяцев назад
நன்றி
@Good-po6pm
@Good-po6pm 7 месяцев назад
பார்ப்பனர்களுக்கு செம நக்கல். வீட்டில போய் தின்னப்போகிற பழைய புளியோதரையையே நினைத்தால் நடக்கும் நிகழ்ச்சியை இரசிக்க முடியாது.
@ramachandranmohan2753
@ramachandranmohan2753 5 месяцев назад
பார்க்க, பார்த்தால், திருத்தவும்.
@sivanambal6439
@sivanambal6439 3 месяца назад
😊😊😊
@josephferdinand6255
@josephferdinand6255 3 года назад
iravukku aayiram kankal, intha mathiri song innikki entha heroine-um paada matta !!
@rouccoumanymani2845
@rouccoumanymani2845 2 года назад
Best examples for good friendships. Very good explanations with beautiful songs
@manivelraaj2787
@manivelraaj2787 8 дней назад
இருவரும் உண்மையான ரசிகமணிகள்
@natarajansrinivasan8310
@natarajansrinivasan8310 4 года назад
No words to express the enjoyment experienced.Wow. Saw sukisivam in different dimension!Thx
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 4 года назад
இந்த நிகழ்ச்சி மூலம் சுகி சிவம் பற்றி புரிந்துகொள்ளலாம்
@Good-po6pm
@Good-po6pm 7 месяцев назад
கவியின் வரிகளுக்கு உயிரூட்டிய ரி.எம்.எஸ் குரலை எண்ணி எண்ணி வியக்கிறேன். என்னவொரு தனித்திறனான குரல்.
@nkh369
@nkh369 4 года назад
Arumai! Homage to Kannadaasan! VaazhthukkaL Isaikkavi Ramanan! Outstanding programme!
@kssps2009
@kssps2009 3 года назад
Best way to enjoy this program is to fast forward the singing of Ramanan . I did do. Because, the guest will reveal more about the subject matter
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 4 года назад
ரமணன் சார் உங்க காலத்துக்கு அப்புறம் யார் இருக்கார் "கண்ணதாசன் அய்யா புகழ் பாட...
@geethaas2313
@geethaas2313 5 месяцев назад
Illamaikkulthan eruppu ullathu. Arumai. Related to thisphrase explanation is excellent
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 2 года назад
Arumai ayya
@lathamani3969
@lathamani3969 4 года назад
அருமை அருமை 🙏
@jbphotography5850
@jbphotography5850 4 года назад
சிவனுக்கும் ராமனுக்கும் நன்றிகள் பல
@chidambaramal9961
@chidambaramal9961 3 года назад
Simply super. Excellent. Hotsoff
@SekarSekar-uu4gu
@SekarSekar-uu4gu 4 года назад
ரமணன் ஐயா குரல்வலம் அருமை
@KAVIRAAGAM
@KAVIRAAGAM 6 лет назад
ஆஹா... ஆஹா... என்ன தவம் செய்தேனோ?!!! ..... அருமை என்று ஒரு வார்த்தையில் புகழ்வதற்கு மனம் வரவில்லை.... அதற்காக புகழாமல் விடுவதில் நியாயமுமில்லை.... என்ன சொல்ல?!.... திருக்குறள்போல் மிகவும் சிறப்பான காணொளி ஐயா....
@z.C.008
@z.C.008 4 года назад
Vera Vela ilathavan than itha panna mudiyum..
@z.C.008
@z.C.008 4 года назад
Nalla ilainu sollala.. athukaga innovation Ilana, ipadi matum than pesa vaendiyathu irukum
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 года назад
Great thanks sirs
@rajasekhare9573
@rajasekhare9573 2 года назад
No tigers in America Suki sir!
@shanthasenthil8559
@shanthasenthil8559 4 года назад
Thank you Ramanan sir.Thank you sukisivam sir.Please continue this great & loveable job . Really we enjoyed sir.
@raviarunan2564
@raviarunan2564 4 года назад
Esikkaviramanan
@raviarunan2564
@raviarunan2564 4 года назад
V
@savithrirao58
@savithrirao58 4 года назад
I have been seeing the series through the media & enjoying all the episodes. Sri. Ramanan Sir's singing & the explanations about Late Sri. Kannadasan lyrics are too good. All the guest artists are also very good & their interactions are very interesting. Thanking Sri.Murali & Bharathiya Vidhya Bhavan Secretary Sri.Ramaswamy Sir & his team for organizing this unique programme. Namaskaram.
@sampoornamperiasamy6040
@sampoornamperiasamy6040 2 года назад
¹wqqà
@chandrabai3352
@chandrabai3352 4 года назад
Ì am enjoying the program
@ramaramamoorthy9473
@ramaramamoorthy9473 6 лет назад
Super programme by two great legends.so humorous and great performance.vazhga kannadasan pugazh .May God bless them.thank god for this opportunity.
@sundaristephen430
@sundaristephen430 3 года назад
அருமை..
@bhaskarbalasubramanian4049
@bhaskarbalasubramanian4049 5 лет назад
Superb. Great example of true friendship.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 года назад
Mr Suki Sivam you are wrong. It is not Mylapore it Seerkazhi
@012345678968297
@012345678968297 2 года назад
Return tkt conform dt decided and conform is life சீக்ரட்..
@sasidurai9919
@sasidurai9919 4 года назад
காலங்களில் அவள் வசந்தம் தேனே தித்திக்கும் அதற்கும் தேனை துணை உணவாகக் கொண்பால் ? அப்படி இருக்கிறது சுகி சிவம் சேர்ந்ததல்ல.
@gdandapani7360
@gdandapani7360 Год назад
போற்றி ஓம் நமசிவாய இந்த நிகழ்ச்சி மிகவும் பாராட்டத் தக்கது. சிறப்பு. நான் இதில் ஒரு ஒற்றுமை காண்கிறேன். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அப்பாவி மற்றும் வெள்ளைச் சோளம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது அதேபோல் இவர்கள் தாங்களும் உள்ளதை உள்ளபடி தங்களைக் காட்டி இருக்கிறார்கள். நான் மிகவும் அனுபவித்தேன். வாழ்க அவர்களின் நட்பும், உறவும் மற்றும் அன்பும். இது போன்ற நிகழ்ச்சிகள் காண்பதும் கேட்பதும் தம்மை மறந்த நிலைக்கு கொண்டு சென்றது. மீண்டும் ஒரு முறை பாராட்டுக்கள். போற்றி ஓம் நமசிவாய
@rajarajan6137
@rajarajan6137 3 года назад
செம்ம
@varalakshmik2149
@varalakshmik2149 4 года назад
Ramana sir great
@ramyakanagaraj1692
@ramyakanagaraj1692 6 лет назад
Awesome... awesome 👏👏👏
@altafraza1834
@altafraza1834 2 года назад
Perhaps the gist of the lines from Keats, "heard melodies are sweet but those unheard are sweeter" is an approximation of this idea but not quite. They do not convey the same idea of longing, and the forlorn feeling of something missing or of loss.
@logalamu
@logalamu 5 лет назад
Oh.. What a great effort to recall our golden memories of early childhood. Salute you gentlemen....
@manoharb4842
@manoharb4842 4 года назад
Un memorable progm.
@chidambaranathans202
@chidambaranathans202 3 года назад
Super superro super
@ananthapadmanabhan5655
@ananthapadmanabhan5655 7 лет назад
Used to attend personally....now I love far off ....still I live in the program
@amsaveni5881
@amsaveni5881 5 лет назад
anantha padmanabhan well said sir, I too live in this programme.. Makes my days beautiful..
@dhanujachandroo
@dhanujachandroo 7 лет назад
Excellent program...really enjoyed
@012345678968297
@012345678968297 2 года назад
Entry to world serial no ,exit no serial no .
@VL_IAS_Academy
@VL_IAS_Academy 6 лет назад
Fantastic
@aaiyar2643
@aaiyar2643 7 лет назад
I'm so happy to have chanced upon this clip - a gift from the Gods for the Kannadasan fans! This is my introduction to Isaikkavi Ramanan - wah, wah sir!
@RMithra
@RMithra 3 года назад
K I'm
@rajeswari5701
@rajeswari5701 6 лет назад
Super Enjoyed
@shankaranarayanan1018
@shankaranarayanan1018 6 лет назад
i really wonder how people can dislike this video also :)
@pknarayanan482
@pknarayanan482 4 года назад
Mathanghiyum Saraswathiyum onru serndhu vanthathupol ullathu Kalangalil aval vasantham.
@rgnpraboji8784
@rgnpraboji8784 6 лет назад
anna nice speech already heard
@ArunKumar-pr6qb
@ArunKumar-pr6qb 5 лет назад
fantastic
@karthikeyanb6660
@karthikeyanb6660 7 лет назад
thanks for you do ramanan Sir, pls continue all you do,
@thanaledchumikasinathan3678
@thanaledchumikasinathan3678 7 лет назад
karthikeyan b
@lakshmanansp1946
@lakshmanansp1946 5 лет назад
Isaika lramnZn
@annapoorneswarihariharan87
@annapoorneswarihariharan87 4 года назад
திரு.சுகிசிவம் சார் கவியரசர் கண்ணதாசனின் கவினுறு பாடல்களுக்கு தாங்கள் அளித்தவிளக்கமும், பொருளும் அருமை!
@annapoorneswarihariharan87
@annapoorneswarihariharan87 4 года назад
திரு ரமணன் மிக நன்றி
@ArunKumar-pr6qb
@ArunKumar-pr6qb 5 лет назад
sema paatu, patasu🤩🤩🤩🤩🤩😍😍😍👍👍👍
@arjunmahalingam4145
@arjunmahalingam4145 6 лет назад
அருமை
@012345678968297
@012345678968297 2 года назад
We are all having RAC tkt for exit
@oscarbuilders19
@oscarbuilders19 6 лет назад
super...
Далее
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56
Советы на всё лето 4 @postworkllc
00:23
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56