Тёмный

INBAM PONGUM VENNILA VENNA REVATHY KRISHNA 

Revathy Krishna
Подписаться 21 тыс.
Просмотров 322 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 232   
@d.shanthi9410
@d.shanthi9410 2 года назад
அருமையான இசை அற்ப்புதமான பாடல் மனதைதொட்டு விட்டீர்கள்....வாழ்த்துக்கள்.
@sksekargeetha
@sksekargeetha 5 лет назад
வல்லவர்களை தேடி வாய்ப்புக்கள் வருவதில்லை! என்ன இனிமையான இசை!!
@KBALANPOET
@KBALANPOET 5 лет назад
அசாத்திய திறமை காற்றை கரம் பிடித்து நடக்கும் கரங்களுக்குள் தான் எத்தனை சுரங்கள் அருமை வாழ்த்துகள்
@revathykrishna1613
@revathykrishna1613 5 лет назад
Mikka nandri aiya. God bless you.
@jmhprem2820
@jmhprem2820 3 года назад
Great அம்மா நீங்க ஏனோ இந்த பதிவு இப்போதான் என் கண்ணுல பட்டுச்சு
@bhaskishiva3074
@bhaskishiva3074 2 года назад
ஒரு நல்ல பாட்டு தரமாக கேட்க முடிந்தது. நன்றி....
@revathykrishna1613
@revathykrishna1613 2 года назад
🙏 நன்றிகள் பல
@rajendrant5044
@rajendrant5044 Год назад
அற்புதம் அற்புதம். மனசு சந்தோசமாகூஉள்ளது.
@revathykrishna1613
@revathykrishna1613 Год назад
நன்றி..
@surajssubramanian7327
@surajssubramanian7327 5 лет назад
Stunning. Amazing. Wonderful. Splendid. Vaazhga Revathy Krishna. G.Ramanadhan iyer music👌
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 4 года назад
குழந்தையின் மழலைச் சொல் போல உங்களின் யாழிசை கேட்போரின் இதயத்தை இனிதாக்கி குளிர்விக்கும். பலரின் இதயத்தை மென்மையாக்கும் உங்கள் பணிசிறந்து ஓங்குக 🙏📺🎵🎶🎶🎶🎶
@revathykrishna1613
@revathykrishna1613 4 года назад
Mikka nandri sir.
@maryr1756
@maryr1756 Год назад
வீணை பேசும் உன் விரல்கள கண்டு. Vazthukkal
@kaygovender6599
@kaygovender6599 2 года назад
Gifted.talented and sweet music. God bless you and your group.You are the best.
@revathykrishna1613
@revathykrishna1613 2 года назад
Thank you sir
@chittibabu4042
@chittibabu4042 2 года назад
மிகவும் அருமையாக இருந்தது.
@revathykrishna1613
@revathykrishna1613 2 года назад
🙏🙏
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 4 года назад
Ungalathu Vaasippil Inpame...Pongukinrathu...Eanakku. Vaalthukkal Madam. Pakka Vaathiyankalum Supper.👏👏👏👏👌
@revathykrishna1613
@revathykrishna1613 4 года назад
Mikka nandri sir. 🙏
@rajusinnakannu8525
@rajusinnakannu8525 3 года назад
Very very super music and wonderful sing a song by Revathi Krishna. My best wishes for you MEDAM. BEST OF LUCK ALWAYS. I wishing you have long life OK
@revathykrishna1613
@revathykrishna1613 3 года назад
Loads of thanks sir..🙏
@anooradha39
@anooradha39 4 года назад
Not only the song with music even the dialogue u r playing (ennai kandu) so finely. U r really Godly amma. 🙏🙏🙏🙏
@mohanchandradubai6706
@mohanchandradubai6706 3 года назад
Yes chance illa God gift She is look like sarawathi
@Suba-ul2vm
@Suba-ul2vm Год назад
Fine
@sureshthakkar291
@sureshthakkar291 3 года назад
Good song. Good music by all musician. Thanks for uploading. Wanakam. Ok.
@k.dharmabathi2277
@k.dharmabathi2277 2 года назад
excellant beautful and marvellous
@k.ganesanvdm5246
@k.ganesanvdm5246 4 года назад
Ungal isayil manathu mikavum makizchi adaikirathu ungal sevai Thisara Vazhthukkal
@Krishnakumar-u2c4r
@Krishnakumar-u2c4r Год назад
Amazing god bless you amma with your music trop 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐
@revathykrishna1613
@revathykrishna1613 Год назад
Thank you so much
@alagarsamy636
@alagarsamy636 Год назад
அந்த சரஸ்வதி a வந்து வீணை வாசிப்பது போல் உள்ளது அம்மாவிற்கு மிக்க நன்றி
@revathykrishna1613
@revathykrishna1613 Год назад
😀🙏🙏
@RanjithKumar-bd1ql
@RanjithKumar-bd1ql 6 месяцев назад
மிகவும் அருமையான பதிவு
@purushothamang3894
@purushothamang3894 2 года назад
Super song.வாழ்கவளமுடன்
@vijayankv2397
@vijayankv2397 3 года назад
வீணை பேசுகிறது. பாடல் மனப்பாடமாக தெரிந்தவர்களால் மிகவும்..ம் இரசிக்கமுடிகிறது.👌
@mooligaisigamani9948
@mooligaisigamani9948 2 года назад
qqqA
@kannandakshinamurthy8940
@kannandakshinamurthy8940 6 лет назад
வெண்ணிலாவில் இன்பம் பொங்குமா எனக்கு தெரியாது. ஆக்ஸிஜனே அங்கு கிடையாது. உங்கள் வீணையோ ஆக்சிஜனை ஆட வைக்கிறது !! சூப்பர் சூப்பர்
@josephperiyasamy4630
@josephperiyasamy4630 4 года назад
Kannan Dakshinamurthy s
@josephperiyasamy4630
@josephperiyasamy4630 4 года назад
Kannan Dakshinamurthy superprog
@rajajimuthu9854
@rajajimuthu9854 Год назад
பெண்ணை முழுநிலவாய் பாவித்து பாடும் பாடலை அறிவியலோடு ஒப்பிட்டு உள்ளீர்......சிறப்பு..
@rameshd5228
@rameshd5228 5 лет назад
Very good best musician you valzga valamudan forever you
@shansuthaharan549
@shansuthaharan549 5 лет назад
Outstanding performance! Thank you!
@raamshankar4121
@raamshankar4121 5 лет назад
இன்பத்தேன் பொழிகிறது. Beyond the words..
@revathykrishna1613
@revathykrishna1613 5 лет назад
Thank u sir.
@t.ranganathant.ranganathan48
@t.ranganathant.ranganathan48 6 лет назад
கேட்க மிக இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி
@revathykrishna1613
@revathykrishna1613 6 лет назад
🙏🙏
@senthilkumarsenthilkumar7708
@senthilkumarsenthilkumar7708 6 лет назад
Arumai
@srikannammatravels9064
@srikannammatravels9064 Год назад
மனதுக்கு இனிமையாக உள்ளது நன்றி அக்கா
@revathykrishna1613
@revathykrishna1613 Год назад
🙏🙏
@thinakaranvelayudham2556
@thinakaranvelayudham2556 2 года назад
அற்புதம்.அற்புதம்....
@babithatravels5091
@babithatravels5091 Год назад
One of my favorite, respectable maamethai Revathy krishna!!! ❤
@revathykrishna1613
@revathykrishna1613 Год назад
Aaawww...thanks a lot Babitha..
@babithatravels5091
@babithatravels5091 Год назад
@@revathykrishna1613 welcome!!
@sreedevisunil4206
@sreedevisunil4206 3 года назад
Wonderful, nicesong in veena
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 4 года назад
Ungalathu...Inpa..Isai...Ulagamengum....Pongaddum. Vaazhzhukinran....Ulamaara...Naan...🙏👌👍👏
@revathykrishna1613
@revathykrishna1613 4 года назад
Nandrigal pala aiya.
@arasezhilan
@arasezhilan 3 года назад
உங்களின் இசையைக் கேட்கிறபோது, "வீணை பேசும் அது மீட்டும் விரல்களைக் கண்டு" என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன
@revathykrishna1613
@revathykrishna1613 3 года назад
🙏🙏
@kirubanandamduraiswamy6963
@kirubanandamduraiswamy6963 6 лет назад
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னைக்கண்டு.. உன்னைக் கண்டு என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ? இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன் பாடியவ்ர்கள் : P.சுசீலா, P.B.ஸ்ரீனிவாஸ் இசை: ஜி. ராமநாதன் வரிகள்: கு.மா. பாலசுப்பிரமணியம் -
@mohanchandradubai6706
@mohanchandradubai6706 3 года назад
Evlo perila patai epdi nenivel viathukondu suthi pesagamal epdi vachika mudikirathu God gift wonderful performances vazga palandu
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 3 года назад
அருமை
@KGEEN4747
@KGEEN4747 6 лет назад
Tensions in my life goes when instrumental songs i hear.very nice.
@k.ganesanvdm5246
@k.ganesanvdm5246 3 года назад
Varthai oveondrum pesukirathu. Correctana idaiveli timing. Avesaramaga pogamel izhai nathathil timingil ezhithu vasikirar. Athuthan amezing highlite Vazhthukkal madam kadavul ungalukku ella valamum koduthu arokiyamaga irukka iraivanai vendukiren
@revathykrishna1613
@revathykrishna1613 3 года назад
🙏
@ranibhathrachalam6024
@ranibhathrachalam6024 5 лет назад
Inpam pongum vennila unnai kandu veenai pesuthey god with you happy Revathy 🎼🎼 🎼🎼 🎼🎼 🎼🙏
@sivagnanam5803
@sivagnanam5803 4 года назад
அருமையான இசை... வாழ்த்துக்கள்.
@sundaramdevasenan8863
@sundaramdevasenan8863 5 лет назад
Beautiful song very beautifully played in veeeeeena.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 лет назад
வீணை பேசுகின்றது அல்ல அல்ல பாடுகிறது. அற்புதம்
@jollykitchen6472
@jollykitchen6472 3 года назад
Ama......😅😅
@kalpanas9607
@kalpanas9607 4 года назад
Mrs Revathi krishna Long live. Great good performance God bless you Ur performance is always good
@revathykrishna1613
@revathykrishna1613 4 года назад
Thank u so much ma.
@kalpanas9607
@kalpanas9607 4 года назад
@@revathykrishna1613 very nice thanks ma
@muralikumar4518
@muralikumar4518 4 года назад
நிர்குன சிவனின் திருவடியோடு கரைந்தே நான் போகிறேன்
@harichandgurjar4190
@harichandgurjar4190 5 лет назад
Revathy ji...you are a beautfizul team...plus your smile no less a jewell. I love to listen many tunes repeatedly... Hari Gurjar
@revathykrishna1613
@revathykrishna1613 5 лет назад
Thank you so much Hari ji for your sincere compliments. Very nice of you sir. If interested you may listen to some old Hindi melodies played by me by typing Veena Leher in you tube. Thanks again.
@muhdrahim9662
@muhdrahim9662 4 года назад
Inbam ponggum vennila visuthe Saraswatyin asi Petra kalai magal revathyum oru pennila (vennila oru pennila) thanks mah
@ARUL-ep1vy
@ARUL-ep1vy Год назад
எங்கேயும் எப்போதும்...என்னை மீட்டும்.. பாடல். என்வழித்துணைப்பாடல்
@revathykrishna1613
@revathykrishna1613 Год назад
🙏🙏
@dominicsavio5206
@dominicsavio5206 4 года назад
Arumai akka God bless you.
@rajaramanv7150
@rajaramanv7150 6 лет назад
What a performance , truely amazing unbelivable
@yogeswarykanagarasa5883
@yogeswarykanagarasa5883 3 года назад
Wonderful.
@HariprasadChandrasekar
@HariprasadChandrasekar 6 лет назад
Veenai meetum kalaimagal pol irukeenga ma. Listening this song many times.
@revathykrishna1613
@revathykrishna1613 6 лет назад
🙏🙏
@nsundaramoorthy186
@nsundaramoorthy186 5 лет назад
Divine music.
@ganesankuppusamy8343
@ganesankuppusamy8343 6 лет назад
The performance of all artists are uniformly good. Long live with good health and with needy wealth. Respect females.
@paulanthony4699
@paulanthony4699 4 года назад
Your veena is a celestial sanctity, Meera's a toy; l adore yours, enjoy hers; you captivate, she amuses; you are a blessing, she a gift.
@revathykrishna1613
@revathykrishna1613 4 года назад
🙏
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 6 месяцев назад
சினிமா பாடலுக்கு பின்னணி பாடகர் களே தேவையில்லை நீங்களும் வீணையும் மட்டும் இருந்தால் போதும் படம் சக்ஸஸ்.🙏👍🇮🇳🌹
@revathykrishna1613
@revathykrishna1613 6 месяцев назад
🤭🤭🙏🙏🙏
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 4 месяца назад
​@@revathykrishna1613your solo will be enough .There is no need for an orchestra
@revathykrishna1613
@revathykrishna1613 4 месяца назад
Thank you so much sir for your kind words 🙏
@ranibhathrachalam6024
@ranibhathrachalam6024 5 лет назад
Unnai kandu veenai pesuthey god is great 🎼🎼🎼🎼🎼🎼🎼🙏
@anooradha39
@anooradha39 4 года назад
NamaSthay! U r a real *Veena University* Amma
@kara1946
@kara1946 4 года назад
How down-thump creatures!!! God bless you Rabathi madam; you are indeed blessed indeed!!
@nathangowri9927
@nathangowri9927 6 лет назад
Super madam.thanks.god bless you
@sundaramdevasenan8863
@sundaramdevasenan8863 5 лет назад
Beautiful old song sung very well. Excellent.
@samalayalam1114
@samalayalam1114 5 лет назад
Isaiyodu unkal viral narthanam adum alaginaal, inbam ponguthey, amma!!!
@madhavsugumar4867
@madhavsugumar4867 6 лет назад
Wow.... Wonderful.. Thanks.
@bharanikumarc.r5897
@bharanikumarc.r5897 3 года назад
Arumai madam 👍🙏
@k.ganesanvdm5246
@k.ganesanvdm5246 4 года назад
Ethanaimurai kettalum thigattatha thane amutham inimaiyana vasippu Vazhthukkal
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 года назад
என்னம்மா! இந்த பாடலை ரசித்து மகிழ்ந்து வாசித்து உள்ளீர்கள். நல் வாழ்த்துக்கள்.
@revathykrishna1613
@revathykrishna1613 4 года назад
🙏🙏
@rajasekaranna6148
@rajasekaranna6148 3 года назад
The team performed excellently.
@sheriffmohideen1
@sheriffmohideen1 6 лет назад
அருமை.. அருமை
@subadrasankaran4148
@subadrasankaran4148 Месяц назад
We can under stand word by word attahasam really cried for this those days wont come they are legends
@revathykrishna1613
@revathykrishna1613 Месяц назад
@@subadrasankaran4148 thank you. Yes we need to be contented with what we have
@sakthixerox8666
@sakthixerox8666 3 года назад
Excellent programme
@venktesans9951
@venktesans9951 4 года назад
புகழ்வதர்க்கு வார்த்தையில்லை 100 ஆண்டுகாலம் வாழ்க
@revathykrishna1613
@revathykrishna1613 4 года назад
Nandrigal pala 🙏
@sadakathullahmohamed1137
@sadakathullahmohamed1137 5 лет назад
வீணையின் நாதத்தை உங்களின் விரல்கள் மீட்கும்போது நெஞ்சினிலின்பம் பொங்காமலிருக்குமோ!!? இனிதினிது எம் செவிக்குமினிது! உங்கள் விரல்களின் வல்லமையை வாழ்த்துகிறோம்!
@revathykrishna1613
@revathykrishna1613 5 лет назад
Mikka nandri.
@k.ganesanvdm5246
@k.ganesanvdm5246 3 года назад
Arbuthamama isai inimaiyana vasippu nooru murai kettu virane salipadaiiya vaikka villai. Kettukonday irukkalam polay irukku Vazhthukkal
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 6 лет назад
அருமையான இசை வாழ்த்துக்கள்
@rschellapan725
@rschellapan725 5 лет назад
Rajasekar Navappan வ வீணை
@pravi6170
@pravi6170 6 лет назад
Very nice to listen
@vsmanitnv4997
@vsmanitnv4997 Год назад
Super kalai mamani averkale
@revathykrishna1613
@revathykrishna1613 Год назад
நன்றிகள் பல
@rasaiyamurugan8396
@rasaiyamurugan8396 3 года назад
Super
@logestharmalingam7756
@logestharmalingam7756 Год назад
Very good
@rajarajan7496
@rajarajan7496 4 года назад
அவ்வப்போது சிரித்துக்கொண்டிருங்கள்.இல்லை என்றாள் இசையால் உங்களை மறந்து விடுவோம்
@revathykrishna1613
@revathykrishna1613 4 года назад
😀😀
@kalaiarasi4569
@kalaiarasi4569 6 лет назад
இனிமையான சங்கீதம் 💅👑
@muralidharan.a8773
@muralidharan.a8773 4 года назад
കലക്കി madem!!! 👍🔥🙏
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 4 года назад
இன்பம் பொங்கும் தேனிசை கேட்குதே. 🗽
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 3 года назад
super.
@r.rajendranrajendran8382
@r.rajendranrajendran8382 6 лет назад
தங்க தமிழ் இசை, உடல் நடனமாடவில்லை.ஆனால் உள்ளம் நடனமாடுகிறது.
@yogeswarykanagarasa5883
@yogeswarykanagarasa5883 4 года назад
Very nice.
@rajinees2122
@rajinees2122 5 лет назад
Very beautiful. May God bless you.
@shanthisurendran720
@shanthisurendran720 4 года назад
Instrumental போல் இல்லை மனிதர்கள் பாடுவது போல் உள்ளது!வெகு ரம்யம்.
@Sharjudan
@Sharjudan 5 лет назад
Wooooooow God bless you madam Love you
@ganeshsivaraman5025
@ganeshsivaraman5025 5 лет назад
outstanding performance ! thanks for sharing..................
@ajaykumarr540
@ajaykumarr540 4 года назад
Mam fantastic .
@இளஞ்சேரலாதன்
Awesome mam 😍
@kannansrinivasan6051
@kannansrinivasan6051 6 лет назад
Good music best song
@manimurug9314
@manimurug9314 3 года назад
Very good songs
@mohanrajmanickam9956
@mohanrajmanickam9956 6 лет назад
Super madame
@ramassamyreddy5743
@ramassamyreddy5743 Год назад
Super Super
@vijayalingam9763
@vijayalingam9763 5 лет назад
Hi how is it 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 My favourite 🕉️ uncle likes dadicate for 🕉️ him still stay people have been mannil soul with her him have been blessed dadicate ilove so much 🇲🇲 biggest thanks 👶 🤗 👋 amen o
@kamacheevelu1857
@kamacheevelu1857 5 лет назад
Wow amazing how 💟💟💟💟💟💟👌
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 года назад
How to hear the song through veenas dear youngsters!
@gjthamil
@gjthamil 3 года назад
இசை வெள்ளம்
@anbalaganguruswamy3585
@anbalaganguruswamy3585 3 года назад
செவிக்கு இன்பம்.
@ranibhathrachalam6024
@ranibhathrachalam6024 5 лет назад
இறைவன் மூன்றடி மண் கேட்டான் உங்களின் இடக்கரம் மூன்றடி வீணையில் மேவுகிறது உங்களிடம் தந்து விட்டானோ உங்கள் தாய் தந்தையை 🙏🙏🙏🙏🙏💯
@revathykrishna1613
@revathykrishna1613 5 лет назад
🙏🙏🙏
@visagaperumalwimalanathan793
@visagaperumalwimalanathan793 3 года назад
Combination of music and the song In “Veena” very 👍
@revathykrishna1613
@revathykrishna1613 3 года назад
🙏
@maryr1756
@maryr1756 Год назад
Unnai kandu the word in Veena superb congrats madem
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 3 года назад
விரல்கள் அல்லவா பாடுகின்றன. நளினம்.
@செல்விசெல்வி-ட1ஞ
Revati krishna songs is...super
@elangovanm.7340
@elangovanm.7340 5 лет назад
வரும் காலங்களில் வீணை கச்சேரி மக்கள் விரும்ப துவங்குவார்கள். தற்பொழுது இரைச்சலான சத்தத்தை இசை என்று சொல்லிக்கொண்டுள்ளனர். காலமாற்றத்தால் வயலின், வீணை விரும்பி வரவேற்கபடும். முதல் ஆள் நான்.💗💗💗💗💗
@revathykrishna1613
@revathykrishna1613 5 лет назад
🙏🙏
Далее
KAAVIYAMA NENJIL OVIYAMA - VEENA REVATHY KRISHNA
6:17
VINNODUM MUGILODUM -  VEENA REVATHY KRISHNA
3:43
Просмотров 478 тыс.
OLIMAYAMAANA ETHIRKAALAM   VEENA REVATHY KRISHNA
5:06
Просмотров 1,7 млн
THENDRAL URANGIYA POTHUM
4:47
Просмотров 1,7 млн
poo malaiyil vor - cine instrumental
4:20
Просмотров 381 тыс.