Тёмный

THENDRAL URANGIYA POTHUM 

Theyagarajan N.S.
Подписаться 10 тыс.
Просмотров 1,7 млн
50% 1

Thendral Urangiya Pothum (Instrumental Music) by N.S.Theyagarajan
Film - Petra Maganai Vitra Annai

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 469   
@balasubramanian504
@balasubramanian504 2 года назад
ஆயிரம் முறைக்கு மேல் கேட்டு இருப்பேன் இன்னும் கேட்க ஆசையாக இருக்கிறது சூப்பர் ஐயா
@mariyad3470
@mariyad3470 Год назад
😭😭😭😭😭😭😎😎😎😎😭😭😭😭😭😭😭😭😭
@mariyad3470
@mariyad3470 Год назад
😎
@mariyad3470
@mariyad3470 Год назад
😎😭
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 Год назад
ஏ.எம்.ராஜா.அவர்களின் சொந்த எளிமையான மெட்டமைப்பில் உருவான மெகாஹிட்பாடல் அந்தக் காலத்திலேயே மிகப்பெரிய இசைஜாம்பவான்களை அதிரவைத்த பாடல்.வாழ்க வளமுடன் அனைவரும்..
@merlinrajathi7454
@merlinrajathi7454 Год назад
ரசிகன் சார் ✨️நீங்க
@moutainlover
@moutainlover 4 года назад
அட்டகாசம் தியாகராசன் சார்...அருமை அருமை..எவ்வளவு முறை கேட்டேன் கேட்பேன் என்று தெரியவில்லை... ஒவ்வொரு வாத்திய இசைக்கருவிக் காரரும் சரியான இடத்தில் மிக அருமையாக ஹம்மிங் கொடுக்கும் சகோதரிகளின் - மிகக் குறிப்பாக உங்கள் கீ போர்டின் இசையை உள்வாங்கிக்கொண்டு அதீத ரசிப்புடன் ஹம்மிங் இசையும் மூலவராக உங்கள் கீ போர்டு இசையும் அருமையோ அருமை... ஐம்பது வருடங்களுக்கு முன் தென்றலையும் மயக்கிய இந்தப் பாடலை உருவாக்கிய அனைவரும் உங்களை மனதார வாழ்த்துவார்கள் சார்...உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழமான இடத்திலிருந்து மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்
@JJ-ir6yb
@JJ-ir6yb Год назад
enna arbuthamana comments
@murugesanthangavel432
@murugesanthangavel432 Год назад
சூப்பர் சார்
@varadharajveeramalai8238
@varadharajveeramalai8238 Год назад
Three sister acting isvery very nice
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
அற்புதமான இசைக்குழுவினர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ganapathimayavan3951
@ganapathimayavan3951 4 года назад
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்கவில்லை. முக்கனியின் சுவை இந்த இசை 🎵
@moutainlover
@moutainlover 2 года назад
மிகச் சரியாகச் சொன்னீர்கள் .. எத்தனை முறை கேட்டேன் என்று கணக்கில்லை .. இன்னும் பல முறை கேட்பேன் .. அனைவருக்கும் வாழ்த்துகள்
@dossvelan
@dossvelan 4 года назад
மிக மிக அருமை. திரும்ப திருமப கேட்க வேண்டும் போல உள்ளது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை என்பது தான் இதன் மகிமை. நன்றி.
@RADHAKRISHNAN-nx2df
@RADHAKRISHNAN-nx2df 4 года назад
daily one time
@natarajan5785
@natarajan5785 Год назад
Supperமிகமிகஅறுமைஇசைசாரலில்நனந்தோம்
@samsinclair1216
@samsinclair1216 5 лет назад
கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும் பாடலில் இதுவும் ஒன்று...மிக அருமையான வாத்திய இசை...நன்றி
@tjayachandranj5825
@tjayachandranj5825 5 лет назад
very nice
@alexpillai800
@alexpillai800 3 года назад
THANK YOU TUP
@sarojdasuppen9369
@sarojdasuppen9369 2 года назад
This is such a beautiful song which i wish my dad was alive to appreciate music like this. God bless all of you.
@suthanthirarajm9151
@suthanthirarajm9151 Год назад
Very Nice Song Super God bless you.
@anbazhaganp7348
@anbazhaganp7348 Год назад
கோரசும் வாசிப்பும் அருமை அருமை அருமை அருமை அருமை
@a.jayachandran8009
@a.jayachandran8009 4 года назад
இதயம் குளிர்ந்தன.. நல் இதயங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Год назад
This is the first time I hear Mr. Thyagarajan key Board and orchestra. The girls humming is very special.
@suthanthirarajm9151
@suthanthirarajm9151 3 месяца назад
எனக்கு வயது 74 இந்த பாடலை இரவு முழுவதும் கேட்டு கொண்டே இருப்பேன் .ஐயா நீண்ட காலம் வாழ ஆண்டவர் இயேசு ஆசீர்வதிப்பார்.
@shanmugamnarayanasamy2064
@shanmugamnarayanasamy2064 2 месяца назад
ஆயிரம் முறை கேட்டாலும் அலுப்புத் தட்டாது. மெய்மறந்து கேட்பேன்! அருமையான இசை.
@chandramoulidharmarajan3674
@chandramoulidharmarajan3674 4 года назад
..What an enchanting tune, beautiful beats and each one enjoying their role. Hats off!
@alexpillai800
@alexpillai800 3 года назад
VERY VERY NISE
@palanichamyp1039
@palanichamyp1039 8 месяцев назад
நம்புங்கள் ... எமக்கு போராடிக்கும் போதெல்லாம் ...... இப்பாடல் தான்..... உயிர்பிக்கிறது ! No countings on my listening.
@nagamuralil654
@nagamuralil654 5 лет назад
பழைய பாடலுக்கு ஈடு இணை கிடையாது. வாழ்த்துக்கள்
@mathivananr8198
@mathivananr8198 Год назад
அருமை அருமை தித்திக்கும் திகட்டாத தேனமுது . வாழ்துக்கள் இசைக்கலைஞர் குழு.
@raviedwardchandran
@raviedwardchandran Год назад
Something new out off the old... Really Fantastic Superb.
@hameednather7036
@hameednather7036 8 месяцев назад
பல நூறு இரவுகள் இந்த இசையை கேட்டபின் உறங்குவேன் இன்றுவரை .
@nraghukumar9644
@nraghukumar9644 2 года назад
While travelling from Bangalore to KGF we use to sing this wonderful 25 years Back very nice and excellent 🙏🙏🙏🙏🙏
@ekpshaan8564
@ekpshaan8564 5 лет назад
Am born in 1994 But I like only old Melody and 50 to 90s only this is my favorite song....
@raviedwardchandran
@raviedwardchandran Год назад
May be you're an old Soul..
@kumarmuthu6945
@kumarmuthu6945 Год назад
Beautiful Chosen a Unforgettable song Thank You Team. Well Orchestrated. ❤ to the girls. Thank You.
@nambisubramaniannambi9874
@nambisubramaniannambi9874 Год назад
Old is gold
@abulduraidurai4963
@abulduraidurai4963 7 лет назад
யாமறிந்த பாடல்களிலே தமிழ் பாட்டு போல் இனிமையானது எங்கும் இல்லவே illai இல்லை
@shunmugamnathan14
@shunmugamnathan14 6 лет назад
Abuldurai Durai
@krishnankrishnan1903
@krishnankrishnan1903 5 лет назад
Abuldurai Durai கல்லையும்உருகவைக்ககும்க கோரஸ்இசை
@ramamoorthyram2254
@ramamoorthyram2254 5 лет назад
உண்மை தழிழ் இசைக்கு ஈடு இணை இந்த உலகத்தில் இல்லை
@suvi-oy7bg
@suvi-oy7bg Год назад
பழமைக்கு புத்துயிரூட்டும் தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dharmarajan7030
@dharmarajan7030 3 года назад
வளர்க உமது பணி! வாழ்க நீவீர் எல்லாரும் எல்லா வளமும் கொண்டு சிறப்புடன் பல்லாண்டு !
@nilaamathy
@nilaamathy 4 года назад
சாகா வரம் பெற்ற பாடல் களில் ஒன்று . இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@santhiyag1650
@santhiyag1650 4 года назад
It feels good to know that Tamilnadu has produced so many talented artists.
@aalbart9068
@aalbart9068 4 года назад
Super
@saravanandeepan6385
@saravanandeepan6385 4 года назад
உங்களுடைய இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது
@govindarajang8900
@govindarajang8900 3 года назад
எப்போதும் கேட்க தோன்றும் பாடல் இசை இது நன்றி தெரிவித்து கொள்கிறேன் 😁😁😁👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@chandranjayam198
@chandranjayam198 3 года назад
என்றும் இனிய பாடல் அருமையான மெலோடி இசை!
@nagarajan9255
@nagarajan9255 2 года назад
Kaduvl undaluku thanths varaprasatham THIYARAJAN sir, mudiyathu, mudiyathu, mudiyathu intha allavuku ,---tune vasikka.
@madhubalan8208
@madhubalan8208 5 лет назад
மிக சிறப்பான வாசிப்பு...
@rajendiranthangarasu9888
@rajendiranthangarasu9888 Год назад
இனிமையான ganaguil i like this song
@balasubramanianramasamy4063
@balasubramanianramasamy4063 11 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.
@kalaiarasi4569
@kalaiarasi4569 5 лет назад
கேட்கும்பொழுதெல்லாம் இதயத்தில் ஊடுறுவி மெய்மறக்கச் செய்யும் அருமையானபாடல் இன்பமயமானதொருஇசை👏💅👌🤝🎶🎵💐
@shanmugamnarayanasamy2064
@shanmugamnarayanasamy2064 Год назад
மனதைக் கிறங்கச் செய்யும் இசை எத்தனை முறை கேட்டாலும் இசையில் மயங்கிவிடுவேன்!
@kannandakshinamurthy8940
@kannandakshinamurthy8940 5 лет назад
Ayya !! தமிழ்த் தேனை உண்டேன்! !
@krishnamoorthi764
@krishnamoorthi764 5 лет назад
W
@sadasivamalagarsamyytyt1282
@sadasivamalagarsamyytyt1282 3 года назад
Thenral urankathu isai urankathu supper sukam
@kathiresanp3993
@kathiresanp3993 Год назад
நலமுடன் நீடூழி சிறப்புடன் வாழ இறைவன வேண்டுகிறேனா 3:44
@rajavenkat5594
@rajavenkat5594 6 лет назад
வாழ்த்துக்கள் ஐயா...பழைய பாடல்களை நவீன இசையில் கேட்க அருமையாக உள்ளது.
@krishnakumardhandapani3909
@krishnakumardhandapani3909 5 лет назад
verynice
@greatmanivannan
@greatmanivannan 4 года назад
இனிமை ...
@kumarmuthu6945
@kumarmuthu6945 Год назад
One of my Unforgettable song. People should understand the meaning of the song. Great Artist 👍💪
@antonysamy8529
@antonysamy8529 10 месяцев назад
மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@mitdeen3967
@mitdeen3967 4 года назад
Lovely. The Girls flawless pitching in is simply superb.Well done.Congrats.
@chandramoulidharmarajan3674
@chandramoulidharmarajan3674 4 года назад
Happiness mood, if anyone needs to define, this is it.
@user-zl9xe7qm2r
@user-zl9xe7qm2r 4 месяца назад
மன அழுத்தம் ஆற்றல் பெற இந்த இசையை கேட்டு மகிழுங்கள்
@adhisedanchannel7762
@adhisedanchannel7762 5 лет назад
ஆகா! இப்பதான் புரியுது. இதைத்தான் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழியுதுன்னு சொல்லி இருக்காங்க!
@gunaseelanmeenakshisundara6824
@gunaseelanmeenakshisundara6824 4 года назад
Very nice
@sampathlakshmi8883
@sampathlakshmi8883 5 лет назад
How lucky we are to hear these music.super
@kavyaroshan05
@kavyaroshan05 7 лет назад
Fantastic,expect more songs from you sir.
@gurumoorthy2101
@gurumoorthy2101 4 года назад
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..? காதல் கண்கள் உறங்கிடுமா... (தென்றல்..) ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. (ஒன்று..) நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா? படம்: பெற்ற மகனை விற்ற அன்னை இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா பாடலாசிரியர்: மருதக்காசி
@ranjiabi2154
@ranjiabi2154 5 лет назад
இப்படி யான.பாடல் களை.இசைக்கவும்.மிகவும். அருமையாக.உள்ளது.வாழ்த்துக்கள்.
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 4 года назад
Thenrale uranginaalum Entha Isai Enrendum Urangave Urangaathu......Vazhthukkal Enrendum..👏👌♥️
@rajamanikam9576
@rajamanikam9576 3 года назад
Nalla pattu nalla kuttaniayan esai.
@aathaaaaaa
@aathaaaaaa 6 лет назад
the aa aa humming is awesome with good postures deva nanganallur
@gopinathanpv1380
@gopinathanpv1380 6 лет назад
No words but ...excellent excellent excellent....took to an era of old beautiful melodious songs...here reproduced through the musical instruments without losing the soul of the melody......thanks to the whole team.....
@karnalr162
@karnalr162 5 лет назад
மிம மிக அருமை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அண்ணா இந்த பால் நோட்ஸ் கிடைக்குமா கிடைத்தால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்
@harryblack879
@harryblack879 3 года назад
Beautiful. Thank All the Team For your Hard Work. Well Orchestrated. 🌹the Girl's. 💪well done All of U.
@dharmarajdharmaraj7274
@dharmarajdharmaraj7274 2 года назад
வணக்கம் திருவண்ணாமலையிலிருந்து 🙏ரஜினிதர்மா
@SVS142
@SVS142 3 месяца назад
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்
@nraghukumar9644
@nraghukumar9644 2 года назад
Congratulations Sir hat's off to and musicians 🙏🙏🙏
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy 5 лет назад
The group is also SO SWEET
@mydeenveerai8964
@mydeenveerai8964 5 лет назад
அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@mselvaraj8727
@mselvaraj8727 Год назад
தினமும் கேட்க தோனுது.இசையும் பிள்ளைகளின் பின்னனி குரலும் அற்புதம்.சவுதி அரேபியா.குத்தாலம்.பலமுறை கேட்டுள்ளேன்.ஒவ்வொருமுறையும் தெவிட்டாத இசை ஐயா.வாழ்க வளமுடன்.
@sundarapandian4354
@sundarapandian4354 10 месяцев назад
சார் ❤❤❤❤❤❤ ரொம்ப நல்லா இருக்கு சார்
@gurusamyk7538
@gurusamyk7538 5 лет назад
மெய்ஞானம் பயிற்சி மையம் வரவேற்கிறது ...
@ritafernando5049
@ritafernando5049 6 лет назад
GENTLEMEN. ,°I DO NOT HAVE ANY WORDS IN THE VOCABULARY. AMAZING. MARVELOUS. SPECIALLY THE PIANIST ALSO. OTHERS.. IVALUKAALAM. ENGE. IRUNDHNGA? IPPADI. ORU. ISAI. VIRUNDHAI. ENNUDAYA VAALNAALIL. PARTHADHUM. ILLAI. ANUBAVITHU. RASITHADHUMILLAI. UNGAL. ANAVARUKKUM. ENNUDAYA. MANAMAARDHA VAALTHUKKAL.
@muthuvenkatachalamkrishnas9269
very good song
@subramanianr1861
@subramanianr1861 5 лет назад
5
@meherali6043
@meherali6043 Год назад
Wonderful, sir... Enjoyed to the core 👌👌👌
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 4 года назад
Old is gold.👍👍👍👍👍👍👍
@kumarmuthu6945
@kumarmuthu6945 16 дней назад
Master, you have chosen a Ever Green 💚🍏 song. God bless 🙏 U
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 5 лет назад
Thamil innamum valgirathu sweet 🙏🏼
@ragukandasamy1071
@ragukandasamy1071 5 лет назад
1997 anyone still love this song now in 2019??❤️❤️❤️
@Viravira0511
@Viravira0511 4 года назад
2020 jan
@harryblack879
@harryblack879 3 года назад
Beautiful, one of my Old Favourite Song. It brings back memories. 🌹's 4 the girls and salutations For the Gent's (Boys).
@adhikesavanvenkatesan1112
@adhikesavanvenkatesan1112 7 лет назад
wonderful musical song and thanks for you tube
@venkatesanr3395
@venkatesanr3395 3 года назад
ஆஹா என்ன ஒரு சுகம்
@alexpillai800
@alexpillai800 3 года назад
Dear...The..Rajan..N S, Great You.God Bless All.Thank you,
@sundaramdevasenan8863
@sundaramdevasenan8863 4 года назад
Ever green song. Nicely played. Kudos to the entire team.
@singaramgopalarajamani3325
@singaramgopalarajamani3325 5 лет назад
இனிமை என் இளமை முதலே ஆளும் பாடல்களில் ஒன்று
@tamila2zmuthu628
@tamila2zmuthu628 Год назад
உங்கள் திறமைக்கு அங்கீகாரம் Commend ல் இருக்கிறது வாழ்த்துக்கள் மனதார ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@kanala2z
@kanala2z 5 лет назад
உசுர புழிஞ்சி எடுத்திட்டீங்க amazing அடியேனின் சின்ன request மலர்ந்து மலராத பாடல் போடுங்க ஐயா pls
@Je-jj3oh
@Je-jj3oh 3 года назад
தியாகராஜன் சாருக்கு எனது பணிவான வணக்கங்கள் - திறமையான கீபோா்டு ஞானம் சாா் உங்களுக்கு - வாழ்த்துக்கள் சாா் - பக்கவாத்தியங்கள் சிறப்பு சாா் - மூன்று நங்கையாின் கோரஸ் அருமையோ அருமை - ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் சாா்
@yogeswarykanagarasa5883
@yogeswarykanagarasa5883 4 года назад
Mind blowing!
@akchayscateringvegandnonve8871
ஆகா என்ன இனிமையான பாடல்கள்
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 4 года назад
Pazhaiya paadalaaga irunthaalum Arumaiyaaga Vaasiththeerkal. Vazhthukkal.👌🤙
@thiyagarajanjai834
@thiyagarajanjai834 4 года назад
தியாகராஜன் சார் அவர்களின் இனிய இசை.
@mselvaraj8727
@mselvaraj8727 3 года назад
தினமும் உங்கள் இசையை கேட்கிறேன்.நன்றி.வாழ்க வாழ்க
@FRANCISE345
@FRANCISE345 Год назад
மிகவும் அருமையான பாடல் வரிகள்
@ssrajan9654
@ssrajan9654 4 года назад
Excellent sir. I enjoyed yr video.
@soundarrajan7804
@soundarrajan7804 3 года назад
பழைய பாடல் ராகம் இனிமை இசைக்கருவிகளின் வாத்தியங்களின் வாசிப்பு இனிமை இதற்கு மகுடம் வைத்தார் போல் ஹம்மிங் இனிமை மொத்தத்தில் மிகவும் இனிமை அருமை
@sundaramdevasenan8863
@sundaramdevasenan8863 5 лет назад
Nice old song sung in keyboard very well.
@rntbaskaran
@rntbaskaran 4 года назад
பழைய பாடலுக்கு ஈடு இணை கிடையாது. Super
@SivaSiva-vl2yb
@SivaSiva-vl2yb 4 года назад
Gana Baskaran
@mayilaudio
@mayilaudio 4 года назад
பழமையின் இனிமை
@kaliaperumalgovindasamy4807
@kaliaperumalgovindasamy4807 9 месяцев назад
Simply superb. Fantastic combination.
@panneerselvamk2886
@panneerselvamk2886 7 лет назад
thentrel. uragegayapothum. all songs and instrument songs.excellant.thanks
@vijaykumar-zp7ek
@vijaykumar-zp7ek 5 лет назад
Very good அற்புதம்
@vijayalingam9763
@vijayalingam9763 5 лет назад
Hi how is it 🙏 so cute music sogood biggest thanks thenral urnkiya 🇵🇹 🇵🇱 🇵🇾 🇵🇾 🙏 pothum kankal urankiduma world is it 🙏 every mums good luck blessings thanks dadicate so much great music 👶 🤗 👋 amen
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 года назад
Superb..
@LivingSpiritA
@LivingSpiritA 7 лет назад
Excellent presentation. High quality recording. Please keep up. Add many many songs of 60s and 70s by all artists: AM Raja - Jiki- PBS- TMS-Susheela- Janaki-LR Easwari.....Thanks.
@hifimusic3541
@hifimusic3541 6 лет назад
Excellent, high quality, gives peace of mind all times - P.Pandian, Puducherry👌👌👌👏🏽👏🏽👏🏽💐💐💐🎤🎤
@eliza77789
@eliza77789 6 лет назад
Do Good in my opinion on the other side
@yohannankp2590
@yohannankp2590 5 лет назад
Do Good elephent
@sadasivamalagarsamyytyt1282
@sadasivamalagarsamyytyt1282 3 года назад
@@hifimusic3541 suppero supper sukam sukam
@ganeshanselliah6811
@ganeshanselliah6811 Год назад
Dr lllllllllll
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 4 года назад
Nalla amathiana golden song and my thanks to chorus
@vijayakumar4420
@vijayakumar4420 3 года назад
அருமையான பாடல் அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்.
@sornamsivamani6062
@sornamsivamani6062 6 лет назад
மழ்கிழ்சி மிக மிக அழகு தேன் சுவை தான் இசை நன்றி
@fttfgf6516
@fttfgf6516 5 лет назад
அருமையான.பாடல்.அற்புதமான.வாசிப்பு.கு.சிவன்.கடையநல்லூா்
@nambisubramaniannambi9874
@nambisubramaniannambi9874 Год назад
Vazha valamudan
@kathiresanp3993
@kathiresanp3993 Год назад
அருமை
@darikapanthal4996
@darikapanthal4996 5 лет назад
very nice musical excellent I am daily hearing
Далее
ONDRU SERNTHA ANBU MARUMA
5:28
Просмотров 162 тыс.
THENDRAL URANGIYA -  ISAIOVIAM MUSIC GROUP
3:27
Просмотров 1,8 млн
Chinnanchiriya Vanna Paravai
6:41
Просмотров 298 тыс.