Тёмный

Is stomach cleaning necessary? Frequent stomach cleaning - good or bad? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,6 млн
Просмотров 189 тыс.
50% 1

வயிற்றை சுத்தம் செய்வது / பேதி மருந்து எடுப்பது அவசியமா ?
அடிக்கடி வயிற்றை / குடலை சுத்தம் செய்வது நல்லதா கெட்டதா ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Is stomach cleaning necessary?
Frequent stomach cleaning - good or bad?
- Let’s discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #stomachcleaning #bowelcleaning #benefits #harms
Chapters:
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
ru-vid.com...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Опубликовано:

 

13 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@trthiyagarajan1284
@trthiyagarajan1284 2 года назад
இயல்பான உங்கள் பேச்சு மிக அருமை, நோயாளிகளை பதட்ட பட வைக்காமல் உண்மையை வெளிப்படையாக சொல்லும் உங்கள் நேர்மை பாராட்டத்தக்கது...👍
@akbarali-rs5to
@akbarali-rs5to 2 года назад
டாக்டர் அவர்களே வணக்கம் உங்களை நேசிக்கின்றேன். மனித குலத்திற்கு நீங்க தரும் மருத்துவ குறிப்புகளுக்காக. வாழ்க வளமுடன்.
@ravuthgovindarasu9645
@ravuthgovindarasu9645 2 года назад
நன்றி டாக்டர் தெளிவான விளக்கம்
@raviusha1285
@raviusha1285 2 года назад
அய்யா உங்கள் பேச்சில் ஒரு இடத்தில் வயிற்றை சுத்தம் செய்யும் மருந்து எடுக்கும்போது நல்ல பாக்டீரியாக்கள் போய் விடும் என்று சொல்கிறீர்கள் இன்னொரு இடத்தில் அப்படி சுத்தம் செய்யும் போது எந்த பாக்டீரியா வும் வெளியில் போகாது அங்கே தான் இருக்கும் என்று சொல்கிறீர்கள் குழப்பமாக உள்ளது
@jubairsha7697
@jubairsha7697 2 года назад
ஒரு தட்டில் பாக்டீரியாக்களை நிரப்பி வையுங்கள்....நடுவில் மாத்திரையை வையுங்கள்...மாத்திரையை சுற்றியுள்ள பாக்டீரியாக்கள் செத்துவிடும்.... மீதமுள்ள பாக்டீரியாக்கள் பல்கி பெருகிக்கொண்டே இருக்கும்
@jaianand9015
@jaianand9015 2 года назад
இப்டி எல்லாம் எடக்கு முடக்கா கேள்வி கேட்க படாது டாக்டர் சொன்ன கேட்டுக்கனும்.. ஏன்னா..வெள்ளையா இருக்கறவ(ன்)ர் பொய் சொல்ல மாட்டா(ன்)ர் (நகைச்சுவைக்காக சொல்லபட்டது)
@dhananchezhiyan548
@dhananchezhiyan548 Год назад
Yes confession
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t 2 года назад
சிறப்பான தகவல்கள் சார். நன்றி
@KalaiVani-mv7iv
@KalaiVani-mv7iv Год назад
Dr neenga poodara video ellama equal to free treatment sir thanku so much
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 2 года назад
மிகவும் அருமை சிறந்த தகவல் நன்றி மருத்துவர் அவர்களுக்கு 🙏
@vasanth.....r96
@vasanth.....r96 2 года назад
மிக அருமையான பதிவு 🙏
@drpriyadharsini8486
@drpriyadharsini8486 2 года назад
Thank u sir.pls tell about intestinal worms and remedy for children and adults
@rajeshkannas2541
@rajeshkannas2541 7 дней назад
❤ nanrigal kodi arumaiyana pathivu ayya
@mohammedsardar3779
@mohammedsardar3779 2 года назад
Thanks Dr. Arun. Have a nice day.
@sivasankarin4800
@sivasankarin4800 2 года назад
நன்றி Dr 🙏
@umas.p.a295
@umas.p.a295 Год назад
Thank you so much. Sir Big doubt cleared today Vazhga valamudan
@nithyarul7171
@nithyarul7171 2 года назад
Good program thanks Doctor
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 года назад
THQ for sharing this..... Useful info
@ammusridharan6895
@ammusridharan6895 Год назад
நன்றி டாக்டர்💐💐
@MuthuKrishnan-xu9ou
@MuthuKrishnan-xu9ou 2 года назад
மிக அருமையான பதிவு
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 2 года назад
வாழ்த்துகள் Sir
@varshavarsha3276
@varshavarsha3276 10 месяцев назад
Simply superb explanation
@stefiwithjesus352
@stefiwithjesus352 2 года назад
Thank u so much giving good information ... nowadays everybody putting video like clean stomach .I thought clean stomach ...now I understand what do
@dhanushkumar667
@dhanushkumar667 2 года назад
Very useful doctor
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 2 года назад
Simply superb.
@lokeshprabu8786
@lokeshprabu8786 2 года назад
Very Informative Sir
@drbanumathi-dentist
@drbanumathi-dentist 2 года назад
Hello sir, Good video. Government has advised to take albendazole once in 6 months for toddlers and preschooler? Is it necessary or shall we avoid?
@Kannan-wh2no
@Kannan-wh2no 2 года назад
Thank you sir 🙏
@syedabuthahir5594
@syedabuthahir5594 2 года назад
Useful information Dr
@rajasekarg2900
@rajasekarg2900 2 года назад
Super video and thankyou for information
@arunnhas
@arunnhas 2 года назад
Different Informative message Sir
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 2 года назад
நல்ல விளக்கம் டாக்டர் சார். .நன்றி.
@ramya5976
@ramya5976 Год назад
Very useful videos sir...ungloda ella videos unmayanada iruku...🙏ippo ella konjo doctor's Paisa panradule kuriya irukaange...aana neenga nijamave grate sir.....TQ very much for the usefull videos....sir inda gents ella use pandra inda madhu maadhu enda alavuku dangerous Ada pathi oru video podunga sir pls....gentsnnu aonnaduku sry ippo ella ladies u drinks smoke haans ella use pandrunge enku idu enda alavuku dangerous pls sir sollamudiyuma...ennoda request sir😊🙏
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Год назад
Piles பற்றிய வீடியோ இருந்தால் பதிவு செய்யுங்கள்
@pramilchella5057
@pramilchella5057 2 года назад
Homely and clear explanation doc... editing adds flavour to it...keep it up👍👍👍👍👍
@yuvathejak2976
@yuvathejak2976 2 года назад
Thank you for the information doctor 🙏🏾
@chinnathampim3525
@chinnathampim3525 Год назад
Neenga enema eduthurukingala ? Sir
@bharathibeats847
@bharathibeats847 2 года назад
Excellant sir.
@Ezhilmathi25
@Ezhilmathi25 2 года назад
Thank you doctor
@nishar2666
@nishar2666 2 года назад
Great news thanks brother
@othayogi1044
@othayogi1044 Год назад
EXCELLENT DOCTOR !!!! OSHO ALSO ONCE SPOKEN ABOUT THIS ..CLEAR EXPLAINATION !!!
@niroshaelumalai2211
@niroshaelumalai2211 2 года назад
Is enema good to take often sir?
@prathika2436
@prathika2436 2 года назад
Talk about giving inema daily. Is it good or bad sir?
@karthikeyanmohan2779
@karthikeyanmohan2779 2 года назад
Hi Sir, IBS issue how long we had tablets. Do you have any solution.
@abinesh.m7626
@abinesh.m7626 Год назад
Nalla visayam sir
@JBDXB
@JBDXB Год назад
Perfect. 💯 correct
@taetae5421
@taetae5421 2 года назад
Pimbilipi pilapi than vera level Dr
@PScharity
@PScharity 2 года назад
Fantastic 👏👌🙏
@radha12radha68
@radha12radha68 Год назад
Tq dr
@wilfredwiz
@wilfredwiz 2 года назад
Sir colon cleanse hydrotherapy good or bad?
@madhumithakarthikaravind4913
Thank you doctor. Can you also give detailed explanation about deworming in children with respect to age? Is it required to give Bandy twice a year even if worms aren't visible in stool? Is deworming required at the same time for adults in the family?
@bakthavathchalamk9175
@bakthavathchalamk9175 11 месяцев назад
Q😊😊😊😊😊😊❤
@yuvanshankarraja5609
@yuvanshankarraja5609 2 года назад
Super sir 🙏🙏🙏🙏
@caleb-ro4jw
@caleb-ro4jw 2 года назад
Thankyou sir
@preethamahajanpreethamahaj2163
@preethamahajanpreethamahaj2163 2 года назад
Thank you sir. Today u looking smart and looks like a small boy .
@babys8573
@babys8573 2 года назад
Arumai doctor
@ramraj7701
@ramraj7701 2 года назад
Arumai
@sarvananloganathan1487
@sarvananloganathan1487 2 года назад
Thank you @DoctorArunkumar, Could you shed some light on DEWORMing as well please? 🙏
@nexgen.graphics
@nexgen.graphics 2 года назад
I was once told by doctor not to do this often, but when it is necessary, we have to.
@mithraadnetwork931
@mithraadnetwork931 2 года назад
Tq
@velan_mbavelan_mba9544
@velan_mbavelan_mba9544 2 года назад
Doctor , I had eye infection and they said it is due to latent TB and 9 months tablet over . but still i get that eye infection for 3 month once , ANd my CRP test is always more than 18 countwise whereas 3 is normal .. can you please provide some insight on it
@AwwaiTamilTech
@AwwaiTamilTech 2 года назад
Dear. Sir... Muscular distroby diesese pathi sollunga sir
@vichusrocks265
@vichusrocks265 Год назад
Sir umbilical hernia treatment solunga without surgery
@omnamashivaya8300
@omnamashivaya8300 2 года назад
ஆரோக்கியமாக இருக்கும் போது இல்லை sir, நீண்ட நாள் மலச்சிக்கல் இருந்த இது பயனுள்ளது தான். பாக்டீரியாவை , சுத்தம் பன்ன இல்லை உணவு தேங்கி இருப்பதை கழுவி விடுவது சரி தானே?
@narasimhana9507
@narasimhana9507 Год назад
ஆங்கில மருத்துவம்.
@narasimhana9507
@narasimhana9507 Год назад
நீங்கள் சொல்வது உண்மை தான்.ஆங்கில மருத்துவத்தில் வயிறு சுத்தம் செய்ய மாத்திரைகள் உள்ளன.குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு சாப்பிடலாம்.விளக்கெண்ணெய் வெந்நீர் லெமன் சாப்பிடலாம்.ஒரே முறை வைத்தியம் எல்லாம் முடியாது.நமக்கு முடிந்த வரை இயற்கை மருத்துவம் சித்த மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.கெடுதல் வராது.Re action வராது.
@vanimatric1327
@vanimatric1327 Год назад
​@@narasimhana9507 8
@karunakaranjesuslovesus5608
@karunakaranjesuslovesus5608 2 года назад
Best Dr Jesus bless u sir
@padmapriyap741
@padmapriyap741 2 года назад
Thank you so much 🙏
@Bigfood7
@Bigfood7 Год назад
Nice
@h_a_r_i2778
@h_a_r_i2778 2 года назад
Creatine supplement use panalama sir
@HariHari-re9gj
@HariHari-re9gj 2 года назад
Varicose Patti konjum sollunga doctor
@Mavericks_vlogs
@Mavericks_vlogs 2 года назад
Thank u giving us more tips i try to follow atleast 1 daily.yesterday i went to eye doctor for my 5 years old kid . He told she is suffering from myopia. I cried very badly.any ways to cure my child pblm Ayurvedic or homeopathy. Plz give some suggestion
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 2 года назад
Mam this generetion children are easily suffered by eye problems at very young age , did your doctor recommended power glass for ur child? Don't worry sis give much vegetables and try to avoid watching Mobile Phone and tv.
@sridevi4554
@sridevi4554 2 года назад
👌👌👌👍👍👍Thank you for sharing this video
@FrancisSelvakumar...1983
@FrancisSelvakumar...1983 2 года назад
என் சிறுவயதில் 1 வருடம் ஒருமுறை விளக்கெண்ணெய் 1/2டம்ளர் பழைய சாதம் தண்ணீர் கலந்து கொடுத்து வயிறை கழுவி உடல் முழுவதும் கண் காதுகளில் விளக்கெண்ணெய் தடவி சீயக்காய் குளியல் செய்து மதியம் இரசம் சாதம் கொடுப்பார்கள் sir
@kanagadharanatarajan7994
@kanagadharanatarajan7994 2 года назад
Sir fruits saptaa skin color change aaguma pls, vedeo pannunga sir
@thasleesumaya9723
@thasleesumaya9723 2 года назад
குடல் வால் பிரச்சினைக்கு என்ன செய்வது சார் ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 2 года назад
ஹீலர் பாஸ்கர் video பாருங்க
@rajaduraip9566
@rajaduraip9566 2 года назад
@@venkataswamyappar5392 😆
@alls678
@alls678 8 месяцев назад
உண்மையில் நான் உணர்ந்த உண்மை.... எனக்கு 55 வயது இதுவரை நான் பேதி மருந்து எடுக்கவில்லை...மிக நலமாக வாழ்கிறேன்.
@shamreader1022
@shamreader1022 Год назад
Talk about enema and its benefits doctor Fruits, raw vegetables, salads and one normal meal & regular enema will keep u disease free DIP diet & NDS (new diet system) r the game changers right now
@Ashwinthrock
@Ashwinthrock 2 года назад
6:41 bimbiliki pilapiya🤣🤣🤣😂😂😂. Excellent explanation sir romba naal doubt therdandu
@estherthomas4481
@estherthomas4481 Год назад
நன்றி டாக்டர்
@selvarajm1868
@selvarajm1868 2 года назад
நன்றி ஸார்.. !
@VimalaVimala-wy7tl
@VimalaVimala-wy7tl 2 года назад
Sir, deworming once in 6 months required or not through Albendazole. Request answer doctor.
@sankareswaribalakrishnan8684
@sankareswaribalakrishnan8684 2 года назад
Same doubt for me also
@rangarajank7798
@rangarajank7798 2 года назад
Yes I have the same doubts. Fot ages we are asked to deworming tablets. And to clean my grandma used to give neem leaves paste or sometimes castor oil shots. May be these are now research results
@mr.broiler9527
@mr.broiler9527 2 года назад
Doctor enema yedukarathu nallatha?
@NagMelvin
@NagMelvin 11 месяцев назад
Enima kit use panalama sir
@gokul8992
@gokul8992 2 года назад
Ayya, intha inima kudukurathunnu ennamo soldrangale athu?
@rexmotha1317
@rexmotha1317 2 года назад
DR. OK NO NEED CLEANING STOMACH. BUT U MISS ADVISE ON POWERFUL FOODS TO DESTROY BAD BACTERIA AND IMPROVE GOOD BACTERIA . THANKS
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
இன்னொரு காணொளியில் விரைவில் பேசுவோம்
@electricspark7887
@electricspark7887 2 года назад
Power full food what you mean that ?
@muthukumaran1706
@muthukumaran1706 7 дней назад
நான் ஒரு இயற்கை முறை மருத்தவ குறிப்பு பார்த்தேன் அதில் 2 ltr water இல் 2 ஸ்பூன் கல் உப்பு இட்டு கொதிக்க வைத்து இரவு முழுதும் வைத்து காலை அதில் lime சாறு இட்டு தொடருந்து அருந்த batheee ஆகும்.இது இயற்கை batheee முறை என அறிந்தேன்.இது செய்யல்லமா?
@SaiLakshmi_2699
@SaiLakshmi_2699 Год назад
Sir stomach clean na Ilana face la problem varum solluvaga like pimples antha mathiri athu eppadi solve pandrathu solluga sir
@arajasivaji6547
@arajasivaji6547 2 года назад
VERY GOOD VIDEO SIR 👍
@JPREMG
@JPREMG 10 месяцев назад
சார் இரு நாட்களுக்கு முன் மலம் இறுகி மிகுந்த பெரும் போராட்டத்துக்குபின் வலியூடன் போனது இதற்கு முன் இப்படி ஆனதில்லை ... அதன்பின் ஆசனவாயில் அடிக்கடி புழு ஊரவது போன்ற உணர்வு எனிமா எடுத்தவுடன் சிறிதுநேரம் நன்றாக உள்ளது பின்னர் அரிப்பு ஏற்டுகிறது ... என்ன தீர்வு?
@indushankar6435
@indushankar6435 2 года назад
Rice la Salt potu Cook pandrathu good or bad?? please reply put video about that Dr
@jubairsha7697
@jubairsha7697 2 года назад
தேவைக்கு ஏற்ப
@banulekha4376
@banulekha4376 2 года назад
Sir narampu vali sciatica patthi sollunga pls sir
@Vj-wk3gk
@Vj-wk3gk 2 года назад
If allopathy didn't do Or didn't publish research on this shows this is good for us. So dont reveal. We must do atleast 3 months once as Healer baskar said.
@jeevik6799
@jeevik6799 2 года назад
Apdiye avan unna k**mba sonna adhaiyum pannuviya
@Vj-wk3gk
@Vj-wk3gk 2 года назад
@@jeevik6799 I have got benefitted by his words. Earlier used to take medicine for all symptoms, cold, cough, fever etc. After following his words never took medicine for last 2 years. So happy. If u follow allopathy u can do. Everyone need to understand the basics of our health by his words.
@vasanthrajan5221
@vasanthrajan5221 2 года назад
Worms and Bacteria are same ? and What about deworming ?
@electricspark7887
@electricspark7887 2 года назад
Worms are different ,. Worms we can see our naked eye
@shivasubramani29
@shivasubramani29 Месяц назад
Wamiting sensation reason gastic problama irruthal varuma
@maheswaranr629
@maheswaranr629 2 года назад
Doctor, Well explained. As you know very well ,In Sidda and Ayurveda, VIREJANAM or cleansing is done regularly for ages, before starting a long duration medication or vertain Oil applications. Are they all waste of time and energy 🤔
@Jan-yc9dy
@Jan-yc9dy 2 года назад
Hello sir Virechanam , is done with herbal or herbo mineral medicine, it sure have some effect, they are not waste of time, In Ayurveda system of medicine , virechanam is done in a proper method, yes it does reduce certain blood parameters, if possible please refer an Ayurvedic physician near you And as an Ayurvedic doctor , Im sure Virechanam is not waste of time and energy Lastly virechanam told in Ayurvedic system is a whole different concept , induced diarrhoea (diarrhoea induced by taking pills) and virechanam are not the same .
@vinothkumar-hs5lg
@vinothkumar-hs5lg Год назад
What he told is simple waste he is medecine sale man..he need business that's why he say loose motion are wate .. believe what or siddhars told in history..this kind of doctors are killing machine.. business sale man for pharmacist.
@JJay1823
@JJay1823 8 месяцев назад
Sir, whatever is mentioned in Siddha and Ayurveda will have benefits which modern science won't prove and will not want to be proved as well.. so leave all this noise... Modern science won't show the path for disease free and healthy body.. they will only show the cure, but not the prevention... and wont support traditional medicines, because they will lose the business right.. if everyone is healthy.... Our traditional practices will keep us healthy and disease free... Prevention is always better than cure....
@basicsofengineering8125
@basicsofengineering8125 2 года назад
Is warm tablet necessary for every 6 months ? Kindly let us know.
@jaiganeshjai8954
@jaiganeshjai8954 Год назад
Yes
@kumar-mu8fc
@kumar-mu8fc Год назад
Unkuu onnumm therriyallaa
@kumar-mu8fc
@kumar-mu8fc Год назад
There icha solluu
@geethabalasubramaniyan8170
@geethabalasubramaniyan8170 День назад
குழந்தைகள் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிக்க மருந்து சொல்லுங்கள் ஐயா
@sabarinathan7959
@sabarinathan7959 2 года назад
Doctor Hernia related topics please
@priyagomathi8480
@priyagomathi8480 2 года назад
Hello sir, I have a problem like my thinking thoughts are reflecting out, that people can hear or sense what I m thinking.....Why it is happening??? Any cure???
@liveandletlive5849
@liveandletlive5849 Год назад
Ethathu current kampathuku adila ucha poningala !
@saraswathysankaran6686
@saraswathysankaran6686 2 года назад
👌🙏🙏
@karthikmv2267
@karthikmv2267 10 месяцев назад
Sir enima panrad use fulla waste aa
@loklo5335
@loklo5335 2 года назад
Naan aanoor wheat grass powder nu Amazon la irunthu yenaku yen paiyen vangithanthan nalaa ketkuthu udambu ipa nalaa iruku yenaku
@v3tubers741
@v3tubers741 11 месяцев назад
What about enema
@sutta_pazham
@sutta_pazham Год назад
Nengal Oru Mendal Doctor
@JAYAKUMAR-re4hj
@JAYAKUMAR-re4hj 2 года назад
Taking enima for cleaning the intensities??? Is good or bad..
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
For constipation problem, enema is ok if done in severe problem. But again frequent enema is not advisable
@shamreader1022
@shamreader1022 Год назад
Follow NDS, Regular enema is indeed very useful
@priyadarshini9268
@priyadarshini9268 Год назад
Water enema solringale sir athu epati sir
@sheikhasni1392
@sheikhasni1392 2 года назад
Children ku fix ware the pathi video podunge plz
@lakshmivenkat3348
@lakshmivenkat3348 2 года назад
Thanks sir. Please give solution for blotting stomach.
Далее