I hv seen Sri Ramanan Sir's speech and Kavidhaigal in Podhigai TV and enjoyed, especially the way he recited Thamizh Kavidhaigal musically. I really used to wonder why he couldn't write lyrics for films if any such opportunity arises. Here also, I enjoyed his interview very much. He has such a wide knowledge in the language and in music, I feel, he can keep on exploring Kannadasan's and MSV's works endlessly.
Excellent interview ... அருமையானl கேள்விகள் தெள்ள தெளிவான பதில்கள் ..மடை திறந்த வெள்ளமாக மொழி பிரவாகம் ..Such a great person so humble and sinple. Congrats to the whole team.
2013 ல் மெல்லிசை மாமன்னர் MSV ன் வயது 85 இசை தெய்வம் - ரெகார்டிங் செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் ரெகார்டிங் த்யேட்டர்லயே - தேடினேன் வந்தது - பாடலுக்கு புதிதாக ட்யூன் போட்டு இசையமைத்து - ரெகார்டிங் த்யேட்டர்லயே சுசீலா அவர்களுக்கு பாடலை பலமுறை சொல்லிக்கொடுத்து ஆர்கெஸ்ட்ரேஷன் தயார் செய்து - அற்புதமான காலத்தால் அழியாத ஒரு பாடலை நமக்கு அளித்தவர். இதுபோல் பல பாடல்கள் !!!