Тёмный

Kodeeswara Yogam - கோடீஸ்வர யோகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 203 тыс.
50% 1

Kodeeswara Yogam - கோடீஸ்வர யோகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 375   
@Sathiyaspriyasengodan
@Sathiyaspriyasengodan 5 лет назад
காலை வணக்கம் அய்யா😊.. உங்கள் தமிழை கேட்க கேட்க இனிமை.. நீங்களும் உங்கள் குடும்பமும் சீரோடும் சிறப்போடும் புகழோடும் வாழ்க வளமுடன் ... நன்றிங்க அய்யா🙏
@palanisamythanish8814
@palanisamythanish8814 4 года назад
ஐயா உங்கள் வார்த்தைகள் முற்றிலும் உண்மை நீங்கள் எனக்கு கூரியது சரியாக இருந்தது.
@sureshsg6133
@sureshsg6133 3 года назад
Enna...???
@magemage2147
@magemage2147 5 лет назад
வணக்கம் அண்ணா. பதிவு அருமை.தாங்கள் அதிகம் படிக்கவில்லை என்று அடிக்கடி சொல்வீர்கள். படித்திருந்தால் ஒரு பட்டிமன்ற பேச்சாலறாகவோ, கல்லூரி பேராசிரியராகவோதான் இருந்திருப்பீர்கள். ஆனால் தங்களின் கவிதிறனை உலகத்தில் பலபேர் பார்த்து என்னைப்போல் வியந்திருப்பார்கள். தங்களின் சேவை பல லட்சம் பெற்றோர்களின் மனக்கவலையை போக்கியிருக்கும். என்றென்றும் தங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும்.நன்றி அண்ணா.
@Harikrishnan-fg9hq
@Harikrishnan-fg9hq 5 лет назад
சரி பாய்ண்ட் அமைப்பு வாா்த்தைகள் மிகமிக அருமை ஐயா!,"
@nivasineravisankar1539
@nivasineravisankar1539 4 года назад
வணக்கம் அய்யா.நன்றிகள் கோடி கோடி.....
@rmuralikrish
@rmuralikrish 5 лет назад
வணக்கம் திரு சின்னராஜ். வழக்கம் போல் இலக்கிய சாரலுடன் தமிழ்த் தேன் மழையில் ஜாதக குறிப்புகள் அருமை. மகர லக்னத்தில் சுக்கிரன் + இராகு, மீனத்தில் செவ்வாய், ரிக்ஷபத்தில் சனி(வ), கடகத்தில் கேது, கன்னியில் சந்திரன், தனுசில் குரு + சூரியன் + புதன் இப்படி இருந்தும் பணம் நெருக்கடி காரணமாக மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உங்கள் மனதில் பட்டதை பகிருங்கள். 7.ஜனவரி.1972 சென்னை 9am. நன்றி.🙏
@swathiprawin4579
@swathiprawin4579 5 лет назад
Hamma thank you sir😊
@GRVraman
@GRVraman 5 лет назад
Useful video. Thanks sir
@subbiaharunagiri3234
@subbiaharunagiri3234 5 лет назад
🙏🌹🌺 கோடீஸ்வர யோகம் அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது !! நன்றி !! 🌺🌹🙏
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@subbiaharunagiri3234
@subbiaharunagiri3234 5 лет назад
🙏🌹🌺நன்றி !! 🌺🌹🙏
@firstnet2027
@firstnet2027 5 лет назад
Nandri Nandri iyya. 🙏
@gopik9919
@gopik9919 5 лет назад
Neenga kadaisiya vazthareengale adukkagave enakku vungalai pidikkum thank you
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@gopik9919
@gopik9919 5 лет назад
@@astrochinnaraj jadhaga consultation kaga vungalai thodarbukolvadhu eppadi sir
@baladevanj3891
@baladevanj3891 5 лет назад
நீங்கள் பேசும் இலக்கியம் பயனுள்ளது தொடரவேண்டும் அய்யா
@v.venugopalv.venugopal2337
@v.venugopalv.venugopal2337 5 лет назад
Excellent prediction Sir. Thank you sir. 👍👍👍
@123asdc
@123asdc 5 лет назад
Beautiful tamil. Wants to keep on hearing.
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 года назад
வணக்கம் சின்னராசா சார் 🙏 நன்றி நல்ல பதிவு நன்றி சார் 🙏
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 5 лет назад
Hi Brother how are you, grate explained thank you so much your background senary sowed keep remind fool and winter soon thanks,thanks
@jayaprakasant4672
@jayaprakasant4672 3 года назад
மிகவும் அற்புதமான விளக்கம்.
@abimannanabimannan3504
@abimannanabimannan3504 3 года назад
கலியுக கண்ணன் நீங்கள். உங்கள் தரிசனம் கிடைத்த வர்கள் கலியுக வாழ்வை வென்று விடுவார்கள். வாழ்க வளமுடன் ௭ம்பெருமான் சிவன் அருளால் நலம் பெறுக.
@narayananmurugesan8039
@narayananmurugesan8039 5 лет назад
Hi sir super background picture and colour , gives freshness
@muthuponnan1707
@muthuponnan1707 5 лет назад
வணக்கம் ஐய்யா திருச்சி முத்து நல்ல விசயங்கள் தந்தமைக்கு மணம்மார்ந்த நன்றிகள்
@prabuvvellair5185
@prabuvvellair5185 5 лет назад
Sir vanakam...🙏🙏🙏...
@nainarv690
@nainarv690 5 лет назад
அருமை சார் .... யதார்த்தமான பேச்சு .... பாராட்டுக்கள்
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@gandhigandhi554
@gandhigandhi554 5 лет назад
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanisamythanish8814
@palanisamythanish8814 4 года назад
Very nice sir 🥰🥰
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 11 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@chandrasekharanrangasamy2621
@chandrasekharanrangasamy2621 5 лет назад
sir, 29/01/1975 time 10:45 am birth place namakkal... 44 yrs over from birth to till date lot of struggle....still this continue...may i have happiness before my life time...
@astros.r.v.saminathanastro3964
Thank you so much sir for your kind
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@GuruMuthu-n7c
@GuruMuthu-n7c 8 месяцев назад
Nice
@msivasubramanian440
@msivasubramanian440 4 года назад
Good answer to your reply
@shanmyli51
@shanmyli51 5 лет назад
Thanks God blessing you 🇦🇺🙏🙏🙏🇦🇺
@UMAMAHESWARI-zb6wl
@UMAMAHESWARI-zb6wl 5 лет назад
Fantastic sir
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 года назад
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@srinivasansubramani6393
@srinivasansubramani6393 5 лет назад
Iyyya you are intimate...
@gukans.p6986
@gukans.p6986 5 лет назад
Thank you sir
@madashmahes184
@madashmahes184 4 года назад
Sir, laknathi pathi chandran kenthrathil neecha Banga yogam rasi nathan,(magalyan) , danathi pathi Suryan Elam idathil pudhanodu, labaathi pathi eight ill maraivu sukran , how do me kodeeswara yoga , explaining shortly , kindly I m requesting Sir
@amrutharao8784
@amrutharao8784 5 лет назад
Superb sir. 💐💐👌👏
@purushothamanv79
@purushothamanv79 5 лет назад
ஐயா அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா. பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று. கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று. எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம். 19/11/1984 9.10pm Cheyyar
@muthukannan55
@muthukannan55 5 лет назад
வணக்கம் அண்ணா, சிறப்பான பதிவு. நன்றி.
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@rbubhaaskaran1639
@rbubhaaskaran1639 2 года назад
U r a great guruji
@umamaheswari7538
@umamaheswari7538 5 лет назад
ஜோதிடத்தில் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் உங்கள் பெயரை சின்னராஜ் அண்ணா இந்த வீடியோ பதிவை பார்த்தால் ரஜினியின் பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது மிக்க மகிழ்ச்சி by chennai Umamaheswari
@manoharmano2202
@manoharmano2202 5 лет назад
அருமை ஜி
@turningpoint7012
@turningpoint7012 5 лет назад
Background picture nalla irukku sir
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@easwaranpalaniappan1577
@easwaranpalaniappan1577 5 лет назад
மிகவும் அருமை ஐயா
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@hariharan-ph4ez
@hariharan-ph4ez 3 года назад
10-09-1982 4:30am தற்பொழுது குரு திசை நடந்து கொண்டிருக்கிறது ராகு திசையில் அனைத்து விதமான செல்வங்களையும் நிலங்களையும் விற்று விட்டேன் ஆனால் அதே ராகு தசையில் திருமணம் நடைபெற்றது தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது தற்பொழுது குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த குரு 4-ஆம் இடத்தில் செவ்வாயோடு இணைந்துள்ளது குரு பகை பெற்று ராவோட சாரம் பெற்று இருக்கிறது இந்த குரு திசை நல்லபடியாக இருக்குமா என்பதை தெரியப்படுத்தவும்
@ajithkumarm8998
@ajithkumarm8998 5 лет назад
Sir, I'm your follower. Your videos are great. Sir my father has got so much loan outside.. so he has lost respect among relatives... but my father is very helpful to others...it hurts me a lot when people see my father in different way.. Sir my question is ... Will I be able to repay all the loan... Rahu dhassa is going on sir... pls reply sir. Date: 23.03.1998 Place: oddanchatram Time: 3.40pm
@needhirajaneedhi8581
@needhirajaneedhi8581 5 лет назад
Super bro எனக்கு மிதுனம் ல புதன் வ 5th place 11த் அதிபதி செவ்வாய் வ 2place. 2ம் அதிபதி சந்திரன். சனி 8place bro
@user-zq1rh6cn2l
@user-zq1rh6cn2l 4 года назад
Excellent sir
@thegreat6994
@thegreat6994 4 года назад
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 5 лет назад
Nandri Sir
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 2 года назад
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏. தாங்கள் கடவுளர்களின் பாடல்களை கூறுவது நன்றாக உள்ளது. இதில் பாக்கியாப்பதி பங்கு இல்லையா?
@oshosathya4677
@oshosathya4677 4 года назад
Pattinathar paadal arumai anna
@vvkentertainment435
@vvkentertainment435 3 года назад
Thank you so much sir. Great information. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth and loving kindness
@harikrishnan4832
@harikrishnan4832 5 лет назад
Hai sir
@ragavisaravanan9964
@ragavisaravanan9964 5 лет назад
Sir apo laganathipathi strongillana property varavey Varatha enaku 11 athipathi sukuran 2athibathi guru ragu and asthanga sevvai Oda sambantham 8sani apo na munaravey matana viruchagarasi Kettai star kadaga lagnam Dob 15-11-93
@gowsalyasekar1604
@gowsalyasekar1604 5 лет назад
அண்ணா வணக்கம் என் பெண் குழந்தை 22/01/2016 நேரம் 6:30 am இடம் கேரளா மாநிலம் (idukki) அவள் ஆயுள் பற்றி கூறவும் வாழ்க்கை எப்படி இருக்கும். சூரியன், புதன், குரு, , கேது கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் இருக்கு பதில் கூறவும் நன்றி அண்ணா
@viswanathramamoorthy3521
@viswanathramamoorthy3521 5 лет назад
வணக்கம் சார்- நல்ல விளக்கம். எடுத்துக்காட்டு ஜாதகத்தை சில நொடிகளே காண்பித்து மிகவும் சுருக்கமாக முடிந்தது. அது யாருடைய ஜாதகம் என்று கூறவில்லை என்றாலும், அந்த ஜாதகருக்கு எந்த தசை (லக்கினாதிபதி, இரண்டாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி) என்பொழுது வந்தது அது அவருக்கு என செய்தது என்று சற்று விளக்கியிருந்தால் இன்னும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி!
@kumaresanvijaylakshmi1296
@kumaresanvijaylakshmi1296 5 лет назад
திரு. சின்னராஜ் சார் வணக்கம் அருமை மடை திறந்த வெள்ளம் போல் கூறினீர்கள் நன்றி விழுப்புரம் J. குமரேசன்
@gitasri4091
@gitasri4091 5 лет назад
🙏
@sarathanarayanasamy1584
@sarathanarayanasamy1584 4 года назад
Positive words. Thank you🔱
@akarthekeyan
@akarthekeyan 5 лет назад
Sir, talk about Bhava chart calculation please. Lagna point is consider as starting point of Bhava or Mid point of Bhava?
@ghuruparan1221
@ghuruparan1221 5 лет назад
Can you please explain nalvars( appar sundarar sambandar manickavasagar) horoscope
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 лет назад
ஐயா இனிய வணக்கம் ஐயா ப மணிகண்டன் பிறந்த ஊர் திருச்சி பிறந்த நேரம் 8-24am பிறந்த தேதி 5/5/1998 தொழில் தொடங்கலாம தொழில் தொடங்கா ஒரு கடை பார்த்து உள்ளேன் அந்த கடை கிடைக்குமா ஐயா இந்த பதிவு அருமை ஐயா
@randomlife5485
@randomlife5485 4 года назад
ஐந்து காரதனை... என்று நீங்கள் ஆரம்பிப்பது போல, நான் like போட்டுட்டு தான் உங்க videos ஐ பார்க்க ஆரம்பிக்கிறேன் சின்ன அண்ணா 🙏
@jrajesh11
@jrajesh11 4 года назад
Very good explanation . Good comedy also at 8:12.😂
@adaikalapandi5832
@adaikalapandi5832 5 лет назад
அருமையான பதிவு
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@adaikalapandi5832
@adaikalapandi5832 5 лет назад
@@astrochinnaraj சார் நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி தொடர்ப்பு கொள்வது
@uma4992
@uma4992 5 лет назад
Thanks
@radhabalu6784
@radhabalu6784 5 лет назад
எனது ஜோதிட குருவே உங்கள் ஜோதிட அறிவுக்கு நன்றி 12/02/1993. 9:55 இரவு பிறந்த ஊர் திருப்பூர் லக்னம் மற்றும் 10 வீட்டின் கிரக நிலை பற்றி கூறவும் நன்றி குருவே.
@muthupoorni8462
@muthupoorni8462 3 года назад
Sai,en jathagathi laknathukku (thanuslaknam) 8 m edathil guru+ hedhu senthu irukkanga sir... laknathukku 2m edathil...sani, rahu,sooriyan,santhiran,sukran irukkanga sir laknathukku 6m edathil sevvai irukkanga sir eppam entha guru+ hethu yogam? Sir plz sollunga enna en life la oru allathu nadathathilla....😔
@Abhishekumar4530
@Abhishekumar4530 5 лет назад
Excellent brother.....
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 5 лет назад
Excellent speech
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@royalrajthurai4714
@royalrajthurai4714 5 лет назад
Sir , kanni lagnam puthan sukran in 9th house, chandran in 11th house ,sukran and chandran aatchi but puthan is aatchi? Dob. 18/06/1988, 12:01pm, chennai. Thankyou sir
@sriram1610
@sriram1610 5 лет назад
Hi Sir, thanks for the video. Kindly let me know above rule work for my horoscope. 1st (Mercury) Lord exalted , 2nd Lord (Venus) and 11th Lord (Moon) parivardhanai.. dob 16sep1988, 6.58 am, Chennai
@lawrencedavid5175
@lawrencedavid5175 4 года назад
Good morning thanks my birthday 1952'10'15 9'am hatton Sri Lanka please let me know thanks god
@pravanya2006
@pravanya2006 4 года назад
👌👌👌👌👍🙏🌹👏super sir
@senthilvadevu4644
@senthilvadevu4644 5 лет назад
Vazhthukkal ayya
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@இமான்
@இமான் 2 года назад
சார் மிதுன லக்கினம் 2 ஆம் அதிபதி 11 இல் உள்ளார் 11 ஆம் அடிப்பதி 8 இல் உச்சம் உடன் குரு சுக்ரன் (வங்கரம்) 8 ஆம் அதிபதி 4 ஆம் பார்வையாக 11 ஆம் வீட்டை பார்ப்பார் லக்கினதிபதி 6 இல் 6 ஆம் அதிபதி உச்சம், லக்கினதிபதி சுய சாரம் லக்கினதிபதி பலமாக உள்ளதா?
@ramyajeyaram4656
@ramyajeyaram4656 5 лет назад
Sir mine is kadaga lagnam, 2nd place has no planets, in 11th place sukkuran is in aatchi but become vagram, so how will be my life? Currently guru dhsai is going to start by coming march. One more doubt if guru is in thulam 6th house become both aatchi and vagram and guru dhasa comes how will be the time? And even sukkuran becomes both aatchi and vagram
@Mani-pb7er
@Mani-pb7er 5 лет назад
வணக்கம் ஐயா ,மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@narenvinoth2198
@narenvinoth2198 5 лет назад
27/09/1985 Friday .morning 5.10am. No married. No permanent job. Which time i settled my life. Marriage girl character what.?
@Coolganeshsakthi
@Coolganeshsakthi 5 лет назад
Example jagathagam not avaliable sir...🙁
@geekysukila7530
@geekysukila7530 4 года назад
2 ம் இடம் குரு 10 ல்...... 11 ம் அதிபதி புதன் 5 ல் நீச்சம்.... லக்கனம் நீச்சம் ( செவ்வாய் ) ஆனால் இதன் குரு திசை அந்த ஜாதகருக்கு 80 ம் வயதில் வருது செவ்வாய் திசை 56 வயதில் வருகிறது அப்போது வருமானம் அந்தவயதில் குறைவு or பொருளாதார இழப்பு ஏற்படுமா? ???? Pls pls pls பதில் தேவை குழப்பமாக உள்ளது
@vinothkumar-dz7pp
@vinothkumar-dz7pp 4 года назад
Guruve, sara laknathirku 11 am Athipathi pathakathipathi, ithu strong aga irunthal, eppadi yogathai tharum, vilakkam Thaarungal sir. Ippadiku, Ungal Sishyan.
@ramakumar123
@ramakumar123 5 лет назад
Super sir.thank you sir
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@malarmalarrajesh1525
@malarmalarrajesh1525 5 лет назад
First view
@ravisweets4852
@ravisweets4852 5 лет назад
Well, easy and simple video.
@saravanaksbt
@saravanaksbt 4 года назад
Excellent video sir... Keep rocking...😊
@durgabalasubramani922
@durgabalasubramani922 5 лет назад
Hi anna, If possible, kindly use my horoscope for any astrology explaination..... 🙃
@pcgopi
@pcgopi 4 года назад
Excellent sir . Some people keep money as investment , some as real estate , some as bank deposits . How to find this in the chart sir ? How to find inherited assets (purviga sothu) . Please consider this as a topic sir thank you
@acvmurugan7993
@acvmurugan7993 3 года назад
Correct sir
@azhiyanithi2380
@azhiyanithi2380 5 лет назад
Sir please tell what's my future. Many knifes in my neck. 19.09.1981. Time 10.30p.m yesterday came my birthday. -gopalakrishnan. Cuddalore
@lokeshwaran3548
@lokeshwaran3548 5 лет назад
Hello sir. Nice video .. but I have dout which planets are want to get retrograde through the house .. main one if pathakathipathi gets achi and gets retrograde what will happen sir ?
@கார்த்திகேயன்க-ள2ங
Nice Anna... please upload a video about maraivu sthanam...what exactly maraivu sthanam do???if there is any positive and negative planet in maraivu sthanam what will that planet do??? Negative planet In maraivu sthanam is good...but what about the suba Graham see the negative planet in maraivu sthanam or vice versa.. What about negative planet in maraivu sthanam and it is in vagram ... Please do a video about maraivu sthanam Also I have a another doubt Anna If lagam is strong and lagnathipathi is week then how do we take it ex: kadaga lagnam is see by guru and buthan... lagnathipathi moon is joined with kethu and see by sani now how we take it???? Please tell the diff between guru or any planet in his own house and see their own house U display lot of example jathagam Anna it is really a nice thing Finally one last request: my sister get love marriage and leave the house... because of this every one in our family angry in her please tell about her future and her husband ....18-2-2000..... afternoon 11.50...palani
@arunachalammathusha4423
@arunachalammathusha4423 2 года назад
என்னுடைய தங்கை ஜாதகம் இதை போல இருக்கும். இனி சுக்கிரதிசை. ஆனால் பிறந்ததில் இருந்து கஷடம் பார்த்து இல்லை. சுக்கிர திசை எப்படி சார்.11-04-1983.5.45pm இலங்கை யாழ்ப்பாணம். உதாரணம் வேணும் எண்டாலும் எடுங்க சார். சுக்கிரன் திசை எப்படி.
@vinothnatarajan3478
@vinothnatarajan3478 5 лет назад
இரவு வணக்கம் ஐயா!
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@vinothnatarajan3478
@vinothnatarajan3478 5 лет назад
@@astrochinnaraj மிக்க மகிழ்ச்சி ஐயா!
@hemakarthik7238
@hemakarthik7238 4 года назад
Sir enakku lagna lord 2nd lord aatchi. 11th lord aatchi 10th lord dasa runnning at the right age But no incoime until now. Will i get happiness and respect in my remainung life 13 nov 1976 11 45 am tuticorin
@yuvak5629
@yuvak5629 5 лет назад
Sir every time you upload video about yoga's I'll be searching in my horoscope for it but unfortunately every time im disappointed can you please see through my horoscope for 9,25 pm;pl: Vellore..
@GRaj-f8l
@GRaj-f8l 4 месяца назад
Can do in english
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 лет назад
Thanks sirs good news sir
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you !!
@gopisha22
@gopisha22 Год назад
😊
@vigneshvelusamy760
@vigneshvelusamy760 5 лет назад
Sir my date of birth is 17.02.1989,birth time is 6.39a.m. I need to know details about my future and also I need to know my bhudhan dhasai and kethu dhasai in detail. Please say me. Am eagerly waiting for your reply. Say me both positive and negative without hiding. Thank you sir
@srinathsri4593
@srinathsri4593 3 года назад
ஐயா வணக்கம். என் பெயர் ஶ்ரீநாத்.29.11.1995. நேரம் 6.37 pm. இராமநாதபுரம்.கும்பம் ராசி சதயம்.அரசு வேலை கிடைக்குமா? நிரந்தனமான வேலை கிடைக்குமா? 5ம் இடத்தில் ராகு 11ம் இடத்தில் கேது. சூரியன் குரு புதன் 7ம் இடத்தில் இருக்கிறது. 8ம் இடத்தில் சுக்ரன் செவ்வாய். 10ம் இடத்தில் சனி. இது நல்லதா??
Далее
Avocation by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
20:57