Тёмный
No video :(

Kurai Ondrum Illai | குறை ஒன்றும் இல்லை 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Kurai Ondrum Illai | குறை ஒன்றும் இல்லை
You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.c...
Apple Music - itunes.apple.co...
Amazon Music - music.amazon.c...
Written by - C. RaajagOpaalacaari (Rajaaji)
Original Song Sung By - Legend M. S. Subbulakshmi
Music Rearrangment and production - Nikhil Koparde
Krishna Digital Art - Gururaj Bhandari @artbygurudesign
Video editing and graphics - FB Design Studio @fbdesignstudio
Vocals - Venkatesan Thirunaukkarasu @YaazhMusic
Produced by - Yaazh Music
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..
kurai ondrum illai marai moorthi kanna
kurai ondrum illai kanna……
kurai ondrum illai govindaa..
kannukkuth theriyamal nirkindrai kanna
kannukkuth theriyamal nindralum yenakku
kurai ondrum illai marai moorthi kanna
vendiyadhai thandhida venkatesan nindrukka
vediyadhu verillai marai moorthi kanna
mani vanna malai yappa govindaa govindaa
govindaa govindaa………..,
thirai yindri nirkindrai kanna…kanna
thirai yindri nirkindrai kanna unnai
marai vodhum nyaniyar mattumey kaanbar yendralum
kurai ondrum yenakkillai kanna yendralum
kurai ondrum yenakillai kanna
kundrinmel kallagi nirkindra varadha
kurai ondrum illai marai moorthy kanna (mani vanna)
kalinalukkirangi kalliley irangi silaiyaga
koyilil nirkindrai kesava
kurai ondrum illai marai moorthi kanna
yarum marukkadha malai yappa
yarum marukkadha malai yappa yen vazhvil
yedhum thara nirkkum karunai kadalannai
yendrum irundhida yedhu kurai yenakku
ondrum kurai illai marai moorthy kanna
ondrum kurai illai marai moorthy kanna
mani vanna , malai yappa govindaa govindaa

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
Amma Appa ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maharajanm7336
@maharajanm7336 2 года назад
Superb.....Very nice to hear, video mind-blowing
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 месяца назад
Om Namo Narayana ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚
@monishamonisha3972
@monishamonisha3972 6 месяцев назад
Super voice
@neutronstar5450
@neutronstar5450 2 года назад
Nalla irukku. Abirami song sema.
@malmohan3690
@malmohan3690 Год назад
👌🏾👌🏾👌🏾
@nivethaavs6562
@nivethaavs6562 2 года назад
S . Want thirupugazh.... Avanithanile song ultimate....
@premilanithish369
@premilanithish369 2 года назад
My favourite Song.thanks❣️
@sriharinii559
@sriharinii559 Год назад
Hi kutti kutti thami papa Parka azhaga erukku ayya Kutti govindha Kutti kanna Kutti narayana Romba azhagu thanks to upload Thanks for all team members to make this song🙏🙏🙏🙏🙏🙏💞💞💞
@vickyvix4525
@vickyvix4525 2 года назад
Awesome work bro💓✨✨✨
@murugantk9138
@murugantk9138 Год назад
Nice song. With all emotions well sung
@umakumaraguru3968
@umakumaraguru3968 2 года назад
Awesome video and audio
@cholaaravind.t6093
@cholaaravind.t6093 2 года назад
திருப்புகழ் பாடல் பதிவிடுங்கள்
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
நிச்சயமாக, மிக விரைவில். வீடியோ மேக்கிங்கிற்கு நேரம் தேவை, அதைச் சரியாகச் செய்ய விரும்புகிறோம்.
@balajivenkatesh-fw4vl
@balajivenkatesh-fw4vl 2 года назад
@@YaazhMusic ஆவலுடன் காத்திருக்கிறேன்
@balajivenkatesh-fw4vl
@balajivenkatesh-fw4vl 2 года назад
தமிழ் ஆன்மீக பாடல்களை நவீன குழந்தைளை ஈர்க்கும் விதமாக தாங்கள் பதிவிடுவது அருமை
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 года назад
@@balajivenkatesh-fw4vl வெற்றிவேல் வீரவேல்
@musiclove9139
@musiclove9139 2 года назад
Super 💯👍🤩
@mrsrose2731
@mrsrose2731 2 года назад
Wow what a song tq
@vvpmusicalofficial4754
@vvpmusicalofficial4754 2 года назад
Good Singing Sir ❣️❣️❣️❣️❣️
@gayathrica1079
@gayathrica1079 2 года назад
🤗💐💐💐💐
@selvalakshmiselvan680
@selvalakshmiselvan680 Год назад
Excellent 💖💖🤝🤝🤝
@chandrasekar7967
@chandrasekar7967 2 года назад
அருமை அருமை ❤️👍🙏
@indeerenpapou7132
@indeerenpapou7132 Год назад
WONDERFUL AWESOME
@malmohan3690
@malmohan3690 Год назад
👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@prabhu9798
@prabhu9798 2 года назад
🙏🙏🙏🙏🙏
@kuttymani9682
@kuttymani9682 2 года назад
👌🙏🙏🙏
@ammayapper
@ammayapper Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharanikumarc.r5897
@bharanikumarc.r5897 2 года назад
🙏🙏🙏
@bawanimuthu6325
@bawanimuthu6325 2 года назад
🙏🏼
@sankarasun
@sankarasun Год назад
You could have added the shivalinga on left hand on Anantha sayanam.. as he performing Shiva pooja eternally ..
@Anand-gp5vl
@Anand-gp5vl 2 года назад
அரியலூர் ஆனந்து திருமழபாடி திருப்புகழ் பாடல் இல்லையா ஃஃ😔😌
@maharajanm7336
@maharajanm7336 2 года назад
தாமதத்திற்கு மன்னிக்கவும் தயவுசெய்து காத்திருக்கவும் கண்டிப்பாக திருப்புகழ் பாடல் பதிவேற்றப்படும்...
@svaavengers5484
@svaavengers5484 2 года назад
அறுபடை songs plz
@balajivenkatesh-fw4vl
@balajivenkatesh-fw4vl 2 года назад
திருப்புகழ் பதிவிடுங்கள்
@harikumaran1981
@harikumaran1981 2 года назад
அருமை.ஆனால் இந்த பாட்டிற்கு பெண் குரல் பதிவிடிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்
Далее
Aruna Sairam - Pasuram followed by Kurai ondrum illai
10:52
Kurai Ondrum Illai I Uthara Unnikrishnan I Rajaji
6:20
🛑самое грустное видео
00:10
Просмотров 49 тыс.