Avanga sale panra price Athigam but kudukra material avlo worth ila , Channel la nalla quality light la normal saree kooda quality ya theriyuthu so easy ya Ellarum Emanthudrom so better material quality theriyanum na orey option offline shopping than
உண்மையில் சரியான fakeBoutique.காட்டறது சூப்பராக இருக்கும் ஆன அனுப்புவது பணத்திற்கேற்ற மதிப்பில்லை அவ கட்டிக்கிட்டு வருவதைபார்த்து யாரும் ஏமாறாதீர்கள் மோசடி கும்பல் 😂😂😂
நல்லா இல்லப்பா. சாதாரண புடவைய celebrities புடவை மாதிரி காமிக்கிறாங்க. I hav ordered on her website. பாக்க பட்டுப்புடவை மாதிரி இருந்தது. But tissue saree மாதிரி மொட மொடனு வந்தது. அவ்ளோ bright இல்ல . எல்லாமே lighting and editing .
நாங்க order பண்ணிய Saree Ku பதிலாக மட்டமான வேற useless Saree அனுப்பி ஏமாத்திட்டாங்க. Please நம்பாதீங்க. Very worst. எங்களை ஏமாத்தியதற்கு கடவுள் தக்க தண்டனை கொடுப்பார். தயவு செய்து எங்களை மாதிரி யாரும் ஏமாநது விடாதீர்கள்.
RU-vid மற்றும் முகநூலில் வியாபாரம் செய்வபவர்களிடம் வாங்கும் ஆடைகள், கூடுமானவரை தரமும் நிறமும் படு மோசமாக தான் இருக்கிறது. பல தடவை அனுபவப்பட்டுவிட்டோம்.
Same thing happened to me. The saree which i ordered is not available but in the website its shown as in stock so thats why i have made the payment. I was not getting the saree for 1 month so i contacted them via email same thing that person who picked the call have said not available so pls select some other saree. I got upset and replaced the saree with another one. That one was delivered the next day itself. Cheap marketing strategy
Actually This Lady is giving false comments about lakshmi boutique.... I have ordered more 5 sarees in lakshmi boutique they are really wow.... As shown in the insta reels... Please dont do this.... making false comments about good work
Endi eruma madu ivanagalukum avalaukum enna sambandhan saree order panni irukanga olunga illa quality athan solluranga even enoda cousin sister kuda rendu saree order panna oru saree nalla irunthu chi innoru saree kuppai la irunthu edutha mathiri irunthu chi nalla Vela na avata vangalam nu irunthen thapichen
இளம்பில்லை.. காஞ்சிபுரம்...தமிழ்நாட்டு உற்பத்தி சேலைகள் தரமாக இருக்கும்...அவர்கள் சூரத் தயாரிப்புகள் டிசைனாக இருக்கும்... ஆனால் தரம் குறைவு...இவர்கள் அதைதான் வியாபாரம் செய்கிறார்கள்
100% Sure ... Quality worst ....not worth for money it's my experience it's look like screen cloth display always only light brightness and also magic dialogues don't belive that words.... saree price is very high but quality is waste worst....
Impossible... I ordered a saree for 2600 rs..she showed a beautiful saree with very good quality. But she send a worst saree with worst material with same design i ordered. That saree worth just 700rs. She is lying that she has own factory.