Тёмный

Lakshmi Yogam 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 114 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

26 сен 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 198   
@Anbuji369
@Anbuji369 4 года назад
Sir your speech semma..தமிழ் இலக்கியங்களை..ஜோதிடப் பாடல்களை கரைத்து குடித்து விட்டீர்கள்!!! வாழ்த்துகள் சார்
@rajibalasundar6291
@rajibalasundar6291 3 года назад
O
@SathishKumar-mt3yc
@SathishKumar-mt3yc 5 лет назад
உங்கள் பாடல்கள் அருமை, ஐயா!
@kasturiranganchakravarthy1888
@kasturiranganchakravarthy1888 4 года назад
Excellent sir. You are blessed. I feel very happy to hear you speak.
@sivasambukuhendran4936
@sivasambukuhendran4936 5 лет назад
Well said you're above the clouds, nobody is going to replace you. My best wishes always with you .from Toronto kuhendran
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 лет назад
தமிழ் புலவரே வணக்கம், வாழ்க உன் தமிழ், வளர்க உன் ஜோதிட புலமை, வாழ்த்துக்களுடன் நன்றி.
@vvkentertainment435
@vvkentertainment435 3 года назад
Thank you sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth
@shankarnathsundarakumar736
@shankarnathsundarakumar736 4 года назад
நன்றி ஐயா🙏🙏🙏
@rebecachithra7692
@rebecachithra7692 5 лет назад
Ungal aatrology kekkiratikimela ungal petchi ketinde irikkalam...it was superb...suprawadam pola
@sunithasrihari5458
@sunithasrihari5458 4 года назад
Sir your tamil is inspiring me
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 лет назад
மிக்க நன்றி திருவிளையாடல் தருமியை உதாரணம் காட்டி புரிய வைத்தது மிக மிக அருமை
@manoharmano2202
@manoharmano2202 5 лет назад
அருமை ஜி
@Gnanawalli
@Gnanawalli 3 года назад
லஷ்மி யோகம் அருமை 👍🙏 thank you Anna அதுவும் நீங்க சொன்னாலே அழகு தான்.
@karuppaiahvk4828
@karuppaiahvk4828 2 года назад
அது அவருடைய நாவில் சரஸ்வதி விளையாடுதுப்பா. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்
@uma4992
@uma4992 4 года назад
Nice speaking Thanks
@cvtech224
@cvtech224 5 лет назад
Very useful message sir🙏
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 лет назад
Well explained. Your speech so interest to watch day by day we to learning astrology by your videos. Easy to understand. Thank you so much for this post.
@gandhigandhi554
@gandhigandhi554 5 лет назад
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mani-pb7er
@Mani-pb7er 4 года назад
வணக்கம் ஐயா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ. பாரதி திருவானைக்கோவில் நன்றி
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 лет назад
Super super super information sir
@esakkimuthu5799
@esakkimuthu5799 5 лет назад
அண்ணா அவர்கள் க்கு தம்பியின் வணக்கங்கள். அண்ணா உங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது. நீங்கள் நிறைய பேருக்கு சிறப்பாக வழி காட்டி உள்ளீர்கள். எனக்கும் வழி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் நான் இதை பதிவிடுகிறேன். அண்ணா எனது வாழ்வில் கடந்த 4 வருடங்களாக தொடர் தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் மட்டுமே எனக்கு தொடர்கிறது. நானும் எனது வேலைக்காக செய்த முயற்சிகளும் தோல்வியே. அரசு வேலைக்கான எழுத்து தேர்வுகளிலும் தோல்வியே. எனக்கு வேலை கிடைக்காததால் 60 வயதை நெருங்கும் எனது தந்தை இன்னும் கூலியாக உழைத்துக் கொண்டு இருக்கிறார். எனது மன கவலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட இருக்கிறது. எனக்கு வேலை கிடைக்கும் காலம் எப்பொழுது வரும் அல்லது எந்த துறையில் நான் வேலைக்கு முயற்சி செய்யலாம். தயவு செய்து பதில் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் பிறந்த தேதி 11 ஏப்ரல் 1992. காலம் 13.55 இடம் சங்கரன்கோவில். நன்றி தொடரட்டும் உங்கள் சேவை, பரவட்டும் உங்கள் புகழ் அண்ணா.......... BY ESAKKI
@premr6907
@premr6907 5 лет назад
Nice explanation
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 5 лет назад
Sirappu Sir
@viewsofvigneshraji4051
@viewsofvigneshraji4051 5 лет назад
Laknathil sukran santhran bhudan irunkanka sir idhu nallatha. Thulam rasi swathi natchathiram pls tell me sir.
@21kumanan
@21kumanan 5 лет назад
Vanakkam Ayya, .. Thanusu lagnam (Kettai Natchathiram), Guru & Mars @ Makara rasi , Sun and venus @ Mesha rasi, so this setup consider as Lakshmi Yogam,, Please respond. Thanks Regards, S,Kumanan,
@thilajars8649
@thilajars8649 5 лет назад
Hi sir.. Thanks for your knowledge sharing. Have a doubt regarding this Lakshmi yogam u explained. For Rishabh laknam (Stira veedu), Sani is badhaga athipatti. Won't Sani give troubles in its dasha? It would be helpful if you give answer.. Thanks again..
@ranganathane4835
@ranganathane4835 5 лет назад
Sir if the lord of 2nd house ,lagnathipathi and lord of 12th house are in cyclic parivarthanai(2nd lord budan in lagnam lagnathipathi suryan in 12th house and 12th house lord moon in 2nd house) is lagnathipathi to be considered strong or weak
@kavithakannan5006
@kavithakannan5006 4 года назад
Ungaloda pala pathivugalai parkiren. Arputham. Example udan. Vazhga vazhga.
@prakashmani3176
@prakashmani3176 5 лет назад
good sir I'm welcome
@rajendranp1928
@rajendranp1928 5 лет назад
thanks Sir
@user-bn5qd1fc8q
@user-bn5qd1fc8q 5 лет назад
சூப்பர்
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 3 года назад
அண்ணா வணக்கம் தங்களின் சோதிட அறிவு அனைவருக்கும் சிறந்த வழிவகுக்கும் அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
@kathirsubramaniedits4714
@kathirsubramaniedits4714 4 года назад
சார் வணக்கம் இந்த வீடியோவில் நீங்க சொல்லுர பாடல்கள் எந்த புத்தகத்தில் இருக்குன்னு சொல்லுங்க சார் நான் அந்த புத்தகத்தை படிக்க ஆசைபடறன் reply me sir
@Ahmadfirdausi729
@Ahmadfirdausi729 4 года назад
sir in my horoscope, Lagna Athibathi and Bahgia Athibati is Jupiter and he sits in 5th house of Cancer (kadagam) and Ucham / Exalted...is this consider Yogam? Ketu is in 4th house Kadagam and Rahu is in 11 house Magaram...Shani is in 10 house of Dhanus...
@loganathanlogu8894
@loganathanlogu8894 4 года назад
sir mesha lagnam mesha rasi lagnathipathium bagyathipathium parivarthani so both are atchi balam ethu lakshmi yogam aguma
@KK-sf7xj
@KK-sf7xj 5 лет назад
Sir Namaste for mèena lagna guru in 7th place with ketu and mars in 9th house vruschikam but in lagna sukra rahu Sani is it good I am facing more problems always y sir
@vasudevan4262
@vasudevan4262 2 года назад
Thank you sir
@27bykarthi
@27bykarthi 5 лет назад
*Love you sir*
@abhinayaincense4855
@abhinayaincense4855 5 лет назад
Dear sir I am dhanusu rasi dhanasu lagnam in my kundli kethu bagvan is in kumba rasi, surya bagwan, mangla bagvan, budha bagvan and shukra bagvan in mesha rasi, guru bagvan in kadaga rasi and shaneshwara bagvan and Raghu bagvan in shima rasi please tell about my horoscope
@DravidianTour
@DravidianTour 5 лет назад
Sir for me... Guru in katagam, Mars in Scorpio along with Mercury... Lagna is Meenam...kindly advice for any yoga or any abroad jobs...
@abisheaksiva
@abisheaksiva 5 лет назад
13.1.97 , place.erode 6.03 am danusu laknam,. puratathi natchathiram yoga jothagama. business or job now
@santhysivamany1071
@santhysivamany1071 5 лет назад
Good morning sir..l'm Santhy from Malaysia...sir your videos are simply superb...sir l have already posted many questions to you but never get any answer..atleast please answer my questions this time..please..PLEASE sir..thank you very much...born in Teluk lntan on 21.4.68 at 1.45a.m. how will my sade sati be...from Malaysia sir...thank you .
@priyarajivpriya9561
@priyarajivpriya9561 5 лет назад
viruchiga lagnathukku lagnathipathi 8la vgramaittu irunthal 1 pennukku yenna palan...
@sunshineTamil
@sunshineTamil 5 лет назад
Sir ...naan rishbam lagnam lagnadhibathi sukiranum budhanum serndhu 12 la maranchu irukanga 9 aam adhibathi sani Raghuvudan serndhu aatchi petrirukkaru ...budhan sevvaiudan parivarhani la irukkanga ...indha yogam ulladha? Idhai pathi sanga yogam video la ungalukku naan command panniruken indha rendu yogathula yendha yogam correct...
@amuthajayabal8941
@amuthajayabal8941 5 лет назад
Sir Vanakam Yaar manam nirairvaga ullaàrgalo avargal Lakhshmi yogam ullavarhal. Aasai aasai yenru atukatukai develop pannite ponal yevlo panam puhazh erunthalum avargal nilaiyil niraivai unaratheriyathavargal. Yenaku rasi+lag=thanus..1.guru maharathil Sun +sevvai+bhutan=kanni 10 il. Suk+raahu 9il simmaveetil Ketu 3 kumbamil. Yenna yoham erku? Pls reply Ketu 3il kum
@qweasd824
@qweasd824 5 лет назад
How will be the results for planets both in Pushkara navamsha and same planets in retrograde ?
@ravindrang2514
@ravindrang2514 5 лет назад
அன்பு சகோதரர் சின்னராஜ் அவர்களுக்கு. என்னுடைய ஜாதகத்தில் செவ்வாய் கடகத்தில் நீச்சம்.கடகத்திற்கு உச்சாதிபதியான குரு விருச்சிக லக்கினத்தில்.என் பிறந்த தேதி 16/6/1959. மாலை.6.16.மணி. இடம். மதுரை. நான் கடன் பிரச்சனையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறேன்.பிறருக்கு உதவி செய்ய போய் நான் கஷ்டப்படுகிறேன்.இதுவரை நான் யாருக்கும் தலைகுனிந்து பதில் சொல்லியது இல்லை.கடந்த மூன்று ஆண்டுகளாக நான் படும் வேதனைக்கு அளவில்லை.என் கடன் பிரச்சினை எப்போது தீரும். எனக்கு வெளியில் இருந்து வரவேண்டிய பணம் எப்போது வரும்.
@ramanisathish1336
@ramanisathish1336 3 года назад
Super sar
@RamKumarArr
@RamKumarArr 5 лет назад
My dob 25.03.1992, 11.00 AM at pondicherry, i am having this yoga, but Jupiter is in retrograde and also aspecting too, so this yoga will work or not? Please reply
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 года назад
Super sir.. 👌
@muthusamy1711
@muthusamy1711 5 лет назад
அண்ணா மிகவும் அருமை தாங்கள் கவி கேட்க வேண்டும் என்று காத்திருக்கும் எங்களுக்கு தாங்கள் ஒரு குயில் போல் பாடல் ஒன்று பாடியிருக்காலாம்.(அடுத்த முறை என்னை ஏமாற்றி விடாதிர்கள் வாரத்தில் ஒருநாள் சந்தோஷம் எனக்கு உங்கள் பாடலும் உங்கள் சொல்வன்மையும்தான் தொரிமா?இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் பண்புமிகு பாசம் கொண்டவன் அண்ணா.
@infinityhousing9153
@infinityhousing9153 5 лет назад
Sir explain the maha Kali yogam. Which planet create the Kali yogam?
@anbukkarasivellaiamma3499
@anbukkarasivellaiamma3499 5 лет назад
sir,if ascendant lord strong then 9 th lord in 9th house but it's been retrograde so how we consider it...
@sivajanjeyam9163
@sivajanjeyam9163 5 лет назад
Sir Vanakkam I am from Sri lanka I have seen ur video. That's awesome. But didn't available that example chart. Please kindly re edit this video and upload it Sir. Thank you.
@barathsreelal3390
@barathsreelal3390 5 лет назад
Hi Sir, i have seen people saying that Lagnadhipathi dasha is very good.... but i have seen a chart where it had brought adverse effects. Pisces lagna, Jupiter exalted, but sitting in saturn nakshatra and saturn sitting in lagna itself and depositor moon is in 6th house. The person lost his legs, family and diseases. How do we judge a planets results using nakshatra lord placement and depositor placements? how are results modified?
@gamesandbeanieboos3566
@gamesandbeanieboos3566 5 лет назад
Pls help to share my basic yogam Sri July 30, 1977 Madras, India. Thanks much sir for your help.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 9 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.......
@artscraftsandfunwithme5361
@artscraftsandfunwithme5361 4 года назад
Please explain which place lagnathipathi strong?
@vanithasaravanan8002
@vanithasaravanan8002 5 лет назад
Thanks for another very useful video. Sir I have question in the first example u mentioned, Lagnam Rishabam, Lagnathipathi Sukkuran and Kethu in 6th house, Sani aatchi in 9th house. Sukuran is Aathci, but he is with Kethu, any planet that is in combination with Kethu/Rahu will lose its power fully to Kethu/Raghu right?, in this case Sukuran though he is aatchi he will loose his full power to Kethu and will become powerless right?. If laknathipathi is not powerful how muthal thara Lakshmi Yoga is formed here. Please clarify. In my Jathagam, I have a similar combination, Rishaba lagnam, Sukkiran Aatchi in 6th house along with Raghu (both are in Swathi natchthiram 4th patham ), Sani is Aatchi in 10th house. Does this form muthal thara Lakshmi yogam. My DOB: 16-12-1994, 4.45 pm, Vellore. Please clarify.
@sriram1610
@sriram1610 5 лет назад
What will happen if 1st, 3rd, 6th, 8th lord in lagnam. Thulam lagnam, guru and sukran in lagnam.
@rajasekarraja3488
@rajasekarraja3488 5 лет назад
Dear chinnaraj zir now i am working in insurance sector is it boost my life or otherwise it will continue plz clarify last 20 yrs i am in deel trouble 15 sep77 12.34 pm dindigul now settled in trichy
@saranyathirupathi772
@saranyathirupathi772 5 лет назад
Lagnathipathi aatchi(sani in kumbha), sukran in meenam(utcham), but not in kendra trikonam .....apo lakshmi yogam iruka?
@balajiak9985
@balajiak9985 5 лет назад
Dear Chinnaraj Sir. Greetings to you. Recently I saw a video from the RU-vid channel of an astrologer, wherein he is saying that Scorpio lagna is a cursed lagna and the native having that lagna in his birth chart would be suffering a lot in this birth with respect to everything in his life. I'm quite afraid of his words. So please enlighten us in this issue
@vandiyadevan
@vandiyadevan 5 лет назад
Exchange between 1 and 9?
@mallikaganesh2054
@mallikaganesh2054 5 лет назад
Sir my daughter B-Day is on 27.04.2007 Fri morning 7.48. at covai can she becomes an IAS officer
@hemaraj3880
@hemaraj3880 4 года назад
Chanthiranum bakkiyaathibathi sernthu irunthu chandhiran aatchi... Ethu lakshmi yogam ah sir.... Kanni lagnam kadaga raasi
@gunasekarans437
@gunasekarans437 5 лет назад
Kumba lagnam lagnathipathi sani in 6th house in parivarthana yoham sandran in lagnam so parivarthana Graham sani and chandran are atchi and 9th place pakyathipathi sukran in lagnam combined with sani but kumbam is stira lagnam pakyathipathi is also pathagathipathi current dasa is sani so lakshi yogam available in jadhagam date of birth is 27 March 1976 time of birth 4.15am and placeof birth Erode please Reply in Lakshmi yogam available or not please reply chinnraj sir(jothida sigamani)
@malathibalasubramanian4229
@malathibalasubramanian4229 5 лет назад
Sir guru kendram yeralama.? 7th place pola
@pjpj3578
@pjpj3578 5 лет назад
வாழும் வராஹமித்ரருக்கு வணக்கம், கடந்த 2016 December இல் Reply to commenst video-10 எனக்கு Predictions கூறியிருந்தீர்கள், அப்பொழுது தான் எனக்கு Rahu Dasha - Moon Bukthi ஆரம்பம் ஆகியிருந்தது நீங்கள் குறையாது போல Rahu Dasha - Moon Bukthi இல் மிகுந்த மன இறுக்கத்தையும் , மன சோர்வையும் சந்தித்தேன் , ஆனாலும் உங்களின் அறிவுரையின் படி பொறுத்துக்கொண்டு இருந்தேன் , இந்த வாரம் எனக்கு Rahu Dasa - Mars Bukthi ஆரம்பம் ஆகின்றது , இந்த முறை எப்படியாவது Job இல் முன்னேறிய ஆகவேண்டும் என்ற முனைப்போடு, கடந்த 1.5 years என்னுடைய Qualification நன்கு உயர்திக்கொண்டேன், Hello Sir , Even this time i have the same question, what is your prediction about my career at this point in time DOB : 08-June-1984 Time : 03:40 am Place : Chennai Im currently working in Singapore in IT Industry and have been trying to get a better job since the past 3 years but not getting the right opportunity so i was just withstanding the past 1.5years (Rahu-Moon) following to ur advise. So now How will be my career growth in this period (Rahu-Mars), will i be getting a better job and career growth . Im thinking to migrate to CANADA looking for better JOB prospects , is it advisable to migrate to CANADA or Is it better to look for better job in Singapore itself , if so how is my time in getting a better Job
@abhinayaincense4855
@abhinayaincense4855 5 лет назад
Namastha sir I am watching all your videos it is very useful to many people but today's video about Lakshmi yogam as you told about lagnadhi Patti and 9th lord is well placed in my horoscope but why I did not get that Lakshmi yogam my date of birth 14/05/1979 time 10:10 Pm Bangalore please see this comment and tell what the problem in my chart Thank you sir Very kind of you
@shreyaah5
@shreyaah5 5 лет назад
Strong enral enna
@ramsanki2337
@ramsanki2337 5 лет назад
Sir ,atleast this time i hope u will reply for me,for viruchiga lagnam lord of 9th house is chandran ,if he present in 4th place is good or not....some astrologers told me its dosham for me,is it true....kindly reply me....when will i get job im preparing for competitive exam ... Kindly reply me....dob 1-11-87 7.35am vellore... Waiting for ur reply
@sunithasrihari5458
@sunithasrihari5458 4 года назад
Sir my daughter dob is 5.7.2001 7.30 pm is lakshmi yoga there
@krishkrish2130
@krishkrish2130 3 года назад
Resapa rasi respa laknam palan Sollunga
@viswanathramamoorthy3521
@viswanathramamoorthy3521 5 лет назад
வணக்கம் சார்- அருமையான விளக்கம். மேலும் உங்கள் குருபெயர்ச்சி பலன்களும் எல்லா ராசி நேயர்களுக்கும் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் குடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மிக்க நன்றி. நீங்கள் புதிதாக தொடங்கியுள்ள பணி எத்துணை நேயர்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது. கடந்த 2 நாளில் மூன்று நேயர்களுக்கு "You Tube Post " மூலம் அவர்களின் கேள்விக்கு ஒரு சிறு கட்டுரை வடிவில் பதில் கூறியதை தான் இங்கு சுட்டிக்காண்பிக்கிறேன். உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள். இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி.
@kavipreya9117
@kavipreya9117 5 лет назад
Sir, if a rasi has good planets on both sides you are saying as 'suba kathri yogam' which is a good yogam, but according to 'aruda padam' if a rasi has planets on both sides it will come as 2nd and 12th house for a particular rasi, where the planets in the 12th house of a particular rasi will cancel the benefits which should be delivered by the 2nd house planets,Which is becoming a bad sign now.Please clarify this sir.
@sridhar2013
@sridhar2013 5 лет назад
Chandra Mangala yoga : give depression, mental illness please explain
@raamgururajan923
@raamgururajan923 5 лет назад
Hi sir. Lakshmi yogam explanation is excellent sir. Every week we are learning about new yogam sir, but then the example horoscopes were not shown in the screen sir The photograph behind you in the screen is superb sir.I had been asking for my son's education and career for so long .,but you have not replied at least you reply in the comments reply this time sir. DOB. : 24 . 09. 2005, Saturday, Chennai , 10 : 19 P.M. Eagerly waiting for your reply sir. Thank u sir.
@sundarrajan9834
@sundarrajan9834 5 лет назад
Screen la jathagam display agala sir
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 5 лет назад
laganapathy in esclated and nineth place mars is in kendra in chandra. ichandran is escalated, is it lakshmi yoygam.in some books this is quated
@hemaraj3880
@hemaraj3880 4 года назад
Kanni lagnam kadaga rasi ... 11 Chukkiran chandhiran (aatchi) ennaivu....... Aanal chandhiran theipirai chandhiran 9 IL kethu.... Chukkiran thisai Enna palan tharum aaiya... 13/09/1993 7:00 AM Chennai
@RajKumar-wr9dd
@RajKumar-wr9dd 5 лет назад
example horoscope is not displayed on the screen.
@thiruppathi1630
@thiruppathi1630 4 года назад
ஐயா,வணக்கம்.நான் திருச்சியில் வசிக்கிறேன். எனது மகளின் பிறந்த நாள்29/1/1992 காலை4மணி35நிமிடம் இடம் திருச்சி.எனது மகளின் திருமணம் எப்போது நடக்கும். பிற் காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறேன்.
@prabakar-easyenglishtips2380
@prabakar-easyenglishtips2380 3 года назад
முதல் தரமான background sir
@kavithavenkatraj8076
@kavithavenkatraj8076 5 лет назад
Sir please make a video for symbols of star's,
@KsureshKsuresh-hj4ub
@KsureshKsuresh-hj4ub 5 лет назад
விருச்சிக லக்னம் லக்கனாதிபதி சிம்மம் பத்தில்,தனாதிபதி குரு பாக்கியாதிபதி தேய்பிறை சந்திரன் 6ம் இடம் மேசத்தில் என்ன பலன் ஐயா!
@Sudarshanan1993
@Sudarshanan1993 5 лет назад
Anna, plse Anna oru vaati ennoda jathagam parunga Anna, only trouble..Iam not in a job as per my skills, qualification..also my financial status..pls tell about my career, wealth, family... please Anna...only one time Anna...
@murugana667
@murugana667 4 года назад
C.murugesan Thanusu...rasi Uthiratam.natsathiram Simma....lagnam Sollunka..sar🍀🍀🍀🌻🌻🌻
@rajeshdurai8816
@rajeshdurai8816 5 лет назад
கஜகேசரி பற்றி யோசிக்கும் ஒரு சில பேரில் நானும் ஒருவன்
@easwaranpalaniappan1577
@easwaranpalaniappan1577 5 лет назад
ஐயா வணக்கம் நாமக்கல் k.P ஈஸ்வரன் சென்னையில் இருந்து 16.4.1972காலை5.30 ஞாயிறு கிழமை பிறந்தேன் நான் உப தொழில்எப்படிஇருக்கும்
@kamalkamal-sr4mn
@kamalkamal-sr4mn 5 лет назад
Sir nengga enna rasi?.nengga rommba genius..
@vasanthrvr5347
@vasanthrvr5347 5 лет назад
sir i am vasanth..In my horoscope 5 planet are in own house and other 2 planet in own house planet ... astrologer said me u have lot of yogas..u will become good position..but i have lot of finance problem and my business going to loss and my study's also cant complete . when will be i get good position..tell me sir..i see u r all yogas video ..more or less i have my horoscope... dob.13.10.1995 time.4.27pm place. mettur,salem
@mohandoss4934
@mohandoss4934 5 лет назад
ஐயா திரு சின்னராஜ் அவர்களே தாங்கள் சோதிடரா அல்லது புலவரால் தெரியவில்லை
@kaviyan4740
@kaviyan4740 5 лет назад
Chat kanam sir
@yakneshsambath9918
@yakneshsambath9918 5 лет назад
அன்புள்ள அண்ணா!! உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்கிறேன்... விளக்கும் விதம் அருமை.... ஒரு கேள்வி.. இந்த யோகங்கள் எல்லாம் எப்போழுது பலன் தரும்.. காலம் கிடைக்கும் சமயம் விளக்கம் தரவும்...
@anandbarath8869
@anandbarath8869 5 лет назад
To me, kadaga lagnam, guru & sukkran@ lagnam, chandran @ 4th house. But guru dasha end @7 years, Chandra dasha will come @ the age 77. Andavan alanthuthan anupuran.
@user-lo1xv3ft8c
@user-lo1xv3ft8c 5 лет назад
ஜோதிட மனோன்மணி பெரிய ராஜ் அவர்களுக்கு வணக்கம் ஸ்திர ராசிக்கு 9th lord பாதகாதிபதி அவர் 9ல ஆட்சி ஆனால் நல்ல பலன் தருவாரா ப்ளீஸ் clarify my dought
@loganathanj48
@loganathanj48 2 года назад
வணக்கம் சார்.. கேட்க கேட்க இன்பம். பாடல்கள் பொருத்தம் அருமையான தேர்வு. பாடல்கள் எதிலிருந்து எடுத்ததை என்று தெரிவிக்க பயன் பெறுவோம்
@ajaykumarks2295
@ajaykumarks2295 5 лет назад
வணக்கம் சார், அருமையான வீடியோ..... "குரு பார்த்தால் கோடி குற்றம் நீங்கும்" என்பார்கள்.... அங்குதான் ஒரு சந்தேகம் குரு லக்னத்திற்கு மறைவு ஸ்தானமாகிய 6,8,12ஐ பார்த்தால் மறைவு விலகுமா? அவ்வாறு அங்கு கிரகம் இருந்தாலும் அவற்றுக்கு மறைவு இல்லாமல் போகுமா? நன்றி!!!!
@balajimani9784
@balajimani9784 5 лет назад
ஐயா இந்த புகைப்படங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன.யார் இந்த புகைப்படக்காரர்‌?
@lingam860
@lingam860 5 лет назад
ஐயா நீங்கள் சொன்ன குரு பெயர்ச்சி பலன்கள் லக்னத்திற்கு எடுத்து கொள்ளவா அல்லது ராசிக்கு எடுத்து கொள்ளலாமா?...... தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்....... தங்கள் புளமைக்கு நான் அடிமை.......
@marichamychamy1876
@marichamychamy1876 5 лет назад
ஐயா தாய் தமிழ் ஜோதிட புலவரே வணக்கம் ., உங்கள் பாடலின் பொருள் விளக்கம் கூறவும்: ஆம் பெருத்த சந்தேகம் தங்களின் பாடலில், அதாவது, ஆல் போல் தலை தளிர்த்து ., அருகதை போல் வேருன்றி ..,, அருகதை என்றால் என்ன? லட்சுமி யோகம் மிக சிறப்பாக கூறினீர்கள் ., நன்றி.
Далее
Sanga Yogam
13:09
Просмотров 56 тыс.
Ko Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
14:35
شربت كل الماء؟ 🤣
00:31
Просмотров 14 млн
Puthathya Yogam
12:02
Просмотров 31 тыс.