Тёмный

Puthathya Yogam 

astro chinnaraj
Подписаться 302 тыс.
Просмотров 31 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

17 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 года назад
Crystal clear explanations. We could easily understand by example Rasi kattam chats..Thank you for teaching. Nandri. Sir.
@skss1564
@skss1564 2 года назад
Very nicely presented sir. I have read in one of the books where the divine horoscope of Sri Kanchi Periyava was analysed, and the author pointed out that the D-10 had Budha-aditya yoga in one of the fiery signs.
@deviv7318
@deviv7318 2 года назад
மிக்க நன்றி அண்ணா 💐🙏 understand clearly 🙏
@deepashree6259
@deepashree6259 2 года назад
அருமையான விளக்கம் குருஜி. நன்றி.
@Abhishekumar4530
@Abhishekumar4530 2 года назад
Excellent ... good explanation thank you sir
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Thanks for your information about sun & mercury is very clear sir
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 года назад
சூரியன் ,புதன்,செவ்வாய், சுக்கிரன் கடகத்தில் இருக்கிறது. பள்ளி படிப்பில் நான் நன்றாக படித்தேன். காலேஜ் கூட நன்றாக படித்தேன். ஆனால் இப்போது படிப்பில் குட்டிக்கரணம் போடுகிறேன். ஒரு கோர்ஸ் எடுத்து முக்கால் வாசி படித்து இடைநிற்றல் இப்போது ஒரு கோர்ஸ் படிக்கிறேன். சிரமம் தான் எனக்கு 😌
@padminisrinivas1779
@padminisrinivas1779 2 года назад
Clear example and explanation 👍
@seethapathivenkatesan5848
@seethapathivenkatesan5848 2 года назад
அருமையான பதிவு நன்றி சார்
@mohant.n9133
@mohant.n9133 2 года назад
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@jayanthijaya9139
@jayanthijaya9139 2 года назад
ஐயா மிக்க நன்றி
@அன்புடன்ஆர்வீரராகவன்
வணக்கம் குருநாதா வீடியோ விளக்கம் அருமை நன்றிகள். வீடியோ சிறுசா இருக்கு... புதாத்திய யோகத்தில் புதன் வக்கிரம்/ நீசம் பெற்றால் என்ன பலன் செய்யும் என சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..., நன்றி
@krishnaveni2206
@krishnaveni2206 2 года назад
Good explanation 🙏🏻
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 2 года назад
For mithuna lagnam, budhaditya yogam in 12th house in rishabam and shukran in parivarththanai yoga in 1st house. No planets in retrograde. Sun in rohini-2, Mercury in mrigshira-1, shukran in thiruvaathirai-4. How will the yoga work?
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 года назад
Sir super naandri sir enna oru thelivana pathil👍your slang nice🙏🙏🙏🙏🙏🙏🙏
@tineswarypathmanathan6220
@tineswarypathmanathan6220 2 года назад
நன்றி
@vanithanatarajan7887
@vanithanatarajan7887 2 года назад
Sir really super explanation 🙏🙏🙏
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 2 года назад
Well explained Sir, for Makara lagnam Sun and Mercury in 7th house is good or bad ?? as Sun rules 8th house and Mercury rules 6th house.What will happen if Moon is also in own house ? Will Budhaditya yogam work or not ?
@sathyaseelan591
@sathyaseelan591 2 года назад
Super sir.. Kindly upload kalasharpa yoga and kalasharpa dosa video. Please 🙏🙏🙏
@jojasminea4168
@jojasminea4168 2 года назад
நன்றி அண்ணா
@haarishthelegend4248
@haarishthelegend4248 2 года назад
Good Evening Sir, my daughter has Sun, Mercury, Kethu, Jupiter in Kanni. She is Rishabha lagnam but as u said she struggles in calculating, present dasha is Venus. Sun and Mercury in Uthra Nakshatra. Also Venus in Thulam. Many told she will study Medicine but as she struggled we opted to take Accounts with Computer Science, will she study this.her dob is 20.09.2005, 10.20 PM, Chennai
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 2 года назад
Nice dear, love seeing u everyday with some tips
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் இனிய காலை வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 2 года назад
Thankyou
@chinnamuthu4926
@chinnamuthu4926 2 года назад
சூரி+புத சேர்க்கை ஒவ்வொரு லக்னத்திற்கும் சிறப்பு, சிறப்பில்லை என்பதை ஒரு பதிவு போடுங்கள் ஐயா நன்றி வணக்கம 🙏
@janakiakamboram1412
@janakiakamboram1412 2 года назад
Nandri iyya 🙏
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 9 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@radhay2459
@radhay2459 2 года назад
Sir mesha lagnam rishbha rasi Fifth place Sun sevai puthan ok va good or bad please sollunga
@poongodigopinath5009
@poongodigopinath5009 2 года назад
Excellent sir.
@sivasubramanians2234
@sivasubramanians2234 2 года назад
Thanks sir
@JayashreeS-wh9rr
@JayashreeS-wh9rr 4 месяца назад
Clear explanation sir
@muthuVel-jc3ru
@muthuVel-jc3ru 2 года назад
சார் வணக்கம்.துலாம் லகணத்திற்க்கு 11ம் இடத்தில் சூரியன்ஆட்சி,புதன் சேர்க்கை,பலன்தருமா 10ல்சனி.
@ramkaruppaiah2816
@ramkaruppaiah2816 2 года назад
Sir if puthan was vakram, with suriyan an puthan combination, then it's opposite reaction will happen?
@rusha1697
@rusha1697 2 года назад
Sir for me budha and surya in medam. Mars in meena in sani nakshtra. Sani in makara. I took graduation in my 40 plus.for ne how it worked in this age.
@mrrajen9290
@mrrajen9290 2 года назад
Superb
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 2 года назад
Sir magala lagnam suryan, bhudhan & raghu in thulam sukran in vrichagam with guru & sevvai Pls tell me sir i am studying degree now how was my study 4/11/1995 12:04 pm Bangalore
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் சார் நன்றி 🙏🙏🙏
@lalithanatarajan4171
@lalithanatarajan4171 Месяц назад
Sun+mercury in simha aspected by rasi adhipathi Saturn. Lagnam Dhanusu. How to predict?
@kavithakannan7215
@kavithakannan7215 2 года назад
i want to ask horoscope palan how can i join on zoom meetings pls give your mobile app link
@madanagopalvasudevan8329
@madanagopalvasudevan8329 2 года назад
Is there any possibility of sukran in meenam when sun is in Thulam?
@ajithkumars1751
@ajithkumars1751 2 года назад
சூப்பர் சார்
@vasuvikram7192
@vasuvikram7192 2 года назад
Dhanusu laganam mithunam suriyan,seevai and puthan in 7th place pl tell marriage life rishaba rasi kiruthigai natchathram. When marriage will happen
@narayanj8465
@narayanj8465 2 года назад
There is always confusion in Maragathipathi. 2,7 is for all laganam. Which is correct logically, please post video
@velusamyd9319
@velusamyd9319 2 года назад
Ayya sattai superu.....
@avadimachidambaram3471
@avadimachidambaram3471 2 года назад
Thank you...sir But Please tell to 12 Houses
@murugesanm3125
@murugesanm3125 2 года назад
Bhuthan, suriyan, Raghu,or kethu combination iruthal?
@alakankunam1586
@alakankunam1586 Год назад
Nice
@archanarajee1456
@archanarajee1456 2 года назад
Kadaga lagnam suriyan puthan vakkiramaga mithunathil irunthal enna palan sir
@chinrajsham5926
@chinrajsham5926 2 года назад
ஐயா வணக்கம் நான் post graduate (PG ) முடித்துள்ளேன் ரிஷப லக்கினம் சூரியன் புதன் 8ல் மறைவு ஆனால் 3ல் குரு உச்சம் +வக்ரம் +கேது எப்படி சாத்தியம் ஐயா
@syedsyed9203
@syedsyed9203 Год назад
100%சரியாக உள்ளது
@vidhyasivakumar6596
@vidhyasivakumar6596 2 года назад
Ayya meshathil suryan budhan kudave raaguvum irunthal epdi palan eduka vendum ayya
@gangadharanalaguvel9710
@gangadharanalaguvel9710 Год назад
I am confused about is the 3rd place is rasi or laknam please clarify sir
@hemnath1674
@hemnath1674 2 года назад
Parivarthanai scenario missing sir
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 года назад
வணக்கம் சின்னராசா சார் 🙏
@segarennair1900
@segarennair1900 2 года назад
Morning chinnaraj sir, Mercury, sun sitting tulam rasi?????? How can sukran sit menna rasi????????????? Sukran, mercury follow the sun planet,,,,,,,,,,,!!!!!!!!°°°°!!!!!! Mercury, sukran Is far from the sun planet rasi house only..................
@palanivela1530
@palanivela1530 2 года назад
உண்மை அண்ணா எனக்கு புதன் சூரியன் சிம்மதுல இருக்கு தனுசு லக்கினம் தனுசு ராசி படிச்சு முடிச்ச அப்பறம் தான் சூரியன் தசை புதாத்திய யோகம் வேளை செய்யல அதுக்கு பதிலா சூரியன் ஆட்சி சரியான வேளை 6 வருடம் இல்லை சூரியன் தசை கெடுதல் மட்டும் செய்து ஒரு நல்லது கூட இல் ஆரமிச்சத்துல இருந்து கண்ணீர் இல்லாத இரவு இல்லை . ஒரு வேளை சூரியன் புதன் 9இல் சிம்மத்தில் இரக்கத்தை சனி மகரத்தில் வகரம் பார்வை பாக்குற நல்ல இப்பபடிய னு புரியல
@jeyanthikannan9014
@jeyanthikannan9014 2 года назад
சார் வணக்கம் புதாத்திய யோகம் மற்ற திசை புதன் சூரியன் புத்தியில் வேலை செய்யயாத
@sudharsanthiru4112
@sudharsanthiru4112 2 года назад
I like upma example it’s fact
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 года назад
சார் வணக்கம் நல்லா விளக்கம்
@manoactor6917
@manoactor6917 2 года назад
ஐயா வணக்கம் சூரியன் புதன் கடகத்தில் சந்திரன் ராகு கடகத்தில் உள்ளது புதாத்திய யோகம் உள்ளதா பிறந்தநாள். 11.8.1980.. AM.3.48. அந்தியூர் ஈரோடு ஐயா இந்த சேர்க்கை யோகம் இருக்கிறதா இல்லையா கூறுங்கள் ஐயா
@vidhulaseetharaman5536
@vidhulaseetharaman5536 2 года назад
Sir cant understand fully sir.make another videos with example jathagams.title gud sir.
@prakashyadavkasinathan8025
@prakashyadavkasinathan8025 2 года назад
அண்ணா வணக்கம் கா ,பிரகாஸ் முத்துப்பேட்டை சூரியன் புதன் குரு 3 ம் மேச ராசியல் சஞ்சரிக்க வீடு கொடுத்த செவ்வாய் மகரம் சனி தனுசுல் ,மிதுன ராசி மிதுன லக்னம் தசையும் வரலை நானும் படிக்கல, 8 std. ,,,
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 2 года назад
இறை வணக்கம் சார்
@jayasudhajasa495
@jayasudhajasa495 2 года назад
ஐயா சூரியன் புதன் விருச்சிகத்தில் செவ்வாய் கன்னியிலும் பரிவர்த்தனையில் இருந்தால் புதாதியோகமா.
@sundarraj9129
@sundarraj9129 2 года назад
புதாதித்ய யோகம் வர அந்த கிரகங்களின் தசை நடக்க வேண்டுமா மூன்று கிரகங்களின் இனைவு மட்டும் போதுமா இருக்கு ஆனா இல்லை அது எப்படி சார்
@vimalasivakumar7608
@vimalasivakumar7608 2 года назад
மீனத்தில் புதன் சூரியன் ரேவதி நட்சத்திரத்தில்.கடக லக்னம்.குரு 4ல் வக்ரம்.யோகம் வேலை செய்யுமா?.நன்றி.
@ganesanrangesh1817
@ganesanrangesh1817 2 года назад
சூரியன் மற்றும் புதன் ஒரே டிகிரி, அஸ் தங்கம் மிதுனத்தில் தாங்கள் சொன்ன யோகம் பலன் தருமா ஐயா
@gangadharanalaguvel9710
@gangadharanalaguvel9710 Год назад
Sir laknathilirundhu 3 I'm surriyan budhan thulam laknam midhuna rasi
@samppathkumar2120
@samppathkumar2120 2 года назад
ஐயா வணக்கம் 🙏 துலாத்தில் சூரியன் புதன் இ௫க்க சுக்கிரன் மீனத்தில் இ௫க்க வாய்ப்பு இ௫க்காதே
@saridhasaridha6624
@saridhasaridha6624 2 года назад
Thank u sir,my son jathagam is rishabalakanam suryan ragu & budan in mesam guru in simmam sevai in medunam but till his 5th std he studied slowly & no improvement after 6th std he studied well now he scored mark 12th std 90% if u have time please explain sir thank u sir
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy Год назад
Analyze mahadasha or if Sani peyarchi then studies will be slow till then.
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 2 года назад
வணக்கம் சார். சிம்மத்தில சூரியன் புதன் கூட சுக்ரன் இருந்தால் என்ன பலன். நன்றி
@rvsivabalan7303
@rvsivabalan7303 2 года назад
🙏🙏🙏
@kavithakannan7215
@kavithakannan7215 2 года назад
விருச்சிக லக்கினம் 8ல் சூரியன் + புதன் +கேது என்ன பலன் ஐயா?
@jayanthijaya9139
@jayanthijaya9139 2 года назад
அண்ணா விருச்சிகம் லக்னம் துலாம் ராசி புதன் திசை 11ம் வீடான கன்னியில் நின்று திசை நடத்தினால் நல்லதா பதிவு போடுங்கள் புதன் சூரியன் செவ்வாய் சேர்க்கை
@balavignesh8842
@balavignesh8842 2 года назад
அண்ணா ஐப்பசி மாதம் சுக்கிரன் எப்படி மீனம் வீட்டிற்கு போடும்...முக்கூட்டு கிரங்கள் எப்படி தூரம் இருக்கும்
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 года назад
Thank you sir,….அருமையான பதிவு, துலாம் ராசியில் புதன் /சூரியன் இருந்து அங்கேயே சுக்ரன் ஆட்சி ஆனாலும் புதாதித்ய யோகம் செயல்படுமா சார் ?? 🙏🏻
@shyamala9365
@shyamala9365 2 года назад
சூரியன் கன்னியில் புதன் சிம்மத்தில் (பரிவர்த்தனை) இருக்கும்போது புதாத்ய யோகம் வேலை செய்யுமா ஐயா?? மேஷ லக்னம்
@mkzola5219
@mkzola5219 2 года назад
🙏❤️🙏
@DINESHKUMAR-dw1bx
@DINESHKUMAR-dw1bx 2 года назад
அய்யா வணக்கம் துலாம் லக்கினத்திற்கு சூரியணும் புதனும் கன்னியில் அமர அதில் புதன் வக்கிரமாகி அதை குரு பார்த்தாலும் புதஆதித்ய யோகம் வேலை செய்யுமா? பதில் கூறவும் நன்றி
@premar9333
@premar9333 2 года назад
Hi sir. Sukkiran buthan podunga sir
@annapumps3565
@annapumps3565 2 года назад
கும்பலக்னம் 12 ல் சனி வக்ரம் கன்னியில் சூரியன் மற்றும் புதன் துலாம் ராசியில் செவ்வாயுடன் சுக்கிரன் இருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா? இந்த ஜாதகருக்கு புதன் திசை நடைபெறுகிறது. எப்படி இருக்கும்?
@parthasarathisusee157
@parthasarathisusee157 2 года назад
சார் மேஷத்தில் சூரியன் புதன் இருந்து புதன் வக்ர நிலையில் இருப்பதால் எனக்கு எந்த பயனும் இல்லை.தற்போது புதன் தசா
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 года назад
வணக்கம் சார்
@rajapandianrajapandian6710
@rajapandianrajapandian6710 2 года назад
ஐயா சுக்கிரன் விசையத்தில் கோஞ்சம் உணா்சி வசப்பட்டு விட்டிா்கல்
@yuvarajabs998
@yuvarajabs998 2 года назад
Sir . In virgo , mercury is retrograde with sun . + jupiter retro in meena
@yuvarajabs998
@yuvarajabs998 2 года назад
Plus sani and mars aspecting them
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 года назад
சார் வணக்கம் 🙋🙏🙋 புதாத்தியாயோகம் இருக்கு ஆனால் படிக்கலா ஜோதிடமாவது படிப்போம் என்றால் வெண்ணையா கடையரமாதிரி இருக்கு புரியவே இல்லை சார்
@muralisivaraman1610
@muralisivaraman1610 Год назад
Sukran cannot be in Meenam when Sun and moon in Kanni. Factual error
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 года назад
சார் 🙋🙏🙋‍♀️
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 2 года назад
அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்பதான் நடக்கும் என்று சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை எப்போ இந்த. நிலை மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
@blackcurrent6665
@blackcurrent6665 Год назад
மீனா லக்கினம், துலாத்தில் சூரியன், புதன் தடைபட்ட கல்வி Dip. Engg1996 பிறகு முயற்சி படிப்பில் தோல்வி, Distance படிப்பு BCA, MBA படிக்கவைத்து 2006 to2011 but no use
@mythreyivenkatesh705
@mythreyivenkatesh705 2 года назад
புதன், சூரியன் சுக்ரன். செவ்வாய் இவை நான்கும் ( துலாலக்னம்) தனுசுவில் இருந்தால் புதாத்தியயோ தமா
@pkaliraj3821
@pkaliraj3821 2 года назад
Sir next sevvai +sukran
@girigirickit2446
@girigirickit2446 2 года назад
ஐயா துலத்தில் சூ பு இருந்தால் சு எப்படி ஐயா மீனத்தில் இருக்கும் ?
@malininagaraj8248
@malininagaraj8248 2 года назад
In your example Budhan in Tula and Sukran in Meenam Is it even possible?
@gnanamanigunaksekaran8978
@gnanamanigunaksekaran8978 2 года назад
Just an example …. Already once he did the same …. He means just that lord of the house stronger …. Of course he knows. … he is a genius
@malininagaraj8248
@malininagaraj8248 2 года назад
@@gnanamanigunaksekaran8978 Yes I follow the genious. 🙏🙏🙏
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 2 года назад
வணக்கம் அய்யா, கர்நாடகாபெல்லாரிபகுதியில் ஒருபிச்சைகாரரின் இறப்பிற்கு பல்லாயிரகணக்காணோர் அஞ்சலிசெய்ததாக இப்பதான் செய்தியில்பார்த்தேன். பணம்வசதி எதுவுமே இல்லாமற் போயும் மக்கள் செல்வாக்கு எப்படிவந்தது என்று ஒரு ஜாதகமூலம் விளக்கினால்நன்றாக இருக்கும். வேசியோகம் எல்லோருக்கும் பயன் தருவதில்லையே. நன்றி.
@kalpalatha5537
@kalpalatha5537 2 года назад
சூரியன் புதனுடன் கேது , ராகு இணைந்தால் யோகம் பாதிக்குமா .
@jeevabharathi3547
@jeevabharathi3547 2 года назад
எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா ‌ பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி
@thirugnanamk163
@thirugnanamk163 2 года назад
வணக்கம் சார் தங்களிடம் 16ம் தேதி ஜாதகம் பார்க்க appointment கிடைத்தது தாங்கள் சொன்னது போல் நடக்கும் என்று எதிர் பார்க்கேறன் மிக்க நன்றி 🙏🙏
@vengatajalapathydevarajan8104
@vengatajalapathydevarajan8104 2 года назад
How much charge
@Soleeswaran
@Soleeswaran 2 года назад
ஐயா என் மகன் தனுசு லக்னம் புதன் குரு சூரியன் கன்னி இருக்கு ஐயா
@hasanvathulla6881
@hasanvathulla6881 2 года назад
One thing wrong. How will come Budan is tulam rasi, when sukran in mennam?
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 2 года назад
ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்.புதன்சூரியன்சுக்கிரன் முக்கூட்டுகிரகங்கள் என்று. அவர்சூரியனுக்கும்புதனுக்கும் ஸ்தானபலம் இருக்கு என்பதைசொல்வதற்காக அப்படி சொல்லியிருப்பார்.
Далее
Secrets of Parivarthanai Yogam
17:28
Просмотров 31 тыс.
Советы на всё лето 4 @postworkllc
00:23
Советы на всё лето 4 @postworkllc
00:23