Тёмный

MGR_யின் பழிவாங்கும் பட்டியல்! மாட்டிக்கொண்ட அப்பாவி அசோகன் | Dr Kantharaj Interview 

Accord Voice
Подписаться 107 тыс.
Просмотров 123 тыс.
50% 1

#accordvoice #mgr #tamilactor #ashokan #jaishankar #dmk #admk #jayalalitha #tamilnadu #goat #childhoodmemories #secret #lifehistory #kollywood
MGR_யின் பழிவாங்கும் பட்டியல்! மாட்டிக்கொண்ட அப்பாவி அசோகன் | Dr Kantharaj Interview
Subscribe to Accord News Channel to stay updated - / @accordvoice
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Follow more on Accord News:
Twitter : / accordvoice
Facebook : / accordvoice
Instagram : / accordvoice

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 676   
@shivsarankavis
@shivsarankavis Месяц назад
கலைஞரின் வாழ்க்கை அந்தரங்கம் அதை பற்றி சொல்லுங்க சார்.
@muthuvelmuthu3541
@muthuvelmuthu3541 Месяц назад
இவரை பற்றி யார் என்று தெரியாமல் நிறைய பேர் தவறுதலாக விமர்சனம் செய்கிறீர்கள் இவர் சொல்லும் அனைவரும் பிறபலம் ஆன பிறகு தான் உங்களுக்கு தெரியும் அதற்கு முன்பே அவர்களை பற்றி இவருக்கு நன்றாக தெரியும் எனவே இவர் சொல்வது அனைத்தும் உண்மை
@Selvanayagam-f7j
@Selvanayagam-f7j 2 месяца назад
பொய், பொய், பொய்.எல்லாம் அருகில் இருந்து பார்த்தது போல புளுகும் இவனை எல்லாம் பேட்டி எடுப்பதே கேவலம். இதெல்லாம் ஒரு பொழப்பு.
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 19 дней назад
இவருக்குப் பல செய்திகள் படித்தோ கேட்டோ தெரிகின்றன..இதேபோல்பலருக்குத் தெரியும. .அவர்கள் சாதாரண‌ ஆட்கள்.ஆனால் இவர் எல்லோரையுமே தானே பெற்று வளர்த்துப்‌ பக்கத்தில் இருந்து. பார்த்தது போலவே பேட்டி கொடுப்பதுதான் எரிச்சலாக உள்ளது.ஒருசிலர் இவருக்குப்பழக்கமாக‌இருந்திருக்கலாம் ஆனால் எல்லோரையும் இப்படித்தான்பேசுகிறார்நான் இதை.யாருக்காகவும்.சொல்லவில்லை.நான்பார்த்த முதல் காணொலியிலிருந்து எனக்கு இதே கருத்துத் தான் .ஆனால் நமக்கெதற்கு வம்பு என்று சொல்லவில்லை.இப்போது நீங்கள் இதே கருத்தைச் சொன்னதால் சொல்கிறேன்.சித்ராலட்சுமணனும் திரைப்படத்துறையிலேயே ஊறியவர்தான்.பத்திரிகையாளராக பி ஆர் ஓவாக தயாரிப்பாளராக இயக்குநராக நடிகராக.ஆனால் அவர் சேணல்களில் இந்த மாதிரி‌ஒரு போக்கைக் காண முடியாது.
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 3 месяца назад
கருணாநிதி பச்சைத் தமிழரா? ஏன் ஐயா? இப்பாடியெல்லாம் நியாயப் படுத்த வேண்டுமா?
@NagarajanS.T.Nagarajan
@NagarajanS.T.Nagarajan 3 месяца назад
நிருபர் தம்பி அசோகன் மகன் எம்ஜிஆர்ரை பற்றி ஒரு போட்டி குடுத்திருக்கிறர் அதை காந்தராஜ பார்க்க செல்லவும் நீங்களும் பார்க்க வேண்டும்
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 3 месяца назад
தமிழ்ப் பல்கலைக்கழகம்,தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்,பிரபாகரனுக்கு செய்த உதவி,இதுவெல்லாம் எம்ஜிஆர் மலையாளி என்பதற்கு உதாரணம்.போங்கடா ஓங்கோல் தமிழர்களே.
@chandruk5032
@chandruk5032 3 месяца назад
​@@kuberanrangappan7213 மதுரை மாநகரில் பிரம்மாண்டமான உலக தமிழ் மாநாடு.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் சாதனைகளை....
@chandruk5032
@chandruk5032 3 месяца назад
காசுக்காக உண்மையை விலை பேசி காணொளி வெளியிடும் You Tube சேனல்கள் இன்று பெருகி விட்டது ஆதாரம் : 👉🏾இதோ இந்த சேனல் இஷ்டத்துக்கு கொளுத்தி போடும் கப்சா டாக்டர் காந்தராஜ் உடன் நேர் காணல்✔️ இவரிடம் மருத்துவ சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பாமல் பார்வையாளர்களை கவருவதற்க்காக... இது போல கோமாளித்தனன்மான கேள்விகள். *புரட்சி தலைவர்* மறைந்து 37 வருடங்கள் கடந்த பின்பும் 👉🏾இந்த சேனலுக்கு 👉🏾கப்சா டாக்டர் காந்தராஜ்க்கு சோறு போடுகிறார்👌🏾 அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் இருக்கிறார். திரை உலகிலும் வில்லனா நடிக்கிறார் அவரிடம் பேட்டி எடுக்கலாமே❓ 👉🏾செத்தான்டா... *Accord Voice* 👉🏾அசிங்கப்படான்டா.... *Accord Voice*
@chandruk5032
@chandruk5032 3 месяца назад
காசுக்காக உண்மையை விலை பேசி காணொளி வெளியிடும் You Tube சேனல்கள் இன்று பெருகி விட்டது ஆதாரம் : 👉🏾இதோ இந்த சேனல் இஷ்டத்துக்கு கொளுத்தி போடும் கப்சா டாக்டர் காந்தராஜ் உடன் நேர் காணல்✔️ இவரிடம் மருத்துவ சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பாமல் பார்வையாளர்களை கவருவதற்க்காக... இது போல கோமாளித்தனமான கேள்விகள். *புரட்சி தலைவர்* மறைந்து 37 வருடங்கள் கடந்த பின்பும் 👉🏾இந்த சேனலுக்கு 👉🏾கப்சா டாக்டர் காந்தராஜ்க்கு சோறு போடுகிறார்👌🏾 அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் இருக்கிறார். திரை உலகிலும் வில்லனா நடிக்கிறார் அவரிடம் பேட்டி எடுக்கலாமே❓ 👉🏾செத்தான்டா... *Accord Voice* 👉🏾 அசிங்கப்பட்டான்டா.... *Accord Voice*
@g.panneerselvam9794
@g.panneerselvam9794 3 месяца назад
இலங்கை தமிழர்களுக்கு Mgr கொடுத்த பணத்தை ஆட்டையபோட்டு தலைவரிடம் உதை வாங்கியவன் இந்த டாக்டர்!
@kedharisivashankar9905
@kedharisivashankar9905 Месяц назад
உயர்ந்த மனிதன் படத்தில் அசோகன் இறக்கும் காட்சி, இயக்குனர் அனுமதி பெற்று, சிவாஜி சொல்லிக் கொடுத்து, அதேபோல் அசோகன் நடித்தது. The credit must go to Sivaji the Great.
@SampathM-s8q
@SampathM-s8q 2 месяца назад
உனக்கு எதற்கு தாத்தா கடைசி காலத்தில் இந்த பித்தலாட்டப்பேச்சு,
@AppanMani
@AppanMani Месяц назад
MGR HELP TOO MUCH FOR ASHOKAN LIFE HE FORGET THE THAKSFUL
@payilvanpechu9946
@payilvanpechu9946 3 месяца назад
இவர் வதந்திகளைப் பரப்புவதில் அசகாய சூரர்
@ashikbabu8440
@ashikbabu8440 3 месяца назад
Ella nanum oru nadikarien annan ma gal engalin sir ya thanthyyar eppadi lala vizyngaly engalin thanyaridam solli nangalum Ketty wrukkom
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 2 месяца назад
@@payilvanpechu9946 kantharav is an idiotic fellow. Unnecessarily speaking.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 месяца назад
டக்டரின் மறதி தெரிகிறது.நேற்று இன்று நாளை 1975ல் வந்தது. எம்ஜியார் ஆட்சிக்கு வந்தது 1977 ஜூன்மாதம்.
@chandruk5032
@chandruk5032 3 месяца назад
காசுக்காக உண்மையை விலை பேசி காணொளி வெளியிடும் You Tube சேனல்கள் இன்று பெருகி விட்டது ஆதாரம் : 👉🏾இதோ இந்த சேனல் இஷ்டத்துக்கு கொளுத்தி போடும் கப்சா டாக்டர் காந்தராஜ் உடன் நேர் காணல்✔️ இவரிடம் மருத்துவ சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பாமல் பார்வையாளர்களை கவருவதற்க்காக... இது போல கோமாளித்தனமான கேள்விகள். *புரட்சி தலைவர்* மறைந்து 37 வருடங்கள் கடந்த பின்பும் 👉🏾இந்த சேனலுக்கு 👉🏾கப்சா டாக்டர் காந்தராஜ்க்கு சோறு போடுகிறார்👌🏾 அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் இருக்கிறார். திரை உலகிலும் வில்லனா நடிக்கிறார் அவரிடம் பேட்டி எடுக்கலாமே❓ 👉🏾செத்தான்டா... *Accord Voice* 👉🏾 அசிங்கப்பட்டான்டா.... *Accord Voice*
@arumugamgajanthan7212
@arumugamgajanthan7212 3 месяца назад
1974
@Jovian-Gaming
@Jovian-Gaming 3 месяца назад
❤😂🎉😢😮
@abidharani2493
@abidharani2493 3 месяца назад
​@@arumugamgajanthan7212hu huratjinasa ho bhi❤ hi gu zo
@SangiliI-bi8og
@SangiliI-bi8og 3 месяца назад
@@arumugamgajanthan7212 .(
@vigneshastrovision7532
@vigneshastrovision7532 3 месяца назад
காந்தராஜ் சார் நீங்கள் கமெண்ட்ஸை பார்ப்பதே இல்லையா இதற்கு மேலும் நீங்கள் பேட்டி கொடுக்க வேண்டுமா யோசிக்கவும் ஒரு கமெண்ட் ஆவது உங்களைப் பற்றி நல்லவிதமாக சொல்கிறார்களா
@malathichandran6435
@malathichandran6435 2 месяца назад
Shameless man is a doctor?
@D.Thamizhselvan
@D.Thamizhselvan 2 месяца назад
அப்படியாச்சும் அவரை நாலுபேர் தெரிந்து கொள்ளட்டுமே என்ற ஒரு அற்ப ஆசைதான்
@D.Thamizhselvan
@D.Thamizhselvan 2 месяца назад
பேட்டி எடுப்பவனும் கொடுப்பவனும் வேலையற்ற வீனர்கள்
@muthuswamy6273
@muthuswamy6273 18 дней назад
ஒரு பேட்டிக்கு ரூ5000/ வாங்குரான்.இதற்காக எல்லாரையும் (திமுகவினர்தவிர)விமர்சனஅம் செய்யும் கிழட்டு ஓநாய் இவன்.
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 3 месяца назад
இவர் கிட்ட நடிகர் நடிகை எல்லாரும் இவரை கெஞ்சிகிட்டு நின்ற மாதிரிதான் உருட்டுவார்...இவருக்கு அவங்க எல்லாரையும் தெரியும் அவங்க யாருக்கும் இவர் யாருனே தெரியாது😊😊😊
@davisvaithianathan2038
@davisvaithianathan2038 3 месяца назад
காந்தராஜ் அவர்களே நீங்களும் உங்கள் அண்ணனும் கலைஞர் ஆட்சியில் இருந்த வரை அனைத்து சுகத்தையும் அனுபவித்தீர்கள். பிறகு எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியில் சுகம் அனுபவித்தீர்கள். இப்போது ஸ்டாலின் ஆட்சியில் சுகம் அனுபவிக்கிறீர்கள். நாளை வேறோருவர் ஆட்சிக்கு வந்தால் அங்கு சுகம் அனுபவிக்க சென்று விடுவீர்கள். நீங்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டீர்கள்.
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 3 дня назад
Sari
@srinivasanv9648
@srinivasanv9648 3 месяца назад
நேற்று இன்று நாளை படம் அசோகன் அவர்களுக்கு லாபம் ஈட்டி கொடுத்தது இவர் பொய் சொல்கிறார். எல்லாவற்றையும் நேர்மாறாக சொல்கிறார்
@stdileepan5903
@stdileepan5903 3 месяца назад
Not at all a doctor Wasted a medical seat Never says anything of health but actress cheap stories and gossips a lot
@PrithiviRaj-b1z
@PrithiviRaj-b1z 3 месяца назад
லாபம்ஓன்றும்இல்லைமதுரை அய்யர்பங்களாகடனில்போனதுதான்அவர்தரித்திரம்
@மகரம்
@மகரம் 3 месяца назад
இந்த கிழம் ஒரு மெண்டல் புளுகு மூட்டை
@maangamandai
@maangamandai 3 месяца назад
@@stdileepan5903 true. Just a DMK loafe.
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 3 месяца назад
No, that was loss
@db_67
@db_67 3 месяца назад
சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் பல நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் வில்லன். மக்கள் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை நம்பும் மக்கள் தான் பாவம்.
@rajis6852
@rajis6852 3 месяца назад
Kantharaj oru fraud
@chandruk5032
@chandruk5032 Месяц назад
உண்மை தான் உரக்க சொல்லுங்கள் எல்லாரும் எம்ஜியார் போல வெண் திரையிலும் வாழ்க்கையிலும் ஹீரோ வாக முடியாது❌ விருந்தாளிகளுக்கு பொறந்த பொறம்போக்குகள் தான் பொறாமையில் புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களை பற்றி பொய் பொய்யா பேசுவார்கள் அழிந்து போவார்கள் ... வரலாற்று பக்கங்கள் அழகா அடித்து சொல்கிறது. எம் அறிவார்ந்த தமிழ் மக்கள் புத்திசாலிகள் என்பதால் தான் மக்கள் திலகத்தை இதய தெய்வமா வணங்குகிறார்கள். அதனால் தான் எம் தமிழ் மண்ணில் ஆரிய சூழ்ச்சி சங்கிகள் கனவு எதுவும் எடுபடவில்லை❌
@lakshmimurali8064
@lakshmimurali8064 Месяц назад
அசோகன் இறந்த பொழுது அவர் குடும்பத்துக்கு உதவிகள் செய்தவர் எங்கள் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் மட்டுமே.
@sudhakarsubramanian-yd5ix
@sudhakarsubramanian-yd5ix Месяц назад
@@lakshmimurali8064 முதலில் அசோகன் மகன் பேட்டியை பார்த்து விட்டு மனசாட்சியோடு பேசு அசோகன் கடனையும் அடைத்து அசோகன் மகன்களை பொறியியல் படிக்க வைத்ததும் MGR தான் மனசாட்சியோடு பேசு அடிமாடுகள் போல் பேசாதே சுயமாக சிந்தி மனித பிறவியே
@chandruk5032
@chandruk5032 Месяц назад
ஏண்டா இப்படி புளுகுறீங்க❓ புளுகு மூட்டைகளா ஒருத்தரும் நம்ப மாட்டாங்க❌ அசோகன் குடும்பத்தை சார்ந்த யாராவது சொன்னார்களா❓ 👉🏾இந்த சேனலும் 👉🏾இந்த கிழவனும் காசுக்கு கூவுற பொறம்போக்குன்னு உங்களை போன்ற ஜென்மங்களுக்கு தெரியாதா❓ உங்களுக்கே இது அசிங்கமா... இல்ல❓ உங்களுக்கு நல்ல சாவே வராது❌ ஜெய் சங்கர் மரணம் இவ்வளவு மோசமா இருந்தது ...❓ குடிச்சே செத்தார். அசோகன் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதற்கு புரட்சி தலைவர் எம்ஜியார் மட்டுமே காரணம். இது ஊர் உலகம் அறியும்.
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 3 месяца назад
ஒ ஒரு கட்டத்தில் நம்பியாரை கூட கண்டுகொள்ளாமல் தனது படங்களில் தவறாமல் வில்லன் வேடம் கொடுத்தபோது எம்ஜிஆர் மலையாளி என்று அசோகனுக்கு தெரியவில்லையாம். நேற்று இன்று நாளை படம் தொடர்பாக இருவருக்கும் மனவருத்தம் இருந்திருக்கலாம் அதற்காக கலைஞர் கதை வசனம் எழுதிய படங்கள் பக்கம் தாவியது தான்‌ அசோகனின் கடைசி காலம் பரிதாபம் ஆனதே தவிர எம்ஜிஆரால் அல்ல . எம்ஜிஆர் தன்னை நம்பியவர்களை வாழ வைத்துதான் பழக்கம். இந்த டாக்டருக்கு எப்போதும் எம்ஜிஆர் பற்றி நெகட்டிவாக பேசுவது தான் வேலை.
@SarmilaI-dx1gi
@SarmilaI-dx1gi 3 месяца назад
போடாமுண்டம்உனக்குஎன்னதகுதிஇருக்குMGRபற்றிபேச
@nsundu123
@nsundu123 20 дней назад
Not against MGR he tells wrong for those who are against DMK and he tells all hatred about hindutva i have noticed in few of his videos!!!
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 18 дней назад
தேவடியா பயலே காந்தாராஜ்! எம்ஜிஆர்பற்றி தவறாசொல்லி ஊம்பிட்டேஇருப்பியா,செருப்பால அடி வாங்கப்போற.....
@ravindranaatha5040
@ravindranaatha5040 7 дней назад
Mk is telugu barbarian from ap
@nsundu123
@nsundu123 7 дней назад
@@ravindranaatha5040 ur comment is deleted
@Prabhu-e9k
@Prabhu-e9k 3 месяца назад
டாக்டர் க்கு MGR, ஜெயலலிதா என்றாலே பயங்கர காண்டு. கருணாநிதி னா அப்படியே சப்பு ன மாதிரி சந்தோசமா இருப்பாரு
@nagarajans.a.k.v4584
@nagarajans.a.k.v4584 Месяц назад
P 0
@Thiru272
@Thiru272 3 месяца назад
டாக்டர்,M.G.R.ரிடம் வசமாக வாங்கியிருப்பார் போல...
@subramaniamk2912
@subramaniamk2912 Месяц назад
உன்மை
@MrArjunsenthil
@MrArjunsenthil Месяц назад
Doctor mgr ah
@balaji.mmanibalaji5756
@balaji.mmanibalaji5756 3 месяца назад
காந்தாராஜ் அவர்க்கு வெட்கம் இல்லாமல் பேசுகிறார் அவரை பேட்டி எடுக்கிரவங்க முட்டாள் என்று சொல்லலாம்
@MuruganMurugan-bx9ix
@MuruganMurugan-bx9ix 3 месяца назад
உண்மை
@lakshmimurali8064
@lakshmimurali8064 Месяц назад
Mgr in உண்மை முகத்தை சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது..
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Месяц назад
Kantharaj Mattamanavar
@SallamuthuKanthan
@SallamuthuKanthan Месяц назад
Kaantha..rajah.is.son.of.1000.father.porukki👍👍👍👍👍😄😄😄😄
@MAKKAlTHILAGAMCHANNEL
@MAKKAlTHILAGAMCHANNEL Месяц назад
​@@lakshmimurali8064 intha alu solldrathu ellam poi pradu
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 Месяц назад
❤Sri Kantharaj always derided MGR And Vincent Asokan divulged it was MGR who recovered Asokan's Asokan's debts and losses. Mr. Kanthu be true.❤
@Shiva66j
@Shiva66j 3 месяца назад
இவனை ஒரு பெண் விஷயத்தில் காப்பாற்றி விட்டவர் இன்று வயத்து பிழைப்புக்காக 😢
@arunb8841
@arunb8841 2 месяца назад
😮 please elaborate😂😅
@RaviChandran-bh7ss
@RaviChandran-bh7ss 3 месяца назад
எம்ஜிஆரை சொல்வதற்கு உனக்கு எங்கடா தகுதி இருக்கு கருணாநிதியின் அட்டூழியத்தை சொல்ற
@Kamaaldeen82
@Kamaaldeen82 18 дней назад
எம்ஜியார் மிகப்பெரிய வில்ல்லன்
@shanmugamj6199
@shanmugamj6199 2 месяца назад
டாக்டருக்கு வயதுக்கேற்ற முதிர்ச்சி இல்லை
@arunb8841
@arunb8841 2 месяца назад
மூளையும் இல்லை😅😂
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 2 месяца назад
சபாஷ் தம்பி சரியாகச் சொன்னாய். வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லாதவர் காந்தராஜ்.
@shanmugavel1965
@shanmugavel1965 3 месяца назад
பொய் பேசி வாழும் மனிதர்
@chandruk5032
@chandruk5032 3 месяца назад
காசுக்காக உண்மையை விலை பேசி காணொளி வெளியிடும் You Tube சேனல்கள் இன்று பெருகி விட்டது ஆதாரம் : 👉🏾இதோ இந்த சேனல் இஷ்டத்துக்கு கொளுத்தி போடும் கப்சா டாக்டர் காந்தராஜ் உடன் நேர் காணல்✔️ இவரிடம் மருத்துவ சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பாமல் பார்வையாளர்களை கவருவதற்க்காக... இது போல கோமாளித்தனமான கேள்விகள். *புரட்சி தலைவர்* மறைந்து 37 வருடங்கள் கடந்த பின்பும் 👉🏾இந்த சேனலுக்கு 👉🏾கப்சா டாக்டர் காந்தராஜ்க்கு சோறு போடுகிறார்👌🏾 அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் இருக்கிறார். திரை உலகிலும் வில்லனா நடிக்கிறார் அவரிடம் பேட்டி எடுக்கலாமே❓ 👉🏾செத்தான்டா... *Accord Voice* 👉🏾 அசிங்கப்பட்டான்டா.... *Accord Voice*
@SureshMaheshBabu-m6g
@SureshMaheshBabu-m6g Месяц назад
முற்றிலும் உண்மை எம்ஜிஆர் மலையாளிகளுக்கு தான் அதிகம் ஆதரவு கொடுப்பார்..
@wolfsr9259
@wolfsr9259 29 дней назад
சரியாக சொன்னீங்க
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 27 дней назад
101% true
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 26 дней назад
200% true. All malayalees are like that only. All shrewd and back biters
@tharmarlingam8231
@tharmarlingam8231 3 месяца назад
இவர் குடும்பம் பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரால் நன்மை பெற்றவர்கள்.இவர் அப்படி தான் பேசுவார்.mgr தமிழ் மக்களுக்காக தான் பாடு பட்டார்.இவர் அண்ணன் அதிமுக ஆட்சியிலும் நன்மை பெற்றார்.பெரியார் முதலியார் பெண்ணை வைத்து கொண்டாததால் அதேர்க்கூ பிடிக்காமல் அண்ணா முதலியார் என்பதால் திமுக வை தொடங்கினார்.mgr ஆல் மலையாளிகள் எந்த நன்மை பெற்றார்கள் இவரை கூற சொல்லுங்கள்.இந்த மாதிரி ஆட்கள் தான் நன்மை பெற்றார்கள்.
@peoplesvoice1458
@peoplesvoice1458 2 месяца назад
@@tharmarlingam8231 sariyaga sonninga bro indha madri pannada naaigal vaiku vandha poigalai pesi kaasu sambadhika awanoda mugathila teridila maatu munja vachikitu echa soru aspidra naai
@natarajnarendhiran7274
@natarajnarendhiran7274 2 месяца назад
O.k true
@veerapandia2348
@veerapandia2348 Месяц назад
@@natarajnarendhiran7274 இந்த ஆள் ஒரு பித்தலாட்டக் காரர். மறந்தும் கூட பொய்யைத் தவிர வேறு எதுவும் இந்த ஆளுக்குப் பேசத் தெரியாது. அந்த அளவு உத்தம புத்திரர்.
@samyrajkandasamy8713
@samyrajkandasamy8713 Месяц назад
எம் ஜி ஆர் ஒரு மாபெரும் தமிழினத் துரோகி.அவருடைய ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் நிர்வாகத்தில் மலையாளிகளின் ஆதிக்கம் கோலோச்சியது.சென்னையில் மலையாளிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்தது.சென்னையில் அரசு நிலங்கள் மலையாளிகளுக்கு முறைகேடாக தாரை வார்க்கப்பட்டது.மொத்தத்தில் எம் ஜி ஆரால் தமிழர்கள் வாழ்ந்ததை விட அழிந்தது தான் அதிகம்.எம்ஜிஆர் ஒரு பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் செய்தித்தாள்கள் அவரைப் பற்றிய உண்மையான விமர்சனங்களையும் கருத்துக்களையும் வெளியிடவே இல்லை
@raghusharma7054
@raghusharma7054 Месяц назад
உண்மை !
@rajrajb9500
@rajrajb9500 3 месяца назад
10:28 telugu karunanidhi u missed
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 2 месяца назад
well said,
@ramadaskrishnaraj1294
@ramadaskrishnaraj1294 2 месяца назад
இவர் தான் போய் பார்த்தா மாதிரி பேசுவாரு.
@ஶ்ரீகுணசீலன்
@ஶ்ரீகுணசீலன் 2 месяца назад
வாய் புழகன் உனக்கு என்ன தகுதி இருக்கு எம்ஜிஆர் பற்றி பேச முதலிலில் மறைந்த தலைவர்கள் பற்றி அவதூறு பேசலாமா
@anandanbalasundaram
@anandanbalasundaram 3 месяца назад
நேற்று இன்று நாளை படம், 1974 ல் வந்தது
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 3 месяца назад
Don't try to belittle MGR Mr. Kantharaj.
@VEERANVELAN
@VEERANVELAN 2 месяца назад
மாமு இன்று MGR இருந்து இருந்தாள் நீ வாய் திறந்து இருக்க மாடடாய். ஆக நீயும் ஒங்கோல் பக்கம் இருந்து பிழைக்க வந்த சந்ததி என்பது தெளிவாகின்றது 😂😂😂😂😂😂😂
@bobaprakash8905
@bobaprakash8905 3 месяца назад
Everyone has friends and enemies in life.
@karthikrm5148
@karthikrm5148 3 месяца назад
Rajaram was a minister in MGR's rule. How can people say that Rajaram didn't accept MGR as leader?
@jayroy9323
@jayroy9323 16 дней назад
This guy is ass😂😂😂
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 Месяц назад
Super speech dr.sir.vildan sir.
@fairozeshariffA
@fairozeshariffA Месяц назад
ஐயா காந்தராஜ் உங்கள் குடும்ப ம் திராவிட கொள்கையின் வேர்விட்டு வளர்ந்தது அண்ணாவின் நெருங்கியவர்கள் நாவலர் நெடுஞ்செழியன் இரா செழியன் ராஜாராம் நானும் அறிவேன் அண்ணா வெளிநாட்டு மருத்துவசெலவு தம்பி ராமசந்திரனே 1-25லட்சம் செலவு செய்தாரென காங்கிரஸ் உருப்பினர் அனந்த நாயகியின் கேள்விக்கு பதில்கூறியனாரே அதை சட்டமன்ற பதிவேட்டில் புரட்டி பாருங்கள் 60அண்ணாவின் பிறந்தநாளுக்கு அண்ணா சாலையில் சிலை வைத்தவர் எம்ஜிஆர் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அண்ணா சாலையில் தந்தை பெரியாரின் அனுமதியோடு சிலைவைத்தவர் எம்ஜிஆர் தந்தை பெரியாரின் 100ஆண்டை ஆண்டு முழுதும் மாவட்டம் தோரும் பெரியாரின் வாழ்கை வரலாற்று வாகன ஊர்வளமும் மாநாடும் நடத்தியவர் எம்ஜிஆர் இன்று தமிழக முதல்வர்முக ஸ்டாலின் கலைஞரின் 100*நிறைவுவிழாவை கொண்டாடவில்லையே தந்தை பெரியாரின் பெரியாரின் 100*நிறைவு விழாவை ஊர்வளத்தோடு தருமபுரியில் மாநாடு நடத்தி நிறைவு விழாவில் நானும் கலந்துகொண்டவன் என்ற மகிழ்ச்சியில் சொல்கின்றேன் அசோகன் மகன் எம்ஜிஆர் செய்த உதவியை பேட்டியில் நன்கேட்டுள்ளேன் உங்கள் அண்ணனை சபாநாயகராக்கி அழகு பார்த்தாவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் விரோதியாக டாக்டர் காரணம் சொல்லுகளே
@josephwilson2779
@josephwilson2779 20 дней назад
இன்று மூளை கெட்டுப்போய் பித்தறுகிறாய். MGR உயிருடன் இருந்தபோது ஒன்றும் பேசாத இவர்கள் இப்போது எல்லாம் தெரிந்த ஞானி ஆகிவிட்டார்கள். பேசுபவர்கள் பேசட்டும் அது ஆணவ பேச்சு அதில் டாக்டர் விதிவிலக்கல்ல.
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 19 дней назад
உறுப்பினர்.தோறும்..ஊர்வலத்தோடு.
@rajendraps7981
@rajendraps7981 19 дней назад
Intha FRAUD dubaakur Dr oru dravda model ...Ivanoru pombleporukki...jolluvuttette vaazhnaal pooravum ottinaaru. Serippu pinjidum..Puratchi thalaiware patthi ethaavathu thappa sonaa..
@murugesantharurkrishnan1539
@murugesantharurkrishnan1539 3 месяца назад
ஒருநாள் இந்த பெரிசுக்கு செருப்படி உண்டூ...
@balendransomasundram2754
@balendransomasundram2754 3 месяца назад
அத முதலில் செய்யுங்க 👠 👟 👞
@ravimgr8983
@ravimgr8983 2 месяца назад
நிச்சயமாக நானும் அதில் கலந்து கொள்வேன்
@SallamuthuKanthan
@SallamuthuKanthan 2 месяца назад
Bro.this.old.vaalukka.manda.oru.thevedeya..dog.punda.lah😂😂😂😂😂😂😂👍👍👍👍👍👍👍👍😀😀😀😃😀😀
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 3 месяца назад
ஐயா காந்தராஜ், நீங்கள் மருத்துவர்தானே? அதை விட்டு விட்டு ஏன் இந்த விமர்சிக்கும் வேலை? இல்லாதவர்களைப் பற்றி அவதூறு பேசுவது நல்லாவா இருக்கு? நீங்கள் சொல்லும் யாரையும் இப்போது கேட்டு தெளிவு பெற முடியாது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையா, பொய்யா என்பதும் தெரியாது. RU-vid வருமானத்திற்கு வேறு எவ்வளவோ வழிகள் உள்ளன. அதை விட்டு விட்டு ஏன் இந்த வீண் வேலை?
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 2 месяца назад
Why Do you Always Tarnish MGR He is no more And Dead Men Tell No Tales!😂
@syed_hussain144
@syed_hussain144 2 месяца назад
புரட்சி தலைவர் தான் அசோகனுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுத்தார் சிவாஜி உயர் நத மனித ன் படத்திற்கு பின்தன் ஓவர்ஆக்ட் அசோகனால் எடுபடவில்லை என்று அவர் என் படத்தில் நடிக்க கூடாது என்று பகிரங்கமாக சொன்னார் நேற்று இன்று நாளை வெற்றி பெற்றது நெல்லை மாவட்டம் பார்வதி 124நாள்8தியேட்டரில் 100நாள்அவசரப்பட்டு திருச்சி வினியோகஸ் தர்க்கு படத்தை அசோகன் விற்றார்காந்தா புரட்சி தலைவர் அமைச்சர் கள் எம எல் ஏ க்கள் தமிழர் கள்தானே இப்ப போய் மலையாளம் தமிழன் சொல்ர புரட்சி தலைவர் பேட்டி யில1973பி பி சியில் எங்களுடைய ஆரம்ப பூர்வீகம் பொள்ளாச்சி பக்கம் ஒரு சிறு கிராமம் குறிப்பி ட்டார்
@maangamandai
@maangamandai 3 месяца назад
DMK katchi ellam telungu thane.
@rmlakshmananrm6922
@rmlakshmananrm6922 Месяц назад
ஆர் எம்.வீரப்பன் போன்றோர் எம் ஜி ஆரிடம் பணிபுரிந்துள்ளனர்
@pionearsltd8282
@pionearsltd8282 3 месяца назад
Couldn't believe MGR and Sivaji college students 😂😂😂😂
@balasubramaniangopalaiyer5848
@balasubramaniangopalaiyer5848 3 месяца назад
ஏன் நீ உண்மை யை பேச வே மாட்டேயா MGR பத்தி பேச தகுதி உள்ளதா உனக்கு உன் பேச்சை எந்த you tul be ல் எவனும் கேட்க மாட்டான்
@Gemstone-i1s
@Gemstone-i1s 3 месяца назад
MGR Pompala porukki
@indumathis7099
@indumathis7099 3 месяца назад
சரியாகா சொன்னிர்கள் இவன் அவர் உயிரேடு இருக்கும் போது புடுங்க போயிருந்தான் பரதேசி நாய் அவர் போனபின் கண்டநாய் எல்லாம் போசுது பரதேசி பன்னாடை
@indumathis7099
@indumathis7099 3 месяца назад
பாலா நீங்கள் ஏன் கோபம் கோல்லாவேண்டாம் அவர் வயதனா தால் மூளை மங்கி விட்டது என்ன பேசுகிறோம் என்பதோ புரியவில்லை போகட்டும் விடுங்கள் 🙏
@ChellamPalam
@ChellamPalam 2 месяца назад
ஏன் Mgr கடமை கண்ணியம் கட்டுப்பாடு இல்லாதமலையாளிதான்
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 2 месяца назад
கோபம் கொள்ள--கோபம் கொல்ல---அல்ல. நீங்கள் மலையாளியோ?
@ravitamil9100
@ravitamil9100 3 месяца назад
உருட்டு ராஜா உருட்டு
@s.sivakumar6697
@s.sivakumar6697 3 месяца назад
MGRஐப் பற்றி தவறாக பேசுபவரை மன்னிக்கக்கூடாது.
@kasirajan2240
@kasirajan2240 3 месяца назад
மயிரை புடுங்கலாமா😅😅😅?
@pitchaimuthuanburajan8480
@pitchaimuthuanburajan8480 3 месяца назад
நீ மலையாளி தானே
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h 3 месяца назад
உன்ர மயிரையா ​@@kasirajan2240
@Gemstone-i1s
@Gemstone-i1s 3 месяца назад
Poda
@ravindranb6541
@ravindranb6541 3 месяца назад
Unmai enrum saagadu
@elangor5862
@elangor5862 3 месяца назад
தம்பி டாக்டர் வேலை ல பண வருமானம் குறைகிறதா? ஏன் இந்த வேலை?
@jamesirudayaraj130
@jamesirudayaraj130 2 месяца назад
MG Naidu is MGR's costume designer. Is he a malayali
@user-hn4kw1bg7n
@user-hn4kw1bg7n 8 часов назад
காந்தராஜ் அவர்களே உங்கள் வீடு தர்ம சாஸ்திரமா யாரைப் பற்றி பேசினாலும் உங்கள் வீட்டிற்கு வந்தார்கள் என்று சொல்லவது நம்பும் படியாக இல்லை
@lakshminarayanan9720
@lakshminarayanan9720 2 месяца назад
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்..
@prakashmiranda554
@prakashmiranda554 3 месяца назад
எம்ஜிஆர் 🙏 அசோகன் 🙏 இருவரும் போய் சேர்ந்து விட்டனர் ❓இப்போது இதை பேசுவது 💔❌❌
@arularul7915
@arularul7915 3 месяца назад
மலயாளிய பத்தி தெரியணுமில்ல
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 3 месяца назад
முதல் தலைமுறை உபி, இவரு அப்படிதான் பேசுவாரு
@chandruk5032
@chandruk5032 3 месяца назад
காசுக்காக உண்மையை விலை பேசி காணொளி வெளியிடும் You Tube சேனல்கள் இன்று பெருகி விட்டது ஆதாரம் : 👉🏾இதோ இந்த சேனல் இஷ்டத்துக்கு கொளுத்தி போடும் கப்சா டாக்டர் காந்தராஜ் உடன் நேர் காணல்✔️ இவரிடம் மருத்துவ சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பாமல் பார்வையாளர்களை கவருவதற்க்காக... இது போல கோமாளித்தனமான கேள்விகள். *புரட்சி தலைவர்* மறைந்து 37 வருடங்கள் கடந்த பின்பும் 👉🏾இந்த சேனலுக்கு 👉🏾கப்சா டாக்டர் காந்தராஜ்க்கு சோறு போடுகிறார்👌🏾 அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் இருக்கிறார். திரை உலகிலும் வில்லனா நடிக்கிறார் அவரிடம் பேட்டி எடுக்கலாமே❓ 👉🏾செத்தான்டா... *Accord Voice* 👉🏾 அசிங்கப்பட்டான்டா.... *Accord Voice*
@rajkundans2415
@rajkundans2415 3 месяца назад
Telling only lies total budget is 1.5 lakhs he is telling for only sets many crores 😮😮
@arivalagannadarajah8003
@arivalagannadarajah8003 3 месяца назад
Do not write negative things about mGR Avar illai entrathum Silaridam panathak petri vittu poiyai elutha vendam.
@KingMobiles-pd3mc
@KingMobiles-pd3mc 3 дня назад
தியாகராஜ பாகவதர் கடைசி காலத்துல சேலம் லா இருந்தாராம், கோட்டை மாரி அம்மன் கோவில் இல் வந்து தினமும் பாடுவாராம்... கொய்யால... நான் சேலதுக் காரண... யோவ் யோவ் சேலம் ஓட மானதை வாங்காத யா......
@SivaKumar-ze9kg
@SivaKumar-ze9kg 3 месяца назад
Even. Tamil. People. Will. Not. Become. Ward. Councillor in. Kerala
@kalaiselvankandasamy908
@kalaiselvankandasamy908 3 месяца назад
200/= கோபாலபுரத்துக்கொத்தடிமை !!!!
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 Месяц назад
Unmai.unmai.Dr.sir.🎉👏👏👌
@bhuvaneswarisivasankaran947
@bhuvaneswarisivasankaran947 3 месяца назад
ஹலோ எம்ஜிஆர் பத்தி கப்சா விடாதே
@Shadowgamer-ne9pg
@Shadowgamer-ne9pg 24 дня назад
சொல்வதைப் பார்த்தால் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும்
@rambala814
@rambala814 3 месяца назад
Mental
@samsugumaran2124
@samsugumaran2124 2 месяца назад
நல்லவர்களும் உண்மையான தமிழர்கள் அனைவரும் நம்ப வேண்டும்.
@sudhakarsubramanian-yd5ix
@sudhakarsubramanian-yd5ix Месяц назад
@@samsugumaran2124 அந்த கிழட்டு மாட்டு பைய பேசுறது எவன்டா நம்புவான் உன்னை மாதிரி பகுத்தறிவு இல்லாத மாடுகள் தலையை ஆட்டும்
@chandruk5032
@chandruk5032 Месяц назад
ஏண்டா இப்படி புளுகுறீங்க❓ புளுகு மூட்டைகளா ஒருத்தரும் நம்ப மாட்டாங்க❌ அசோகன் குடும்பத்தை சார்ந்த யாராவது சொன்னார்களா❓ 👉🏾இந்த சேனலும் 👉🏾இந்த கிழவனும் காசுக்கு கூவுற பொறம்போக்குன்னு உங்களை போன்ற ஜென்மங்களுக்கு தெரியாதா❓ உங்களுக்கே இது அசிங்கமா... இல்ல❓ உங்களுக்கு நல்ல சாவே வராது❌ ஜெய் சங்கர் மரணம் இவ்வளவு மோசமா இருந்தது ...❓ குடிச்சே செத்தார். அசோகன் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதற்கு புரட்சி தலைவர் எம்ஜியார் மட்டுமே காரணம். இது ஊர் உலகம் அறியும்.
@meenasankar7767
@meenasankar7767 Месяц назад
எத்தனை பெரிய மனிதர்களோடு பழகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது 🎉 நினைவாற்றல் அதிகம் உள்ளது
@ManiN-pj9yx
@ManiN-pj9yx 9 дней назад
புலியைப்பார் நடையிலே புரியும்பார் செயலிலே கண்னெடுத்து பாருங்கள் காதெடுத்து கேளுங்கள் நல்லவர்க்கு நல்லவன் கெட்டவர்க்கு கெட்டவன் நான்.அதுதான் அவர்.
@sudhakarsubramanian-yd5ix
@sudhakarsubramanian-yd5ix 3 месяца назад
நல்லா வே உருட்டுறான் கிழட்டு பய
@gangatharan9129
@gangatharan9129 2 месяца назад
truth speech unmaiuranguvathillai
@davidsamuelponusamy1214
@davidsamuelponusamy1214 3 месяца назад
NETRU INDRU NAALAI RELEASED IN 1974.
@paneerselvamvellaisamy8546
@paneerselvamvellaisamy8546 3 месяца назад
இவர்அசோகன்மகன்அவர்களைத்தான்பேட்டிஎடுக்கவேண்டும்அவர்சொல்வதைத்தான்பதிவுசெய்யவேண்டும்தரம்தாழ்ந்துமக்கள்திலகத்தைவிமர்சித்தால்தமிழ்மக்கள்ஏற்கபோவதில்லை
@Jayantan846
@Jayantan846 3 месяца назад
Mgr ஒரு மலையாளி
@amma496
@amma496 21 день назад
போடா மயிறு உனக்கு என்ன தெரியும் mgr i பற்றி
@anburaji2581
@anburaji2581 3 месяца назад
இவர் ஓர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.
@salamuthusellamuthukanthan9107
@salamuthusellamuthukanthan9107 3 месяца назад
Yes.bro.the.ol d.man.vaalukka.punda.nayee.😅😅😅😅😅👍👍👍🖕🖕🖕🖕🌝🌝🌝🌝👍👍👍👍
@vasanthik8902
@vasanthik8902 2 месяца назад
எம் ஜி ஆரின் இன்னொரு முகத்தை மிகச் சரியாக கூறினீர்கள் ஐயா. மலையாளி தான் முக்கியம் என்பதற்கு பாலுமகேந்திரா ஒரு எடுத்துக்காட்டு
@vadivelurajendra1736
@vadivelurajendra1736 2 месяца назад
அது எப்படி?பாலு மகேந்திரா இலங்கை கிழக்கு பகுதியை சேர்ந்தவர்.ஒரு தமிழர்.
@Mgmborewells
@Mgmborewells 2 месяца назад
Lie
@msatheesh2598
@msatheesh2598 2 месяца назад
Dr is telling lots of lies
@Shamugam-cs9lo
@Shamugam-cs9lo 2 месяца назад
😊😊
@chandruk5032
@chandruk5032 Месяц назад
டேய் விருந்தாளிகளுக்கு பொறந்த பொறம்போக்கு பாலு மகேந்திராவை வச்சு செஞ்சவர் புரட்சி தலைவர் எம்ஜியார்
@sivanandampalanisamy8331
@sivanandampalanisamy8331 3 месяца назад
This fellow is telling always false about MGR. He is supporter of DMK.
@YogaraniNathan
@YogaraniNathan 3 месяца назад
Dr. Sonnathu unmai. Mgr was the reason behind many people's downfall
@payilvanpechu9946
@payilvanpechu9946 3 месяца назад
அசோகன் திருச்சியை சேர்ந்தவர்
@AnushuyaSundarapandi
@AnushuyaSundarapandi 2 месяца назад
அம்பிகா ராதா சகோதரிகளுக்கு வாரியங்கள் வள்ளல் எம் ஜி ஆர் மலையாளி என்றாள் தனிபாசம்
@Thiru272
@Thiru272 Месяц назад
@@AnushuyaSundarapandi தமிழ் சரியா எழுதவே தெரியல. ..நீ தமிழனா?
@msatheesh2598
@msatheesh2598 2 месяца назад
He is indescnt.
@mamani9454
@mamani9454 Месяц назад
Sir ur saying this comment so many ppl negative comments but wt? I think exactly ur saying this.100 % true My age 35 I full of history read of him sir.
@shankarram9382
@shankarram9382 Месяц назад
You must have been two or three years old kid when mgr dead simply dont waste time by listening Kanthrajs fake & false statements
@SurendraKumar-fq4vl
@SurendraKumar-fq4vl 3 месяца назад
M G R spent all his earnings and properties in TN only and not in Kerala. He refused to donate even a single rupee to kerala.
@mckannan2029
@mckannan2029 3 месяца назад
Quite correct.
@sujathabalaji2115
@sujathabalaji2115 3 месяца назад
Support only to malayali people...
@balendransomasundram2754
@balendransomasundram2754 3 месяца назад
Sure 👍
@subashraja099
@subashraja099 3 месяца назад
​. SSS ... ITS TRUE
@sujathabalaji2115
@sujathabalaji2115 3 месяца назад
Not correct bro
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 Месяц назад
Asokan did B.A Economics in St .Joseph,s College Trichy in early 60s
@vemiv5658
@vemiv5658 3 месяца назад
டாக்டர் , டாக்டர் தொழில் செய்க. இப்படி உளறிதள்ளுகிறீர்
@KamaldeenCctvCatvMatvworks
@KamaldeenCctvCatvMatvworks 3 месяца назад
இந்தாளு டாக்டர் தொழில் செஞ்சா அவ்வளவுதான் வர்ற நோயாளியெல்லாம் நேரா டிக்கட் எடுத்து மேலபோய் சேரவேண்டியதுதான்
@RaviChandran-bh7ss
@RaviChandran-bh7ss 3 месяца назад
இவனுக்கு சீக்கிரம் சாவு நிச்சயம்
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 Месяц назад
கெடவனுக்கு கெட்டவன் நல்லவனுக்கு நல்லவன் அவர் தான் எம்ஜிஆர்.
@sekar-mr6xg
@sekar-mr6xg Месяц назад
ஆமா மாமா
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 месяца назад
Dr said the truth in suitable time,well said.
@manohars9231
@manohars9231 3 месяца назад
M K mathiram Telugu kar thana averu enna Tamilera?
@vijayvijay4123
@vijayvijay4123 3 месяца назад
அசோகன் கடன் வாங்கி அதனை அடைக்காமல் எப்படி வீட்டை ஜப்தி செய்ய முடியும்?
@Kannan.A-hc3ub
@Kannan.A-hc3ub 3 месяца назад
😂😂கே ஓம், ஜு
@Anthony-fb8el
@Anthony-fb8el 3 месяца назад
MGR பற்றி பேச எவனுக்கும் தகுதியில்லை
@abishaabisha3902
@abishaabisha3902 Месяц назад
Super correct mgr malayalee athan
@kimphard7950
@kimphard7950 3 месяца назад
உண்மை
@rkraju-hn2eq
@rkraju-hn2eq 3 месяца назад
Evn oru Doctor? Promboku Dravifi
@subramaniamsubramaniam1916
@subramaniamsubramaniam1916 3 месяца назад
99% of people suffered with MGR in cinema and politics only few people benefited from him. Those days media were not so powerful to expose this man.
@SallamuthuKanthan
@SallamuthuKanthan Месяц назад
Poda.porukki.pareyan.👍👍👍😀😀😀😀
@chandruk5032
@chandruk5032 Месяц назад
டேய் சங்கி ஏண்டா இப்படி புளுகுறீங்க❓ புளுகு மூட்டைகளா ஒருத்தரும் நம்ப மாட்டாங்க❌ அசோகன் குடும்பத்தை சார்ந்த யாராவது சொன்னார்களா❓ 👉🏾இந்த சேனலும் 👉🏾இந்த கிழவனும் காசுக்கு கூவுற பொறம்போக்குன்னு உங்களை போன்ற ஜென்மங்களுக்கு தெரியாதா❓ உங்களுக்கே இது அசிங்கமா... இல்ல❓ உங்களுக்கு நல்ல சாவே வராது❌ ஜெய் சங்கர் மரணம் இவ்வளவு மோசமா இருந்தது ...❓ குடிச்சே செத்தார். அசோகன் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதற்கு புரட்சி தலைவர் எம்ஜியார் மட்டுமே காரணம். இது ஊர் உலகம் அறியும்.
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 26 дней назад
You are 100% right
@suryajothika444
@suryajothika444 3 месяца назад
Please don't talk negative about Makkal Thilagam MGR
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 3 месяца назад
ஏன் நெகடிவ் யை பேச கூடாது?
@chandruk5032
@chandruk5032 3 месяца назад
காசுக்காக உண்மையை விலை பேசி காணொளி வெளியிடும் You Tube சேனல்கள் இன்று பெருகி விட்டது ஆதாரம் : 👉🏾இதோ இந்த சேனல் இஷ்டத்துக்கு கொளுத்தி போடும் கப்சா டாக்டர் காந்தராஜ் உடன் நேர் காணல்✔️ இவரிடம் மருத்துவ சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பாமல் பார்வையாளர்களை கவருவதற்க்காக... இது போல கோமாளித்தனமான கேள்விகள். *புரட்சி தலைவர்* மறைந்து 37 வருடங்கள் கடந்த பின்பும் 👉🏾இந்த சேனலுக்கு 👉🏾கப்சா டாக்டர் காந்தராஜ்க்கு சோறு போடுகிறார்👌🏾 அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் இருக்கிறார். திரை உலகிலும் வில்லனா நடிக்கிறார் அவரிடம் பேட்டி எடுக்கலாமே❓ 👉🏾செத்தான்டா.... *Accord Voice* 👉🏾 அசிங்கப்பட்டான்டா.... *Accord Voice*
@chandruk5032
@chandruk5032 3 месяца назад
​@@shunmugasundaram9302 நெகடிவ் இருந்தால் தானே பேச முடியும். காசுக்காக உண்மையை விலை பேசி காணொளி வெளியிடும் You Tube சேனல்கள் இன்று பெருகி விட்டது ஆதாரம் : 👉🏾இதோ இந்த சேனல் இஷ்டத்துக்கு கொளுத்தி போடும் கப்சா டாக்டர் காந்தராஜ் உடன் நேர் காணல்✔️ இவரிடம் மருத்துவ சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பாமல் பார்வையாளர்களை கவருவதற்க்காக... இது போல கோமாளித்தனமான கேள்விகள். *புரட்சி தலைவர்* மறைந்து 37 வருடங்கள் கடந்த பின்பும் 👉🏾இந்த சேனலுக்கு 👉🏾கப்சா டாக்டர் காந்தராஜ்க்கு சோறு போடுகிறார்👌🏾 அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் இருக்கிறார். திரை உலகிலும் வில்லனா நடிக்கிறார் அவரிடம் பேட்டி எடுக்கலாமே❓ 👉🏾செத்தான்டா... *Accord Voice* 👉🏾 அசிங்கப்பட்டான்டா.... *Accord Voice*
@ganeshsankar8410
@ganeshsankar8410 3 месяца назад
இது எத்தனை பேருக்கு தெரியும். போரூர் ஏரி ........ உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பொத்தேரி பச்சமுத்து SRM கல்லூரி கூவம் ஆறு ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி பல்லாவரம் ஏரி ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம் ஜேப்பியார் சத்தியபாமா பல்கலைக்கழகம் நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள். சென்னையை சீரழித்த பெருமை, எரிசாராய ஊழல் மன்னன் எம்ஜிஆரை சாரும்.
@chandruk5032
@chandruk5032 3 месяца назад
​@@ganeshsankar8410 அது எப்டிடா சங்கி சங்கர் கப்சா டாக்டர் காந்தராஜ் போலவே பேசற🤔 அந்த கிழவனுக்கு சொந்தமா❓ திமுக அல்லக்கை கணேஷ்... நீ கத்து கதறு உன்னால ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு ஒரு ஆணியையும் புடுங்க முடியான்னு உனக்கே தெரியும்🎯 யார் பெத்த பிள்ளையோ கடைசியில் வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல வீணா தான் போவாய்🗑️
@rkraju-hn2eq
@rkraju-hn2eq 3 месяца назад
Even at this age this fellow Kandharaj nalla koombaran.
@rajendrankuppusamy4053
@rajendrankuppusamy4053 Месяц назад
சரி இவ்வளவு கழித்து எம் ஜி ஆர் பெயரை கெடுக்க வேண்டும் என்று பேட்டி சரி யா
@deliciousfood4711
@deliciousfood4711 11 дней назад
மிகவும் சரியா சொன்னீங்க.um
@ramachandrands2896
@ramachandrands2896 3 месяца назад
MGR is a God for all tamilans but Mu karunanidhi , people like you kanthraj your family will not pray in just in three years your family wont come to your samadhi's got it
@subashraja099
@subashraja099 3 месяца назад
Dai chumma MGR MGR nu koovaadinga da ... Avan epaume malayaliku matum tha support panuvaan
@lechumyammayi3928
@lechumyammayi3928 2 месяца назад
Unmaiya?​@@subashraja099
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 месяца назад
No 1 - Great LIAR in Tamilnadu. Stop making this type of videos.
@vijayahindi7738
@vijayahindi7738 2 месяца назад
இவருக்கு என்ன வயசு இருக்கும்? நமக்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி நடந்ததே நியாபகம் இல்லை.இவரு பல வருடங்களுக்கு முன்னாடி நடந்ததை சொல்றார்.
@arputharajmoses4951
@arputharajmoses4951 3 месяца назад
Dr said the truth .. is the elderly person & know the facts
Далее