Тёмный

Making of Aan Paavam - R. Pandiarajan funny speech | ஆர். பாண்டியராஜன் பேச்சு | ஆண் பாவம் 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 228 тыс.
50% 1

திரைக்களம் - வாசகசாலை இணைந்து வழங்கும் மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள் - 9
'ஆண் பாவம்' - திரைப்படம் பற்றிய கலந்துரையாடல்
வரவேற்புரை : கார்த்திகேயன், வாசகசாலை
சிறப்பு விருந்தினர்: இயக்குநர் ஆர்.பாண்டியராஜன்
ரசிக பார்வை : புருசோத்த அப்பு
சிறப்புரை : கவிஞர் சாம்ராஜ், எழுத்தாளர் ஜா.தீபா
நன்றியுரை : அருண், வாசகசாலை
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Приколы

Опубликовано:

 

23 фев 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@BalaMurugan-rj1ip
@BalaMurugan-rj1ip 5 лет назад
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்த நல்ல காணொளி, ஆண் பாவம் பாண்டியராஜன் அவர்களின் படைப்புகளில் மிகச் சிறந்த ஒரே படைப்பு. அவரே, இந்த நிகழ்வில் கூறியது போல, இதை மீறி அவரால் ஒரு படம் தர முடியுமா என்பது கேள்விகுறி தான். இந்த படத்தில் பல காட்சிகள் மிகவும் பிடித்தவை. அதில், என்னைப் பொறுத்தவரை ஒரு சிறந்த காட்சி என்பது இது தான். திரு. விகேஆர் தனது மகனுக்கு காண்பிப்பதற்காக திரு. பூர்ணவம் அவர்களிடம் அவரின் பெண்ணின் புகைபடம் கேட்பார். அதாவது திருமதி. ரேவதி அவர்களின் புகைபடம் கேட்பார். அப்போது அவரிடம் இருக்காது. இரண்டு நாளில் பிடித்து தருகிறேன் என்பார். அதற்கு விகேஆர் பரவாயில்லை வேண்டாம் என்பார். போட்டோ இல்லையென்றால் எப்படி என பூர்ணம் கேட்பார். அதற்கு, விகேஆர் அவர்கள், "என் வீட்டில் மகாலட்சுமி படம் போட்ட கேலண்டர் இருக்கிறது, பையன் கேட்டா பெண் இப்படித் தான் இருப்பார், என சொல்லி விடுகிறேன்", என்பார். இந்த காட்சி என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதாவது, தன் மகனுக்கு பார்த்திருக்கும் பெண் என்பவள் மகாலட்சுமி போல், அழகானவள், குணமானவள், லட்சுமி கடாட்சம் பொருந்தியவள் என்பதை உணர்த்துவது போலவும், இப்படி ஒரு அருமையான மகளை நீங்கள் பெற்று வளர்த்த்திருக்கிறீர்கள் என பெண்ணைப் பெற்றவருக்கு சான்றிதழ் கொடுத்தது போல் அமைந்திருக்கும். அவ்வளவு நல்ல காட்சி அது.
@sakthipriya7723
@sakthipriya7723 2 года назад
S Kj Kill /
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Год назад
உண்மை ஜி ரொம்ப ரொம்ப நல்ல படம் மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது
@manik1338
@manik1338 Год назад
👍🏻👌🏻 உண்மை தான் 🎉✨
@WelcomeToVillage
@WelcomeToVillage 5 лет назад
பாண்டியராஜன் சார் நான் உங்க ரசிகன். நீங்க கண்டிப்பா ஆண்பாவம் 2 எடுக்கணும். எல்லாரும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் மறுபடியும் திரையில் ஆண்பாவம் 2 பார்க்க... நன்றி.
@highwaykings.m.k.9701
@highwaykings.m.k.9701 2 года назад
👏👏👏 உண்மையிலேயே உங்க படம் சூப்பர் நேத்து கூட 12 மணிக்கு பார்த்து படம் முழுசா பாத்த தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும் நீயாக பெண் தேட கூடாது அந்த வரியை இப்ப வரைக்கும் நான் தொடர்கிறேன் வண்டி ரிவர்ஸ் பார்க்கிற காமெடி நான் வண்டி ரிவர்ஸ் எடுக்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு வரும் சார் உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சார் 👏👏👏🙏
@kameshnatarajan6117
@kameshnatarajan6117 6 лет назад
ஆண்பாவம் ÷ இன்னும் 1000 வருஷம் கழிச்சும் பாராட்டுவோம்.
@nagarajan5653
@nagarajan5653 5 лет назад
enaku age 31. naa, innamum monthly once'avadhu andha movie parpen sir. best bgm, cmdy, face expression etc.... R pondiarajan sir. thank u.
@rajakarthik78
@rajakarthik78 5 лет назад
நான் ஆன்பாவம் பல முறை பாத்துருக்கேன் அப்புடி நேத்தி பாக்கும் போதுதான் இந்த லிங்க் கிடைச்சுது
@vipkarthikeyan0249
@vipkarthikeyan0249 5 лет назад
அருமையான பகிர்வு. ஓரிரு வார்த்தையில் சொல்ல முடியாது. அற்புதமான படம். ஆரோக்கியமான பேச்சு
@mediamanstudio5977
@mediamanstudio5977 5 лет назад
ஆண்பாவம் கேமராமேன் அசோக்குமார் . முந்தானை முடிச்சு, ஜீன்ஸ் அவர் தான் நாம் அவரைப்பற்றி பேசுவதில்லை.
@rpvel4262
@rpvel4262 4 года назад
Thnx for the info. i nvr knew this .. from bagyaraj ero to shankar's - shows the quality of the cameraman .. shocking that nobody speaks abt him generally ..all we know is PC etc
@avrtv7411
@avrtv7411 3 года назад
சார்...பாண்டியராஜன் சார்... ஆண்பாவம் பட சம்பந்தமான சுவாரஸ்மான விஷயங்களை ரொம்ப சுவாரஸ்மாக பேசி ... மயக்கி...ரொம்ப சாமார்த்திய மா... கழுவிற மீன்ல நழுவிற மீனாட்டம்...அந்த ஈவிஷயத்தை ...எப்படி நடிக்க வச்சிங்கிறதை தெளிவா சொல்லாம ரொம்ப சாமார்த்தியமா தப்பிச்சிட்டுங்களே பலே கில்லாடி சார் நீங்க...
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 2 года назад
படு பயங்கரமான தன்னம்பிக்கை விதைக்கும் யதார்த்தமான பேச்சு! தொழிலில் முழு அர்ப்பனிப்பு இருந்தால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது!
@rizwanjb2737
@rizwanjb2737 6 лет назад
மணதை தொட்ட நிகழ்ச்சி பாண்டியன் ராஜன்சார் எல்லா புகழும் இறைவனுக்கு
@ramasubbu.v
@ramasubbu.v 4 года назад
I'm from Saidapet ,always I admired Pandiarajan from my childhood and still now he is a genius and genuine person. He is a raw talent. I appreciate all his work and I never missed his film. Thumsup to all his films....
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 5 лет назад
குருநாதர் பாக்யராஜ் போல இவரும் இன்றும் வெற்றிபெறக்கூடிய இயக்குனர் நடிகர்..!
@Kumarnp84
@Kumarnp84 5 лет назад
ஒரு பேட்டியால கூட மத்தவங்கள சந்தோசபடுத்த முடியும்னா அது பாண்டியராஜால மட்டும் தா சாத்தியம்............
@laxmanan47
@laxmanan47 6 лет назад
i was travelling by flight from Chandigarh to Banglore 3hours fly time i am starting to see Anpavam film might be 100Th time i am seeing the film, i was using earphone, my co-passenger Karanataka person asked me that is that you was lauging loud is that film that much enjoyable he got me the details of the film to see back,.
@30ganesan
@30ganesan 6 лет назад
திரு பாண்டியராஜன் அவர்களுக்கு ஒரு படம் போதும் ,அவர் மகுடத்தில் ஒரு வைரகல், ஒரு வசனம் போதும்,அது பூர்ணம் விஸ்வநாதன் வி.கே.ராமசாமி அவர்களிடம் என் பொண்ண உங்க பையன் பார்க்க போட்டோ வேண்டாமா என்பார், அதற்கு அவர் எங்க வீட்ல மகாலக்ஷ்மி படத்தை காட்டி பொண்ணு இப்படி தான் இருக்கும் என்று சொல்லும் விதமும், இடமும் மிக மிக மனதை வருடும் இடம், hattsoff sir
@raaaraaa4207
@raaaraaa4207 2 года назад
பாண்டியராஜன் அவர்களின் ஊரை தெரிஞ்சுகிட்டேன் 175 நாட்கள் பாட்டிசொல்லை தட்டாதே 200 நாட்கள், ஆண்பாவம் " காதல் + சிரிப்பு " 225 நாட்கள், பிரபுவின் கன்னிராசி 100 நாட்கள் ஓடி " பிரபு நடிப்பை தூக்கி நிறுத்திய முதல் படம் " பின்புதான் பிரபுவின் உயரம் தொட காரணம் ஆனது " கதாநாயகன் படம் 100 நாட்கள், இன்னும் பல படங்கள் " நல்ல சிரிப்பு படங்கள் " வந்தது " மகிழ்ச்சி "
@venkatraja9879
@venkatraja9879 5 лет назад
அருமை பாண்டியராஜன் சார் இந்த படத்தில் இவ்வளவு அற்புதமான நிகழ்வு மகிழ்ச்சி அளிக்குது
@tkveltkvel3049
@tkveltkvel3049 5 лет назад
500 முறைபார்த்த படம் 50000 முறை பார்கலாம்
@avinarts3782
@avinarts3782 3 года назад
டைரக்டர்....R.பாண்டியராஜன் Sir Ashok pillar CHANDRAN THEATRE ல பதிமூன்று முறை பாத்தேன்.Sir அப்புறம் தான்... காவேரி நகர் வீட்டுக்கு பல முறை.... அலைஞ்சேன் Asst Director வாய்ப்புக்காக.....
@vikramtnj
@vikramtnj 6 лет назад
Pandiarajan sir’s “AAN PAAVAM” is a milestone comedy movie in tamil cinema Blockbuster hit of 80’s known for its decent comedy which can be enjoyed with whole family.
@rajasekaranv9047
@rajasekaranv9047 4 года назад
I saw in yesterday .Lockdown period watching only bhakiyaraj sir and pandiyaraj sir moviez
@pandavas5810
@pandavas5810 2 года назад
Yes bro ela evergreen hits avanga movie ela history la padincha oru vishayam
@siraj8371
@siraj8371 3 года назад
சத்திய இப்பதான் ஆண்பாவம் படம் பார்த்தேன் சிராஜ் குவைத்
@kriscsuki
@kriscsuki 2 года назад
Aan paavam Paavam endha awardukkum indha padam kidaikkala One of the best movies in Tamil films Thanks to Mr. Pandiarajan for giving your best This speech is the best lesson to all who want to develop their career irrespective of profession I would recommend this to all youngsters who want to develop their career Thankyou Mr. RP
@MichelE-vk3su
@MichelE-vk3su 2 года назад
Raja. Sir. Film. Bgm. Very. Super.🎬🎥🎥🎥👍🎹🎶🥁🎵🎸🎼🎺🎻👍.
@MichelE-vk3su
@MichelE-vk3su 2 года назад
Raja. Sir. All. Hits. Super. Hits.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻🎷👍. 12.8.2021
@Cheravanji
@Cheravanji 6 лет назад
என்ன ஒரு எதார்த்தமான மனிதன் பாண்டியராஜ் சார் ! So happy to see him !
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 4 года назад
Kaathalum ponunglum iruka vara Kathal kasakuthaya paatu oiluchute irukum sir.. Gopala Gopala kuda oru thalaisirantha padaipu sir,, cooking instrument pathu viyanthom.. long live happy life pandiarajan sir,, aprom senthil combo la thangachi sentiment vachu oru padam all time favorite. moi eluthi maatra padam
@djbhaskar14
@djbhaskar14 4 года назад
You. Are respecteble person.yesterdsy again I saw ur an paavam.
@haaaanr
@haaaanr 6 лет назад
I born on 1989 .. even though aan pavam is my all time favorite movie..I forget all my worries..
@manisekarsekar4156
@manisekarsekar4156 6 лет назад
ஆண்பாவம் என் தந்தை தாய் க்கு பிடித்த படம் எனக்கு ( 40வயசு) பிடித்த படம் இப்ப என் மகளுக்கு பிடித்த படம் ( பத்து வயசு) தலைமுறை களை கடந்து நிற்கும் படம்
@karthigagothandaraman1754
@karthigagothandaraman1754 3 года назад
Truely sema padam aan pavam one of my fav movie.... ethana thadava pathalum salikatha padam
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 года назад
Rajiniyoda Nalla manasu 100th Day function la praise pannadhu, pandiya Rajan abirami theatre la en padam house full - eppadi - padikkadhavan full - overflow crowd so en padamum full - Nalla manasum oru reason ivanga valarchikku. Great person s.
@jayinsel
@jayinsel 5 лет назад
Pandiyarajan Sir explaining why this movie became magnificence magic for Tamil Cinema for many decades.... We love this movie forever... One and Only Video file on my PC and Phone for many years and I never count how many times I watched this movie in last 20 years....
@jayinsel
@jayinsel 6 лет назад
Definitely.. never having second thought at any second.. AAN PAAVAM is the real master piece of tamil cinema.. Thanks to Raja Sir and Pandiyarajan Sir...
@jiavudeenrathinamohamed844
@jiavudeenrathinamohamed844 5 лет назад
This is better speech than may IIT speeches
@CherryIofficial
@CherryIofficial 6 лет назад
a best example of how a true content stays a master piece
@karthikkselvan2327
@karthikkselvan2327 2 года назад
aan pavam.....movie la ennoda hand modhri.......adikadi .....motivatku......month once.....when i bore.....indha modhri ..time la parpan.....indha movie parthale...mind relax ha fun ha irrukum
@peermohamed7673
@peermohamed7673 3 года назад
Pandiyarajan sir great diraktor actor Annbavam movie super movie super acting pandiyarajan sir pandiyan sir Revathi mam Seetha mam v k ramasamy sir and king of music isai meastro raja sir music super
@thillaigovidane2551
@thillaigovidane2551 6 лет назад
பாண்டியராஜன் சார் யு ஆர் சூப்பர்.
@senthilp1453
@senthilp1453 4 года назад
I have watched Aanbavam movie more than 100 time ,I enjoyed every time
@evtinserevtinser6073
@evtinserevtinser6073 6 месяцев назад
RP sir உங்க படம் ஆன்பாவம் 1000ஆண்டுகள் பேசும் இன்றைய இளைய சமுதாயம் கண்டிப்பாக பார்க்கவேண்டும்
@mmuru01
@mmuru01 4 года назад
Fanastic movie sir
@vijaysrinivas3995
@vijaysrinivas3995 5 лет назад
Supper sir great speech....good memories...we are at travel at the time...came back...good ....sir
@abinayau686
@abinayau686 5 лет назад
நினைவில் நீங்காத ஆண்பாவம்
@user-yr6lo2im4d
@user-yr6lo2im4d 5 лет назад
Aan paavam is one of the best full-time comedy movies in Tamil; Others are Kaathalikka Neramillai, Thenali, Sabaash Meena, Idharukuthaane asai paattai Balakumara, Varuthua padaadha vaalibar sangam, thillu mullu.
@sanjaiguitar809
@sanjaiguitar809 9 месяцев назад
Varuthapadatha valibar sangam ellam oru padama thuuuuu
@shan0712
@shan0712 5 лет назад
pandiarajan sir seriousava one hour yeppadi poichine theriyale semme fun speech
@govindrk8295
@govindrk8295 3 года назад
Super
@jj-1510
@jj-1510 6 лет назад
ஆண்பாவம்... தமிழ் சினிமாவின் "வைரக்கல்" தமிழ் சினிமா வசன நடையில் இருந்து மீண்டு காட்சி வடிவம் வேண்டும் என்று எல்லோரும் கூற.. அதை உடைத்தது ஆண்பாவம். வசனமும் காட்சியும் ரயில் தண்டவாளம் போல மிகநுட்பமாக பயநித்து நம் அனைவரையும் பாதித்தது என்பதே உண்மை. 1.இசை...திரு. இளைய ராஜா 2.கேமரா ..திரு.அசோக்குமார் 3.வசனம்.... திரு. பாண்டியராஜன் பெட்டி வந்தாச்சு... தொடங்கி முழுவதும்... 4.நடிப்பு:திரு.வி.கே.ராமசாமி என்ற சிங்கத்தின் கீழ் நடித்த அனைவரும்.... 5.திரைமொழி ( திரு.ர.பாண்டியராஜன்) இசை மேதையின் சிகரம் தொட்ட பின்னனி இசை தயவு செய்து மீண்டும் ஒருமுறை கேட்டு மகிழுங்கள் 🙏💕நன்றிகள் ஜெய்
@alwayshappysri
@alwayshappysri 6 лет назад
TRIGGO TECH TRIMS well said.
@venkyjaa7736
@venkyjaa7736 4 года назад
I like aanpaavam very much and every of his films ..
@kalaiyarasu274
@kalaiyarasu274 5 лет назад
அற்புதமான படம்..
@sivamcasri
@sivamcasri 4 года назад
Evergreen muvi
@atheist86
@atheist86 5 лет назад
One of the most versatile director, screenplay writer of Indian cinema I would say, aan paavam is one of the most favorites of mine. Ilayaraja BGM in this movie woahh ❤ .
@sureshsonai5579
@sureshsonai5579 5 лет назад
Super பேச்சு பிடித்த நடிகர்
@tharunkumar1369
@tharunkumar1369 4 года назад
Super sir
@ramradha01984
@ramradha01984 6 лет назад
This is not moive......this is lesson for script writing.... and super story.. I enjoy it...
@s77553
@s77553 4 года назад
Greatest pandyrajan speech
@dprem2009
@dprem2009 6 лет назад
one of my all time favourite movies till now
@sundeepmarshall8518
@sundeepmarshall8518 5 лет назад
I would be coming to see this interview few times more I think. So interesting the way he talks. very good story teller. Now i know why i enjoyed all his movies :)
@msundaram2407
@msundaram2407 6 лет назад
Had a hearty laugh after a long time. Great Pandiarajan sir
@skbepositive
@skbepositive Год назад
Great Pandiarajan Sir. Like how I watched and Enjoyed your movie, I enjoy your speech here.
@senthilmurugan2016
@senthilmurugan2016 5 лет назад
எனக்கு பிடித்த படம்
@HC3H3HUB
@HC3H3HUB 6 лет назад
Pandiarajan is great !!💐💐💐💐💐💐💐
@Funky1z
@Funky1z 5 лет назад
Ever green movie
@user-su2ki2ob3d
@user-su2ki2ob3d 5 лет назад
What an Inspirational speech
@d.saravanand.saravanan7476
@d.saravanand.saravanan7476 5 лет назад
Very nice
@smfoodchannelsmfoodchannel5999
@smfoodchannelsmfoodchannel5999 4 года назад
Palathumela irukkumpothu oruthar car back thatutha paru ketkirar sarienkirar car back eduthu palathile thattinathum thattyachu sar enkirar antha oru camedy athu pandya Rajan saruku mattume porunthum mass camody
@rajivrifil2152
@rajivrifil2152 5 лет назад
Dr....Raj.......I...... love....u......sir.......semmma......padam.......aan......paavam....
@ashok.r2491
@ashok.r2491 5 лет назад
MY FAVO MOVIE....
@mahindranmahi4154
@mahindranmahi4154 5 лет назад
் ஆண்பாவம் படம் என்னைக்கும் சூப்பர்
@guruvenkatesh2007
@guruvenkatesh2007 6 лет назад
Aan paavam superb movie,,,
@prabhuramkumar4545
@prabhuramkumar4545 5 лет назад
Excellent speech, youngsters has to listen such kind of experiences who got success from low level
@1006prem
@1006prem 6 лет назад
Love u pandiarajan sir.
@yaseengani1
@yaseengani1 6 лет назад
aanpaavam is a cult movie and one of the best comedy ever made !
@nagarajan5653
@nagarajan5653 5 лет назад
R PONDIARAJAN sir, really you are great. your movie and ilaiyarajabgm and music also excellent. but ee yeppudi pudichinga sir? nambikai'nu sollitinga. yeppudinu yeduthinganu sollalaiye sir? i love that movie sir, you and your humor also. super sir. ........!
@SaravananSellamuthu
@SaravananSellamuthu 4 года назад
Wonderful... genius....
@karthikk2506
@karthikk2506 6 лет назад
Great legend great man super man super attitude
@PalaniVel-yf4st
@PalaniVel-yf4st 5 лет назад
Excelent movie sir.one of the best tamil movie sir.
@vishwakumarpalamadai9713
@vishwakumarpalamadai9713 6 лет назад
one of my best movies.. still watch the film and scenes ....
@MrSenthil882
@MrSenthil882 5 лет назад
sema speech sir
@rajinikanth8781
@rajinikanth8781 5 лет назад
Nice sir
@ahmedbasha3866
@ahmedbasha3866 5 лет назад
Pandiarajan is great !
@mradhakrishnan6981
@mradhakrishnan6981 5 лет назад
அம்மாடி பெரியவர்கள் பெயரை சொல்லும் போது மரியாதை செய்ய வேண்டும்
@gandhipragash1443
@gandhipragash1443 4 года назад
thats what i said too
@Aravifeb
@Aravifeb 5 лет назад
@15.35 to 15: 50.... Sir 100 per cent true sir...
@manoharanmano4571
@manoharanmano4571 2 года назад
ரெம்ப புடித்த படம் தலைவா
@jaganathan6116
@jaganathan6116 6 лет назад
Nice effort
@ARUNARUN-kw4lm
@ARUNARUN-kw4lm 6 лет назад
great sir
@shanmugam1722
@shanmugam1722 6 лет назад
super movie👏👏👏👏👏👏👏👏👏
@Nattyboy66
@Nattyboy66 6 лет назад
Legend he is
@razshi
@razshi 5 лет назад
Pandiarajan sir what was the reason aan paavam in hindi was shelved? I remember you started the movie titled Sacha Pyar.
@nandaini1
@nandaini1 5 лет назад
Inspiring
@prabhuramkumar4545
@prabhuramkumar4545 6 лет назад
spontaneous Humor sense
@niyazahamed1680
@niyazahamed1680 6 лет назад
superb..
@priyashivakumar1489
@priyashivakumar1489 4 года назад
Enaku poditha hero
@jaimurugan3711
@jaimurugan3711 5 лет назад
Sema sir
@thiyagarajand3022
@thiyagarajand3022 5 лет назад
Nice speech
@rizwanjb2737
@rizwanjb2737 6 лет назад
Very nice sir
@sameersupernova8257
@sameersupernova8257 3 года назад
1:01:01 about balaji mohan
@thillaigovidane2551
@thillaigovidane2551 6 лет назад
சார் ஐ லவ் யூ....ஐ ஹாட்ஸ் ஆஃப் யு சார்.
@shehandevadas85
@shehandevadas85 5 лет назад
Wooowww
Далее
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Просмотров 532 тыс.
БОРЬКА ПЛАКИ-ПЛАКИ
1:00
Просмотров 1 млн
Прости пап 🤣🤣❤️
0:16
Просмотров 621 тыс.