Тёмный

MATERIALISTIC இல்லாத வாழ்க்கைதான் நம்மளுடையது l கி.ரமணி-ஆண்டாள் l அந்த நாளும் வந்திடாதோl  

Kavasam Konnect
Подписаться 493 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#kavasamkonnect #love #cuple #ramani #aandal #andhaNalumVandhidadho #srisankaratv #truelove #family #familyvlog #familytime #trust #life #happiness #adjustment #understanding #lifestyle
MATERIALISTIC இல்லாத வாழ்க்கைதான் நம்மளுடையது l அந்த நாளும் வந்திடாதோ | exclusive | SriSankaraTV
ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.

Опубликовано:

 

27 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@santhanamlakshmi3485
@santhanamlakshmi3485 5 месяцев назад
உங்களின் மனம் திறந்த ,போலித்தனம் இல்லாத உரையாடலே கேட்பதற்கு அற்புதமாக இருந்தது..அதுவும் திருமதி ரமணி அவர்களின் சாந்தமான முகபாவம் மற்றும் அணுகுமுறை மிக்க அழகானது..தங்கள் இருவருக்கும் நமஸ்காரங்கள்🙏🥀🙏
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saumgopal
@saumgopal 3 месяца назад
This one is a program of different kind. Fantastic.It is like play between music river and cool gentle pleasant தென்றல் காற்று and with simple suggestions for happy life. மென்மையான தமிழில் Really. 🌈
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 5 месяцев назад
Very beautiful programme. Enjoyed Ur frank conversation. Incidentally, my daughter's name is Divya and son's name is deepak. My son in law's name also Girish. Got thrilled to know this. U didn't tell ur daughter in law's name.
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
Oh. What a coincidence!!!!!🙏🏻🙏🏻🙏🏻 My dil s Name is Archana. Ramani and kamali
@shrirampgrrm
@shrirampgrrm 5 месяцев назад
Contended couple. I prostrate before them. Lived a beautiful family
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
Thanks🙏🏻🙏🏻
@balakrishnanss6550
@balakrishnanss6550 4 месяца назад
Excellent conversation. Very very open & unrehearsed talk.
@andalramani6221
@andalramani6221 4 месяца назад
❤❤
@saraswathychari209
@saraswathychari209 5 месяцев назад
Hare Krishna. அற்புதமான உரையாடல். மாமி ஊத்துக்காடு வெங்கட subbaiyar பாடல்கள் நீங்கள் சொல்லி koduppela.
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pankajam.rramalingam3865
@pankajam.rramalingam3865 5 месяцев назад
அருமையான கருத்துகள். இளைய தலைமுறை பார்த்து உணரவேண்டுமே
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muralis2403
@muralis2403 5 месяцев назад
Arumayaga irukkiradhu. Indraya kalathirku payanulla vuraiyadal. Nandrigal Amma Appa.
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
Thanks. 🙏🏻🙏🏻🙏🏻
@muralisanthanam6206
@muralisanthanam6206 5 месяцев назад
Excellent conversation between you both. Many tips for Happy living were shared. Thanks. Wish you both enjoy a long and Happy Married Life. ❤❤
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@usharetnaganthan302
@usharetnaganthan302 5 месяцев назад
Very interesting and inspiring conversation. Mutual respect is also a must in between a couple.
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pranatharth
@pranatharth 5 месяцев назад
Wonderful memories Sharing. Thank You Sir and Madam.
@andalramani6191
@andalramani6191 4 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@banumathivijayaraghavan4717
@banumathivijayaraghavan4717 5 месяцев назад
Very interesting programme.congrats.👌🏼👌🏼
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshmigururajan2554
@lakshmigururajan2554 5 месяцев назад
Well said sir.
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gayatrishankar8812
@gayatrishankar8812 5 месяцев назад
Sweet! ❤❤
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@emailpreethy
@emailpreethy 5 месяцев назад
Brilliant ❤
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻
@sekar.k6369
@sekar.k6369 5 месяцев назад
Vanakam sir. miha arumaiyana pathivu. As you told, there was some good points to accept and follow for the great living of single life. i am from nadu kallur and have spent lots of time in kodaganallur thamiriparani, pragan madhava perumal temple and nangaiyar amman temple.
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
Oh. Great.!!! All the best to you. 🙏🏻🙏🏻
@srinivasamurali2159
@srinivasamurali2159 5 месяцев назад
Lesson for Success 🙏❤️🎉 for perfect Life
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@padmavathyl4060
@padmavathyl4060 5 месяцев назад
Excellent
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balarama1070
@balarama1070 5 месяцев назад
Interestingly informative. " Life is all about giving and taking" . To be acceptable by all.esply within spoues. --MIT bala
@balarama1070
@balarama1070 5 месяцев назад
Bala mit
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
Thanks🙏🏻🙏🏻
@gayatrishankar8812
@gayatrishankar8812 5 месяцев назад
Aunty's Avial and Mysore pak besthu! 😊
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shibasangeetham
@shibasangeetham 4 месяца назад
How to meet you sir ? Madam..super .prog
@srinivasamurali2159
@srinivasamurali2159 5 месяцев назад
Namaskar sir. We feel proud about the best example of togetherness. Don't mistake me. My Son is B Tech E and I. Not now employed. Kindly Pray for his job. We are retired. Only son. We needed a job so that we can see his Marriage.
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramadurain6379
@ramadurain6379 4 месяца назад
குழந்தைகள் பற்றி சொல்லலையே என நினைத்தேன். கடைசியில் சொல்லி விட்டீர்கள். ஆனாலும் கொஞ்சம் dry ஆக இருந்தது என நினைக்கிறேன்
@andalramani6221
@andalramani6221 4 месяца назад
Thanks
@ramadurain6379
@ramadurain6379 4 месяца назад
@@andalramani6221 dry என்று சொல்லியும் கூட Thanks என்று போட்ட உங்களின் பெருந்தன்மைக்கு என் ஆயிரம் கோடீ நமஸ்காரங்கள். நன்றி மேடம். நீங்கள் இருவரூம் ஆண்டவன் அருளாலும் காஞ்சி பெரியவரின் அருளாசியாலும் எல்லா நலன்களையும் பெற வேண்டீக் கொள்கிறேன் .
@shibasangeetham
@shibasangeetham 4 месяца назад
Oru song paadi irukklam
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 5 месяцев назад
பாவம் இவா ரெண்டு பேரும்! அவ்வளவா சண்டை போட்டதேயில்லை போல இருக்கு! வாழ்க்கையில் நிறைய சுவாரசியத்தை அனுபவிக்கவே இல்லை. Fairy tales-இல் வர மாதிரி "They happily lived everafter" என்று வாழ்க்கை இருந்தால், செம்மை bore! வில்லன் இல்லாத, Thrill இல்லாதா திரைப்படம் ரெண்டு நாள் கூட ஓடாது. பார்க்கவே பார்க்கமாட்டோம்! நான் சொல்றது உண்மையா இல்லையா?
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
😃ஹா ஹா👌 . இது ஒரு serial ஆ இருந்தா நீங்க சொல்வது எல்லாம் வந்திருக்கும் 😊
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 5 месяцев назад
You live only once -ஆ? சுத்தமா ஹிந்து மதம் இவருக்கு தெரியலை! ஐயோ பாவம்! पुनरपि मरणम्, पुनरपि जननम् l
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
அடுத்த ஜென்மம் இருந்தாலும் நமக்கு போன ஜென்ம identity இருக்காது என்பது தான் கருத்து 🙏🏻🙏🏻
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 5 месяцев назад
@@andalramani6191 இந்த கருத்து தவறு. நான் சொல்லவில்லை; கர்மா தத்துவம் சொல்கிறது. திராவிட மாடல் மாதிரி இஷ்டப்படி கர்மா தத்துவத்தை மாற்றி எழுதினால், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சுருக்கமாக, ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் என்று மூன்று சரீரம் இருப்பதாக கிரந்தங்கள் சொல்கின்றன. (நான் சொல்லவில்லை) இந்த மூன்றில், காரண சரீரம் தான் நம் ஒவ்வொருவரின் மறுபிறப்பையும் தீர்மானிக்கிறது, இதையும் கிரந்தங்கள் தான் சொல்கின்றன. அதனால் தான் நாம் ஒவ்வோருவரும் ஏதோ ஒரு பெற்றோருக்குப் பிறக்கிறோம். நாம் நினைவு தெரிந்து யாரையும் நம் பெற்றோராகத் தேர்ந்தெடுப்பதில்லை. நாம் பிறக்கும் மதம், குடும்பம் எதையுமே நாம் நினைவு தெரிந்து தேர்ந்தெடுப்பதில்லை. இந்த என் தர்க்கத்தை ஏற்றுக்கொள்ளாததும், ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம்!
@ramadurain6379
@ramadurain6379 4 месяца назад
ரொம்ப dry யாக இருந்தது
@shibasangeetham
@shibasangeetham 4 месяца назад
Why dont you market navall podi..
@venkateswaranvenkateswaran398
@venkateswaranvenkateswaran398 5 месяцев назад
ꜱɪʀ ᴄʜᴏɴɴᴀᴛʜᴜ 100% ᴄᴏʀʀᴇᴄᴛ ɴᴀʟʟᴀ ᴍᴇꜱꜱᴀɢᴇ
@andalramani6191
@andalramani6191 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻
Далее
Самое Романтичное Видео ❤️
00:16