Тёмный

பாரதியார் கவிதையால் உருவான சேவாலயா! சேவையால் இணைந்த அன்பு உள்ளங்கள்!! Andha naalum vandhidadho 

Kavasam Konnect
Подписаться 502 тыс.
Просмотров 4,6 тыс.
50% 1

#kavasamkonnect #couples #AndhaNaalumVandhidadho #positive #sevala #vibration #venkataramana #blessings #happiness #revathisankaran #bhuvaneswari #sevalaya #murali #sankaran #kasuvavillage #couple #affection #sacrifice #bonding #respect #family #bestoflive
#love
பாரதியார் கவிதையால் உருவான சேவாலயா! சேவையால் இணைந்த அன்பு உள்ளங்கள்!! AndhaNalum Vandhidadho | Kavasamkonnect
அந்த நாளும் வந்திடாதோ
ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

25 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@umasubramanianmusic4849
@umasubramanianmusic4849 5 месяцев назад
Neenga is good
@subbu279
@subbu279 8 месяцев назад
உண்மையில் நீங்கள் இருவரும் லட்சிய தம்பதியினர். உங்களிடம் பார்த்து கற்றுக் கொள்ள நிறைய உண்டு. உங்கள் இருவரையும் நேரில் இருந்து காணும் பாக்கியம் பெற்றவனாக இருந்தாலும். இந்த நேர்காணல் மூலம் இன்னும் அதிக விவரங்கள் தெரிய வந்தது. எப்படி சேவாலயாவின் பணிகளில் நீங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு பக்க பலமாக இருந்து வருகின்றீர்களோ. அந்த ஒத்துழைப்பை இந்த உரையாடலிலும் காண முடிந்தது. நீங்கள் ஒருவரை ஒருவர் மிக அழகாக ஒருவர் பேச மற்றொருவர் அமைதி காக்க, இட்டு நிரப்பி, முழுமை செய்து சிறப்பான உரையாடலை எங்களுக்காக நிகழ்த்தி இருக்கிறீர்கள். உரை உங்களுடைய சொந்த வாழ்க்கை பற்றியதாக இருப்பினும், காண்பவர்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைந்துள்ளது. நீங்கள் இருவரும் நீடூழி வாழ வேண்டும்.💐💐💐
@kumarnagarajan8692
@kumarnagarajan8692 8 месяцев назад
உமக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்! - பாரதி. நீங்கள் செய்த அன்பைக் காண்கிறோம். வாழ்க உங்கள் வாழ்க்கை!
@prabhamanjunath8381
@prabhamanjunath8381 8 месяцев назад
Good to know about this inspiring couple!! Exemplary people... happy to play a very tiny part as a volunteer in their dream!
@premaparthasarathy3145
@premaparthasarathy3145 8 месяцев назад
I am really felt happy to hear about a couple like you ,involved in service to the needy with whole hearted devotion. God bless you both and your children🎉🎉
@VijayakrishnanS
@VijayakrishnanS 8 месяцев назад
வாழ்க்கையின் வழித்தடம் இலக்கிய மொழித்தடம், ஆழ்ந்த காதலில் அகனமர் பாரதி சூழ்ந்த சென்னையின் சுடர்மிகு தலைப்புகள் தாழ்ந்தவர் உயர்த்திட துளிர்த்த அறச்சீற்றம்! பாரதி தன்னுடன் பகிர்ந்த உரையாடல் தீராத சிறுகோபம் சிந்தனை தனைத் தேடி சோறு நிதந்தின்று சுழல்வதல்ல வாழ்க்கை வேரதாய் பாரதிதான் விழுமிய பேச்சரவம்! ஏழாம் வகுப்பினிலே எழுந்த தமிழுணர்வு வாழும் நாளெலாம் வளர்ந்த மந்திரமாய் சூழும் சுடர்க்கல்வி செயலாய் வீடுதோறும் வாழும் சேவாலயா வளர விதையாச்சு! விவேகா நந்தனவர் விரும்பித் தீர்ப்பதற்கு தூவிய நற்கருத்து தொடர்ந்து உணவளித்தல், மேவிய உதவிகளை மனைவியும் செய்தபயன், காவியச் செயலாக கவினாய் தொடர்ந்ததுவே...! பலரையும் இணைத்து வீட்டார் புரிந்திட நிலையைச் சொல்லி மலர்முக இசைவுசொல்ல முதலில் பதிவாய்ச் சேவை அலர்ந்திட்ட அன்பு, நட்பு அனைவரும் உணர்ந்து பின்னர் புலர்தந்திட்ட வாழ்க்கை நன்று பரிந்தவை மொழியில் சேர, குறிக்கோள் சேவை என்னும் குதுகல தடத்தில் பயணம், அறிந்தனர் பெற்றோர் அன்பி்ல் அனைத்துமே துணையே செய்ய, தெரிந்தவர் உதவி சேர தெய்வப் பணி தொடர்ந்ததம்மா...! சிறந்தநல் சேவாலயா சேர்ந்து நாம் போற்றுகின்றோம். 9:16
@kalyanisivagaminathan3662
@kalyanisivagaminathan3662 8 месяцев назад
காதல் ஒருவனைக் கைப்பிடித்து - அவன் காரியம் யாவினும் கைகொடுத்து மாதர் அறங்கள் போற்றுகின்ற ... மனைவி காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள் நிலை அவளாலே எய்தல் வேண்டும்..... என்ற நெறி நிற்கும் செயல வீரர் கணவன் தம்பதியர் இருவரின் மலரும் நினைவுகள் தொடரும் சேவைகள்.. போற்றி மகிழ்கிறோம்...🎉🎉🎉
@sakthysakthy6715
@sakthysakthy6715 8 месяцев назад
Great blessing to be a part of this Sevalaya family. Good video posted as a booster of positivity 🙏
@Umadevi-pj9nf
@Umadevi-pj9nf 7 месяцев назад
n😂
@vijayalakshmishankar6913
@vijayalakshmishankar6913 8 месяцев назад
Very nice and interesting but they would have informed about their sevalaya functions also to encourage others
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 5 месяцев назад
சண்டை இல்லாத வாழ்க்கை முழுமையடையாத வாழ்க்கை. அறுசுவை உணவு தான் உணவு. 1. இனிப்பு, 2. கார்ப்பு (காரம்), 2. உவர்ப்பு (உப்பு கரிப்பு), 4. துவர்ப்பு, 5. புளிப்பு, 6. கைப்பு (கசப்பு) ஒருவரை சாப்பிடக் கூப்பிட்டுவிட்டு, ஒரு கிலோ ஜாங்கிரி கொடுத்தால், அவரால் மகிழ்ச்சியா சாப்பிட முடியுமா? முதலில், அவ்வளவு இனிப்பை அவரால் சாப்பிட முடியுமா?
@santhikarmegam795
@santhikarmegam795 8 месяцев назад
Nice 💐💐💐
@surendranathbaburao9502
@surendranathbaburao9502 8 месяцев назад
I am happy to see this lovely couple
@namasivaya549
@namasivaya549 6 месяцев назад
❤❤❤❤❤❤❤ god bless
@pichaikuppann9033
@pichaikuppann9033 5 месяцев назад
🙏🙏🙏🙏
@subhasharrma7933
@subhasharrma7933 5 месяцев назад
Public la pesarache nee unnodadhu apidunnu pesaradhu kekarathuke sahikale. Pls pesarache neenganu ungalodadhunu kooda pesa try pannanum.
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 5 месяцев назад
Nee neengradu asingama irukkuu please change that in public
Далее
Получилось у Миланы?😂
00:13
Просмотров 723 тыс.