Тёмный
No video :(

Mudinthathu | முடிந்தது (Official) | Joseph Aldrin | 4K 

Joseph Aldrin
Подписаться 317 тыс.
Просмотров 885 тыс.
50% 1

மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழித்தார். எபிரேயர் 2 : 14
By His death he might break the power of him who holds the power of death-that is, the devil
Hebrews 2 : 14
Lyrics, Tune & Sung by Dr Joseph Aldrin
Music: Alwyn M | Video: Judah Arun
Music Credits:
Keyboard Arrangements & Programming - Alwyn M
Rhythm Programming - Godwin
Acoustic, Electric & Bass Guitars - Keba Jeremiah
Flute - Aben Jotham
Backing vocalists - Priya Prakash, Feji
Recorded @
20db Studio by Avinash Sathish, Tapas Studio by Anish Yuvani, Oasis Recording Studio by Prabhu Immanuel.
Mixed and Mastered by David Selvam @ Berachah Studios.
Video Credits:
Video: ‪@Judah_Arun‬ (+91- 97863 88181)
Camera & Drone: Clint Paul & Sreejith
Video Crew: Sarath J Samuel, Dennis
File Backup & Arrangement: Mathew Walker
Edit, Color & Design: Judah Arun
Video Featuring:
Bass: Terry Paul Kenyan
Acoustic guitar: Jim Reeves
Keys: Joe Wesley
Drums: Jeffrey Caleb
Percussions: John
Choir: John Joshua, James Antony Raj, Dr. Junia Adnah & Veronika Terry
Story Cast:
Dr. Joseph Sundar, Mr. Antony Ramesh, Mrs. Lydia Ramesh, Mr. John Karunakaran, Mrs. Bama John (Mount Zion Family) & Bro. Dennis
Special Thanks to:
Bro. Ramesh, Bro. Joe Ditto, Bro. Michael Harrison, Bro. Joshua Twills, Mr. Raja Gomez,
Mrs. Winifred Raja (Mount Zion Family)
Bro. G J Sukumar (Chennai)
Bro. M Gideon (Chennai)
Lyrics:
முடிந்தது எல்லாம் முடிந்தது
என் இயேசு சிலுவையில் சொன்னார்
எல்லாம் முடிந்தது
முடிந்தது எல்லாம் முடிந்தது
என் பாவம் சாபம் தரித்திரம்
எல்லாம் முடிந்தது
Chorus:
முடிந்தது (எல்லாம்) முடிந்தது
இயேசு எல்லாம் எனக்காய்
செய்து முடித்ததால்
Stanza:
1. அவர் சிலுவையை எடுத்தார்
நம் எதிரியை அடித்தார்
நம் கரத்தை பிடித்தார்
தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்
2. நம் விலையை கொடுத்தார்
நம் இடத்தை எடுத்தார்
மரித்து மீண்டும் உயிர்த்தார்
புதிய துவக்கம் அளித்;தார்
முடிந்தது நேரம் முடிந்தது
என் சாபம் தரித்திரம் வியாதிக்கு
நேரம் முடிந்தது
For Contact: www.josephaldr...
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#JosephAldrin #Mudinthathu #Josephaldrinsongs

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 884   
@kidsgoallinwemusttoo
@kidsgoallinwemusttoo Год назад
I was hoping and praying you will post another song! What an amazing song I needed to hear this today!!!!!🙏🏽🙏🏽 Brother Joseph Aldrin and everyone that prayed for Zeena, thanks for your prayers, about a month and a half ago we recieved a great news from her doctor, they said when they checked her lab work and her scans showed she is cancer free, ofcourse she still has to finish all her chemo treatments which will end in June. I know you said, you will tell your group to pray for Zeena, Thank you so much for all the prayers and songs. God blessed us with a miracle again for Zeena! I believe this song that you posted will always be Zeena's song "Mudindhadhu ellam Mudhindhadhu!"Jesus did it all, and let it be done❤❤ I always kept looking when you will post your next song, and I was super excited to watch it today!! I so needed to hear this song today, it lifted my faith. Thank you🙏🏽
@JosephAldrin
@JosephAldrin Год назад
It is definitely the Lord’s doing and she will no more have even traces of it as you have been prophetically aligned. I share your joy as you timely receive His promise through this song and reconfirm her healing. Praise the name of our Lord Jesus who carried away her sickness and healed her by His wounds ❤️🙌🏻
@kidsgoallinwemusttoo
@kidsgoallinwemusttoo Год назад
@@JosephAldrin Amen, Thanks 🙏🏽🙏🏽💛😊
@honeyjercilarubanprabu6959
@honeyjercilarubanprabu6959 Год назад
@@kidsgoallinwemusttoo ..
@BiblePromise11
@BiblePromise11 Год назад
​@@JosephAldrinPraise the Lord pastor 🙏 Awesome Music 🎉🌟✨ Powerful Lyrics 🔥🔥🔥🔥 God Bless You All 🙏✝️
@catherindavidraj5584
@catherindavidraj5584 Год назад
Wow superb song brother
@நித்யாBABL
@நித்யாBABL 4 месяца назад
நாளை ஈஸ்டர் திரு நாளுக்காக எங்களது திருச்சபையில் போதகர் தனிப்பாடல் பாடும்படி என்னைக் கேட்டுக் கொண்டார் அதன்படி ஏதாவது புதிய நல்ல பாடல் பாட வேண்டும் என்று இன்று (30.3. 2023 ) தேடிக் கொண்டிருந்த போது முதலாகவே இப்பாடல் வந்தது....... பார்த்தவுடன் இதையேப் பாட வேண்டும் என்று முடிவெடுத்து காலையிலிருந்து மாலைவரை இப்பாடலை பல முறைக் கேட்டு விட்டேன் ...... நாளை சபையில் பாட உள்ளேன் ......😊😊
@BF_cookings
@BF_cookings 4 месяца назад
Try ur best🎉
@skmosa4799
@skmosa4799 Год назад
இந்த பாடலை நான் 10முரை கேட்டேன் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது மிகவும் ஆசீர்வாதமான பாடல் இன்னும் என் இயேசுவை அதிகமாக நேசிக்கிறேன் ✝️❤️❤️❤️❤️❤️❤️✝️✝️❤️❤️❤️
@ammachiskitchen1757
@ammachiskitchen1757 Год назад
அருமையான இசை
@roseyesuraj
@roseyesuraj Год назад
Sorry to say 10 முறை.😊
@esthermartin2791
@esthermartin2791 Год назад
Yes awesome song
@henrymohan2191
@henrymohan2191 Год назад
Brother prise the lord iam Henry Mohan you please send me the D.v.D
@olivepriscilla4991
@olivepriscilla4991 Год назад
​@@roseyesurajvfgzuu
@Soldierforjesus-
@Soldierforjesus- Год назад
என் ஆண்டவர் சொன்ன எல்லாம் முடிந்தது என்ற வார்த்தை எங்கள் விசுவாச வாழ்வின் தொடக்கமாய் அமைந்தது. இயேசுவுக்கே புகழ்
@anithajoel3132
@anithajoel3132 Год назад
இயேசு என் பயங்கள் பதஷ்டங்கள் படபடப்புகள் மற்றும் கலக்கங்கள் எல்லாவற்றையும் முடித்து விட்டார் Thank you Jesus
@josephvincent2064
@josephvincent2064 Год назад
Mudinthathu Ellam Mudinthathu En Yesu Siluvayil Sonnaar Ellam Mudinthathu Mudinthathu Ellam Mudinthathu En Paavam Saabam Tharithiram Ellam Mudinthathu Mudinthathu (Ellam) Mudinthathu Yesu Ellam Enakkai Seithu Mudithathaal x 2 1. Avar Siluvayai Eduththaar Nam Ethiriyai Adiththaar Nam Karaththai Pidiththaar Tham (Niththiya) Jeevanai Koduththar Mudinthathu (Ellam) Mudinthathu Yesu Ellam Enakkai Seithu Mudithathaal Mudinthathu Ellam Mudinthathu En Yesu Siluvayil Sonnaar Ellam Mudinthathu Mudinthathu Ellam Mudinthathu En Paavam Saabam Tharithiram Ellam Mudinthathu 2. Nam Vilayai Koduththar Nam Idaththai Eduththaar Mariththu Meendum Uyirththaar Puthiya Thuvakkam Aliththaar Mudinthathu (Ellam) Mudinthathu Yesu Ellam Enakkai Seithu Mudithathaal Mudinthathu NERAM Mudinthathu En Saabam Tharithiram Viyaathikku NERAM Mudinthathu x 2
@mohitraj4707
@mohitraj4707 Год назад
Lyrics : முடிந்தது எல்லாம் முடிந்தது என் இயேசு சிலுவையில் சொன்னார் எல்லாம் முடிந்தது முடிந்தது எல்லாம் முடிந்தது என் பாவம் சாபம் தரித்திரம் எல்லாம் முடிந்தது முடிந்தது (எல்லாம்) முடிந்தது இயேசு எல்லாம் எனக்காய் செய்து முடித்ததால்-2-முடிந்தது 1.அவர் சிலுவையை எடுத்தார் நம் எதிரியை அடித்தார் நம் கரத்தை பிடித்தார் தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்-2-முடிந்தது 2. நம் விலையை கொடுத்தார் நம் இடத்தை எடுத்தார் மரித்து மீண்டும் உயிர்த்தார் புதிய துவக்கம் அளித்தார்-2-முடிந்தது முடிந்தது நேரம் முடிந்தது என் சாபம் தரித்திரம் வியாதிக்கு நேரம் முடிந்தது-2 Mudinthathu Ellam Mudinthathu En Yesu Siluvayil Sonnaar Ellam Mudinthathu Mudinthathu Ellam Mudinthathu En Paavam Saabam Tharithiram Ellam Mudinthathu Mudinthathu (Ellam) Mudinthathu Yesu Ellam Enakku Seithu Mudithathaal-2-Mudinthathu 1.Avar Siluvayai Eduththaar Nam Ethiriyai Adiththaar Nam Karaththai Pidiththaar Tham (Niththiya) Jeevanai Koduththar-2-Mudinthathu 2.Nam Vilayai Koduththar Nam Idaththai Eduththaar Mariththu Meendum Uyirththaar Puthiya Thuvakkam Aliththaar-2-Mudinthathu Mudinthathu Neram Mudinthathu En Saabam Tharithiram Viyaathikku Neram Mudinthathu-2
@dunamisindia383
@dunamisindia383 11 месяцев назад
Wateapp
@நித்யாBABL
@நித்யாBABL 4 месяца назад
நன்றி 🎉🎉🎉🎉... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.....
@Gavanamtamila1991
@Gavanamtamila1991 29 дней назад
பூமியின் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கப்படும் ((( இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ))) 🎤மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது🎤 பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே தேவன் இல்லை இவரோடே கூட வேறே தேவன் இருந்ததில்லை இவருக்கு முன்னேற்ப்பட்ட தேவனுமில்லை இவருக்குப் பின் இருப்பதுமில்லை என்றும் திரித்துவமும் இல்லை என்றும் திரியேகமும் இல்லை என்றும் மூன்று ஆள்தத்துவமும் ,மூன்று ஸ்தானங்களும் ,மூன்று தன்மைகளும் இல்லை என்றும் , "கர்த்தரைப்போல் பரிசத்தமுள்ளவர் இல்லை , உம்மையல்லாமல் வேறொருவருமில்லை, எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை", "" கர்த்தரே தேவன் """, "இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்" "இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் ஆமென்" அல்லேலூயா ஸ்தோத்திரம்••• இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் "நானே அவரென்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள்" என்றார்••••இவரே அவரென்று நம்புவது தான் இதுவே மகா பரிசுத்தமான விசுவாசம்••• ஆதிமுதல் கேள்விப்பட்டதுமான கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனையுமான வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையுமான பரிசுத்த கற்பனையுமான அது என்னவென்றால் இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் முழு மனதோடு அன்பு கூறுவாயாக இது வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனை இதற்கு ஒப்பான இரண்டாம் கற்பனை நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தரே தனக்கென்று ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணி அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானார் மாமிசத்தில் இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினாலே வெளிப்பட்டு வந்தார் தன்னை சிலுவையில் அறையப்பட்டு எனக்காக ஒப்புக் கொடுத்து இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என் ஆத்துமாவின் பாவத்தை நிவிர்த்தி செய்து தனது சுய இரத்தத்தினால் என் ஆத்துமாவை விலைக்கிரயமாய் வாங்கினார்.....ஒருவராய் பெரிய அதிசயம் செய்கிற தேவன்......வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மகனே மகளே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என் சுமை மெதுவாயும் என் நுகம் இலகுவாயும் இருக்கும்••• அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் உண்டாயிருக்கும்••••எங்குமுள்ள மனிதர்கள் மனந்திரும்ப வேண்டுமென்று கட்டளையிடுகிறார்••••
@CalebPhinehash
@CalebPhinehash Год назад
என் பாவம்,சாபம்,தரித்திரம் எல்லாம் முடிந்தது.✝️❤️
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 10 месяцев назад
AMEN
@stephensatheeshsatheesh3498
@stephensatheeshsatheesh3498 5 месяцев назад
👌🏻
@stephensatheeshsatheesh3498
@stephensatheeshsatheesh3498 5 месяцев назад
Ok
@t.drajan6482
@t.drajan6482 Год назад
நேரம் என்கிற வார்த்தையை அருமையான இருபோருள்பட எழுதவைத்த, பாடவைத்த பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி ! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .
@magdalingopimoses9098
@magdalingopimoses9098 Год назад
கர்த்தர் உங்களுக்குக் கொடுத்தக் கிருபைக்காய் என் தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன் ஆமேன்
@rajahi109
@rajahi109 Год назад
முடிந்தது எல்லாம் முடிந்தது என் இயேசு சிலுவையில் சொன்னார் எல்லாம் முடிந்தது முடிந்தது எல்லாம் முடிந்தது என் பாவம் சாபம் தரித்திரம் எல்லாம் முடிந்தது முடிந்தது (எல்லாம்) முடிந்தது இயேசு எல்லாம் எனக்காய் செய்து முடித்ததால் 1. அவர் சிலுவையை எடுத்தார் நம் எதிரியை அடித்தார் நம் கரத்தை பிடித்தார் தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார் 2. நம் விலையை கொடுத்தார் நம் இடத்தை எடுத்தார் மரித்து மீண்டும் உயிர்த்தார் புதிய துவக்கம் அளித்;தார் முடிந்தது நேரம் முடிந்தது என் சாபம் தரித்திரம் வியாதிக்கு நேரம் முடிந்தது Amen
@user-fz8qc2xl2d
@user-fz8qc2xl2d 6 месяцев назад
Amen ❤
@peaceofgod1809
@peaceofgod1809 9 месяцев назад
உண்மையாகவே 7-11.23- செவ்வாயோடு என்பாவம், சாபம், தரித்திரம் எல்லாம் முடிந்தது. மரித்து மீண்டும் உயிர்த்தார் என் வாழ்வில் புதிய துவக்கம் அளித்தார் இவ்வார்த்தை என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று விசுவாசிக்கின்றேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 6 месяцев назад
Amen
@BenSamuelOfficial
@BenSamuelOfficial Год назад
What a lovely song Great one anna❤
@JosephAldrin
@JosephAldrin Год назад
Thank you Ben ❤
@dhanapalsam6986
@dhanapalsam6986 Год назад
Praise the lord 🙏
@HavilaGudeti
@HavilaGudeti 5 месяцев назад
It is finished...... Hallelujah Amen.....
@kingslykingt.h2717
@kingslykingt.h2717 Год назад
புனித வெள்ளியன்று இரவு முதன்முறையாக கேட்டேன் இன்றும் கேட்டேன் என்றும் கேட்பேன் ஆமென்...
@marina7128
@marina7128 10 месяцев назад
Praise the lord paster wonderful song aman
@davidravi
@davidravi Год назад
முடிந்தது என்ற வார்த்தை மிகவும் அருமையான நல்ல வார்த்தை, நம்முடைய இயேசு கிறிஸ்து ஆதியும் அந்தமுமானவர், பாவம் மற்றும் சாபங்களுக்கு முடிவு எப்படி வந்ததோ அப்படியே நம்முடைய பாடுகளுக்கும் முடிவு வந்தது, அதே நேரத்தில் ஆசிர்வாதமும் ஆரம்பமாயிற்று, ஆம் நம்முடைய ஆண்டவர் ஆசீர்வாதத்திற்கு ஆரம்பம் பாடுகளுக்கு முடியுமாயிருக்கிறார் ஆதியும் அந்தமும்மானவர்
@anusuyavikram2264
@anusuyavikram2264 Год назад
பட்டி தொட்டியெல்லாம் பட்டயகிளப்பது🍬👏🛐🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@rathi.r2189
@rathi.r2189 Год назад
Without jesus (old me) - i can't With jesus (New me) - i can✝️ Not by me but by my Almighty all things all possible... Amen🤍 எல்லாம் முடிந்தது என் இயேசுவால் எல்லாம் முடிந்தது ❤️🤍
@ilakkiyailakkiya4809
@ilakkiyailakkiya4809 Год назад
Hai
@SenthilGopi-wb4bf
@SenthilGopi-wb4bf Год назад
இன்றிலிருந்து என் சாபம் தரித்திரம் வியாதிக்கு எல்லாம் விடுதலை அதற்கு கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள்
@lalithaj7224
@lalithaj7224 Год назад
ஆமென் கர்த்தர் எனக்காக சிலுவையில், எல்லாம் செய்து முடித்தார்,நன்றி அப்பா,சாபம்,தரித்திரம்,வியாதி எல்லாம் முடிந்து 👍🙋🙏
@mosesvimal
@mosesvimal Год назад
Amen praise the lord என் வாழ்வில் இருந்த சாபம் பாவம் அடிமைதனம் முடிந்தது காரனம் என் அப்பா இயேசு எனக்கு எல்லாம் செய்து முடித்தார்
@DanielYoseph-xl8fh
@DanielYoseph-xl8fh 10 месяцев назад
கர்த்தர்ருக்கு ஸ்தோத்திரம் எங்கள் குடும்பத்தில் எல்லாம் முடிந்து என்று நினைத்த வேலையில் தான் என் அருள்நாதர் இயேசு புதூவழி காட்டினார் பாஸ்டர்❤❤😊😊🎉🎉
@priyadharshini1620
@priyadharshini1620 2 месяца назад
எல்லாம் என்க காக எல்லாம் அப்பா முடிந்தது❤️❤️🖐️🖐️
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 Год назад
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@karthikeyant7006
@karthikeyant7006 Год назад
முடிந்தது பாவம் சாபம் வியாதி கடன் எல்லாம் முடிந்தது ஆமென்
@Rajesh-is8pz
@Rajesh-is8pz 7 месяцев назад
இந்த. பாடலை. கேக்கும். போது. இருதயத்தில். சாமதனம்❤❤❤
@vanithakennady7381
@vanithakennady7381 Год назад
கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடித்தார்.....God bless u more and more...
@ethenjason5417
@ethenjason5417 Год назад
Amen Amen 🙏❤
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 10 месяцев назад
AMEN
@davidsamjoyson1
@davidsamjoyson1 Год назад
It is finished 😇😍. Beautiful song dear brother. God bless you more. Wonderful music arrangements dear Alwyn brother. Great work Judah brother. God bless the entire team😊
@JosephAldrin
@JosephAldrin Год назад
Thank you my dear brother ❤. Praise the Lord 🙌🏻
@Judah_Arun
@Judah_Arun Год назад
Praise God! thanks for the love and encouragement :)
@nancynancy7064
@nancynancy7064 4 месяца назад
Amen Amen hallelujah.. wonderful song.. glory to Jesus
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Год назад
நன்றி.சகோதரரே ஆமென் அல்லேலூயா தேவன் சிலுவையில் சிந்திய இரத்தம் நமக்கான மீட்பை கொடுத்தது மாத்திரமல்ல இன்றும் எப்பொழுதும் நம் அனைவரையும் நடத்திக் கொண்டு பாதுகாத்து வருகிறார்
@zionraj6562
@zionraj6562 Год назад
FINISHED ❤❤❤❤❤
@antonyjeyanthi2273
@antonyjeyanthi2273 Год назад
ஆமென்.அல்லேலூயா.என் பாவம் சாபம் எல்லாம் முடிந்தது.
@dhanush1421
@dhanush1421 5 месяцев назад
Na pakka vandha padal vera .. Intha song theriyama kai touch aagi pathan..... Jesus ketkumbodhy odambu siluthu vittathu...😢🥺🥺❤
@gnanakumarkumar8776
@gnanakumarkumar8776 Год назад
பாடல் வரிகள் மிக அழகாய் இருக்கு அண்ணா... தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...
@bruno9629698899
@bruno9629698899 Год назад
உங்களுடைய எல்லா பாடல்களையும் தொடர்ந்து கற்று எங்களுடைய இன்ப துன்ப நாட்களில் பாடி இறை இயேசுவை போற்றி புகழ் கின்றோம் குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் எளிய தமிழ்நடை எல்லா திரு அவை நம்பிக்கையாளர் களுக்கும் பொதுவாக அமைந்து இருக்கிறது, தொடர்ந்து இறைஆசீர் உங்கள் பாடல்கள் அகிலம் முழுவதும் சென்றடைய செபிக்கின்றேன் 🙏
@JosephAldrin
@JosephAldrin Год назад
மிக்க நன்றி 🙏🏻
@christopherlazer4396
@christopherlazer4396 5 месяцев назад
S நிச்சயமாகவே இயேசு எனக்காக எல்லாம் செய்து முடித்தார் I believe that god's word Amen
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 Год назад
Hallelujah yesappa unga I love you yesappa
@sonofGodMiraclesministrys
@sonofGodMiraclesministrys Год назад
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
@graceministries8391
@graceministries8391 Год назад
அவர் எல்லாவற்றையும் செய்து முடித்து சிலுவையில் வெற்றி சிறந்தார் 👍🏼 super powerful song 🔥🔥
@tobinmachado7736
@tobinmachado7736 Год назад
Isaiah 45.2. Barrier breaker ...let this song soak the church with his amazing Presence....Amen.
@rosyrosy1296
@rosyrosy1296 2 месяца назад
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா எல்லாம் முடிந்ததற்காக நன்றி 👌👍👍👍👍👍
@udayprabhakar6744
@udayprabhakar6744 6 месяцев назад
Amen, what an amazing song. ❤❤❤..
@davidrajarathinamdavidraja3414
எனக்காக யாவையும் செய்து முடித்தவர் இயேசு
@p.dharanidharan7332
@p.dharanidharan7332 Год назад
Amen. எல்லாம் முடிந்தது. என் காதில் உள்ள பிரச்சினை எல்லாம் இயேசுவால் முடிந்தது. நன்றி ஆண்டவரே
@Cheems_Pero
@Cheems_Pero Год назад
Apdiya
@jasmilanvaratharajah6603
@jasmilanvaratharajah6603 Год назад
ஆமேன் இயேசு எனக்காக எல்லாம் செய்து முடித்தார்......
@Evlineammal
@Evlineammal Год назад
ஆமென்.அல்லேலூயா❤என் பிரச்சனைகள் நோய்கள் கண்ணீர்கள் வேதனைகள் சிலுவையில தீர்த்த என் தேவாதி தேவன் இயேசுவுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம்❤😂
@yesukarunakaran5608
@yesukarunakaran5608 Год назад
அவர் எனக்காய் எல்லாம் செய்து முடித்ததால் முடிந்தது நன்றி தகப்பனே கோடான கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் ஆமேன் அல்லேலூயா
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose Год назад
GLORY TO LORD JESUS CHRIST. AMEN. தேவாதி தேவன் இயேசு மாக ராஜா நமக்காக சிலுவையில் எல்லாம் செய்து முடித்தார். மகிமையின் தேவனின் உயிர்தெழுதலை குறித்த அற்புதமான பாடல் தந்த பரிசுத்த ஆவியானவருக்கே மகிமை. அன்பு சகோதரரே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆண்டவர் இயேசு ராஜா கிருபையாக பாதுகாத்து வழி நடத்துவாராக.ஆமென்...
@thirumalaivasans8568
@thirumalaivasans8568 4 месяца назад
HAPPY EASTER -2024,EN MEETPAR UYIRODU ERUKKIRAAR.AMEN.
@jeyamalaryessudas4577
@jeyamalaryessudas4577 Год назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thangamthangam2952
@thangamthangam2952 Год назад
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@JohnPaulraj-rb2kd
@JohnPaulraj-rb2kd Год назад
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் ஆமென்.
@Rakkijohnofficial
@Rakkijohnofficial Год назад
What a wonderful song என் சாபம் தரித்திரம் வியாதி முடிந்தது...... God bless you all
@williamd7648
@williamd7648 Год назад
எதிர்பார்த்த முடிவை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@naveenindia3434
@naveenindia3434 Год назад
எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். ஏசாயா 40:3
@El-roitheGodwhoseesme
@El-roitheGodwhoseesme Год назад
Amen!!
@megavarman9869
@megavarman9869 5 месяцев назад
Amen
@thewordofhope1340
@thewordofhope1340 10 месяцев назад
இந்த பாடல் மிகவும் அருமையான பாடல் இதை பலமுறை கேட்டேன் மிகவும் ஆறுதலாக இருந்தது
@goodfriendjesus9652
@goodfriendjesus9652 Год назад
அருமையான பாடல் அற்புதமான இசைக்கோர்வை சுலபமான வார்த்தைகள் புரிந்துகொள்ள முடிகிறது படத்தொகுப்பு வாழ்த்துக்கள்
@p.thomas1389
@p.thomas1389 Год назад
உம் கிருபையால் எல்லாம் முடிந்தது அமென்
@babuanish6319
@babuanish6319 3 месяца назад
Amen hallelujah
@tharshanism
@tharshanism 3 месяца назад
ஆமென் ❤️
@jesusshanthi5170
@jesusshanthi5170 Год назад
ஆமென் ஆண்டவர் என்னாக யாவையும் செய்து முடித்தார் என் பாவம் என் ஏழம்மை எல்லாம் முடிந்து ஆமென் ஆண்டவர்
@sangeethamalar8944
@sangeethamalar8944 Год назад
எல்லாம் முடிந்தது..ஆமென்
@pr.philominrajofficial5604
@pr.philominrajofficial5604 Год назад
உண்மைதான் பாஸ்டர் நமக்கு இயேசு சிலுவையிலே எல்லாவற்றையும் செய்து முடித்தார்
@sachinjacky295
@sachinjacky295 Год назад
1985's beat ... Raja rhythm veara level... Old is gold... Mass anna... 🥰🥰🥰👌👌.. good friday treat... Easter feast....
@gladwinnichsonnichson5659
@gladwinnichsonnichson5659 18 дней назад
Excellent song pr.really great. Thankyou so much
@helenhelenrani1870
@helenhelenrani1870 10 месяцев назад
ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SubhashR-zm1lh
@SubhashR-zm1lh Год назад
Amen Appa 🙇🙇🙇
@chellakannu1798
@chellakannu1798 4 месяца назад
Amen thank you Jesus
@glorydesilva3784
@glorydesilva3784 Год назад
Siragugalin Ezhumbi Prakasi and other powerful songs gave me the strength to go through cancer treatment and got the cancer free result from the doctor and I am enjoying the mudinthathu song. Thank you Jesus.
@zacrobertofficial
@zacrobertofficial Год назад
Joy is bubbling while I'm listening this song. 😊
@JosephAldrin
@JosephAldrin Год назад
Praise the Lord Zac. Thank God for an encouraging friend like you ❤️
@-prayerguide6788
@-prayerguide6788 Год назад
❤இப்படி ஜீவன் கொடுத்து நம் மேல் வைத்த அன்பை அவர் வெளிப்படுத்தினார்..நாம்..?
@michlami3037
@michlami3037 Год назад
Amen I believe the word of God எல்லாம் முடிந்தது 💓 My lovable Heavenly Father
@Life_with_New
@Life_with_New Год назад
Amen ❤❤❤❤❤thx God Jesus Christ
@johnlio4383
@johnlio4383 Год назад
Last song ஆட்டுக்குட்டியானவரே one of the best lyrics and music.🎶 I'm crying everytime I heard the song 💔
@user-ro1ll7is8e
@user-ro1ll7is8e 4 месяца назад
Amen Amen
@sophiaprabavathi.r4591
@sophiaprabavathi.r4591 Год назад
ஆமென்! முடிந்தது எல்லாம் முடிந்தது!!!!!!❤❤❤❤🙌🙌🙌🙌
@pushpaanand8622
@pushpaanand8622 Год назад
Ellam Mudinthathu en pavam sapam tharethiram ellam Mudinthathu ✝🙏🙏
@princeaaron5838
@princeaaron5838 Год назад
ஆமேன் எல்லாம் முடிந்தது😊🙏
@batrikadaikalam-wo9rx
@batrikadaikalam-wo9rx Год назад
ஆமென்
@Bakiyalakshmi-oy9fi
@Bakiyalakshmi-oy9fi 11 месяцев назад
ஆமென்"கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார்
@AlwynOfficial
@AlwynOfficial Год назад
Thank you so much Anna for the opportunity to Arrange this wonderful song.. I'm blessed
@JosephAldrin
@JosephAldrin Год назад
Thank you for a being a blessing to the body of Christ dear Alwyn. Your humility and your creativity as an artist inspired me 🙏🏻
@nadarselvi4425
@nadarselvi4425 Год назад
Ez
@benetto_stephen
@benetto_stephen Год назад
You are always Give a Best Gospel Music Anna @Alwin 😇
@godsmountainagc119
@godsmountainagc119 Год назад
கர்த்தர் நல்லவர்
@user-dy3pu4wb2m
@user-dy3pu4wb2m 5 месяцев назад
Superb song ❤❤❤🎉🎉🎉🎉🎉
@kjayameri
@kjayameri Год назад
என் பாவம் சாபம் எல்லாம் முடிந்தது. ✝️🙏 super song anna nice
@devebeneztamilarasan1716
@devebeneztamilarasan1716 Год назад
Super song brother.But my all time favourate and ultimate song is EN NEETHIYAI.....song
@Ebenezer_dry_fish
@Ebenezer_dry_fish Год назад
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து mudippar 💐
@Jayamani-px8kx
@Jayamani-px8kx Год назад
Thank. You Jesus glory jesus❤❤❤❤ 😮😮😮 ❤❤❤❤
@smilejai8953
@smilejai8953 Год назад
Amen Appa
@PRATHEEBAG
@PRATHEEBAG Год назад
முடிந்தது நேரம் முடிந்தது என் பாவம் சாபம் தரித்திரம் வியாதிக்கு நேரம் முடிந்தது... Thank you Jesus...🥰
@Gstailoring
@Gstailoring Год назад
Amen..."yeasu ellam enakkai seithu mudithathaall..."nandri appa...🙏😢
@tssheelanelson9480
@tssheelanelson9480 10 месяцев назад
Thanku Jesus Thanku Jesus Thanku Jesus
@suryasundaramoorthy1130
@suryasundaramoorthy1130 Год назад
Amen... Appa...
@thassangelina6814
@thassangelina6814 Год назад
எல்லாம் முடிந்தது ஆமென் thank you jusus
@elohimelectricals2018
@elohimelectricals2018 Год назад
Amen.. Hallelujah
@sharmilabaskar5940
@sharmilabaskar5940 5 месяцев назад
Superb song...... very energetic my soul....
@AswinP-vd7hl
@AswinP-vd7hl 4 месяца назад
Amen 🙏🙏
@manivannanr5813
@manivannanr5813 Год назад
Add it my play list this song very lovely song (finished)
Далее
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 232 тыс.
Aattukkuttiyanavarae
10:57
Просмотров 363 тыс.
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 232 тыс.