Тёмный

Multiple Marriage by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 98 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@radhanarayanan4158
@radhanarayanan4158 4 года назад
அண்ணா வணக்கங்கள் உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் நகைச்சுவை பேச்சும் மெய் மறந்து ரசிக்க. வைக்கிறது எத்தனை தடவை தங்களுடைய பதிவுகளை பார்த்தாலும் புதிது போல் இருக்கும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏
@mmanivannan3
@mmanivannan3 3 года назад
Kjjjj
@murthydorairaj2211
@murthydorairaj2211 Год назад
Excellent inspiring presentation 👌
@anuradhaparthasarathy4275
@anuradhaparthasarathy4275 Год назад
Very nice explanation sir
@thendralthendral2623
@thendralthendral2623 4 года назад
மிகவும் அருமை!!!!!
@singamrajavel1642
@singamrajavel1642 5 лет назад
ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக இருந்தது லக்னத்திற்கு 7ல் கேது சுக்கிரன் சேர்க்கை பற்றிய பதிவு போடவும் தயவு செய்து போடுங்கள்
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 года назад
This explanation tells about that you are so intrested in astrology. thanks for your service.because like me begginers it,s so usefull. your you tube videos are vara prasadam.there are many astrology videos in you tube. but your videos are like mother feeding his baby with concern. you have no idea unknowingly you are helping in many ways. and having the mind still i am studying.this humbleness makes a good person. thank you once again.may god bless you that your all good wishes come true
@gughankanagaraj5813
@gughankanagaraj5813 5 лет назад
அய்யா வணக்கம், செய்யுளுடன் கூடிய உங்கள் ஜோதிட விளக்கம் அற்புதம். மேலும் செய்யும் தொழிலை சேவை நோக்கத்துடனும் செய்யும் உங்கள் முறை பாராட்டுக்குரியது. தனக்கு தெரிந்த கலையை பலன் எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்தவரை மற்றக்காருக்கு எடுத்துரைக்கும் உங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஒரு கேள்வி, குருவும் சந்திரனும் ஒரே ராசியில் நின்று குரு வக்கிரம் பெற்றால் கஜகேசரி யோகம் எவ்வாறு பலன் கொடுக்கும். இதுகுறித்து பல கருத்துக்கள் பலரால் இணையதளத்தில் கூறப்பட்டிருக்கிறது. உங்கள் விளக்கம் தெளிவுதரும் என நம்பிகிறேன். வாழ்க வளமுடன் நன்றி
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...
@paramasivamr6320
@paramasivamr6320 5 лет назад
Sir unga speach casual ah simple ah super ah iruku
@achannatourskathir3079
@achannatourskathir3079 5 лет назад
Explained clearly. Great👍🏼
@nambivvr2515
@nambivvr2515 5 лет назад
Ur explanation is fine. Ragu Saram is kethu But one thing that Raghu dispositor Venus is not in badaga house. Badaga house Is 9 house kadakam. I thing u r explaining very fast sometime that leads the confution. Guru is deep combust here ie with in 1 degree . This is also one of the problem or not. ?Kalathrakarakan Venus also combust. There is a connection for the lagna lord, 2nd and 5 th lord ( family and Puttra Stanam),3rd house, 7 th house, 11 house and 12 houuse(bed comforts)also. Guru and Venus combust gives the problem.
@sinduudhaya1871
@sinduudhaya1871 5 лет назад
Sir , makara lagnam irruka pen jathakam pathi details podunga....12 il sani , puthan, suriyan , mandhi.... 3rd Ragu , 8th kethu....
@ponmarimuthu3507
@ponmarimuthu3507 5 лет назад
அற்புதம் விளக்கம் 🌺🌺🌺🌺
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
அருமையான பதிவு சார் நன்றி
@RekhaRekha-oh5gk
@RekhaRekha-oh5gk 5 лет назад
Nalla soldringa sir keep it up time iruntha en horoscope parthu sollunga 11.48 am Friday 7-7 1995
@1983balu
@1983balu 5 лет назад
வீடியோவை முழுவதும் பார்க்க வில்லை ஏனெனில் ஒரு கல்யாணத்திற்கே வழியை காணோம்... இதில் பல மனைவிகளாம்...ம்..
@ksk6409
@ksk6409 4 года назад
Superapoooo
@lakhveerkaur9577
@lakhveerkaur9577 5 лет назад
Wow, very interesting sir, you thought so many things while explaining multiple marriage theories. Always waiting for your new releases. Thank you sir
@thegreat6994
@thegreat6994 4 года назад
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@manirajp7252
@manirajp7252 4 года назад
வணக்கம் 5.1.1981காலை5.55 ராசி லக்னம் தனுசு நட்சத்திரம் முலம் திருமணம் தொழில் எப்படி
@vrsbhoopathy6894
@vrsbhoopathy6894 5 лет назад
அருமையான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா
@tseducation382
@tseducation382 5 лет назад
வாழ்க வளமுடன் சிவ சிவ சிவாயநம இனிய காலை வணக்கம் ஐயா
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 3 года назад
இந்த ஜாதகர் பதிவு திருமணம்(தாலி கட்டாமல்) செய்வது பயன்படுமா?
@அருண்குமார்அருண்குமார்
மிக்க நன்றிகள் ஐயா எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு தங்களுக்கு நேரம் இருந்தால் மற்ற நேயர்களுக்கும் பதில் அளியுங்கள் ஐயா அவர்களுக்கு வாழ்க்கையில் தைரியமாக இருக்கும்
@dayanal3708
@dayanal3708 5 лет назад
Very good explanations
@socratess9415
@socratess9415 5 лет назад
Sir looking handsome
@gopalsamy1147
@gopalsamy1147 3 года назад
மிக மிக அருமையான விளக்கம
@LK-ku9mp
@LK-ku9mp 5 лет назад
ஒரே குழபமா இருக்கு ஐயா.... அருமை
@ramudurairaj514
@ramudurairaj514 5 лет назад
நன்று அருமை ஐயா , இத்தனை முறை திருமண உறவு முறிவென்றால் இந்த ஜாதகரின் தனிப்பட்ட குணநலன்கள் மற்றும் ஜாதகரின் குடும்பத்தினறின் குணநலன்கள் இவைகளும் சேர்ந்தள்ளவா தீர்மானிக்கின்றன லக்னத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இதனால் இவறின் பேச்சு , சுபாவம் எல்லாம் அளவுக்கு அதிகமாக அல்லவா இருக்கும் இவரால் பிறரை அனுசரித்து வாழ முடியுமா ???
@deepaanbalagan4979
@deepaanbalagan4979 5 лет назад
I have a question here. Why you have predicted using Dasa Bhuthi here. If this person has done the marriage in good Dasa bhuthi, will his First marriage survived? Or in his chart, is there any Thara dosam? Please explain that as well. Thanks!
@music-yt4je
@music-yt4je 2 года назад
அய்யா வணக்கம் ஏன் இன்னும் திருமணம் ஆகவிள்ளை நாங்கலும் 15 வருடம்ம பார்கிரோம் ஏண் ஆகவிள்ளை 6/5/1984 ,6.19 AM
@sivakumarsk2324
@sivakumarsk2324 Год назад
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir
@umamaheswari5870
@umamaheswari5870 5 лет назад
மாங்கல்ய தோஷம் பற்றி நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன், தங்கள் விளக்கம் என் குழப்பம் தீர்ந்து விட்டது அண்ணா, ஆனால் அந்த ஜாதகரின் வாழ்க்கையை எண்ணி மன வருத்தம் கொள்கிறேன், நம் தமிழ்நாட்டில் living together என்றால் ஏற்று கொள்ளாத சமுதாயம் உள்ளது, இருந்தாலும் அவருக்கு நல்ல மன நிம்மதி தரும் வகையில் யாரேனும் ஓரு பெண் கடைசி வரை கூட துணையாக இருந்து சந்தோசம் தர வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன், சின்னராஜ் அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்த நல்ல வரபிரசாதம் கடவுளுக்கு , நன்றி சென்னை உமாமகேஸ்வரி
@mohanrajramakrishnan
@mohanrajramakrishnan 5 лет назад
வணக்கம் ஐயா! உங்களுடைய பதிவுகளில் என்னுடைய பலன்கள் வரும் என்று நீண்ட நாளாக காத்திருக்கிறேன்,தயவுசெய்து பலன் கூறவும் ,நேரில் வர இயலாது நான் வெளியுரில் இருக்கிறேன்....25/09/1992 நாகப்பட்டினம். 10:58 am
@sahayajesi596
@sahayajesi596 4 года назад
வணக்கம், எனது அண்ணன் திருமணம் எப்பொழுது நடைபெறும்? 2/10/1981 8.45am Nagercoil First marriage is failured. I need to know about his second marriage. Please reply sir
@lathag9532
@lathag9532 5 лет назад
வணக்கம் ஐயா, நிங்கள் எப்போது மனைவி பற்றிஉதாணம் பேசினாலும் அவர்களை அதிகமாக புகழ்வது போல் (பேய் , தொல்லை இன்னும் பல) இப்படி எல்லாம் பேசுவது எதனால்? இது போன்றவை தமாசு என்று உங்கள் கருத்து?
@surendharvlogs5014
@surendharvlogs5014 5 лет назад
Amazing explanation.....
@navalashmisanjeewani226
@navalashmisanjeewani226 4 года назад
Sir kadagathula sandhiran irundha thaali kattalama?
@Siva75valli
@Siva75valli 5 лет назад
பெண் ஜாதகம் மிதுனம் எட்டாமிடம் சந்திரன் சனி சேர்க்கை வயது 45 பலன் எப்படி இருக்கும்.
@darshanumasenthil
@darshanumasenthil 5 лет назад
வணக்கம் சார். எப்போது தான் என் கேள்விக்கு பதில் அளிப்பீர்கள். என் ஜாதகத்தை பார்த்து நீங்களே கூறுங்கள்.9/9/1980.நேரம்11.45 இரவு.இடம் களக்காடு. நெல்லை மாவட்டம்.
@vinayprakash9244
@vinayprakash9244 5 лет назад
For me also saturn and mars are in first house...just like the explanation that gave in this video. Pls Sir.
@swetat5590
@swetat5590 5 лет назад
Enaku venai yogam epo velai seiyum? 7.4.95 Chennai 7:30pm
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 лет назад
ஐயா அருமை ஐயா
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 лет назад
Very very super news sir
@sakthit8304
@sakthit8304 5 лет назад
சார் என் மகன் பிறந்த நேரம் 5:55pm 6-1-1993 எப்போது திருமணம் நடக்கும் காதல் திருமணம் நடக்குமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
@premasudha7409
@premasudha7409 4 года назад
நன்றி அண்ணா
@karthim983
@karthim983 5 лет назад
Iya mesha rasi virchuka lakunuam 3il suriyan pudhun 4il kedhu sukrian 6il santhiran 10il ragu guru sevvai 11il sani ulladhu enka marraige life unda iya ple help pannunga
@suryacrazie7238
@suryacrazie7238 5 лет назад
ஐயா வணக்கம்...7ம் பாவத்தில் சனி மற்றும் ராகு இருந்து ...ராகு திசை நடப்பில் இருக்குமாயின் அவர்களுக்கு திருமணம் தாமதமாகுமா??
@surthik7590
@surthik7590 3 года назад
Adiradiya kalyanam panna enna pandratu thidir ponnu marichi enna pandratu edu enda amaipu erunda epadivarum?
@vchelliah3627
@vchelliah3627 5 лет назад
Very good
@nagasithhanvadi6359
@nagasithhanvadi6359 5 лет назад
வணக்கம் ஐயா , மீன் லக்னத்திற்கு நீச சனி திசை நன்மை செய்யுமா. நன்றி
@mndevmndev1121
@mndevmndev1121 2 года назад
Storage laguna 9th house is padagsthna is not. How 4th house connect as 12th house
@krishnamoorthyravikumar5560
@krishnamoorthyravikumar5560 5 лет назад
Hello Chinnaraj - Greetings Long time since i have posted my comments. Bit Busy !! Fine - good analysis of multiple marriages ... My Doubts : 1. Can marriage happen in all the Dashas and Antar Dashas ? [ some astrologers say the running Dasha is not good or Bukthi is not good and they prolong the happenings.. is that a fact ] 2. you often say if MARS is in Lagna or in 7th house .. we will have Def: பஞ்சாயத்து after marriage - of course during the Dasha or Antar Dasha of Mars. Fine !! My question is if MARS is combined with Jupiter, Sun and Mercury (all 4 planets in Libra), do we have the same effect during MARS dasha ? [Apologies that this is a Horoscope of one of my relative that i am bringing in here & i am not giving the details of birth here]. 3. If a Male or a Female, does not come through MARS dasha at all in life time, do we foresee the separations or disputes. Do we need to consider the Bukthi in this scenario ? 4. If both 7th and 11th house is equally strong [ Eg: both the lords in sitting in either 7th or 11th house, or both the houses are aspected by Jupiter, if both are retrograde, if both are in their own houses, .....rtc] , then how can we predict the second marriage ? 5. Some people get married at the age of 60+ even as First Marriage. What can be seen in their horoscopes or what is the important factor that we need to analyse ? Thanks
@abinayapaulraj6177
@abinayapaulraj6177 5 лет назад
Sir my name abinaya 19.2.1992. மதுரை 3pm கடக ராசி, சிம்ம ராசி புர நட்சத்திர்ம். 7ல் சனி சுக்கிர்ன் செவ்வாய். 8ல் சூரியன் புதன். 6ல் ராகு, 2ல் குருவும் சந்திர்ஃனும் இருக்கு சார். எனக்கு தாரதோசம் இருக்கா சார். காதல் திருமணத்தில் முடியுமா அது எப்போ சார்..
@rajabakiya8886
@rajabakiya8886 5 лет назад
சார் வணக்கம் பெயர் ராஜசேகர் . பிறந்த தேதி.7.8.1985. நேரம்.3.30. காலை நாகப்பட்டினம்.நான் ஜோதிடம் பயின்று வருகிறேன்.ஜோதிடம் தொழிலாக அமையுமா?
@selvirajan5606
@selvirajan5606 5 лет назад
வணக்கம் ஐயா. அருமையான பதிவு. லகனத்லயோor7ஆம் இடத்லயோ செவ்வாய் இருந்தால் பிரச்சனை வரும்.அந்ந திசையில் மட்டும்தான் வருமா?குரு பார்தால் பிரச்சனை வராதா?எப்டி இருந்தாலும் வருமா? சொல்லுங்கள் ஐயா.
@pearlmk65
@pearlmk65 5 лет назад
வணக்கம். லக்னத்தில் ராகு பகவான் வந்தால் என்ன பலன் உண்டாகும்.
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 3 года назад
Sir, which house to be seen for second marriage in Astrology. 9th house or 11th house? Some predict 9th house whereas few predict 11th house.
@Hariharan-of8ey
@Hariharan-of8ey Год назад
இவர் பேசாம இராமலிங்க அடிகளார் போன்று ஞானத்தை தேடி இறைவனடி சேரலாம்...இறுதி ஜெனனம் யாருக்கும் கிடைக்காது இறைவனுக்கு இறுதி காலத்தை கழிக்கலாம்...
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 2 года назад
Nice
@elangovans5583
@elangovans5583 5 лет назад
Dear sir , kadaka laknam , 7 th place in sukiran and guru and Sun and puthan . Please explain this compination scroscope in marriage life. Thank you sir. By, S.Elangovan.
@supriyaconstructions9722
@supriyaconstructions9722 5 лет назад
Sir we r waiting for ur rahu kathu 2019 peyarchi palangal sir. U did even updated the new year palangal also sir, how is time for shimma rasi will any changes we will see atleast after this rahu kathu peyarchi plz sir.
@veeraraghavan4143
@veeraraghavan4143 5 лет назад
Super Sir.
@shanmugampss4113
@shanmugampss4113 5 лет назад
Sir, is this not graha Yuddham? Both Saturn and Mars are in the same Anuradha nakshatra . If there is graha Yuddham, marriage will not materialize . Please correct if my opinion is incorrect. Further, your dress is very opt ,looks smart. I am pleased with your look. Thank you sir.
@anjana1383
@anjana1383 2 года назад
Hi . Can u tel me if sun, buthan, guru and chandran all 4in viruchigam house(anusham) , can we call as graha yuttham?
@raviv4787
@raviv4787 2 года назад
Super sir
@ramdeepu9346
@ramdeepu9346 5 лет назад
Thanks
@பிரீத்திபிரதிபிரீத்திபிரதி
மனைவி என்பது சரி அது என்ன மனைவிகள் யோகம் மனைவிகள் என்பது யோகமா? சாபமா? நீங்கள் ஜோதிடரா? அல்லது திராவிடரா?
@thegreat6994
@thegreat6994 4 года назад
In my chart kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg My birth details Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா
@swaminathanpattabhiraman2557
@swaminathanpattabhiraman2557 5 лет назад
Pranam saranaghatham சரணாகதி
@sathiyaselvan5144
@sathiyaselvan5144 4 года назад
Raaguvukku 7 il Kethu is good. Ithu ella jathagame illa Sir.
@udhayanbalaiah2503
@udhayanbalaiah2503 4 года назад
Enaku 7il guru, sukiran, puthan, 12il kethu kani rasi, kadaga laknam patri solavum
@royalrambo9173
@royalrambo9173 3 года назад
Sir enakku rahu ku veedu koduthavar 8th le Kal koduthavar 12le erukku Was scared please help me 14-10-92 morning 5.40am Please sir
@kuzhalisiva191
@kuzhalisiva191 5 лет назад
Sema boss
@deepaanbalagan4979
@deepaanbalagan4979 5 лет назад
Also why Sani is bad for this person in regards to marriage?
@DJdhanvanth
@DJdhanvanth 5 лет назад
ஐயா வணக்கம் எனது தம்பி 26. 3. 84 9. 45pm சேலம் இவர் இதுவரை நான்கு ஊரு மாரி மாரி போய்க்கொண்டுஇருக்கிறார் ஒவ்வொரு ஊர் மருவத்துக்கு காரணம் கடன் இப்பொழுது சிங்கப்பூரில் இருக்காரு இப்பவும் கடன் மற்றும் நோய் வாய் பட்டு சிரமம் பட்டு வருகிறார் நான் உங்களிடம் கற்ற விதையை வைத்து அவர் ஜாதககம் பார்த்தேன் நடப்பு தசை ராகு புத்தி சந்திரன் ராகு திசை முடிந்தால் குரு இரண்டில் ஆட்சி வரும் 2021 குரு திசை வருகிறது அப்பொழுது நல்ல காலம் வரும் என்று கூறினேன் இது சரியா என்று பார்த்து சொல்லவும் என்ன தான் நான் சொன்னாலும் நீங்கள் சொல்வதுபோல் ஆகுமா நன்றி
@ravisankar8774
@ravisankar8774 5 лет назад
அழகு அண்ணா
@gandhigandhi554
@gandhigandhi554 5 лет назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeswari0538
@rajeswari0538 5 лет назад
Ayya parivarthanai pettra kirangaluku paarvai balan vundaa?
@shrisundar263
@shrisundar263 5 лет назад
shri vinay Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...? 2 days ago
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 лет назад
super sir.
@Sami-os2tu
@Sami-os2tu 5 лет назад
Sir your explanation is beyond religious beliefs. Nice detailed explanation Sir. Hats off to you. Your explanation is big turning point in my life.I am bachelor looking to get married. It will be great if you can tell my marriage life will be good or bad(multiple marriage) because my 7th lord sukran debilitated in 11th house.Your prediction is more important in my life. DOB 30.09.90 time-9:55am Place Karaikal Awaiting for your reply Thanks
@navinjayaram178
@navinjayaram178 5 лет назад
viruchiga rasi tula lagnam anusham natchathiram padam 4 pathi sollunga
@vadivuilango4095
@vadivuilango4095 4 года назад
மோதிரம் போட்டால்?
@massmuthu4930
@massmuthu4930 5 лет назад
Enakku 7 1/2 sari nadakkuthu paathasami next kethu thesai Na yeppa than merrage pandrathu Anna . Na viruchagam rasi thulam lakkunam anusam star DOB 15/08/94
@ramudurairaj514
@ramudurairaj514 5 лет назад
அய்யா சிறம் தாழ் வணக்கங்கள் தங்களின் பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வள்ள இறையருளை பிராத்திக்கிறேன் அய்யா சிறு விண்ணப்பம் இது வரை அடியேன் கண்ட ,,அனுபவித்த சோதனைகள் பல பல இந்த கனத்தில் இருந்தாவது அடியேனுக்கு தங்களின் ஆசி கிடைத்து அடியேன் அடுத்த கட்ட நகர்வை நோக்கி என் பயணம் தொடருமா ? 31. 12 .1991 அன்று மாலை 6 .05 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் சுப ஜனனம் லக்னம்- மிதுனம் ,, ராசி - துலாம் விசாக நட்சத்திரம் 1 ல் கேது .. 3 ல் குரு .. 6 ல் -சுக்கிரன் ,புதன் ,செவ்வாய் .. 7 ல் ராகு , சூரியன் .. 8 ல் சனி இது வரை நடந்த சனி தசையில் விவரம் தெரிந்த நாள் வரை பட கூடாத அனைத்தும் பட்டுவிட்டேன் தற்பொழுது ஆரம்பமாயிருக்கும் புதன் தசை என்னை வழி நடத்துமா ,வாழ்த்துமா ,அல்லது வழிதவறி விட்டுவிடுமா அரசாங்க வேலை மீது நாட்டம் அதிகம் உள்ளது அதற்குண்டான தகுதி என் ஜாதக அமைப்பில் உள்ளதா எப்பொழுது எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் சிம்மத்தில் குரு அமர்ந்து,, சூரியனை குரு பார்த்து ,, பரிவர்த்தனை அமைப்பிலும் உள்ளது நவாம்சத்தில் சூரியன் ஆட்சி, சுக்கிரனுடன் இணைவு என்ற நிலை தயவுகூர்ந்து அடியேனுக்கு இம்முறையாவது வாய்ப்பளிக்கவும்
@stephengunaseelan8060
@stephengunaseelan8060 5 лет назад
Sir one tricky explanation required. What is meant by thali according to our tamil literature or by astrology. Is it a sacred yellow thread or is it a chain or is it a dollar (pendant). Really really confusing because there are numerous forms of thali sold in jewelry shop. Soemtimes they show a chain with a dollar and say it is a thali. Now a days almost everyone just put a chain around a girls neck and say it as thali. Many dont tie knots. Please request your clarity in this because our identity should not be lost, at least we should know. Also if someone exchanges ring alone do you call them as married couples according to astrology principles. Can the person whom you mentioned can exchange ring alone for the third marriage and live happily?. In short just want to understand what is termed as marriage according to our tamil literature or by astrology. Thank you sir.
@mathewr9527
@mathewr9527 5 лет назад
sir, iam mathew from karaikal, i use to watch all your videos regularly. i like your way of speech and slang sir. iam very much intrested in astrology and also i use to do frindly prediction . sir one general question . just as example iam giving this, magara lagnam and in 7th place moon is placed and the moon is in mercury star but the mercury is in 5th place. my question is mercury is the ruler of 6th and 9th place( for magara lagna) , if it is so which will give the result first, means activate( whether the 6 th or 9th ) and which one will be the next.pls clarify my doubt sir
@aravindkumar7977
@aravindkumar7977 5 лет назад
For Virgo Ascendant , Rahu in 2nd house (chitra3), dispositor Venus is in Conjunction with mars in 4th house. I've been experiencing 12th house themes as in Navamsa venus Since rahu dasha starts. My detail : 06/12/1995, Time:02:43Am, Place: Salem,India , How would be my Rahu Dasha and Marriage Life. In Navamsa Jupiter is alone in 7th house pisces . How would be my Jupiter Dasha also .
@gowthamanm1718
@gowthamanm1718 5 лет назад
Small vedio potuga guru
@rajkumarkrishnan7483
@rajkumarkrishnan7483 5 лет назад
வணக்கம் சார் .இந்தமாரி ஜாதக அமைப்பு உள்ளவர்கள் .முதியவர் தாலிகட்ட வாழ்க்கையை தொடங்கலாம் இல்லையா எனக்கு தெரிந்து என் சிறு வயதில் நடந்து குழந்தைகள் பெற்று நலமுடன் வாழ்கின்றனர் ,
@balabala9325
@balabala9325 5 лет назад
Sir when i will get next marriage 12 .01. 1984 time 6. 56 pm tiruvallur still i am in struggle to get divorce. when will My life gets settled sir, please help me sir . date of my marriage 11 .09. 2014 time 7 .30 to 9. 00 am m y wife date of birth 25 .04 .1987 time 11. 57 pm Chennai. one child we have 23. 06 .2015 time 03 .05 am Chennai. I am worry about life from 2015 to till now, as you told me about my life I will get divorce in Chandra dasa kethu bhukthi but still not? Why sir because of my life my mother alsoworried more about me. when God will bless me. I am pray to God daily to give a way to live or to destroy us immediately , we are cursed by you so that only little happiness also not allowed by you to enjoy in this world . Chinnaraj sir I hope you will give best suggestion for my life . Don't neglect my comment sir plz plz plz One more problem sir my mother left foot heel part somedoctor told bones are grow asyourmother aged so don't go for operation let it be as it is but she felt more pain when walking I met another doctor he told that bones are not grow actually it is veins problem so that only it looks like what I can do whether it should cure or not my mother birth details not available sir
@hariharaa70
@hariharaa70 Год назад
divorce kedachiducha ?
@krishnakymarijayakumar7009
@krishnakymarijayakumar7009 5 лет назад
Great
@meenal0906
@meenal0906 5 лет назад
Hi Sir, I am Deepali My 7th house (Magaram) has: (((((((Saturn in Own house + Exalted Mars + Rahu))))))) Is this combination good or bad? Please tell about my Marital life. Birth Date: 06-April-1990; Birth Time: 1:13pm; Birth Place: Tuticorin
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 5 лет назад
உங்கள் பதிவுகள் குருஜியின்,மற்றும் பதிவுகள் ஓவ்வொரு நாளும் பார்கிறேன. எனதும் குடும்பம்த்தும் ஜோசியம் பார்க்க வேண்டும் நாங்கள் மலேசியாவில் இருக்கிறோம் பதில் தரவும் நன்றி வணக்கம்.
@jayakomathykomathy7769
@jayakomathykomathy7769 5 лет назад
Summa ponka sir pathil solluringa ella 1990/12/5 time 6:15 pm Marriage eppo nadakum pathil sollunga
@sudhagarsathan8849
@sudhagarsathan8849 5 лет назад
ஐயா மிக்க நன்றி, கமெண்ட் ரீப்ளேயில், ஒளிமயமான எதிர்காலம் இருக்கு என்று சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி இது போதும் தெய்வமே, நீங்கள் சொன்ன ரிப்ளையால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன், இந்த மகிழ்ச்சியால் உங்களுக்கு நான் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது...
@swathiprawin4579
@swathiprawin4579 5 лет назад
Hi sir in this horoscope 7th Lord is sitting with multiple planets(that too sukran)sukran gives marriage dosham know sir .This is also one of the reasons.its my opinion what do you say about this sir
@mithun34669
@mithun34669 5 лет назад
Sir, my jadagam also similar to the example jathakam it seems.... Age 37 and Still looking for marriage..... Spent lot of money for searching a right life partner.It will be helpful if you tell if there is a chance for marriage...... Details: 13/11/1982; Male; 22:47; Perambalur.
@thesecret4951
@thesecret4951 5 лет назад
Aiya ennakku 7il budhan guru serkai irukuthu Enna palan solunga please
@sudhagarsathan8849
@sudhagarsathan8849 5 лет назад
Vannakkam anna, till now my sister did not get marriage life, my neighbour are criticising for not getting marriage, when she will get marriage & how will be the marriage life... D.O.B = 25/06/1993 T.O.B =01:09 A:M, place= pudukkottai...
@arulkumaranm370
@arulkumaranm370 4 года назад
Sir Grrat predictions
@NaveenKumar-oc2os
@NaveenKumar-oc2os 5 лет назад
ஐயா எனக்கு வேலையே கிடைக்கவில்லை லக்னத்தையும் லக்னாதிபதியையும் குரு பார்த்தால் வேலைக்கு செல்ல முடியாது என்று சொல்கிறார்கள் இன்றுவரை வீட்டில் உள்ளேன் அதேபோல் எனக்கு கடுமையான மன இறுக்கத்தில் உள்ளேன் வேலையும் கிடைக்கவில்லை அதேநேரத்தில் தற்போதைய காலத்தில் வெறுப்பின் உச்சத்தி ல் உள்ள நான் இப்போது எனக்குள் உள்ள உணர்ச்சிகள் மிக உக்ரமாக வெளிப்படுகிறது இப்போது எனக்கு யாரை பார்த்தாலும் என்னை பேசினாலும் உக்ரமான கோபத்தில் கெட்ட வார்த்தைகளால் காயப்படுத்திவிட்டேன் ஓரே உக்ரமாக எனக்கு கோபம் வருகிறது உணர்ச்சியும் வருகிறது தற்போது இருளில் இருக்க மனம் நாடுகிறது அதேபோல் கருஇருளில் தான் தனியாக உறங்குகிறேன் அப்போதுதான் தூக்கம் வருகிறது இல்லாவிட்டால் தூக்கமே வராது எனது நிலை தடுமாற்றம் ஆகிறது இருளில் இருந்தால் தான் அமைதி கிடைக்கிறது அதேநேரத்தில் எனது கருப்பு நிறத்தின் மீதும் உக்ர தெய்வத்தின் மீதும் அளவுகடந்த பக்தி நாட்டம் வருகிறது நான் தற்போது காளியின் பக்தனாகிவிட்டேன் இதற்கு என்ன காரணம்? தயவு செய்து எனது ஜாதகத்தை ஆய்வு செய்து கூறுங்கள் Dob 19.9.1996 time 1.20 am
@swetat5590
@swetat5590 5 лет назад
9 planets 7 place la iruku sir
Далее
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 1,4 млн