Тёмный
No video :(

Multivitamin மாத்திரைகளை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்? எவ்வளவு காலத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 297 тыс.
50% 1

ஆரோகியமான நபர்கள் பலர், தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வாழ்நாளை நீடிக்கவும் மருத்துவர் பரிந்துரை இன்றி, வைட்டமின் மாத்திரை சாப்பிடும் பழக்கத்தில் இருப்பதாகவும், அதன் காரணமாக பக்கவிளைவுகள் ஏற்பட்டு நோயாளியாகும் அபாயம் அவர்களுக்கு இருப்பதாகவும் சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் கூறுகிறார்.
#VitaminC #Supplements #Immunity #SideEffects #HealthFacts
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

22 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 135   
@abrahamraj5379
@abrahamraj5379 6 месяцев назад
புரிதல் குறைவான நபர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான பதிவு டாக்டர் அக்கா. நன்றி.
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 Год назад
மிகவும் பயனுள்ள காணொளி! பசித்து ருசித்து, சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்! என்ற வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன!
@chrisp7
@chrisp7 4 месяца назад
மேடம் தமிழ் சூப்பரா கத்துக்கிட்டு எவ்ளோ அழகா பேசுறீங்க
@varaa3358
@varaa3358 Год назад
டாக்டர் நீங்கள் சொல்வது போல் விட்டமின் மாத்திரைகள் டாக்டரிடம் போகாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறினிர்கள் W H O சொல்கின்ற சார்ட் படி தினந்தோறும் விட்டாமின்க்க்ஸ் மினர்ரால்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது என்று உள்ளாதே மேலும் ஆங்கில மருத்துவத்தில் ஊட்டச்சத்துக்களை பற்றி டாக்டர் எத்தனை பேப்பார் பரீட்சை எழுதுகிறார் அவர்கள் நோய்க்கு தீர்வு பற்றி அதிகமாக படிக்கிறார்கள் இதை நான் சொல்லவில்லை ஊட்டச்சத்து நிபுணர்கள் வாக்கு நன்றி
@mvvmadhavan6691
@mvvmadhavan6691 Год назад
நன்றி பிபிசி
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 9 месяцев назад
நீங்க பேசுற தமிழ் மலையாள தமிழ் மாதிரி இருக்கே சூப்பர்அட்டகாசம்
@konjamsamayalkonjamsamuuha8279
@konjamsamayalkonjamsamuuha8279 5 месяцев назад
எல்லாம் நம்ம சாப்பிடும் உணவில் கிடைப்பதில்லை..கீரை காய்கறிகள் நம்மால் அவ்வளவு எடுக்க முடியாது...சில நேரம் supplements தான் நம்மை காக்கும்..
@sumathiramasamy2894
@sumathiramasamy2894 2 месяца назад
S supplements needed at present condition
@KANNANkannankannan-sj9cy
@KANNANkannankannan-sj9cy 6 месяцев назад
வாழ்த்துக்கள் மகளே உணது பணி சிறக்க மணம்கனிந்த ஆசிர்வாதம்
@vethaiyabalasubramanian
@vethaiyabalasubramanian 6 месяцев назад
Balanced diet is critical for a healthy body. With aging, our digestion capability slows down, so we may have to take some nutritional supplements like vitamins.
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 5 месяцев назад
Balance food is always beneficial in any age, chew long and swallow properly, if u take 3 times, try to take the same amount of food 5 times in divided doses.
@amjadmoulana7544
@amjadmoulana7544 Год назад
மிகவும் நன்றி சகோதரி 🙏
@parthiban517
@parthiban517 6 месяцев назад
Hi doc, Are we eating food as per RDA? If yes kindly give us a list of food with nutritional facts. This will be useful for everyone.
@ranigeorge7655
@ranigeorge7655 3 месяца назад
மிகவும் பயனுள்ள வீடியோ எல்லையற்ற யும் அலகாக தெளிவாக புரியும்படி சொல்லி தநததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@drsamelangos9241
@drsamelangos9241 7 месяцев назад
உணவில் சத்து இல்லாததால் சத்து மாத்திரைகள் உதவுகிறது. அதை அளவாக இடைவெளி விட்டு எடுத்தால் எந்த ஆபத்தும் வராது. பயமுறுத்தும் கதைகளை சொல்ல வேண்டாம். நம் நிலம் மலடான பின் உணவில் ஏது சத்து. தற்போது 1000mg வைட்டமின் சி சத்துக்கு 15 எழுமிச்சை பழங்களை உட்கொள்ள வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
@avin636
@avin636 4 месяца назад
Vitamin C kidaipadharku 1 nellikai per day podhumanadhu..
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 3 месяца назад
Very dangerous over dose
@NoorJahan-jh8rx
@NoorJahan-jh8rx 6 месяцев назад
மிகவும் அருமையாமன பதிவு Doctor ❤
@devsanjay7063
@devsanjay7063 Год назад
Thank you doctor 🙏🙏🙏
@gladstoneb879
@gladstoneb879 Год назад
Very useful. Thank you Doctor.😀
@g.gokulca8170
@g.gokulca8170 Год назад
Dietician and consultants are not offordable for middle class people mam......GH la dietitian available ah irupanga la?
@RajasekarnM-ui2zs
@RajasekarnM-ui2zs 3 месяца назад
அருமையான பதிவு நன்றி மேடம்
@nafeezsayed4902
@nafeezsayed4902 6 месяцев назад
Thank you Dr. Very useful...clear and beautiful explanation..
@Prosperity_888
@Prosperity_888 Год назад
Vitamin B Absorbency illathavan enna seivaan. Tablet thaan eduppan.
@r.r.r.rahmania1560
@r.r.r.rahmania1560 Год назад
வணக்கம் மேடம் எனக்கு வயது 42 நான் எல்லாவிதமான உணவும் எடுத்துகிரேன் சுண்டல் பச்சை பயறு கீரை வகைகள் வெஜ் உணவு நான்வெஜ் எல்லாமும் இப்படி எடுத்தாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கு பழங்கள் மட்டும் சரியாக எடுப்பது கிடையாது சளி தொந்தரவு இருக்கு உடல் எடை 86 கிலோ ப்ளீஸ் எனக்கு தீர்வு சொல்லுங்கள் வேர எந்த வியாதியும் இல்லை உடல் எடை குறைய முடி உதிர்வுக்கு ப்ளீஸ் தீர்வு தாருங்கள்
@kalyanasundharamusharani1024
Yoga பண்ணுங்க
@maryanthony5406
@maryanthony5406 3 месяца назад
Dr. thanks lot for the great wonderful message God Bless you Always take care 🙏🙏🙏🙏💞
@VijayGaneshT
@VijayGaneshT 8 месяцев назад
Good advice. Thanks Doctor
@ranjinimillon
@ranjinimillon 6 месяцев назад
THANKYOU DOC
@v.shankarnarayaniyer9827
@v.shankarnarayaniyer9827 Год назад
T Thank you Doctor for explaining nicely.
@TruthHurts488
@TruthHurts488 Год назад
The sad thing is you could find most of these doctors feed their children with high quality vitamins .Her suggestions are not recommended for those eating parotha & rice.Research had found most of our soil is dead and lacking most of the minerals.
@AZ-dd4ti
@AZ-dd4ti Год назад
Well said man👏
@movementbuilders8828
@movementbuilders8828 6 месяцев назад
Very True 👍 👌 Advise is for the public 😉 "Uraku Upathesum"
@che6320
@che6320 Год назад
ஷர்மிகா டாக்டர் சொன்ன வாழைக்காய் லேகியம் சாப்பிடுவதால் .இந்த செய்தி தவிற்க்கப்படுகிறது
@sagayatony
@sagayatony Год назад
Thank you Madam.
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 7 месяцев назад
Thanks you r lovely speach madam🎉🎉🎉🎉🎉🎉
@maslj.
@maslj. 6 месяцев назад
Thank u BBC 🎉
@jackyc9177
@jackyc9177 3 месяца назад
Very simple and super speech Dr Nice to hear your Tamil
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 Год назад
Our life style and food habits are responsible for excess/low intake like sugar,fat etc. If you do not have option to have healthy food like "Amma food , Patti food " it is better to use health supplements. Many plant based products are available in market. As you age above fifty capacity to absorb nutricitionts from digestion decline so it becomes necessary to supplement
@T3ChN3rd3Hack
@T3ChN3rd3Hack Год назад
Amma food , Patti food a? .. 🙄 vera evanum samaicha healthy illaiya 🤣🤣🤣
@avh808
@avh808 Год назад
Instrength multivitamin herb tablet aedukalama
@movementbuilders8828
@movementbuilders8828 6 месяцев назад
Whoever cooks it doesn't matter, all vegetables are fertilizer-filled and meats are Antibiotic boosted.
@ramasundaramkandasamy54
@ramasundaramkandasamy54 5 месяцев назад
Very needy important,super, message .Thanks a lot🌹🙏🙏🙏🙏
@medlife4456
@medlife4456 Год назад
Neenga carrot Sapdunga madam…specs theva irukkathu..
@lionheart650
@lionheart650 Год назад
😂 enna comedy panitu iruka😂
@mahendrabooopathym7862
@mahendrabooopathym7862 5 месяцев назад
Vitamin D பற்றாக்குறை அனைவருக்கும் உள்ளது
@leelavinothanannamalai5642
@leelavinothanannamalai5642 2 месяца назад
Nice usefull informative video
@mozhi1989
@mozhi1989 Год назад
Normally I have gums pain when I took vitamin c my pain was stopped.
@gvs007
@gvs007 10 месяцев назад
Thank you Doctor, 🙏🙏
@Kamarinr
@Kamarinr 10 месяцев назад
THANKS.
@spkumar4216
@spkumar4216 2 месяца назад
super Mam
@underunder1044
@underunder1044 3 месяца назад
Good News Helpful
@6070avm
@6070avm Год назад
Thank you Doctor
@user-pj4pl1pg8c
@user-pj4pl1pg8c 10 месяцев назад
Thank you mam❤
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 3 месяца назад
❤ super Dr 🙏
@suriyansuriyan4796
@suriyansuriyan4796 Год назад
Vitamin c tablet daliy ஒன்று சாப்பிட்டால் தோல் கவர் வருமா ?
@user-rw9he4he1c
@user-rw9he4he1c Год назад
No😂...ungala fruits eduka mudilana edunga 1 tablet
@jimrevees2273
@jimrevees2273 Год назад
Thank you doctor
@jesusjesus9859
@jesusjesus9859 6 месяцев назад
Yes Dr u correct JESUS bless Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka
@rameenarazak6235
@rameenarazak6235 6 месяцев назад
உனக்கு மதம் ஓவரா தலக்கேரி விட்டது
@MS-tk8jm
@MS-tk8jm 6 месяцев назад
Doctor Amma thanks ma..
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 4 месяца назад
Thank u doc❤
@kkumar61
@kkumar61 6 месяцев назад
super madam. start following it.
@sittirehman7021
@sittirehman7021 8 месяцев назад
Arumai thanks for you
@srikandank4776
@srikandank4776 Год назад
ரொம்ப அழகா ஸொந்நீங்கெ மேடம் நன்றி
@maslj.
@maslj. 6 месяцев назад
Thank you Dr🎉
@vaithy_
@vaithy_ 6 месяцев назад
Thank you Dr 🎉
@amjadmoulana7544
@amjadmoulana7544 Год назад
எனக்கு 52 வயது சக்கரை உள்ளது காலையில் மட்டுமே ஒன்று டேப்லெட் எடுத்துக் கொள்ள சத்து டேப்லெட் எடுத்துக்கனுமா?
@PremEdutechbySaroj
@PremEdutechbySaroj 4 месяца назад
Thanks informative
@manikannang185
@manikannang185 5 месяцев назад
Valuable information.
@s.murugesanmurugan4319
@s.murugesanmurugan4319 4 месяца назад
Super.
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 Год назад
Your correct
@vprincejoseph
@vprincejoseph 7 месяцев назад
Great talk
@redroseflowers.5183
@redroseflowers.5183 Месяц назад
Pastor with prayer taking communion at home is that ok or wrong 😞......?...... Can I get clarified by this dought??????
@ramakrishnana356
@ramakrishnana356 Год назад
Daily 3 வேலை அரிசி sapatu
@udayashanmugam3950
@udayashanmugam3950 Год назад
மெதுவாக அசைபோட்டு சாப்பிட்டால் எவ்வளவு நேரம் சாப்பிடலாம்.
@rajkumarthiagarajah7283
@rajkumarthiagarajah7283 8 месяцев назад
thanks c
@Rajaraja63422
@Rajaraja63422 6 месяцев назад
Dr vegetable foodla kidikra vitamin mattum sollirukinka non vegetarian foodla kidikira vitamin pathi konjam sollungha please...
@simplewar
@simplewar 4 месяца назад
Can recommend in some countries where nutrients not getting from routine food items
@grenahudsonhudson9872
@grenahudsonhudson9872 Год назад
Mam pregnant ah erukapo vitamin tablets eduthuklama mam
@d.kalaivananias3774
@d.kalaivananias3774 Год назад
Super explain 👩‍⚕️👍
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 Год назад
super
@worldlife2984
@worldlife2984 Год назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢எனக்கு அறுபத்து ஐந்து வயது ஆகிறது முட்டி ஜாயிண்ட் பேன் தொல்லை டாக்டர் அறிவுரை ஜாயிண்ட் ஆக் சாப்பிட்டு வர சொல்லி இருக்கின்றார்கள் சாப்பிட்டு கொண்டு வர நன்றாக இருக்கிறது இது எப்படி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@anilvince6697
@anilvince6697 Год назад
தண்ணீர் நிறைய குடியுங்கள் knee Cap என்று துணியாலான கவசம் கிடைக்கும் மூட்டு பகுதியை வலிமை படுத்தும் உடற்பயிற்சி செய்யுங்கள் வலிநிவாரணி தேவை பட்டால் மட்டுமே எடுங்கள்
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 4 месяца назад
Diabetic patient can take magnesium tablets?
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 3 месяца назад
Samayal theriyatha manithan thaniyaga irkkum aannkal enna seivarkal.
@mraneesranees4632
@mraneesranees4632 Год назад
Hi Dr. .enakku 30age aaguthu naan (antioxidant tablet )use panna venum ethana mg use pannalaam entru sollungalen
@simplewar
@simplewar 4 месяца назад
can't blindly follow multi vitamin tablets dosage as mentioned in package simply they put for sales point of view also but we can take as per std level
@meenatchisundar4647
@meenatchisundar4647 7 месяцев назад
Mam, for work we are going to other cities and working. Since our Manager are asking to work overtime, we are eating food outside in the hotel only. Most of the time we are not getting nutritious food in the hotel. Reg business purpose, they are giving extremely hot and spicy food in hot summer. In that case, can we eat Multi vitamin and mineral tablet ourselves. And also if we eat any pain killer tablet like headache, whether we have to take vitamin tablet along with headache tablet
@sankarnarayanan7527
@sankarnarayanan7527 Год назад
💯
@e.mkudusex
@e.mkudusex Год назад
Marry Christmas. Qudus India
@Itz_me530
@Itz_me530 7 месяцев назад
Vitamin e tablet every day use pannalama.
@arumugam524
@arumugam524 4 месяца назад
உம்மையா சொன்னா variety of food சாப்பிடணும். எல்லா micronutrients, vitamins, minerals கிடைக்கும்
@saiiiiiii206
@saiiiiiii206 10 месяцев назад
Vittamin E tablet daily vum sapitalama madam
@ashiqahmed2166
@ashiqahmed2166 Год назад
Not ok
@sehethahamed5977
@sehethahamed5977 5 месяцев назад
👍👌
@sundarnarayanan3511
@sundarnarayanan3511 4 месяца назад
Standard talk without any basis or substance. Malabsorption never can be proved or disproved. Problem with most of the doctors this is. They never wanted to understand symptoms what patients describe
@jesujesu148
@jesujesu148 2 месяца назад
😂😂 மேடம் இப்ப நம்ம சாப்பிடுரது எல்லாமே கெமிக்கல் அதை வாங்க எங்கள் சொத்தை வைக்கனும் நீங்க பழைய காலத்துலயே இருக்கீங்க😂😂
@ArunKumar-fv8gy
@ArunKumar-fv8gy 6 месяцев назад
Multivitamin 1 capsule per day edukkalama
@hemalathad2808
@hemalathad2808 Год назад
Doctor please study nicely
@sivakumarmalaysia4120
@sivakumarmalaysia4120 5 месяцев назад
❤❤❤
@yusreefareed1005
@yusreefareed1005 Год назад
❤️👍
@sriramv4306
@sriramv4306 Год назад
Thanks a lot doctor. I have one question. Based on my food intake levels, I would consider myself pretty healthy - I am having ragi kanji / milk + poha, fruits and nuts for breakfast, more vegetables, sundals with rice + rasam or sambhar and curd for lunch, dosai or tiffin with chutney or vegetable curry for dinner. I workout atleast 3 times per week (1 hour each) and play cricket for 3 hours under sun. I am a vegetarian and despite having healthy lifestyle, still I have Vitamin B12 and Vitamin D deficiency. Doctors prescribed me supplements for Vitamin D and B12. Is there anyway, I can cure these deficiencies through my diet itself and not rely on supplements? Also these days while working from home, I make sure to spend atleast 30 mins to 45 mins in direct sun to resolve my Vit D issues.
@karanvirat8607
@karanvirat8607 Год назад
Do you have digestion issues sir?
@karanvirat8607
@karanvirat8607 Год назад
Because that's also can cause vitamin b12 deficiency
@sriramv4306
@sriramv4306 Год назад
Good point @karan. Thanks for getting back to me. My digestion is not as strong as it used to be when I was in my 20s. But still I can eat well, just that the digestion is little slower than before. To speed up appetite before eating, I sometimes chew on raw ginger pieces. Any suggestions you have to correct this sir? And wish you a very happy new year 🎊
@karanvirat8607
@karanvirat8607 Год назад
You have to consider your doctor first and then you are a vegetarian then eat the foods or fruits that contains vitamin B12 or if you wannit take suppliment like neuorobion forte with your doctor consultation and take a sun bath morning and evening especially in the evening
@karanvirat8607
@karanvirat8607 Год назад
And mostly vitamin B12 highly present in milk and diary products meat and eggs you're a vegetarian so you must rely on vitamin b12 supplements
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 6 месяцев назад
🎉
@myself_345
@myself_345 6 месяцев назад
no correct doubt full all doctor one of says
@user-rv2kf7gu4s
@user-rv2kf7gu4s 6 месяцев назад
Year 42 b12 மாத்திரை பாவிக்கலமா பிரசர் இருக்கு
@e.mkudusex
@e.mkudusex Год назад
Marry Christmas. Qudus. India
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 Год назад
நீங்க தமிழ் டாக்டராங்க? நீங்க பேசற ஆங்கிலம் எதுவுமே எனக்குப் புரியலீங்க, தமிழ்ல கொஞ்சமா விளக்கம் தர முடியுமா?
@user-bm4ut9yu6r
@user-bm4ut9yu6r 4 месяца назад
M
@ramakrishnan5435
@ramakrishnan5435 8 дней назад
செம😂
@Asm7337ismail
@Asm7337ismail 8 месяцев назад
Mobil no
@Optimus987
@Optimus987 2 месяца назад
BS video
@underunder1044
@underunder1044 3 месяца назад
Hooooooooooooooooooooooooooooot
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 7 месяцев назад
மோசமான விளக்கம்
Далее
Vitamin b12 rich vegan foods in Tamil | Joyal Health
10:24
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 542 тыс.