Тёмный

Naan Kattil Mele Song | Neeya Tamil Movie | SP Balasubramaniam, P. Susheela 

INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Подписаться 397 тыс.
Просмотров 9 млн
50% 1

Movie :
Neeya
Song Title :
Naan Kattil Mele
Sung By :
S.P.Balasubrahmanyam & P.Susheela
Lyric :
Kannadasan
Composer :
K.V.Mahadevan
Cast :
Kamalahasan & Sripriya
Genre :
Love
Produced BY:
The Indian Record Mfg Co.Ltd
Year :
1978

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 559   
@VijayKumarVijay-x5b
@VijayKumarVijay-x5b Год назад
ஒர் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@time-direction
@time-direction 10 месяцев назад
காலத்தின் வலிமை அறியும் பாடல்... சங்கர் கணேஷ் இதில் ஒருவர் மட்டுமே தெரியும் மற்றொருவர் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.... சுசிலா மாவின் இசைக்குரல்... அதில் உச்சம் எஸ் பி பி என்னும் இசைக்கருவி
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா குரல்.. பி சுசிலா அம்மா குரல்... சங்கர் கணேஷ் சார் மியூசிக் அருமை...
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 2 года назад
கவிஞர் அய்யா அவர்களின் வார்த்தை வர்ண jaalam சங்கர் கணேஷ் இசை அருமை
@venkataramananc9336
@venkataramananc9336 Год назад
எங்கே உன் தேன் கின்னம். இன்தா என் பூ முத்தம்...... நான் கட்டில மேலே காணும் வெண்ணிலா...... வைர வரிகள் சிந்தனைக்கு எட்டாத வரிகள்.....
@sundarsundar7373
@sundarsundar7373 10 месяцев назад
என்னுடைய விருப்பமான பாடல்.நன்றி
@rajkumara3309
@rajkumara3309 3 года назад
இப்படி ஒரு அழகு இன்பமான பாடல் நான் கேட்டதே இல்லை
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 Год назад
கமல் சார் சொந்த குரலில் பாடுவது போல் இருக்கும் 👌👌80$வாழ்ந்து நாங்கள் பாடலையும் கமல் சார் யும் ரசித்தோம்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
எஸ்பிபி சார் மாதிரி யாராலும் இவ்வளவு அழகா பாடமுடியாது மனதுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு
@aircontuty9458
@aircontuty9458 2 года назад
Yes
@RaviRavi-ky2qm
@RaviRavi-ky2qm Год назад
@@aircontuty9458 ள
@AnbuselviKvm
@AnbuselviKvm 3 месяца назад
Spb sir voice ketkum pothu oru love feelings varum vera vera level superb❤
@Vijaykrisna-jq8xy
@Vijaykrisna-jq8xy 3 месяца назад
இந்த பாடல் ஒவ்வொரு வரையும் கவர்ந்து இழுக்கும் வாழ்க இளையராஜா
@NirmalaKrishnakumar-bh8un
@NirmalaKrishnakumar-bh8un Год назад
தேவர் வழங்கும் கவிஞரின் இன்னிசை வேந்தர்கள்
@nausathali8806
@nausathali8806 3 года назад
ஸ்ரீப்ரியா அவர்களின் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவான ஒரு அற்புதமான படம், "நீயா" படத்தில் பாம்பு ஒரு பக்கம் நம்மை மிரட்டிக்கொண்டிருக்குமென்றால், இன்னொரு பக்கம் பாடலால் நம் பயத்தையெல்லாம் போக்கிக்கொண்டிருப்பார்கள், சபாஷ்... சங்கர் கணேஷ்... இச்சாதாரி பாம்பின் சார்பாக உங்களுக்கு நன்றி ! சுசீலாஅம்மாவும், S.P.B.அவர்களும் குரலால் விளையாடியிருக்கிறார்கள், சூப்பரோ சூப்பர்...! இச்சாதாரி பாம்பை கண்டு நடுங்கிய இடம், நெய்வேலி கணபதி திரையரங்கம்.
@johnnymaddy4530
@johnnymaddy4530 Год назад
நான் முதல் முதல் நெய்வேலி கணபதி யில் பார்த்த படம் அந்த 7 நாட்கள். வேலையில் சேர அப்பாவுடன் திருச்சியில் இருந்து வந்து அன்று இரவு பார்த்தோம்
@nausathali8806
@nausathali8806 Год назад
@@johnnymaddy4530 நான் முதல் முறையாக வேலைக்கு நெய்வேலி வந்தபோது... கணபதி திரையரங்கில் பார்த்த முதல் படம்... "வருவான் வடிவேலன்" அண்ணனின் திரையரங்கில்... தம்பியின் திரைப்படம்... நன்றி நண்பரே...!
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
😛🍇🌙👌🙏💫🍍
@schandran9961
@schandran9961 Год назад
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@viveksundar707
@viveksundar707 2 года назад
பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் இசையே இப் பாடலின் உயிர்நாடி
@EverPremam-y5r
@EverPremam-y5r 10 месяцев назад
Suseela amma Vera level🎉
@arunauma5583
@arunauma5583 2 года назад
SPB சார் குரலை கேட்பது காலம் கொடுத்த கொடை நமக்கு
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Год назад
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையில் இனிமை பொழிந்த இசையரசி சுசீலா.. பாலசுப்பிரமணியம் இருவரின் இனிமைகளில் இதுவும் ஒன்று.. பாம்பை மனித இச்சைகளுடன் கற்பனையில் கண்ட அற்புதமான கதை.. காதல் போராட்டம் உலகின் உயிர்களுக்கு சொந்தம் என்ற கற்பனைக்கு வரிகள் தந்த கவிஞர் கண்ணதாசன்.. எல்லா உயிர்களும் இந்த போராட்டத்தில் தோற்று போகும் என்பது தான் இயற்கையின் விதி போலும்..
@sundarsundar7373
@sundarsundar7373 10 месяцев назад
சுசீலா மேடம். சூப்பர்
@ராஜூ-வ8ச
@ராஜூ-வ8ச Год назад
என் உயிர் தருகிறேன் பாடியவன் மீண்டும் வருவானோ ?
@Mary-bm5yl
@Mary-bm5yl Год назад
என்னாடா.கரகுடி..என்னாடா..பன்னுரா,.என்...கதைக்கா...மட்டியா
@seeveraa5505
@seeveraa5505 4 года назад
இரண்டரை மணி நேர படத்தின் கதையை, இரண்டரை நிமிட பாடலில் அடக்கிய கவிக்கடவுள் கண்ணதாசனின் அற்புத வரிகளில், இசை இரட்டையர்கள் சங்கர் கணேஷின் சாம்ராஜ்யப் பாடல்... "காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன், கதை முடிக்க நன்நாளை பார்த்திருந்தேன்" என, சுசீலாம்மாவின் சுந்தரக் குரலில் பாம்பு(லதா) சொல்ல அது புரியாததா, நான் அறியாததா? உன்னுள்ளம் என்னென்று தெரியாததா? என, பாடும் நிலா பாலு குரல், கதாநாயகன் கமலுக்காக ஒலிக்க, உள்ளத்தை கொள்ளைக் கொண்ட ஒப்பற்ற பாடல். பாடிய விதத்தில், சுசீலாம்மாவையே விஞ்சி நின்றார் எஸ்.பி.பி. என்றே சொல்லலாம். வார்த்தைகளை சிதைத்துப் பாடும் சிலருக்கு மத்தியில், அவற்றை செதுக்கிப் பாடிய, அற்புதக் கலைஞன், நற்கதியுடன் இருப்பார், நற்றமிழாய் சிறப்பார்...
@babumohan4549
@babumohan4549 4 года назад
அருமையான கலா ரசிகர் மற்றும் விமர்சகர் நீங்கள்.வாழ்த்துக்கள்.
@shan4284
@shan4284 3 года назад
This is Vali's song not kannadasan
@musicalknots7868
@musicalknots7868 3 года назад
Ellam Okay but Lyrics by Vaali
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 года назад
அருமையான விமர்சனம். நன்றி.
@nagarajanrajan5
@nagarajanrajan5 2 года назад
அருமையான விமர்சனம் செம
@arikrishnan4890
@arikrishnan4890 3 года назад
இண்ணிசைவேந்தர்கள் சங்கர் கணேஷ் தேவாமிர்த இசையில் தேனாய் இனிக்கும் காலத்தால் அழியாத ஈடுஇணையில்லா பாடல் சங்கர் கணேஷ் தமிழ் திரையுலகம் கொண்டாட வேண்டிய இசை தெய்வங்கள்
@akbarag6667
@akbarag6667 10 месяцев назад
அருமையான பாடல். அருமையான இசை
@redamaran7962
@redamaran7962 3 года назад
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும் விழிகளில் தாபம் படமெடுத்தாடும் ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன் நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன் கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன் காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன் கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன் அது புரியாததா நான் அறியாததா அது புரி....யாததா நான் அறியாததா உன்னுள்ளம் என்னென்று தெரியாததா எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம் எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம். நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா ஒன்றான பின்னாலே இரண்டாகுமா அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ... எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
@piriyamanathozhipiriyamana3027
@piriyamanathozhipiriyamana3027 3 года назад
Anna nan oru song solluren athoda full line send pannunga Anna song=malargalil aadum ilamai puthumaye manathukul odum ninaivu inimaiye oh""" "
@SiththiFarusa
@SiththiFarusa Год назад
❤நன்றி
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 9 месяцев назад
அற்புதமான பாடல்
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 Год назад
கவிகடவுளின் அற்புத காவிய வரிகள்
@lavanyagaja4000
@lavanyagaja4000 Год назад
S b voice evlo inimaiyana voice kekka kekka inimaiyana kural 👌👌👌👌👌👌👌👌
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
அது புரியாததா ? நான் அறி யாததா ? உன் உள்ளம் என் னென்று தெரியாததா ?👌👍🤗😘🙏
@rajeshsmusical
@rajeshsmusical 9 месяцев назад
vaali ayya
@saravanankumari4338
@saravanankumari4338 3 года назад
Spb sir eppadi padugirar......dedication irunthal mattumey idhu sathiyam
@kumuthakumutha9154
@kumuthakumutha9154 2 года назад
O9
@sundarsundar7373
@sundarsundar7373 10 месяцев назад
My liked spb sir song
@nainamohamed1229
@nainamohamed1229 2 года назад
இலங்கையில் கிங்ஸிலி தியேட்டர்ல சுமார் பத்து தடவை பார்த்த படம்
@aalvarr8967
@aalvarr8967 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய மிக அருமையான பாடல்
@rajar4301
@rajar4301 2 года назад
Superspbvolume
@mahaletchumi137
@mahaletchumi137 Год назад
Ŕ§f
@shanmugamp1131
@shanmugamp1131 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Mary-bm5yl
@Mary-bm5yl Год назад
அலகனா...படல் எத்தனை...முறை..கேட்டளும்...சலிப்பு..இல்லை
@devarajan8539
@devarajan8539 5 лет назад
ஒரு பாடலின் பெருமை இசை அமைப்பாளர், இயக்குநர், பாடல் ஆசிரியர் இவர்களேயே சேரும்
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
பாடகரையும் பாடகி களும் உயிர் கொடுப்பவர்கள் வெறும் உடல்.............
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன். என்னே ஒரு அற்புதமான பாவம். ஜனவரி 1979.
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 Год назад
vaali padal
@sivasivagnanam6750
@sivasivagnanam6750 Год назад
சொல்ல வார்த்தைகள் இல்லை
@barathkumar1344
@barathkumar1344 4 года назад
திரு சங்கர்கணேஷ் அவர்களின் பிரமாண்ட இசையால் நீயா படம் வெற்றி பெற்றது
@chinnappana774
@chinnappana774 3 года назад
In
@chinnaparchinnapar1312
@chinnaparchinnapar1312 3 года назад
@@chinnappana774 ,,,, ,, ,,,,,, ,, ,,,,,, , ,,,, ,, ,,,, ,,, ,,, , ,, , , ,, ,, Call
@sheikmohammed6899
@sheikmohammed6899 3 года назад
@@chinnaparchinnapar1312 i
@amaran-ue4xn
@amaran-ue4xn 3 года назад
Music director KV Mahadevan
@barathkumar1344
@barathkumar1344 3 года назад
@@amaran-ue4xn தவறு ‌ சங்கர் ‌கணேஸ் தான்.
@gokulakrishnan5020
@gokulakrishnan5020 3 года назад
எஸ் பிபி அவர்கள் மீண்டும் உயிர்பெற்று வர வேண்டும். அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை என்று பாடுகிறார்
@trjagadeesan71
@trjagadeesan71 Год назад
மனதை மயக்கும் மன்மத ரசமூட்டும் பாடல்
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 3 года назад
என்ன ஒரு பாடல் 💔💞
@sujathal7931
@sujathal7931 2 года назад
அற்புதமான பாடல் வாழ்க இசை
@mohan9363
@mohan9363 Год назад
What a voice from SPB Evergreen tempting everlasting memorable we can add many adjectives …….
@billasankar4080
@billasankar4080 3 года назад
அருமையான பாடல்
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 2 года назад
எஸ் பி பி.... யின்... பாடல்🎤🎤🎤 களில்... இந்த பாடல்... முத்து...போன்றது
@pauldurai2858
@pauldurai2858 4 года назад
நல்ல ஒரு அழகான பாடல் நன்றி கே.வி.மகாதேவன் P.சுசிலா SPB.
@kottaisammy5695
@kottaisammy5695 4 года назад
இசை சங்கர் கனேஷ்
@grksrl5960
@grksrl5960 3 года назад
அடிக்கடி கேட்கத் தூண்டும் இசையோடு கூடிய நல்ல குரல் வளம் உள்ள பாடல்.
@sundaresanvenkvte6yatesan617
@sundaresanvenkvte6yatesan617 3 года назад
0
@nagenthirannagenthiran8312
@nagenthirannagenthiran8312 2 года назад
@@sundaresanvenkvte6yatesan617 7u
@nagenthirannagenthiran8312
@nagenthirannagenthiran8312 2 года назад
7
@amula9285
@amula9285 3 года назад
Ovovru movie hitku ku karanam adula vara songs tha pala movie ku uyir koduthavar spb sir. Miss u spb sir
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Balu,sir,naan,en,cheivayin,fan,💓🙏💥😂⏳🔝💯🙏🙏🙏
@Mary-bm5yl
@Mary-bm5yl Год назад
❤அருமையன...பாடல்...எஸ்பி...சார்..குரலுக்கு...ஒரு...வணக்கம்...எஸ்பி.❤சார்...மறக்கா..முடியது😢
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 3 года назад
Super song, Spb sir varalaval. Miss you sir
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 года назад
Thank you very much you have a great day 🌺🌺🌺
@shanmugamniroshan7066
@shanmugamniroshan7066 5 месяцев назад
Superb song kamal hassan
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 5 месяцев назад
❤❤❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 года назад
சங்கர் கணேஷ் என்ற இசை மேதையின் பாடல்கள் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் இன்றுவரை .
@kannanmari7883
@kannanmari7883 4 года назад
9p
@meenachiamma9018
@meenachiamma9018 4 года назад
@@kannanmari7883 hb B H 6 Bnny B
@meenachiamma9018
@meenachiamma9018 4 года назад
@@kannanmari7883 hb B H 6 Bnny B
@meenachiamma9018
@meenachiamma9018 4 года назад
@@kannanmari7883 hb B H 6 Bnny B
@meenachiamma9018
@meenachiamma9018 4 года назад
@@kannanmari7883 hb B H 6 Bnny B
@kumarsarala4775
@kumarsarala4775 2 года назад
Kamal sir style super and balu sir sushila voice great
@manikantanallnet103
@manikantanallnet103 Год назад
Kalathal aliyadha kaviyam pola indha padalum nilaithirukkum.....kamal sir ungala parkum podhu ennudaya machan Mani ya parppadhu pola irukkum ....🎉🎉🎉🎉
@Prasanna__velan
@Prasanna__velan 8 месяцев назад
Nice lyrics
@parvathiraja3352
@parvathiraja3352 2 года назад
இனிமையான பாடல். 👍👍👍👍👍 Super
@kothainaayagi51
@kothainaayagi51 2 года назад
சூப்பர் சூப்பர் எஸ்பிபி சார்
@angayarkannivenkataraman2033
When we were studying in Holy Cross College in those days as hostellers our friend's group for food used to go to one hotel (that time ghee dosai was fsmous)n the parallel road to our college road opposite, once in the counter we asked the persons to play this song.That time we were great fans of Kamal & S. BALASUBRAMANIAM. NOSTALIC. I long to see those friends.
@padma2864
@padma2864 3 года назад
What a beautiful Song Spb and Susheela voice Superb Kamal Style super in this Song One of my favourite song
@muthulakhsmi9529
@muthulakhsmi9529 3 года назад
எனக்கு பிடித்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@nasarjamal1719
@nasarjamal1719 2 года назад
எனக்கும் ரொம்பவே பிடிக்கும் இந்த பாடல்.... 👌👌👌👌
@kuppusamyjagadeeswari1065
@kuppusamyjagadeeswari1065 Год назад
Super
@NatrajNatraj-h4n
@NatrajNatraj-h4n Год назад
என் இதயம் தொட்டப்பாடல்
@vimalkarthik583
@vimalkarthik583 3 года назад
P. சுசிலா sema domination spb ai
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 3 года назад
நான் முதன் முதலில் என் அன்பு அப்பாவுடன் பார்த்த படம் 6வது படிச்சேன் ஆர்ணி (T V Dist) நேஸ்nal theater Be Remember
@aboorvam8882
@aboorvam8882 9 дней назад
1977__1985 வரையிலான காலத்தில் இலங்கை ரூபவாஹினியில் பொங்கும் பூம் புணலில் கேட்டு ஞாபகம் அந்த காலத்திற்கே என்னை அழைத்து சென்று விடுகிறது
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
இன்னிசை வேந்தரின் இசைக்காக பார்த்த படம் எம்ஜிஆர்லதாவும் கமலும் கலக்கும் பாடல்
@vavivavi5739
@vavivavi5739 3 года назад
ரொம்பநல்ல பாட்டு பிடிக்கும் அதுவும் எபி யோடபாடட்டு👌👌
@ggangadharan9695
@ggangadharan9695 2 года назад
What a great voice and a great person. Biiiiiiiiiìiiigggggg salute for both.
@praveenabhimanyu2442
@praveenabhimanyu2442 5 лет назад
கமல் ரொம்ப ரொம்பபிடிக்கும் 💛💚💙💜🖤
@prabakarank6912
@prabakarank6912 3 года назад
Vote for kamal sir pls
@adarshs1364
@adarshs1364 3 года назад
Priya #ss
@adarshs1364
@adarshs1364 3 года назад
0riya xsi
@mahendranp2220
@mahendranp2220 Год назад
ஆண்டவர் மாஸ்🕺❤
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Год назад
KV mahadevan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm 2 года назад
Awesome job, siR,,K dhasan,. Amazing job SbB, and SuSilaaaa,,,FentAsTic Job,,SaNgar GanEesh,,SiR👌👍🏼
@jeyakarthipv4263
@jeyakarthipv4263 3 года назад
Kamalhasan very super seniors handsome super actor. Jeyakarthi
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 2 года назад
இந்த படம் நான் சிறிய வயதில் எங்கள் ஊர். மரக்காணம் டூரிங் டாக்கீஸ் சில் பார்த்தேன். பாம்பு மகுடி இசை க்கு வந்து விடும் என்ற நம்பிக்கை கொண்ட மக்கள் படம் பார்த்து கொண்ட டி ருக்க படத்தில் பாம்பு இசை நேரத்தில் ஆண்கள் பகுதியில் இருந்து. ஒரு கொடியை யோ. இல்லை குச்சி யையோ பெண்கள் பகுதியில் வீசி விடுவார்கள். டெண்ட்கொட்டகையே களேபரமாகி விடும். உடனே படத்தை நிறுத்தி விளக்கு போட்டு விடுவார்கள். பின் சரி பார்த்து மீண்டும் படம் தொடர் வார்கள். இது போல் இரண்டு முறை நடந்தது. பின் படம் தொடர் ந்து. மறக்கமுடியாத நிகழ்வு.
@thayammalrani6195
@thayammalrani6195 Год назад
Super comment
@karuvalan.pkaruvalan1531
@karuvalan.pkaruvalan1531 Год назад
ᯞᯐ,ᯐᯐ
@வெளவால்
@வெளவால் Год назад
🤣🤣🤣🤣
@skavitha151
@skavitha151 Год назад
Aaaàaavavvcàaaàvvavvavaavavava aaaaàvaàv
@selladurai3002
@selladurai3002 Год назад
Lu
@picnicteam5465
@picnicteam5465 2 года назад
இசை அவ்லோ அழகு ...
@anto-qu7be
@anto-qu7be 3 года назад
மறக்க முடியாத பாடல். Eandrum நிலைத்திருக்க வேண்டும்
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 года назад
மனதை மயக்கும் பாடல்.
@josapjos1710
@josapjos1710 5 лет назад
தெவிட்டாத அலகான பாடல்
@palpandirpalpandir819
@palpandirpalpandir819 4 года назад
உண்மை
@pandirajan4789
@pandirajan4789 Год назад
அழகான
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 Год назад
Shankar Ganesh SPB PS செம Combo
@gokulakrishnan5020
@gokulakrishnan5020 3 года назад
நான் எஸ் பி பி ரசிகை ஆனதே இந்த பாடலை கேட்ட பிறகு தான்
@prabhakaran9919
@prabhakaran9919 3 года назад
Super song
@venkatkrishna5262
@venkatkrishna5262 Год назад
Semma
@saikamal7602
@saikamal7602 10 месяцев назад
I too
@ksuthakar5722
@ksuthakar5722 6 месяцев назад
Wow
@muruganesakkilingam6065
@muruganesakkilingam6065 3 месяца назад
இதில் ஆரம்பத்தில் கட்டிலிக்குமேல் லதா பாம்பு போல் புரளும்போது அதை கமல் கண்ணாடியில் பார்ப்பார்...அதில் உண்மையான பாம்பு நெளிவதைக்கண்டு ஆச்சர்யம் கலந்த பயத்துடன் கமல் பார்ப்பது மிகவும் realஆக யதார்த்தமாக இருக்கும்...அந்த நடிப்பை நான் பலமுறை ரசித்துள்ளேன்
@Vinosankaran777
@Vinosankaran777 4 года назад
the legend of voice in songs --SPB SIR AND SUSEELA AMMA
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
காமக்கட்டழகி லதா..😍😍😍😍😋😋😋😋😋
@abinayasequance4788
@abinayasequance4788 2 года назад
Heart touching tune....💖
@78akai78
@78akai78 3 года назад
Composer: K.V Mahadevan இருக்கு. , இந்த படத்திற்கு இசை : சங்கர்-கணேஷ்.
@k.dhandapanipani8053
@k.dhandapanipani8053 5 лет назад
வாவ், சூப்பர் பாடல் நம்மவரின் ஸ்டைல் வாவ், வீடியோ பா௫ங்கள் புரியும்.
@kannanbama873
@kannanbama873 4 года назад
Miss u spb sir😢😢
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 месяцев назад
🌹 ஓரிடத்தில் நில்லாம ல் ! நான் மிதக்க ! வான கத்தில் எங்கேயோ ! நா ன் பறக்க ! ஒரு உயிர் வாழ்ந்திட ! இரு உடல் வேண்டுமா ? ஒன்றான பின்னாலே ! இரண்டா குமா ? அம்மாடி ! உன் னாசை ! பொல்லாத பே ராசை ! அம்மாடி ! உன் னாசை ! பொல்லாத பே ராசை !💐😝😍😎😘
@naveenrodrigo3713
@naveenrodrigo3713 10 месяцев назад
Evergreen song time favourite
@sivagaminathanganesan9668
@sivagaminathanganesan9668 4 года назад
Great applause to musician shankar & ganesh.. Superb!
@priyajaisankar8843
@priyajaisankar8843 Год назад
Appadi enna perasa pattuten neenga therinchuketinga
@uma1ashok
@uma1ashok 2 года назад
Love those songs sund by spb during his early days especially
@jeyakarthipv4263
@jeyakarthipv4263 3 года назад
Jeyakarthi. Very nice fantastic excellent super song. Jeyakarthi.
@krishnaraja4569
@krishnaraja4569 3 года назад
The Divine P.Susheela amma ❤️❤️❤️ Super SPB ❤️❤️❤️ Sankar Ganesh music wow ❤️❤️❤️ The Great Kannadasan 🙏🙏🙏
@ganapathyraman3242
@ganapathyraman3242 4 года назад
Spb-ன் குரலிசை-சுசிலாவின் குரலிசை வரம்!!
@sivasivagnanam6750
@sivasivagnanam6750 Год назад
மிகவும் அருமையான பாடல்
@daharikalathi3939
@daharikalathi3939 6 лет назад
ஐயா Kv mahadevan இசை இனிமை.... இனிமை ....என்னுடைய இளம் வயதில் பள்ளிக்கூடம் போகும் பொழுது நடந்து கொண்டு பாடிக்கொண்டு போவோம். Superb,
@indhirapaul3944
@indhirapaul3944 5 лет назад
jdahari kalathi 0
@மெய்சொல்
@மெய்சொல் 5 лет назад
Music Sankar Ganesh
@palpandirpalpandir819
@palpandirpalpandir819 4 года назад
உண்மை
@justrelax8140
@justrelax8140 3 года назад
Music: Sankar Ganesh
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 года назад
Vaali hits
@MuhammedAli-zp3rl
@MuhammedAli-zp3rl 10 месяцев назад
Neeya
@stephenraj6035
@stephenraj6035 2 года назад
செம இசை
@ranivalavan8215
@ranivalavan8215 4 года назад
சூப்பர்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Kannadasa kannadasa. Mamathay fan 40year
@PushpaRaj-dc7yy
@PushpaRaj-dc7yy Год назад
Super hit sogg
@J.VidyaSagar
@J.VidyaSagar 2 года назад
The music for this Film was given by the duo : Shankar-Ganesh. Not by K.V.Mahadevan as mentioned in credits. Kindly correct it.
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 7 млн
Thalattuthe Vaanam Kadal Meengal Kamal
4:44
Просмотров 3,6 млн