நல்ல ராகமாலிகை. சங்கீத ஞானம், முக்கியமாக ராக ஞானம் வளர நாதஸ்வரம் கேட்பது அவசியம். நான் சங்கீதம் பயின்றவன் இல்லை. இருப்பினும் வாசித்த ராகங்களை அதே வாசித்த அதே வரிசையில் கொடுக்கிறேன். தப்பு இருந்தால் திருத்தவும். மொத்தம் 17 ராகங்கள். தன்யாசி சாவேரி கேதாரம் பிலஹரி சிந்துபைரவி பிந்துமாலினி சங்கராபரணம் ஷண்முகப்பிரியா பாகேஸ்வரி ஸஹானா மதுவந்தி சுனாதவினோதினி காம்போதி ஸ்ரீரஞ்சனி சிவரஞ்சனி ரேவதி மத்யமாவதி நன்றி
🎉இஞ்சி குடி நாதஸ்வர அரசர்கள் இருவரும் தாங்கள் எப்படி செட்டாக வாசித்தாலும் இப்படி ஒரு அமைப்பு வராது ஆகவே இனிமேல் ஆவது இருவரும் சேர்ந்தே வாசிக்க எனக்கு மிகவும் ஆசை தாங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வணக்கம் 🎉🎉🎉
EXCELLENT MELODIOUS RENDITION OF VARIOUS RAGAS CONGRATULATION TO INJIKUDI BROTHERS GOD BLESS THEM WITH FURTHER PROGRAMS LIKE THIS DR.V.SATHYANARAYANAN TIRUVARUR
What a majestic Mala that consisted of the best smelling/sounding flowers… Though an amateur to Carnatic classical… I could hear the beautiful Swaraj of Kedaram, Kapi, Desh, Bilahari, Bageshri, Kalyani and KV, Sivaranjani and Revati and ending beautifully with a Madhyamavathi… There were other beautiful flowers which I could admire though unable to mae