Тёмный

Old Chennai City | 1970 | Madras | Spencer Plaza | Vlog | MJ | MaxJunction | Tamil | Part 1 

Max Junction
Подписаться 31 тыс.
Просмотров 2,4 млн
50% 1

#OldChennaiCity #1970 #Madras #SpencerPlaza #Vlog #Chennai #Madras #Chennaicity #Bestvideo
Follow us :-
Instagram : / max_junction
Facebook : / maxjunctionn
Telegram. : t.me/joinchat/oKQE3WLvmxM4NTdl

Развлечения

Опубликовано:

 

27 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@nagaraj6223
@nagaraj6223 2 года назад
புதியதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும் ஆனால் பழையதை பார்க்க அதிர்ஷ்டம் வேனும்.
@kadarolisalman5055
@kadarolisalman5055 2 года назад
நான்sub பண்ணி விட்டேன் ✌✌✌
@bhuvaneswarichandramouli6549
@bhuvaneswarichandramouli6549 2 года назад
@@kadarolisalman5055 8j
@bhuvaneswarichandramouli6549
@bhuvaneswarichandramouli6549 2 года назад
@@kadarolisalman5055 i8
@rechaliniya2786
@rechaliniya2786 2 года назад
பழையதை பார்த்து விடலாம் ஆனால் நாளை என்பதை பார்க்க தான் அதிஷ்டம் வேண்டும் நாளை யார் உயிரோடு இருப்பார்கள் என்று சொல்ல முடியாது
@bhuvaneswarichandramouli6549
@bhuvaneswarichandramouli6549 2 года назад
Nn
@shajsalim3208
@shajsalim3208 2 года назад
மறக்க முடியாத நினைவுகள் இந்த பொக்கிஷம் அழ்லியாமல் பாதுகாத்து மக்களுக்கு கான்பிபது 😄 வாழ்த்துக்கள் நண்பரே 💐💐
@ramalingamd2139
@ramalingamd2139 2 года назад
Supppper
@mansurik1922
@mansurik1922 2 года назад
1970 க்கு முன்பே 1960-ல் மிக மிக அழகாக சுத்தமான நெருக்கடியே இல்லாத கிளீன் மெட்ராஸை அன்னை படத்தின் "அழகிய மிதிலை நகரினிலே" என்ற மறக்க முடியாத பாடலில் 1940-ன் ஆஸ்டின் காரில் குமாரி சச்சுவுடன் நடிகர் ஹர்ஷவர்தனும் பாடி நடிக்கும் காட்சியில் காண்பித்துவிட்டார்களே? கருப்பு- வெள்ளையானாலும் அதுவும் அழகுதான் !!
@kjayaraman2024
@kjayaraman2024 2 года назад
I Request tn garment pls changes police Dresses 1970 years
@Bravo.6
@Bravo.6 2 года назад
முதலில் தமிழை உங்களை போன்றோரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 2 года назад
@@Bravo.6 நான் தமிழை சரியாக எழுதுகிறேன் தானே? நீங்கள் சொல்வது போல் எழுத்து பிழைகள் நிறைய காண்கிறேன். இன்னொன்று தமிழை ஆங்கில எழுத்தில் எழுதி விட்டு அதை நாம் மொழிப் பெயர்த்துக்கொள்ளவேண்டுமாம்.
@user-fg9qo7bk4y
@user-fg9qo7bk4y 2 года назад
1970 நான் பிறந்த வருடம். சென்னையில்தான் வளர்ந்தேன், சுற்றினேன், ரசித்தேன், மகிழ்ந்தேன்.... வாழ்ந்தேன்... சென்னை என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்திருக்கும்...நடந்தே எல்லா இடங்களுக்கும் சென்று வந்த காலம்.. பஸ், train இதுதான் எங்கள் வாகனம்...ஆட்டோவில் போவது எங்களுக்கெல்லாம் விமானத்தில் போவது போல இருக்கும்...சின்ன சின்ன விடயங்களில் மகிழ்ச்சியாக இருந்த காலமும் அது... உங்கள் காணொளி என்னை மறக்க முடியாத நினைவுகளுக்கு கொண்டு சென்றது...இனி அந்த காலம் மீண்டும் வருமா...வாய்ப்பில்லை என்றாலும் மனம் ஏங்கி தவிக்கிறது...என்ன செய்வது..🙁🙁
@suryaprakashsurya9093
@suryaprakashsurya9093 2 года назад
Idhu 1971 la
@MuthuKumar-hu9do
@MuthuKumar-hu9do 2 года назад
Very True
@vadakarakaari1837
@vadakarakaari1837 Год назад
Correct 🙌
@socialmedia6821
@socialmedia6821 Год назад
The bus had rope and bell system to notify stop to get down. There was no noisy battery horn. Only Rubber horn.
@vasudevan2515
@vasudevan2515 Год назад
சகோதரே கண்டிப்பாக அந்த இனிய காலம் திரும்பவும் வரத்தான் போகிறது.இது உண்மை சகோதர்.ஏனென்றால் இந்த உலக நாடகம் 5000 வருசம்தான்.திரும்ப திரும்ப நடக்கும்.அதனால்தான் சொல்கிறேன் .இது இறைவன் சொன்ன மகா வாக்கியம்.
@Arulvarathan-notes
@Arulvarathan-notes 2 года назад
இன்று வசதிகளை பெருக்கிக்கொண்டோம்; நல்ல பண்புகளை இழந்துவிட்டோம்
@vijiaa4225
@vijiaa4225 4 месяца назад
உண்மை
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 2 года назад
OLD IS GOLD..... மிக‌ அருமையாக உள்ளது...
@elangosakthirangaraju9560
@elangosakthirangaraju9560 2 года назад
மிக்க மகிழ்ச்சி தற்போது 67 வயது அப்போது அறிவாலயம் பின்புறம் வசித்தோம் பழைய ஞாபகம் வந்து போனது போனது போனதுதான் வா என்றாலும் வரவே வராது. நன்றி.
@kannanvkp884
@kannanvkp884 2 года назад
பழய நினைவுக்கு நன்றிசார்
@sivapalanipalanisiva4379
@sivapalanipalanisiva4379 2 года назад
ராயல் என்ஃபீல்ட் என்ற கம்பெனியும், பிரகாஷ் நர்சரி என்ற பள்ளியும் சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது... நான் ஒரு 60skids..... உங்கள் பதிவை பார்த்து என் பழைய நினைவுகள் கண்களில் நீர் துளிகள் நன்றி
@williamcruz592
@williamcruz592 Год назад
​@@sivapalanipalanisiva4379 ñ! , m ko ñññññ
@crazyboycrazy4862
@crazyboycrazy4862 Год назад
மனிதனும் இயற்கையும் ஒன்றாக வாழ்ந்த காலம்..
@sakthikitchen879
@sakthikitchen879 2 года назад
எனக்கு அப்போ ஏழு வயசு. சென்னைல தான் இருந்தேன்.. வீடியோ பார்க்க பார்க்க அழுகையா வருது. ரொம்ப மிஸ் பண்றேன் சென்னையை.
@Me-nk5ic
@Me-nk5ic 2 года назад
Were people happy those days sir? or they also worry like today's people?
@Bostonite1985
@Bostonite1985 Год назад
@@Me-nk5ic....I recall my grandfather say that life was far far better before independence. He earned Rs 150 per month in 1947....Rs 35 per month to repay bank loan for the house he bought (one of the old fashioned houses you might have seen in Triplicane). It was big inside with many rooms in ground floor and 1st floor, but no garden or compound wall) Rs 30 per month for food. Rs 10 per month for medical expenses (in Isabella Hospital). Additional Rs 30 for Deepavali expenses (new dress and fire crackers for four kids my grandparents had). They were able to save atleast Rs 50 to Rs70 per month. After independence, the cost of living kept increasing rapidly year after year. Between 1947 and 1977 prices went up by nearly 1000 percent. Salary increased by only 200 percent. Standard of living kept coming down by the 70s. Life was good for the few rich but not for the poor or middle class. But neighbors sat together and ate together under moon light in the terrace (mottai maadi). Small transistor radios played the last MS Viswnathan songs in the early 70s. Then Ilaiyaraja and Shanker Ganesh songs from the mid 70s. Neighbors helped each other when in need. We shared food with poor neighbors when they could not afford to buy rice. No much money. But kind hearted people back in those days.
@user-gh3og6gx8r
@user-gh3og6gx8r Год назад
எப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடுச்சி பழைய நினைவுகள் வாழ்த்துக்கள் நண்பாறே
@selladuraigovindhan7128
@selladuraigovindhan7128 2 года назад
இந்த வீடியோ பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது; நண்பா, மிக்க நன்றி.
@sivakumarr465
@sivakumarr465 2 года назад
1970 அன்று சிங்கார சென்னை இருந்தது இன்று 2022 சிரழிந்த சென்னையாக இருக்கிறது இப்பொழுது தமிழ் நாட்டின் மிக பெரிய பட்டிகாடாக விளங்குகிறது குளம் குட்டைக்குள் வீடுகள் பாவம் இங்கு வசிக்கும் மக்கள் வாழும் போழுதே நரகத்தில் வசிக்கின்றார்கள்
@kumarnavin1161
@kumarnavin1161 2 года назад
டி உத்தரவு பிறப்பித்துள்ளது மற்றும் வாகன சேவைகள் நிதி
@kokulanponnampalam862
@kokulanponnampalam862 2 года назад
Uuuujkkllkjhhfd
@kokulanponnampalam862
@kokulanponnampalam862 2 года назад
@@kumarnavin1161 y6
@RajhHamsee
@RajhHamsee 2 года назад
Sivakumar வாழும் போதே நரகத்தில் வாழுகிறார்கள் என்பது தத்துவார்த்தமான வார்த்தையாக, ரசிப்பதாக இருந்தாலும், வழியும், வசதியும் இல்லை என்பதால் தங்கிப் பிழைத்துக் கொள்ள தற்காலிக ஜொயிலாக இருக்கட்டுமே என்று. எடுத்த முடிவு, அடுத்த தலை முறையினர் அதிலே வளர்ந்து அதிலே பழகி, வாழ்க்கை ஆக்கிவிட்டார்கள் என்பதே நிதர்சனம்
@sjegadeesan5655
@sjegadeesan5655 2 года назад
100% True
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 года назад
நானும் 80s kid தான் இப்போ உள்ள வசதிகள் எதுவுமே அப்போ இல்லை. ஆனாலும் அந்த காலம்தான் அழகிய நிலாக்காலம். எங்க ஊர் மதுரை பற்றிய பதிவு இருந்தா போடுங்க pls.
@mdbenjaminmdavid6300
@mdbenjaminmdavid6300 2 года назад
😭😭😭so thanks Anna🙏🙏🙏
@allinalltamil9130
@allinalltamil9130 2 года назад
அடுத்த 50 வருடம் கழித்து பார்த்தால். 2022 தான் இனியகாலம் என்பார்கள் 😄
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 года назад
@@allinalltamil9130 அந்த அளவுக்கு இயற்கை நமக்கு ஆயுளைக் கொடுத்தால் ஒருவேளை சொல்லலாம்.
@allinalltamil9130
@allinalltamil9130 2 года назад
@@venkatesh.a2125 மனித உயிர் நிலையானது அல்ல எப்போது வேண்டுமானாலும் மரனம் ஏற்படலாம் ✨வாழும் வரை சந்தோசமாக வாழ்வோம்✨
@lakshmishankarsh3251
@lakshmishankarsh3251 2 года назад
@@allinalltamil9130 உண்மை தான்
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn Год назад
எனக்கு வயது 60, நான் 18 வயது முதல் பலமுறை மெட்ராஸ் வந்து பல இடங்களிலும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இன்று 18 வருடங்கள் சென்னையில் பில்டராக தொழில் செய்கின்றேன். அன்றைய மெட்ராஸ் திரும்ப வேண்டும் என ஆதங்கப்படுகிறேன். அபூர்வமான வீடியோ வழங்கியதற்கு நன்றி. 👌🏼👍👏🏻👏🏻👏🏻
@manoharmano3924
@manoharmano3924 2 года назад
மறக்க முடியாத நினைவுகள். Video தந்தமைக்கு மிக்க நன்றிகள்.
@aswinkumar3881
@aswinkumar3881 2 года назад
My father too had the same rickshaw to transport children to school in 1970's and later on he purchased a 1970 model tempo Viking van in 1973 and he was the first person to start school van service in and around adyar, Thiruvanmiyur, Besant Nagar and in ECR upto injambakkam. Now he is about 78 yrs and still operating school van service to St. Michaels school at Adyar and St. John's school at Besant Nagar. This is our 49 th yr of service
@gunaraj3226
@gunaraj3226 2 года назад
Iyer is blessed🙏
@mathanbabu7858
@mathanbabu7858 Год назад
wow semma ga Avar sevaiii kalthal aliyayathy
@GB-xk4vk
@GB-xk4vk Год назад
Congrats🎉🥳👏
@sriram2015
@sriram2015 Год назад
அருமை. அவருடைய அனுபவத்தையும் நினைவுகளையும் கூட இந்த மாதிரி வீடியோவாக பதிவு செய்து போடலாம்... 👏🏻💐♥️
@thirugnanasambandamsamband781
Ask him to rest and enjoy the peace life in the old age
@poswares3435
@poswares3435 2 года назад
Chennai of 70s and even 80s was joyful. Watching movies in single theater unlike multiplex, eating at Woodlands dive, strolling by T. Nagar pantanal park etc etc was ultimate
@maha201
@maha201 Год назад
எனக்கு இந்த வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் 1972 ஆம் ஆண்டு ஊரில் இருந்து சென்னைக்கு படிப்பதற்காக வந்தேன். ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வரை மூன்று பள்ளிகளில் கல்வி பயின்றேன். கோட்டூர்புரம் ,பெரம்பூர், மற்றும் இராயபுரம் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயின்றேன். அன்றைய சென்னை உள்ளபடியே மிகவும் சுத்தமாகத்தான் இருந்தது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது இல்லாத காலம். பயம்மில்லாமல் நடக்கலாம். அப்போது நான் பார்த்த மெட்ராஸ் இப்போது இல்லை.
@vasanthkumarvkr
@vasanthkumarvkr 2 года назад
Chennai is a word Madras is an emotion
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 года назад
அருமை
@aparnamurthy
@aparnamurthy 2 года назад
Very true
@DurgaramProfDhawan
@DurgaramProfDhawan Год назад
Exactly Madras is an Emotion 🌹🙏
@tawfeeqhaarisbuhari2774
@tawfeeqhaarisbuhari2774 Год назад
What does madras mean
@trueindian887
@trueindian887 Год назад
Exactly,I have grown up in Madras and not Chennai.
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 2 года назад
அந்த காலம் வசந்த காலம். அப்போது எந்த மதத்தைச் சார்ந்த பண்டிகை வந்தாலும் திருவிழா மாதிரி இருக்கும். மக்களின் ஒற்றுமையையும்.ஊரடங்கு உத்தரவு என்றால் என்றாவது ஒரு முறை தான் வரும். பள்ளி பருவம் அது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த தருணம். நான் ஒரு 90கிட்ஸ். எனக்கு பழைய நினைவுகள் இன்னும் வந்து போகும். ஆனால் என்னால் அந்த காலத்தில் செல்ல முடியாது!. மீண்டும் ஒரு முறை வாழ்ந்தால் அந்த காலத்தில் வாழ வேண்டும்.
@gyttgg5731
@gyttgg5731 2 года назад
அப்போ அண்ணா சாலை இல்லை. மவுண்ட் ரோடு, நானும் என் தம்பியும் பாரீஸ் செல்லும் பஸ் கார்களை ஒருவரும், சைதாபேட்டை செல்லும் கார் பஸ்களை ஒருவரும் எண்ணி விளையாடுவோம். யாருக்கு முதலில் 10 வண்டி கிடைக்குமோ அவர் வெற்றி. எப்படியும் 20 நிமிடம் ஆகி விடும், 10 வண்டி வர. சைக்கிளில் டபுள்ஷ் போனால், இரவில் சைக்கிளில் மண்ணெண்ணெய் விளக்கு இருக்கும். இல்லாவிட்டால், கேஸ். ஒன்று கோர்ட் போய் 2ரூ அபராதம். இல்லையெனில் போலிஷ்காரனுக்கு 10 காசு. சைக்கிளில் பின்னால் பார்க்க கண்ணாடி வைக்க வேண்டும் என்று கூட சட்டம் இருந்தது.
@gubangopi3766
@gubangopi3766 2 года назад
👌👍🙏
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 года назад
4 நண்பர் சைக்கிள் சென்று படம் பார் த்து 1 சைக்கிள்போலீஸ்காரர் பின் தொடர்ந்து வந்த து உண்டு(. ( இதயக்கனி) இடம் நெல்லை
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 года назад
அட எவ்வளவு அருமையான நினைவுகள் அனைவருக்கும் என் தாய் தந்தை வாழ்ந்த நாட்கள் அவை
@vrsuresh8801
@vrsuresh8801 Год назад
padi tent
@tamilmanivv4043
@tamilmanivv4043 Год назад
@@SYEDHUSSAIN-mz9er .
@mathilamborghini1373
@mathilamborghini1373 Год назад
இந்த வீடியோவில் வரும் ஒரு மனிதன் அவன் இப்போது உயிரோடு இருந்து தன்னை அடையாளம் கண்டு கொண்டால் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்
@antonygeorge1991
@antonygeorge1991 Год назад
நான் அதை யோசிச்சிட்டேன் இருந்தேன் உடனே உங்க கமெண்ட் படிக்கிறேன்
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 года назад
1970ல் வாழ்ந்த ஞாபகம் மனதில் ஓடுகிறது
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 года назад
குரோம் பேட்டை வெற்றி தாம்பரம் வித்யா திரி சூலம் கம்கிகசிசே கம் நதி 78 79 சென் னைஇப்போ இல்லை
@youngindia2345
@youngindia2345 2 года назад
நீங்களும் உங்கள் நினைவலைகளை சேர் செய்யுங்கள்!!!
@mani-zm4iy
@mani-zm4iy 2 года назад
இப்போது எத்தனை பேர் இருக்கிறார்களோ... உலகம் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் மனிதன் தான் இறந்து போகிறான். எதற்காக கடவுள் மனிதனை படைக்கிறானோ அழகான வாழ்க்கையை மீண்டும் பறித்து நாம் வாழ்வை முடிக்கிறானோ.
@prabus9496
@prabus9496 2 года назад
@@mani-zm4iy super lines
@sundarmoorthy8409
@sundarmoorthy8409 2 года назад
இறைவனே தான் மனித உருவங்களாகவும் மற்ற உயிர்களாகவும் வாழ்ந்து மறைகின்றான்.🙏 கவலை வேண்டாம் 👍நல்லதே நினைப்போம்🙏 நல்லதே செய்வோம்🙏🙏🙏
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 2 года назад
1960-1980 Madras I saw was very neat clean, beautyfull City. Mount Road(now Anna salai) around LIC building, Spencers, was hot-spot for foreign tourists, shoping around with local guides there to help them. Marina beach was maintained very wel, road side garden around. Every thing changed after becoming CHENNAI lost its glory.
@vaidhyanathramachandran1577
@vaidhyanathramachandran1577 2 года назад
என்றுமே சுகாதார சீர்கேட்டுடன்தான் இருந்து வருகிறது, பிரெஞ்சு படையெடுப்பு நீடித்திருந்தால் சென்னை சுத்தமான நகரமாகியிருக்கும் என்பதை வரலாற்றாய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.
@t.s.satyanarayanan8344
@t.s.satyanarayanan8344 Год назад
Very true
@sjegadeesan5655
@sjegadeesan5655 6 месяцев назад
Since govt has not started any industries other than Chennai
@user-vg4do1hb6h
@user-vg4do1hb6h 2 года назад
இது 1971ல் எடுத்தது படம். சிவாஜி நடித்த பாபு திரைப்படம் 18/10/1971ல் ரிலீஸ் ஆனது,👍சரியா ji
@moorthyrajenderrao7070
@moorthyrajenderrao7070 6 месяцев назад
Super hit movie... Ran morethan 100 days in all centres of Tamilnadu
@manojs7717
@manojs7717 2 года назад
இந்த காணொளி பதிவிட்டதற்கு மிக்க நன்றி... ❤️👍🏻
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 года назад
Old is gold ippadi irunthal Chennai very good now adays Chennai culture not good political occupations are mostly involved in the lake and drainage areas in Chennai during the past thirty years flooded water locked in 80% 0f city due to the above reasons.
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 года назад
பாபு சினிமா. சாந்தி தியேட்டர். உரிமையாளர். நடிகர் திலகம். மௌண்ட் ரோட்டில் சாந்தி தியேட்டர். பிறகு அலங்கார் தியேட்டர். பிறகு. விஜிபி. பழைய கல் மண்டபம். பிறகு சுரங்க பாதை மிக மிக அருமையான எங்கும் காண முடியாத அற்புதமான சுரங்க பாதை . நினைவுகள் அழிவதில்லை. வாழ்த்துக்கள்
@tssstudios4893
@tssstudios4893 2 года назад
கரெக்ட். பாபு படம் தேவி தியேட்டர் என்று கூறிவிட்டார். சாந்தி தியேட்டர் என்பதே சரி.
@kanagasabaiganesan8860
@kanagasabaiganesan8860 Год назад
அலங்கார் theatre ன் பழைய பெயர் globe theatre.
@moorthyrajenderrao7070
@moorthyrajenderrao7070 6 месяцев назад
Yes... Globe Theatre.. In this Globe Theatre Nadigarthilagam starred " Sivandhamann " movie ran 145 days successfully (1969 Deepavali release)
@jamalm1372
@jamalm1372 2 года назад
Golden era .Madras was clean not crowded
@AadhiraFashion
@AadhiraFashion Год назад
மகிழ்ச்சி நண்பரே.. பழைய நினைவுகள் மீண்டும் கொண்டு வந்ததற்கு... நான் பிறந்தது 1962... சென்னை ராயபுரத்தில் தான் பிறந்து வளர்ந்தது... அண்ணா மறைந்தது எனக்கு நினைவிருக்கிறது... நன்றி நண்பரே 👍👍👍
@nishantharumugam3434
@nishantharumugam3434 2 года назад
கொடுத்த வச்ச கிட்ஸ்,னா அது 80..90...நம்ம தான்.. அது ஒரு பெரிய அளவிலான ஒரு உணர்வு... என் பிடித்த தியேட்டர்.. ஆனந்த் ...பைலட்.. மோட்சம் ..... இப்போது இல்லை... அதேபோல் ஸ்பென்சர் பிளாசா வாய்ப்பே இல்லை.. .. இப்போது இருக்கும் 2k கிட்ஸ்.. போன் மட்டுமே..
@santoshdarsh5580
@santoshdarsh5580 2 года назад
100/unmai adhu sorgam
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
இதுபோன்ற ஆவனம் பாதுகாக்க வேண்டும் நன்றி
@narayananify
@narayananify 2 года назад
I am Now 75 years Old. My Schooling Brindavan School, Gopalapuram. Then GBHS (Gopalapuram Boys High school) till final exam. After passing there was no Seat Available. One year Wasted. Then gone to Cuddapah A. P. And got Admitted in GOVT ARTS College
@sjegadeesan5655
@sjegadeesan5655 2 года назад
Really great memories. Now you are in Chennai or Andhra?
@narayananify
@narayananify 2 года назад
@@sjegadeesan5655 Now I Am in Mumbai. My last visit to Chennai was 20.01.2016 at Manapakkam. Near Miot Hospital. (Near MGR Gardens)
@thenrajr2453
@thenrajr2453 Год назад
I was student of presidency college during the year 1970-73. Old memories revealed by seeing this video.
@DevilKing-kb2ij
@DevilKing-kb2ij 2 года назад
நான் சென்னை மகாராணி தியேட்டர் அருகில் இருக்கும் வரதப்ப நாயுடு M.S.P.C ஹாஸ்டலில் தங்கி படித்தேன் 1986 முதல் 1991 வரை..! என் பெயர் பார்த்தசாரதி.இந்த வீடியோ பார்த்தவுடன் பழைய நினைவுகள் வருது. 🙃 நன்றி.
@sudhanshirley291
@sudhanshirley291 2 года назад
ப்ரோ நானும் வரதப்ப நாயுடு ஹாஸ்டல் தான் படித்தேன் என் பெயர் சுதன்
@DevilKing-kb2ij
@DevilKing-kb2ij 2 года назад
@@sudhanshirley291 எந்த வருடம்.. படித்தீர்கள்.
@kannammalsomasundaram6489
@kannammalsomasundaram6489 Год назад
​@@DevilKing-kb2ij 🎉
@DevilKing-kb2ij
@DevilKing-kb2ij Год назад
@@kannammalsomasundaram6489 1986 முதல் 1991 ஆண்டுகள் வரை படித்தேன்.என் பெயர் பார்த்தசாரதி.சோமசுந்தரம் என்கிற பையன் என் கூட படித்த ஞாபகம் இருக்கு.
@srinigovindaraju737
@srinigovindaraju737 2 года назад
I was born in 1977 over at Isabella hospital mylapore… chennai, then moving over to ooty due to dad being a police officer.. having to to visit chennai alwarpet over at my grandma hse was a delight every year we are at chennai for 2 months vacation from Ooty My lovely grandma takes us to Spencer plaza for ice cream/ puffs and bread butter jam which a was a high delight for kids …. Jumping into a auto rickshaw 🛺 rather auto was amazing, i remember Grandma giving rickshaw wala from alwarpet to Spencer Rs 7 which was Rs 2 More than standard rate… sane while coming back … our huge alwarpet mansion was behind Actor Kamal Hassan house in TTK road Same TTK road today is filled with way over changes… Good old memories of our singara chennai 😀 We had our own house in Besant Nagar beach which was right across the ocean once in a blue moon we visit Besant Nagar which was filled with sand and few shops here and there … Today our family hse is still in Besant Nagar and the beach has become so commercial …. I remember New Mysore cafe where our lovely Grandma use to take us for masala dosa and hot bondas in the evening … today it’s kauveri hospital Chennai is ever changing…. Anna Nagar had Ayyapa temple/ blue star and Tower that’s our hang out spot Today same Annanagar is striving and high end spot in the city
@sheerinkhadarbasha.8593
@sheerinkhadarbasha.8593 2 года назад
எப்படி எப்படி இது சாத்தியம்.பழைய நினைவுகளை எல்லாம் கொடுத்து விட்டீர்கள் .நன்றி நன்றி hats.of.you. thank you so..............much.my son.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 года назад
உங்கள் காணொளி மூலம் நாம் காண்பது சொர்க்கம் இப்போது நாம் வாழும் இடம் நரகம் 😭😭😭
@s.thangaiah8339
@s.thangaiah8339 2 года назад
அருமை ✍️ புதன் கிழமை ‌இரவு 10 -11 சென்னை வானொலி நிலையத்தில் நேயர் விருப்பம் போடுவார்கள்...... சென்னை நகரமே நிசப்தமாக இருக்கும்.!!!!!!!!!!
@avigneshviju
@avigneshviju 2 года назад
Enga Amma 1961 la triplicane tan porandhu valandhanga..... Anga enga thatha periya cafe vechirundhanga... Adhu mattum irundhirundha !!! inneram nan Ellam kodeeswarana irundhirupeno ennavo ??? Ippa varaikum enga Amma avanga porandhu valandha edathuku kootitu povanga... Inga tan nanga velayaduvom... Inga tan school ku povom nu... Triplicane ku varum podhu ellam... Enaku oru Mari emotional ah irukkum... Indha video patha odane enaku 😭😭 🙏🏼🙏🏼 ❤️❤️
@sowrirajsowriraj7977
@sowrirajsowriraj7977 Год назад
இயற்கையோடு இணைந்து மனிதனும் இயற்கையும் உண்மையான மனிதர்களும் மனிதர்கள் வாழத் தகுதியான நிலமாகவும் இருந்தது அன்று அதே சென்னை இன்று மனிதனை வாழ மனிதனை காணமுடியாத செமையாக இருக்கிறது இன்று கல்வி ஒரு மனிதனை செதுக்கும் என்றால் சென்னை சீரழித்து விட்டது அனைத்து அனைத்து திருடர்களும் கல்வி பயின்றவர்கள் இருப்பதால் சென்னைக்கு எதார்த்தமாக வந்து செல்ல முடியவில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ் இன் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
@ilayaperumal2726
@ilayaperumal2726 2 года назад
பெரும்பாலான மக்கள் ஒல்லியாக உள்ளனர்.
@sathyakumarr6738
@sathyakumarr6738 2 года назад
🙏அந்த அளவுக்கு உழைப்பு,அதனால் அவர்கள் ஆரோக்யம் நிறைந்து இருந்தது😌
@durairaja3519
@durairaja3519 2 года назад
I heard the name ilaya perumal, studied in Vellayan Chettiar school, are you the one????
@sathyakumarr6738
@sathyakumarr6738 2 года назад
@@durairaja3519 🙏 நான் சத்திய குமார்,MCT M Chennai 1965-1972 நண்பரே😊
@joshyaj4317
@joshyaj4317 2 года назад
no junk food
@soundar4270
@soundar4270 2 года назад
Poverty is the reason
@khannal3183
@khannal3183 2 года назад
I first visted Madras in 1970 ;from 1971 onwards resident of Madras/Chennai...nice to see old Madras ....
@adaikalamirudayaraj5685
@adaikalamirudayaraj5685 Год назад
என்னுடைய சிறுபிள்ளை நினைவுகளை மீண்டும் என் கண் முன் கொண்டுவந்து விட்டீர்கள் ..மிக்க நன்றி...😊
@sp.srinivasansubbiah6677
@sp.srinivasansubbiah6677 2 года назад
பழமையான சென்னையை மீண்டும் ஒரு முறை பார்க்க வாய்த்தமைக்கு நன்றி.
@karunanithiv5177
@karunanithiv5177 2 года назад
All old memories came. Now 69 yrs. At that time 11th std student.
@vijayasarathi5502
@vijayasarathi5502 2 года назад
1981 பின்னர் பல்லவன் பஸ்சில் AC, BD, என்று DEPOT பேர் வரும். இன்னும் அதுதான் உள்ளது. A தண்டயார்பேட்டை, B. அடையார். C.அயனாவரம். D வடபழனி......
@arulk8774
@arulk8774 Год назад
Great info ... Not everyone knows!!!
@sureshaynal8615
@sureshaynal8615 2 года назад
Wow remembering my olden days Chennai, during that time I am 5yrs old , always best city in India,lots of love from Suresh kochi
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
1970 என்னால் மறக்க முடியாத வருடம் 28 9 1970 அன்றுதான் நான் i o b,,
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
28 9 1970 அன்றுதான் நான் i o b இல்ல
@RajhHamsee
@RajhHamsee 2 года назад
எத்தனையோ பேர் இது மாதிரி யான வீடியோக்கள் கிடைக்காதா? பார்க்க முடியாதா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு உற்ச்சாக உணவு - காலத்தை பின் நோக்கிக் கொண்டு சென்றதற்க்கு உற்ச்சாக நன்றி நண்பா. Time mechine
@srivarshank9882
@srivarshank9882 2 года назад
Yeah ❣️ Really old is 🥇 Gold .... Osum bro Waiting for ur next project 👍🏻🙂
@khalidliyakath2948
@khalidliyakath2948 2 года назад
மிகவும் அருமையானா வீடியோ, இப்போது உள்ள எந்திர தனமான சென்னை மக்களின் வாழ்க்கைக்கு நடுவே பழைய அமைதியான சென்னை. இந்த வீடியோ ஒரு வரபிரசாதம். இதேபோல் எங்கள் கோவையின் வீடியோ போடுங்கள். ப்ளீஸ்......
@balakrishnankamesh2044
@balakrishnankamesh2044 Год назад
70s kid of chennai now at 58 settled in Thiruvarur.. golden memories..ty
@jothilingamb5078
@jothilingamb5078 2 года назад
மலரும் நினைவுகள். நான் பிறந்து வளர்ந்த ஊர்.
@dharmaambalmohanarangam8901
@dharmaambalmohanarangam8901 2 года назад
அழகான சென்னை. தூய்மையான காற்று. குப்பைகள் இல்லா தெருக்கள். நல்ல தண்ணீர். பயமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் குடிக்கலாம். அமைதியான வாழக்கை. தூய்மையான நகரம்.
@sramay123
@sramay123 2 года назад
I came from Pondicherry in 1971 I was 8 years old, I really enjoyed the rare video.
@swarnalatha9520
@swarnalatha9520 2 года назад
In those golden days we lived in chintadripet. Excellent schooldays. I travelled boldly from prr&sons stop to gopalapuram conransmith road stop to reach my periammas home for the weekends at 8years of age. Nowadays unimaginable to send our children for nearby area. Never can we get the golden period even if we pour in crores. Now all are earning goodmoney but the real happiness is totally missing. Lifestyle of the people is entirely changed. No other go than to live with it.
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
Same golden period for me too, at purasavakam,, cricket,,kathadi,, pambaram,, mango, , Roxy theatre, Nehru grounds,, Uma,, theatre, list is endless 💗
@swarnalatha9520
@swarnalatha9520 2 года назад
@@asarerebird8480 thank you sir.
@kalpanab4885
@kalpanab4885 2 года назад
We also lived in Chintadripet. Nostalgic...
@swarnalatha9520
@swarnalatha9520 2 года назад
@@kalpanab4885 really great feel ma.
@gopinathr3496
@gopinathr3496 2 года назад
Now a days no one can even think for a 8 year old girl child to travel that distance, this Madras video must be filmed in 1971 as Sivaji film Babu got released during that year
@muralidharankrishnamachari2844
As a sr citizen of 70 years i convey my thanks and blessings to you.i am thankful to u for this golden edition
@mohammadsiddq4757
@mohammadsiddq4757 Год назад
மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் அன்று சந்தோஷ சென்னை இன்று சாராய சென்னை
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 2 года назад
Appreciating for sharing this olden golden video !!!
@gyttgg5731
@gyttgg5731 2 года назад
அது சாந்தி தியேட்டர், அதுக்கு 3 செகன்ட் முன்னால் வருவது தான் தேவி தியேட்டர்.அது முனை இப்போது relience உள்ளது, முன்பு meco tronic இருந்தது.
@1960syoung
@1960syoung 2 года назад
Meco tronics. South india authorized murphy radio dealer (Mohammed Ibrahim & co)
@gyttgg5731
@gyttgg5731 2 года назад
@@1960syoung ஆம். அதனுடைய மேனேஜர் ஹாஜி அப்துல் ஷுகூர் அவர்கள் சமீபத்தில் தான் மவுத்தானார்கள்.
@saisilver5026
@saisilver5026 2 года назад
என்ன பா.. Total city map உங்க கிட்ட இருக்க 👍
@tssstudios4893
@tssstudios4893 2 года назад
மெக்கட்ரானிக்ஸ் மறக்க முடியாது. ஒரிஜினல் TDK கேசட் 60, 90 அங்கதான் வாங்குவேன்.
@addsmano3710
@addsmano3710 2 года назад
@@tssstudios4893 ஆமா சார். ஞாபகம் வருது.... அந்த நைட்கிளப் மியூசிக் கீழே நின்னா கேக்கலாம்! அது இப்ப இருக்கா தம்பி?
@lrelangovan8924
@lrelangovan8924 2 года назад
ஐயா, முடிந்தால் 60களின் சென்னையை காட்ட முயற்ச்சிக்கவும்.சில பழைய தமிழ் படங்களில் பார்த்திருக்கிறோம்.காதலிக்க நேரமில்லை..அழகிய மிதிலை நகரினிலே...பாடல் காட்சி இப்படி சில படங்கள்.நன்றி
@arumugamp5307
@arumugamp5307 Год назад
In continuation of my comments few months ago,there is Buhari hotel on mount road and also on the marina beech.The current kalaivanar arangam was then in heritage building known as Balar Arangam and many stage plays were performed there. Yaadonki Bharat and Bobby were simultaneously screened at Star and Midland Theaters respectively. Only two sweet stalls were Agarwal and Ramakrishna sweets were popular in those days.Nair mess in Bells road offered delicious non veg foods.China bazaar was a fully crowded shopping area.Two wheelers like Bullet, Yesdi, Rajdoot,Lamberrata, Bajaj chetak with only kick starter were in vogue.People visiting Madras in those days considered viewing films at Shanti and safire theaters as a pride.Gemini fly over was under construction then to ease traffic.....
@leelag7078
@leelag7078 2 года назад
எங்கங்கோ செல்லும் என் எண்ணங்கள். சிங்கார சென்னையில் 1975 ஆம் ஆண்டு மெரினாவில் நான் தொலைந்து நாட்கள். என் மனம் பின்னோக்கி செல்கிறது. மீண்டும் அந்த சென்னை வேண்டும்
@danielcjohn3034
@danielcjohn3034 2 года назад
Thank you very much for this lovely video.couldn't see a single 2 wheeler. Happy to see those old bus n lots of cycles , Ambassador n PP cars.Good job keep it up.God bless you all.
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 года назад
நன்றி. மேக்ஸ் ஜங்ஷன். மக்கள் அனைவருக்கும் நினைவுகள் அழிவதில்லை. நமது தமிழக முதல்வர் அவர்களுக்கும் நினைவுகள் அழிவதில்லை. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ். மெட்ராஸ் மெட்ராஸ்தான்
@tssstudios4893
@tssstudios4893 2 года назад
நான் மெட்ராஸ்ல வாழ்ந்த காலம் 1960 முதல் 1980 வரை. மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், தாசப்பிரகாஷ் அருகில் நேரு பார்க், என்று பலப்பல இடங்களில் வாசம். M ct. M பள்ளியில் 1970-71 ல் SSLC. PUC வைஷ்ணவா காலேஜ் அரும்பாக்கம். டிகிரி பச்சையப்பன் காலேஜ். இப்போது பெருமூச்சுடன் கூடிய, அப்போது பொற்காலம்.... தற்போதைய சென்னை ஒரு தண்ணியுள்ள பனிஷ்மெண்ட் ஏரியா....நன்றிங்க
@samuelsunitha8342
@samuelsunitha8342 11 месяцев назад
நானும் நேரு பார்க்..🎉
@barkathunisa.a4513
@barkathunisa.a4513 2 года назад
It shows our old memories. Excellent ,thanks a lot for sharing un memorable video
@venkateshthumburu465
@venkateshthumburu465 Год назад
I am 1970's kid. This video recalled my childhood. Thank you.
@sudhakarD599
@sudhakarD599 2 года назад
We can watch Chennai city with only skyscraper (LIC) in the song Antha sivagami maganidam from the tamil film Pattanathil bootham (1967).
@sekarp9879
@sekarp9879 Год назад
மறக்க முடியாத நாட்கள்
@maxjunction4960
@maxjunction4960 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gck_I6oaeEU.html
@Abdurrahman-zv9th
@Abdurrahman-zv9th 2 года назад
மலரும் நினைவுகள் அருமை....👍
@rcatherine595
@rcatherine595 Год назад
I'm Jabaraj lived in Chennai. First in mint travel to school by 37 bus to mcc chetpet in 1968. Then 1970. in chindadripet back guiaty theatre. On those days we roam in mount road night up to 11 it ll bright in my college days we ll go to rajaji hall to study in silent situation. We happy to see the scean again. Thank brother.
@irs7845
@irs7845 2 года назад
I am 75 years old nice to see these old image of my life that is a beautiful time
@r.udayauk6065
@r.udayauk6065 Год назад
Dai 😂😂
@vktara
@vktara Год назад
Nice video. I was staying in Madras from 1957. Till my marriage I was living in Raja Annamalaipuram opposite to Raja Muthiah High School. Today the house where we were living is demolished and ICICI Bank is functioning. This video reminds me of my college days in late 60s at Madras. How nice it was. I also see the present day Chennai. Lot of changes. But can we have that lovable affection and attachment now?
@ushajemima855
@ushajemima855 2 года назад
சென்னையின் பல்வேறு பகுதிகளை பார்த்ததில மிக்க மகிழ்ச்சி 1981 ல் ஸ்பென்சரில் தீ பிடித்து உருக்குலைந்தது என்பீல்டு கம்பெனி திருவொற்றியூரில் இருந்தது
@ganeshv3549
@ganeshv3549 2 года назад
A priceless video &an invaluable gift 🎁to the 60's, 70's.citizens, great worth. 👍👆
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Год назад
Very Valuable video of Madras in the 1970. Information very valuable. Thanks for sharing this wonderful video.
@shaikhdilindia9493
@shaikhdilindia9493 Год назад
நன்றி நண்பரே! டைம் மெஷினில் பயனித்தது போன்ற ஒரு உணர்வு
@gowrigowri7531
@gowrigowri7531 Год назад
மறக்கமுடியாத பொக்கிஷமான இடத்தை காட்டியதில் மகிழ்ச்சி
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot 2 года назад
Wonderful. Thanks for sharing. I'm 90s kid. Naanum ippadi oru school rickshaw pathirukiren. 90s la kooda makkal satharanama dhan irundhargal. 2000 ku pin ellam marivittathu. Pazhaiya Spencer plaza dhan en akkavin vaccination center. Opp. TVS enga appa office. Pakathula Sweet corner la my fav milk sweet kidaikum. Later my college days were also in Anna Salai. Having lots of memories about my Chennai/Madras. Nangalum 37, 37G, 17, 12B route la dhan irundhom.
@tamilnadumapping8887
@tamilnadumapping8887 11 месяцев назад
when compared to today life it seems 50's 60''s would have been heavenly period.
@chennaikeyankarthi5121
@chennaikeyankarthi5121 2 года назад
Super, ana 70s silver plus Elle, it was manufactured in 80s Luna, dart was a famous bike during those days, lovely days... INIMEL ANDHA KALAM TIRUPI VARADHU, I still remember buying 7 Kai murukku for 1 Rupee.. Milk ice 10 paisa, orange, grape ice 15, paisa, Rita ice., T Nagar, pondy bazaar, street shops, 45A the bus I traveled to GURU NANAK COLLEGE, Bus pass, Token tickets Rs 3 for 10 tokens, magara mudichudha natkal, at that time not many collages were coeducation, meeting chellammal college girls, (apoo ellam engapa ivalovu modern dress, mostly half saree or chudi thane) at saidapet bus stop on the way to our college, site adikaradu, Ada da enna arpudama natkal, ellam nyanbagam vanduducu Bro.... You made me feel happy, thank u so much for sharing this video
@sabaris208
@sabaris208 2 года назад
Ipavum antha 45a bus iruku sir ❤️😀
@abdulgafoor5289
@abdulgafoor5289 2 года назад
I remember child hood days in egmore near Albert cinema. Good videos.
@shanmugambala1883
@shanmugambala1883 Год назад
Thanks very much for sharing this wonderful video. It brought a flood of pleasant old memories. In 1970, I was studying in I I T, Madras. I grew up in Madras. We lived in the Adyar area..
@rosalindramona7842
@rosalindramona7842 2 года назад
Yes bus number37 I used to go school in this bus.Happy in recollecting the beautiful past
@sunderr.117
@sunderr.117 2 года назад
A pleasant revival of nostalgic memories. Though I am not a resident of Chennai, I used to visit the city from time to time. Even some thirty years ago I remember having taken a leisurely stroll on Usman Road near Mambalam station. Can you ever think of such luxury today? You have done excellent service to connoisseurs of the bygone era. Please also publish videos of the metre gauge trains in and around the then Madras.
@prabhakaran4259
@prabhakaran4259 2 года назад
romba spr ah irunduchi bro, namma ooru antha kalathula epadi irunduchinu appaiye nerula poi patha madiri feel vanduchi..
@mariafrancismaria9008
@mariafrancismaria9008 Год назад
Really incredible Chennai in 1970s.In 1976 got appointed in AG s office. It was emergency period. Janata meals just 1 rupee & puri kizhangu 30 paise only. Spencer plaza Moor market were malls of olden/ golden Madras!!Mount road had many theaters & popular hotels like Shanti Devi Saffire Elfinstone etc.North Indian lassi near VGP shopping mall was a delicious for 1 rupee!! Woodlands drive in where we can see many celebrities!!! Marina beach was well maintained which served as entertainment and meeting place for common peope and a paradise for lovers & young newlyweds!! My god what a fantastic city was Madras!!!
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 года назад
சூப்பர் .அருமையான அழகான பதிவு.👌👌👍👍👏👏🙌
@sabarinathans9603
@sabarinathans9603 2 года назад
அருமை நண்பரே சென்னை மிகவும் பெரிய அளவில் உள்ளது 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே தமிழன்
@shivahassan338
@shivahassan338 2 года назад
Wow Really Super Bro Rambam Nalla Irukku Ur Golden Vedio Clip.... Really Asome Super... Shiva From Bangalore
@rizan456
@rizan456 2 года назад
Happy life சந்தோஷமான வாழ்க்கை, நிம்மதியாக, ஒற்றுமையாக,கஷ்ட துன்பத்துடன் சேர்ந்த விட்டு கொடுத்து துரோகம் கல்லம்கபடம் இல்லாத வாழ்க்கை .🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நான் இலங்கை இருந்தாலும் எனக்கு இதை பார்க்கும் போது இன்றைய காலம் என்டா வாழ்க்கை என்று தோணுது
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
அது வாழ்க்கை இந்த உலகில் தான் கோவில் உண்டியலில் ஆனுறையை வீசுகிறார்கள்
@redbulldanger139
@redbulldanger139 2 года назад
1970-80 -90 ithutha valkai IPA irukura life pudikala APA ellame Nala irunthuchu na 90s kid but ennaku pudichathu 80s tha
@Gunanidhi
@Gunanidhi 2 года назад
Indha 2k kuppa kaatla irukkarathukku 1970s evlo mel but naa enakku 1800s oda madras romba pudikkum😍
@nishanthinir7737
@nishanthinir7737 2 года назад
True😒
@Gunanidhi
@Gunanidhi 2 года назад
@@nishanthinir7737 ❤
@shanthisrinivasan4408
@shanthisrinivasan4408 2 года назад
I am also lived in santhome police quarters and sudied at Anthony's girls High school ,degree at queen Mary's College,worked at hll Bombay mutual bldg,everything is precious those on days. Thank you for giving this video. Now l am in kovilpatti
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 Год назад
Yes..I saw you peeping into East Circular Road from your class and walking on 8th Trust Cross Street taking a glimpse of Sirkazhi's house !!
@kozhaitv5225
@kozhaitv5225 Год назад
Golden memories brought back. Thank you
@hbabubabu7017
@hbabubabu7017 Год назад
OLD MADRAS is more BEAUTIFUL than new dumblook chennai.i lived in alwarpet in 1970s. This video by foreigners amazing
@maxjunction4960
@maxjunction4960 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gck_I6oaeEU.html
@OdinHardware
@OdinHardware Год назад
70's & 80's are the best period for madras
@baranidoss4368
@baranidoss4368 2 года назад
இந்த மாதிரி வீடியோ போடுங்கள் சார்
@KalyanS
@KalyanS Год назад
old chennai looks neat and clean. i travelled in chennai buses during 1980.s . there was no much crowd. only during peak hours . morning 8-10 am and in evening times crowd will be there. now a days horriable. thanks for sharing this video
@sujathasaravanan6023
@sujathasaravanan6023 2 года назад
Super 👌 bro I'm 75 really to see this very happy
@Rajkumar-gr7bh
@Rajkumar-gr7bh 2 года назад
Im 90s kid.. I believe always old is gold
Далее
Впервые дал другу машину…
0:57
Зачем они это делали?🫤
0:16
Просмотров 839 тыс.