Тёмный

Omgod Nagaraj swamigal | நாகராஜ் சாமிகள் | முத்தம்மாள் மற்றும் நாகராஜ் சுவாமிகள் உரையாடல் 

iraivan ulagam
Подписаться 5 тыс.
Просмотров 254 тыс.
50% 1

திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப்பாதையில் திரு நாகராஜ் சுவாமிகள் மற்றும் முத்தம்மாள் இருவரும் மனமார்ந்த உரையாடலை பகிர்ந்து கொண்டனர் என் முத்தம்மாளின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்த நாகராஜ் சுவாமிகள் மிகுந்த அன்புடன் அண்ணாமலையாரிடம் முத்தம்மாள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துள்ளார்.
#omgod
#omg
#nagaraj
#siva

Опубликовано:

 

19 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 291   
@murugasamy6127
@murugasamy6127 Год назад
என்றும் அன்புடன் நாகராஜ் சுவாமி பிரம்மச்சாரியத்தையும் கடைபிடித்து துறவியாக இருக்கிறீர்கள் உண்மையிலேயே நீங்கள் வீரத் துறவி தான் வீடியோ மூலம் உங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது இதுவே எங்களுக்கு கடவுள் தரும் ஆசிர்வாதம் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நாகராஜ் சுவாமிகள்
@PonKokilam
@PonKokilam Год назад
ஓம் நமசிவாய சிவாய நமக!! திருச்சிற்றம்பலம்
@karthikeyanj4979
@karthikeyanj4979 Год назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏, விஷ உயிரினங்கள். அதை தொட்டால் தான் அது நம்மை தீண்டும், ஆனால் மனிதன் இனம், அப்படில்லை. ஒருவன் உழைத்து சம்பாதித்தது, நலப்படிய இருந்தா அவனை எப்படி பழிவாகலாம் யோசிக்கிறான்
@1982ashokk
@1982ashokk Год назад
பாம்பு, தேள், பூரான் அது பக்கத்துல படுத்து தூங்கலாம் ஆனால் மனுஷன் பக்கத்துல யோசனை பண்ணி தான் உட்காரணும்.
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
தவறான கருத்து புரிந்து கொண்டால் உண்மை தெரியும் ஓம் ஸ்ரீ ரமணன் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@villagemomanddaughter4225
@villagemomanddaughter4225 Год назад
Correct aa sonninga, Naya vanjagam nirantha manithan
@gnanasubramani4616
@gnanasubramani4616 10 месяцев назад
ஓம் god இன்டெர்வியூ pannrraar vandha வேலை ennaachu மனிதன் கடவுள் illaiyya இந்த அம்மா முத்தம்மா oru கடவுள் புரியுதா thoppi அம்மா oru கடவுள் நாகராஜ் oru கடவுள் how many gods திருவண்ணாமலை
@jayajaya7660
@jayajaya7660 8 месяцев назад
Yosana panni ella bro ukkaravay koodathu yenna Avan yeppo yepadi react pannuvannu theriayathu bro
@gnanasubramani4616
@gnanasubramani4616 7 месяцев назад
Voikku வந்த மாதிரி peassagoodathu தேளின் பக்கத்துல படுத்து பாரு தெரியும்
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 Год назад
ஓம் நமோ நாராயணா அம்மா உங்க காலில் விழுந்து பணிகிறேன்🙏
@user-tv3ie4ug3q
@user-tv3ie4ug3q 2 месяца назад
உலகில் இந்த வயதில் என்னென்னவோ செய்கிறார்கள் இளைஞர் கள் ஆனால் இந்த இளைஞர் சிவனால் ஆட்கொண்டு ஒரு வருங்கால தீர்க்க தரிசி வருங்கால வள்ளலார் வருங்கால புத்தர் ஆக போகிறார் நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள் தம்பி நாகராஜ் எதையும் காதில் போடவேண்டாம் உடன் பிறவா சகோ கணேசன் கோவை
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
வீடியோ எடுக்கும் அய்யாவுக்கு மிக்க நன்றி முத்துலட்சுமி அம்மா நாகராஜ் சாமி மக்களுக்குத் தெரிவிக்கும் கருத்தை வீடியோ எடுக்கும் சேனலுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றி ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@iraivanulagam
@iraivanulagam Год назад
tq sir
@Sastha
@Sastha Год назад
உண்மையான துறவியின் மூலம் நாகாத்தம்மாள் பேசுகிறாள் என்பது தான் நிதர்சனம். உங்கள் சேவை இந்த உலகத்திற்கு தேவை. சிவாய நம ஓம் 🙏
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
என்றும் இறை அருள் பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள் ஓம் சிவாய நமக திருச்சிற்றம்பலம்
@mr.petluv6156
@mr.petluv6156 Год назад
வீரத்துறவி அருணை மகான் professor நாகராஜ் Sir அவர்களை நாங்க மூன்று முறை பார்த்து இருக்கிறேம்.பார்க்கும்போது good afternoon sir அல்லது Good evening Sir இப்படித்தான் நாங்க பேசுவோம் . கிளம்பி விடுவோம். எங்களுக்கு அவரை பார்த்தா ஸ்கூல் teacher. Sir ஞாபகம் வந்து விடும. ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்.
@uthiraputhirabathy5158
@uthiraputhirabathy5158 Год назад
சந்தோஷம் ? இப்படிதான் காலம் போய்விட்டதுங்க .இறைவன் பல மணிதர்கள் . பலருபத்தில் பார்ர்கிறார்கள் .. இருக்கிறார்கள் .ஓவ்வொருமணிதனுக்கும் ஒரு தேடல் .இந்த தேடல் கிடைக்க சில மணிதர்கள் உதவி .தனி மணிதனால் எதுவும் சாதிக்கமுடியாதுங்க யாராவது சாப்பாடு கொடுத்தாதான் வாழ்க்கை . மிருகங்கள் மட்டும் தான் தானே தேடிக்கொள்கிறது .. தூறவு தேவை
@uthiraputhirabathy5158
@uthiraputhirabathy5158 Год назад
நமஸ்காரங்க எல்லா உயிர்களுக்கும்
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
உங்கள் பார்வைக்கு மனிதர் எங்க பார்வைக்கு மகான் அவ்வளவுதான் வித்தியாசம் நாகராஜ் சாமியை புரிந்து கொள்ள உலக வாழ்வை கடந்து வர வேண்டும் வேண்டும் ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@selvimani9994
@selvimani9994 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏 நாகராஜ் குருவே சரணம் 🙏❤️😊 அம்மாவுக்கும் நன்றி 🙏
@thamayanthinaguleswaran8664
Amma தாயே நாகாத்தமா எப்போதும் உங்களுக்கு துணை. நானும் அம்மாள் பக்தர் தான் கடவுள்ள மனசார வணங்குபவனுக்கு தான் இறை அருள் புரியும். ஒவ்வரு tuesday யும் உங்கள் வீடியோ எனக்கு வருவது அம்மன் அருள். உன்மையில் உங்களுக்கு அம்மன் அருள் உண்டு. நான் 100 அபிராமி அந்தாதி பாடலும் பாடி வணங்குகிறேன்.
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை எல்லாம் அவன் செயல் ஓம் ஸ்ரீ ரமணன் நமசிவாய நமஹ திருச்சிற்றம்பலம்
@hemakrish9479
@hemakrish9479 Год назад
அம்மா வின் வார்த்தைகள் மிகவும் அவசியமான தருணத்தில் எனக்கு கிடைத்துள்ளது 🙏
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
மிக்க நன்றி ஐயா
@SURYA828
@SURYA828 Год назад
இன்னிக்கு இருக்கும் பிரச்சினையில் கடன் மட்டுமே பல பேருக்கு நிம்மதி இல்லாத நிலையை உருவாக்கியது
@ramachandrang7758
@ramachandrang7758 Год назад
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@opff7661
@opff7661 Год назад
2 : 1 to 2 : 35 chancey illa, vera leval speech, neengal பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது அம்மா👍🔥💯
@ponmalarkanakaraj8287
@ponmalarkanakaraj8287 Год назад
Nagaraj sir valgha valamudan
@athisivasakthi.b7704
@athisivasakthi.b7704 Год назад
ஓம் நமசிவாய 📿🔱🧘‍♀️🙌🔥வாழ்த்துகள் 📿🔱🙌🔥👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@miradas8680
@miradas8680 Год назад
Om namah shivaya namaha 🙏..I like Nagaraj swamy so much 🙏, Every time I see his video,I get some message,Muthu Amma Pranam 🙏
@c.ellappan2888
@c.ellappan2888 Год назад
சாமி ஜி அவர்கள் நிங்கள் எதையும் மனதார ஏற்று கொண்டு தான் இருக்கவேண்டும் ஆயிரம் பேர் குரைகூறுவார்கள் ஒருவறாவது மனதார நினைத்தால் அதுவே சிறப்பு ஓம் நமசிவாய
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
நீங்க சொல்வது தவறு ஏனென்றால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு உண்மை தெரிந்தால் ஒரே வித்தியாசம் தான் மிஞ்சும் அதுவே உண்மை ஸ்ரீ ரமலான் நமசிவாய நமக
@knatarajannatarajan7043
@knatarajannatarajan7043 Год назад
அற்புதமான பிறவி செஞ்சியம்மா
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
@dhachanamoorthidhachana1867
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி
@vathsalaranjan7688
@vathsalaranjan7688 Год назад
அம்மாவின் கதையை கேட்க ஆசையாக இருக்கிறது . நன்றி அம்மா 🙏🌹
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
🙏🙏 நன்றி
@paravallipuram5628
@paravallipuram5628 Год назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்🙏🙏💞💞❤️🙏❤️🪔🪔🪔🪔🪔❤️🙏❤️
@thamaraikala7481
@thamaraikala7481 Год назад
Om namosivaya nagaraj samy namaskaram muthama mudhan mudhal ungalai parthu nagathamaku yarum edhuvum saivathirkilai appa endru ketetharu neengal Naan thuravi amma enna saiye mudiyum neengal vena andha paniye saingo endru sonnergal endru ahu paleethu vittadhu neengalum muthama um vazhga valamudan annamalaiyar aruludan
@mail2padthu
@mail2padthu Год назад
அண்ணன் நாகராஜ் future பிளான் என்னனு முத்தம்மாள் வாயில் இருந்து வரவழைகிறார்.......வாழ்த்துக்கள் நாகராஜ்
@preminim2903
@preminim2903 Год назад
🙏🙏🙏Om Namo Narajanaaa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa Om Sakthi Amma
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Yesamma...all ur words true
@user-qy6mq3qp4p
@user-qy6mq3qp4p Год назад
நாகராஜ் அய்யா பாதம் பணிகிறேன்🙏
@RamajayamN-xj6zj
@RamajayamN-xj6zj 3 месяца назад
உங்களுக்கு ஆண்டவன் அருளால் நல்லதே நடக்கட்டும் ஓம் நமச்சிவாய
@anbuoils186
@anbuoils186 Год назад
அருமை ஆனந்தம்
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Amma always with u
@karunanidhikathalingam444
@karunanidhikathalingam444 Год назад
அம்மாவின். கருத்து அருமை
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 Год назад
செஞ்சி அம்மா நேர்மையாகவும் வெகுளியாகவும் இருக்கின்றார்.ஆனால் கடவுளை புறமாக நினைத்து வழிபடுகிறார்.நாகராஜ் சுவாமிகள் கடவுள் அகவயப்பட்டது என்று அவர்களுக்கு. உணர்த்தலாம்🙏
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
இறைவனை எப்படியானால் நானும் வழிபடலாம் உண்மையான பக்தியோடு ஓம் ஸ்ரீ ரமணன் நமசிவாய நம திருச்சிற்றம்பலம்
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
இறைவன் எது குடுத்தாலும் தக்க சமயத்தில் கொடுப்பார் பொறுமையாக இருக்கவும் ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@subhalaxmi5658
@subhalaxmi5658 Год назад
Yennai parthu neraiya per kelipesugirargal thirumanamagi 10 varudamagiraddu ipodu thuravaram tedugiren en udan pirandor sutri irupavargal ellorume vedanai kolgirargal en kanava en thunai nirkirar easane gadi endru erukiren 🌺🌺🌺
@user-ek5bv7lm1u
@user-ek5bv7lm1u Год назад
எங்கே இருந்தாலும்,எந்தவித எண்ணங்களும் அற்று சிவனே என்று இருங்கள் தாயே,எல்லாம் சரியாகிவிடும்.
@Littlestories2402
@Littlestories2402 Год назад
Vazhga vallamudan sikkiram ungalai naanum arul vendum om nama chivaya sivaya nama om nanadrie yaya nandrie prapanjamae
@besttech4208
@besttech4208 9 месяцев назад
நாகராஜ் சாமி அவர்கள் திருவடி சரணம் 🙏🙏🙏
@arasiputra1660
@arasiputra1660 Год назад
GOD bless you nagaraj Sir 🙏🙏
@m..sivanarulsivanadiyar2583
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Kavarai...madurai...supermmma
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b Год назад
40 வருடம் பாம்புகள் ஆராச்சி செய்துள்ளோம் சுமார் ஐந்து லட்சம் நல்லபாம்புகளை கையாண்டு உள்ளோம். ராஜா நாகத்தையை அடக்கி விஷம் எடுத்துள்ளோம், வீணாக மக்களை குழப்பி குளிர் காயாதீர்கள்.
@muththumuththu5886
@muththumuththu5886 Год назад
Podaa loosu
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b Год назад
@@muththumuththu5886 இன்னும் 15 நாளில் உன்னை பாம்பு தீண்டும் பாரடா
@jayakumaris9928
@jayakumaris9928 3 месяца назад
நீங்கள் சரீரத்தில் இருக்கும் மாற்றங்களை ஆராய்ந்தனர், ஆனால் நாகராஜ் ஸர் ஆன்மாவில் உணரும் மாற்றங்களையும் அதன் ஓசைகளையும் ஆராய்கிறார். நீங்கள் சாதாரண மனிதன், நாகராஜ் ஸர் ஒரு தத்துவஞானி. இவ்வளவுதான் வித்தியாசம்.
@sumathi2136
@sumathi2136 Год назад
நன்றி நன்றி நன்றி அம்மா நன்றி மா
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b Год назад
இந்த பொம்பளை செம ரீல் விடுது.
@chanthini5408
@chanthini5408 Год назад
அப்படீயா? கண்டுபிடித்த அறிவாளியான தங்களுக்கு வெகுமதியை வாரி வழங்க வேண்டும்.தமிழ்நாட்டை எழுதிடவேண்டியதுதான்.
@bjashwanth6268
@bjashwanth6268 Год назад
CRT
@peoplepeople2046
@peoplepeople2046 Год назад
antha amma evvalo manam udanji pesaranga..un vazhkiyala yuir pogum kastam vantha than theriyum...ippadiya peasu
@gnanasubramani4616
@gnanasubramani4616 4 месяца назад
Reel lady iduku oru saamiyyaar support iyyo duplicate
@Saiveni5524
@Saiveni5524 Год назад
Super info
@rajam5136
@rajam5136 Год назад
Omnamashivaya 🔥🔥🙏🙏 jaishriram 🔥🔥🙏🙏 guruvesaranam 🔥🔥🙏🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Ammaswords so true
@ManoK54
@ManoK54 Год назад
Nagaraj swamy as he is being sort after,jealousy becomes apparent. Swamy you are great,people who beief you are many. There are those who are there to present challeges,which is untrue and painful to one,s ego. Just dust as water on a duck,s back and move on. Ramana Maharishi also met many such obstacles and court case also. I trust you and you just be a light to humanity juz like Ramana Maharishi.🙏💕💕💕💕
@moonalbum519
@moonalbum519 Год назад
அன்பே சிவமயம் 🙏
@Hosur_vaasi
@Hosur_vaasi Год назад
Nallarai kaanbathum nante! Nalam mikka nallar Sol ketpathum nante!!! NAGARAJ samy, pesikitu irukka Amma elorum VAAAAZH HA!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@renukan68
@renukan68 Год назад
Pranamam swami
@umamageswari3540
@umamageswari3540 Год назад
Nagaraj iyya vanakkam ungalai pondra unnatha manithar yaarum illai vanangukiren iyya
@Raj-mano
@Raj-mano Год назад
Om namah shivaya 🙏🙏🙏
@saravanana.r9428
@saravanana.r9428 Год назад
குருவே சரணம்.
@prabanjashakthi
@prabanjashakthi Год назад
🧘ஆன்மீகம் என்பது பொதுநலமானது. திருவள்ளுவர் பாதையை பின்பற்றவர்கள் தெய்வீக நிலையை அடைய முடியும். வாழ்க வளமுடன் 💖 வாழ்க வையகம் 🙏
@theenathayalan3460
@theenathayalan3460 Год назад
கண்டிப்பாக
@srinivasana6614
@srinivasana6614 Год назад
அம்மா எனக்காகவே பேசுவது போல் உள்ளது
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Год назад
🙏🌸🙏ஓம் நமசிவாய நமக🙏🌸🙏
@PrakashPrakash-jv5xx
@PrakashPrakash-jv5xx Год назад
ஓம் நமாச்சி
@ravichandrang3724
@ravichandrang3724 Год назад
உண்மை துறவி நாகராஜன் பேச்சு சிறப்பு.யாரை பற்றியும் கவலை படாமல் ஆன்மீக விளக்கத்தை தொடர்ந்து சொல்லுங்கள் ஐய்யா.
@malathigovi3545
@malathigovi3545 Год назад
What amma said correct 👏 👌
@sarahsithambaram7086
@sarahsithambaram7086 Год назад
🙏Anbe Sivam 🙏
@tamilcookkantha
@tamilcookkantha Год назад
Good conversation
@durgaprabha4671
@durgaprabha4671 Год назад
Om namachivaya 🙏👏
@ramanvenuramanvenu5728
@ramanvenuramanvenu5728 5 месяцев назад
ஓம்நமசிவாய நாகராஜ் சுவாமி 🙏🙏🙏🙏
@nehrukollangudi8021
@nehrukollangudi8021 Год назад
ஓம் நமசிவாய சரணம்
@jayakumar6432
@jayakumar6432 Год назад
Nagaraj sir neengal meendum palaya valkkaikku varungal . Ungalai avamathikiradha ninaikkavendam. Neengal thavaraga sanyasa valkkai thertheduthuvullirgal. Ungal mugathil oru kavalai therigirathu. Athu ennal unaramudigirathu. Mannikkavum.
@sivagarden5521
@sivagarden5521 Год назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Om sri thoppi amma potri om
@RameshKumar-fz5we
@RameshKumar-fz5we Год назад
சூப்பர் அம்மா
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Год назад
Nice way
@natarajans6731
@natarajans6731 Год назад
அருமையான பதிவு
@thamayanthinaguleswaran8664
நாகாதம்மா வை சாட்டி மட்டும் பணத்தை சுருட்ட இல்லை திருவண்ணாமலையை சாட்டி உணவு குடுக்கிரவங்களும் மக்களுக்கு போய் பிரட்டு சொல்லி பணம் பரிக்கிரங்கள்.50 பேருக்கு சாப்பாடு குடுத்து 500 பேருக்கு குடுக்கிரன் ஒரு நாளைக்கு 15000/= செலவு எங்கிரங்கள். இந்தியா வில் எத்திணை பேர் மாதம் கூட 15000/= சம்பளம் எடுக்கிரன்.
@narayanraja7802
@narayanraja7802 Год назад
ஓம் நமசிவாய ஓம்
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f Год назад
ஓம் சிவாய நம 🙏🪔💯%
@user-ht9ho4ik5t
@user-ht9ho4ik5t Год назад
நாகராஜ் ஐயா என் வழிகாட்டி அவர் பாதை சரியானதே
@ganeshmani3487
@ganeshmani3487 Год назад
ஓம் நமசிவாய நமஹ
@ramakrishanan4301
@ramakrishanan4301 Год назад
Kaleuka Good Man Nagaraj Valka Valamutan
@besttech4208
@besttech4208 9 месяцев назад
தொப்பி அம்மா திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@cookoo3017
@cookoo3017 2 месяца назад
@16bharathi.m94
@16bharathi.m94 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhivyapP-yh7sd
@DhivyapP-yh7sd Год назад
உண்மை துறவி நாகராஜ் சுவாமி சிவாயநம
@Vengat-vo7oz
@Vengat-vo7oz 3 месяца назад
என்ன.சொல்றீங்க.. அவர்..துறவியா.அதற்கு/முழு‌‌விபரம்..சொல்லுங்க.. நான்.. தெரிந்து கொள்ள வேண்டும்../
@jayakumaris9928
@jayakumaris9928 3 месяца назад
நாகராஜ் ஸர் ஒரு தத்வஞானி.
@Vengat-vo7oz
@Vengat-vo7oz 3 месяца назад
@@jayakumaris9928 எதை.வச்சு..முடிவு.பண்றீங்க..அவர்..முழு‌ஞானம்‌.அறியவில்லை
@jaihindTamil96
@jaihindTamil96 Год назад
அருமை
@iraivanulagam
@iraivanulagam Год назад
நன்றி
@ramaniv90
@ramaniv90 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@RPE2166
@RPE2166 2 месяца назад
நீங்கள் இருக்கும் இடத்தில்்அருகிலுல்ல மரத்திற்க்கு அடியில் அமர்ந்து தியானம் பண்ணுவதர்காக ஒவ்வொரு மரத்துகடியில் சுத்தம் செய்து வைத்து வருபவர்களை மரத்து அடியில் அமர்ந்து தியானம் பண்ண வையுங்கள் குரு ஜீ
@Lakshmikumar08
@Lakshmikumar08 Год назад
Great soul she is 🙏
@paravallipuram5628
@paravallipuram5628 Год назад
Amma saranam Amma 🙏🙏
@sakthivellvell8704
@sakthivellvell8704 Год назад
சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க.அம்மாஅவ்வையார்அவதாறம்
@muruganmani6023
@muruganmani6023 Год назад
ஓம் குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஓம்
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Tqamma
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Год назад
Super jihudu amma. Samyeg
@subhamv984
@subhamv984 Год назад
Ippadi yey solli solli anths ammava konnuduvanuga. Appuram jeeva samadhi appadi ippadinu kovil kattiduvanuga Nalla business. Mani maran, ippo intga aalu. Antha ammava pudichu treatment kodunga. Ellam ninudum
@gnanasubramani4616
@gnanasubramani4616 3 месяца назад
Arivu ullavarghal arinzarghal peassugrrarghal anaivaru. M keattu kollunghal naadu valam pearum comedy speakers
@SenthilKumar-lr7hw
@SenthilKumar-lr7hw Год назад
Super amma
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b Год назад
சரி சில கேள்விகள்நாகராஜா உலகில் எத்தணை வகையான பாம்புகள் உள்ளன இந்தியாவில் எத்தணை வாகை அதில் கொடிய விஷம் உள்ள பாம்பு எது?
@user-ek5bv7lm1u
@user-ek5bv7lm1u Год назад
எங்க வாழ்க்கையில்,நாங்கள் கேள்விகளை எதிர்கொள்வது,பதில் சொல்வது என்பதெல்லாம்... முடியாது,....தெரியாது. நாங்கள் வடிவேலு வம்சமய்யா,ஒன்வேதான்,நோ ரிட்டர்ன் டிக்கெட். தும்முனதுக்கெல்லாம் வீடியோ போடுவோம்...ஆனா அந்த ஒரு ரூபா வீட்டோட ரிஜிஸ்ட்ரேசனமட்டும் காட்ட மாட்டோம்.
@vani8322
@vani8322 Год назад
அவருக்கு வெட்டியாக time pass பேச்சு மட்டுமே தெரியும்.
@user-ek5bv7lm1u
@user-ek5bv7lm1u Год назад
@@vani8322 தன் தந்தையின் மரணத்திற்குகூட போகாத வீரத்துறவி எங்கள் நாகராஜ் ஐயா.அவரை குறை சொல்லாதீர்கள்,அழிந்து போவீர்கள்.(இப்படி ஒரு பதிலைத்தானே நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் சாமி.பொறுங்கள் யாராவது வருவார்கள்)
@ranisamir7480
@ranisamir7480 Год назад
நாகராஜன் தம்பி நீங்க ஏன் மற்றவர்கள் சொல்வதைப் பற்றி கவலைப்படுகிறீகள் யார் எதை சொன்னாலும் காதில் வாங்காதீர்கள். காதில் விழுந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாதீர்கள். விமர்சனம் ஒரு ஏணிப்படி அதில் ஏறி உயரத்திற்கு செல்லுங்கள். உளி அடிக்கு பயந்திருந்தால் பாறை சிலை ஆகி இருக்குமா ஆகையால் மன உலைச்சல் வேண்டாம். நல்லவர்கள் நான்கு பேர் புரிந்து கொண்டால் போதும். ஓம் முருகா ஓம் நமசிவாயம்
@muththumuththu5886
@muththumuththu5886 Год назад
Sareenga akka
@sudhaveeramani9640
@sudhaveeramani9640 Год назад
Om god naga you go and see the thoppi amma
@DailyGospel-xk2dc
@DailyGospel-xk2dc Год назад
தம்பி நாகராஜ் உங்கள் அப்பா கடந்த சனிக்கிழமை 17/09/2022 அன்று காலமானார் உங்கள் தாயாருக்கு ஆறுதல் சொல்லலாமே
@karuna6589
@karuna6589 Год назад
இந்த தறுதலையை பெற்றதற்கு அவர் என்ன பாவம் செஞ்சாரோ?
@kanthan3952
@kanthan3952 Год назад
நாகராஜ் சாமிக்கு தகவல் சொன்னார்களா. பட்டினத்தார அவர்களுடைய தாயார் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்கள். அது போல நாகராஜ் அவர்கள் அவர் அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.
@sriramkannan6880
@sriramkannan6880 Год назад
Om Namah Shivaya
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 Год назад
Very true Amma all maayeh
@rkgramani7896
@rkgramani7896 4 месяца назад
ellam sivam mayam
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Tqswamijiii
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 7 месяцев назад
இந்த மண்ணில் துறவறம் என்பது நீண்டகாலமாகவே உள்ளதுதான். துறவிகள் தனியாக வாழமுடியாது, உயிர்வாழ உணவு தேவை, அதைத்தரும் பொறுப்பு குடும்பஸ்தனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, எனவேதான் வள்ளுவரும் அதை அழகாக விளக்கி உள்ளார். சந்நியாசியை குறை சொல்ல வேண்டாம்.
@kalamani6154
@kalamani6154 Год назад
🙏🙏
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,9 млн