Тёмный

Onpathumaiya thavam - ஓன்பது மைய தவம் 

Wisdom Online
Подписаться 29 тыс.
Просмотров 62 тыс.
50% 1

உடலில் அமைந்துள்ள ஆற்றல் மையங்களான சக்கரங்களை இயக்கும் அற்புத செயல்முறை ஒன்பது மைய தவம்,
தவத்தின் ஆற்றலை மகரிஷி அவர்கள் கீழ்கண்ட கவியில் கூறியுள்ளார்
ஒன்றி ஒன்றி நின்று அறிவைப் பழக்க
உறுதி, நுட்பம், சக்தி இவை அதிகமாகும்.
அன்று அன்று அடையும் அனுபவங்கள்
எல்லாம் அறிவினிலே பதிந்து போகும்.
நன்று என்று கண்டபடி செயல்களாற்றும்
நற்பண்பு புலன்களுக்கு அமைந்து போகும்.
என்றென்றும் கருவிடத்தே உயிரை ஒடுக்கும்
இயற்கை முறை சிறப்புடைத்து ஈதே தவமாம்.
- வேதாத்திரி மகரிஷி
`When we practice the mind through concentration
The mind gets persistence, strength and subtlety
The daily experiences of meditation
Would accumulate knowledge and
By dealing with the knowledge of good deeds
The faculties would turn into good habits and
Natural merging of life energy with the Divine
Would be realized and enlightened and this is meditation.
நன்றி
உலக சமுதாய சேவா சங்கம்
ஆழியார்
#chakrameditation
#onpathumaiyam
#vethathiri
#vethathiri_maharishi
#thavam
#kundalini

Опубликовано:

 

21 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@LGUNALANLGUNALAN-my8mz
@LGUNALANLGUNALAN-my8mz 25 дней назад
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வேதாத்ரியம் குரு வாழ்க குருவே துணை நன்றி ஐயா மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏
@srinivasant.e8921
@srinivasant.e8921 2 месяца назад
வாழ்க வளமுடன் தவசெல்வி மகாலஷ்மி ராதாகிருஷ்ணன் நல்ல முறையில் சுக பிரசவம் நடைபெற வாழ்த்துக்கள்.
@devakidevi4052
@devakidevi4052 Год назад
வாழ்க வளமுடன் மிக உபயோகமாக உள்ளது இதேபோல் சாந்தி தவம் போடவும் நன்றி
@kbWisdomOnline
@kbWisdomOnline Год назад
நிச்சயமாக... தவமுறைகள் அனைத்தும் thavam என்ற playlist இல் இணைக்கப்படும் வாழ்க வளமுடன்
@kbWisdomOnline
@kbWisdomOnline Год назад
சாந்தி தவம இப்போது இணைக்கப் பட்டுள்ளது
@kavinram3709
@kavinram3709 11 месяцев назад
நன்றி ஐயா.தொடர்க நற்செயல்கள்.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@susilaarulraja3446
@susilaarulraja3446 4 месяца назад
🎉🎉🎉
@user-xe6pk3qo1o
@user-xe6pk3qo1o Месяц назад
Vallga valmudan
@Balav1881
@Balav1881 9 месяцев назад
நன்றி. வாழ்க வளமுடன்
@pavithragh1596
@pavithragh1596 Год назад
Vazgha valamudan
@manjulachandrasekar7899
@manjulachandrasekar7899 Год назад
Super hero 😊
@indupradeep5288
@indupradeep5288 8 месяцев назад
Vashka viaksm vashka valmudsn💯
@thirugnanasambanthamthiru7784
மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது தவம் செய்யும் பொழுது உடல் அவயத்தில் கவனம் செலுத்த வேண்டிய புள்ளி அல்லது பகுதியை வரைபடத்தில் காண்பித்தால் நலமாக இருக்கும்.
@kbWisdomOnline
@kbWisdomOnline Год назад
தவம் செய்யும்போது நீங்கள் கண் திறந்து பார்த்து செய்ய இயலாது... ஆகவே சேர்க்கவில்லை... வேண்டுமெனில் 9 சக்கர என்று கூகுள் செய்து தெரிந்து கொள்ளலாம். வாழ்க வளமுடன்
@padmavathis6626
@padmavathis6626 7 месяцев назад
​@@kbWisdomOnlineniq ni
@srinivasant.e8921
@srinivasant.e8921 2 месяца назад
வாழ்க வளமுடன் தவசெல்வி மகாலஷ்மி ராதாகிருஷ்ணன் நல்ல முறையில் சுக பிரசவம் நடைபெற வாழ்த்துக்கள்.
Далее
Onbathu Maiya Thavam Vethathiri maharishi
25:23
Просмотров 65 тыс.
Panchabootha Navagraha Thavam
32:17
Просмотров 48 тыс.
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 143 тыс.
Thuriya Thavam -Vethathiri Maharishi
30:04
Просмотров 43 тыс.
Shanthi Thavam - சாந்தி தவம்
30:11
Thuriyatheetham Thavam - Vethathiri Maharishi
31:03
Просмотров 67 тыс.