Song: Oru Naal Idhu Oru Naal Film: Anbukkor Anni Music director: A.M Rajah Singers: A.M Rajah, Jikki Performed by C.A Rajah and Amirta Sincere Thanks to Podhigai TV and Mr. Sridhar Navrags
Best song and Best music I never heard so far.Mr.C.A. Rajah and Amrutha have beaten A.M.Raja& Jikki.Excellant,Hearty Congratulations to both of them and music troup.
ஒ௫ நாள் மட்டுமல்ல ௭ல்லா நாளும் தி௫நாள் தான் ௭ன ஒ௫வர் ௨ங்களை வாழ்த்தியுள்ளார். முற்றிலும் ௨ண்மை. ௮வ௫க்கும் நன்றி சொல்லவேண்டும். கண்களில் இமையாய்க் கனிந்தவள் நீயே கல்லினில் ௭ழுத்தாய் நிலைத்தவள் நீயே... ௭ன்ன வரிகள் ௨ங்கள் குரளில் வைரங்கள் ௮வைகள். நன்றி கவிஞர் பெ௫மாங்குப்பம் சா.சம்பத்து. வேலூர்.மா. பனைவளர்ப்பு.
Another excellent song and it’s also my very favourite one. அழகாக பாடிய இருவருக்கும் இசை குழுவினருக்கும் இதயமார்ந்த வாழ்த்துக்கள் . ❤much love from Belfast Ireland. 20-7-2023