Тёмный

Paattukku Paattu Eduththu - Padagotti 

MellisaiMannar_IsaiKuzhu
Подписаться 20 тыс.
Просмотров 2,8 млн
50% 1

Song: Paattukku Paattu Eduththu
Film: Padagotti
Singer: Playback Singer Mukesh, Sabitha
===================================================
** Saatchi Sonna Chandhiranae, Nee Poi Seithi Solla Maattaayo? **
===================================================
Orchestra: Mellisai Mannar Isai Kuzhu
Prop: N Chandrasekaran (Manager of Shri Late MSV)
Phone: +91 93831 25052; 73586 71761
Credits:
Keyboard: Satheesh || Guitar (Lead): Gnanasekaran || Guitar (Base): Gerard || Flute: Raghu || Bongos: Rafeeq || Drums: George || Pad: Nagaraj || Tabla: Venkatesh

Кино

Опубликовано:

 

4 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 394   
@azhagirirajan5234
@azhagirirajan5234 7 месяцев назад
அன்பு சகோதரர் திரு முகேஷ் அவர்களின் பாடல் களை எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும் ரசிகர்கள் களின் ஒருவன் நான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balrajmohan1356
@balrajmohan1356 13 дней назад
😊
@jamalmohamed273
@jamalmohamed273 4 месяца назад
புரட்சி தலைவர் பாடல் கேட்க கேட்க இனிமை T m s susila பாடுவதுபோல் இருக்கு
@ayyananperiakaruppan1001
@ayyananperiakaruppan1001 Год назад
டி.எம்.எஸ்மறுபிரவி முகேஷ் சகோதரி குரல் இனிமை இருவரும் நூறு ஆண்டுகள் வாழ்க வாழ்த்துகள்
@KANDEEPAN-hn7rv
@KANDEEPAN-hn7rv 3 года назад
உங்கள் இருவரின் குரலும் பின்னனி இசையும் படத்திற்காக பாடிய பாடலையும் மிஞ்சு நிற்கிறது. நான் தினமும் தூங்குமுன் இந்த தாலாட்டு இசை பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவது .மிக்க நன்றி வாழ்த்துக்கள் சி. காண்டீபன். ஆசிரியர்
@sivapathasuntharamsinnapod1301
நம்மை கிறங்க வைக்கும் பாடகர்கள் இவர்கள். திரு முகேஷ் அவர்களுக்கு தானாக மாறும் குரல்வளம் இருக்கிறதென்கிறேன்.
@singaramvenugopal2980
@singaramvenugopal2980 3 года назад
முகேஷ் பாடுகிறாரா இல்லை டி எம் எஸ் பாடுகிறாரா? ஆகா என்ன குறல் வளம் உங்களுக்கு வாழ்த்துக்கள்,முகேஷ். வணக்கம் 🙏
@elumalaid667
@elumalaid667 2 года назад
Odo
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 2 года назад
முகேஷ் நல்ல குரல் வளம் உள்ள பாடகர். இவரை அதிகம் பயன்படுத்தி உயர்த்தி இருக்க வேண்டும். Tms ; spb; போல. இளம் பாடகர் முகேஷ்க்கு பாராட்டுக்கள்
@rajar1327
@rajar1327 Год назад
இருவரும் குரல் மிக அருமையான சூப்பர் ஹிட்
@ckumshr
@ckumshr 5 месяцев назад
Both are singing very fine. Mugesh is an underrated singer in the Tamil music industry....He is always perfect. Sabeetha Mam you are also singing superbly. Music instrument kalaignargal vera level. God Bless you all.
@reshmasheikameer
@reshmasheikameer 2 года назад
என்ன ஒரு இனிமையான சோக கீதம் Msv அய்யா வேற லெவல் முகேஷ் சபிதா அருமையிலும் அருமை
@demongo4149
@demongo4149 Год назад
இனி பாடல்
@muthuvelturner8792
@muthuvelturner8792 3 года назад
மெய் சிலிர்க்க வைத்தது அருமை அருமை
@marimuthuv8319
@marimuthuv8319 5 месяцев назад
பாடல் அருமையாக பாடியுள்ளார் முகேஷ்
@muruhathasmuruhathas806
@muruhathasmuruhathas806 2 года назад
எங்கள் பொன்மனச்செம்மல் படப்பாடல்.அவரைப்போல் காலத்தால் அழியாது🙏🏼
@nigildas3483
@nigildas3483 4 месяца назад
Super song.... Kothum kili engirippe koval pazham angirukku
@RajaRaja-mb9cx
@RajaRaja-mb9cx Год назад
இந்த உலகில் திறமைக்கு பரிசு இல்லை வாழ்க வளமுடன் முகேஷ் இரண்டு பேரும் அருமை வாழ்த்துக்கள் உயிர் தம்பி
@alagirisamyn
@alagirisamyn Год назад
இனிமையான இசையை வழங்கிய அனைவரும் 100 ஆண்டுகள் வாழ இறைவனை வழிபடுகிறேன்
@elumalaielumalai9092
@elumalaielumalai9092 Год назад
என்
@mv2026
@mv2026 2 года назад
இருவருமே சூப்பரா பாடியிருக்கிங்க சபாஷ் அருமை
@musicmate793
@musicmate793 3 года назад
மிகவும் அருமையான இசை, பாடகர்கள் பாடுறது ரொம்பவே நல்லா இருக்கு,,, 🌟👍💯
@palanikannan5217
@palanikannan5217 3 года назад
palani kannan
@santhisundararaj7535
@santhisundararaj7535 3 года назад
@@palanikannan5217 old is gold
@subashkarpagam7946
@subashkarpagam7946 2 года назад
Super
@janu5077
@janu5077 Год назад
@@santhisundararaj7535 thankathiley oru kurai irunthalum tharathinil kuraivathundo, from Europe
@aarumugamaaru416
@aarumugamaaru416 2 года назад
அருமையிலும் அருமை.இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.வணக்கம்
@Tamilanintamilkalazhiyam
@Tamilanintamilkalazhiyam 2 года назад
காலத்தால் அழியாத பாடலை உங்கள் குரலில் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி! நன்றிகள் பல.
@janu5077
@janu5077 Год назад
இருவர் குரலும் அருமை frome swiss 🇨🇭
@musicmate793
@musicmate793 3 года назад
மிகவும் அருமையான பாடல் முகேஷ், சபிதா, combination ,,, orchestra group,, super. முகேஷ் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், பாதகன்,, ஸ்ரீதர் என்னும் அபஸ்வர கிறுக்கன் சேர்த்து நிகழ்ச்சியை கெடுக்காதீர்கள்,,,
@user-zs9mg9ry9u
@user-zs9mg9ry9u 7 месяцев назад
சூப்பர்
@maheshwari951
@maheshwari951 Год назад
மிகவும் சூப்பர்நல்லா பாடினீர்கள் இசையும் அருமை
@alagarsamyk8807
@alagarsamyk8807 2 года назад
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் அருமை அருமை அருமை ஐயா
@crimnalgaming6490
@crimnalgaming6490 Год назад
இந்த கால மேடைப் பாடகர்களிள் என்னை கவர்ந்தவர் பாடகர் முகேஷ். T M S ன் நகல் குரல் என்றே தோன்றுகிறது.
@sundaresansita4458
@sundaresansita4458 10 месяцев назад
எங்களுக்கு தங்களின் பாடல் கேட்க வர பிரசாதம்.வாழ்க வளர்க நீடூழி. மிக அழகான கமகம், பிருகா, அழுத்தமான வார்த்தைகள்.இது விசித்திரமான பாடல்.
@EmsKsa82
@EmsKsa82 Год назад
இருவர் குரலும் மற்றும் இசை அமைப்பாளர்களும் அருமை 👍💐
@PragalathanPragalathan-dn1yw
@PragalathanPragalathan-dn1yw 8 месяцев назад
Singer Sabitha akka super voice akka
@karimuthu3536
@karimuthu3536 3 года назад
அருமை காலத்தால் மறக்க முடியாத பாடல் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்
@r.amarsinghdivya4987
@r.amarsinghdivya4987 3 года назад
அருமையான பாடல் பாடியது அதைவிட அருமை
@karunas538
@karunas538 3 года назад
.முகேஷ் & சபிதா அவர்களின் இனிமையான குரல்வளம், பாடும் விதம் அருமை ! நன்றி, வாழ்த்துக்கள் !!🥀🥀🥀 ஜெய் ஹிந்த்!🇮🇳
@KumarVijay-xi6vz
@KumarVijay-xi6vz 2 года назад
Nuhh
@abangabang4584
@abangabang4584 2 года назад
அருமைகவிஞர்வாலியின்புகழ்ஓங்கட்டும்
@vidhyafabrics
@vidhyafabrics Год назад
காலத்தால் அழியாத இதுபோன்ற பாடலை கேட்டுகொண்டே இருக்கலாம்.
@rajar1327
@rajar1327 Год назад
என்ன இனிமையான குரல் சூப்பர்
@familyofgodinmadurai8444
@familyofgodinmadurai8444 5 месяцев назад
சிறப்பு வாழ்த்துக்கள்
@sudalaymuthumuthu8420
@sudalaymuthumuthu8420 Год назад
முகேஷ் வாழ்த்துக்கள். உங்கள் குரல் மிகவும் இனிமையா இருக்கிறது உங்கள் ரசிகன் நான்.....
@rajajimk2832
@rajajimk2832 3 года назад
கவிஞர் வாலியின் வரிகளில் காதலர்களின் சோகப் பாடல் ... எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல்! பாடகர்கள் இருவரின் குரலும் இனிமை!
@aantonylourd5046
@aantonylourd5046 Год назад
இருவருடைய வாய்ஸ் மிக அருமையான வாய்ஸ் வாழ்த்துக்கள்.
@nps8235
@nps8235 2 года назад
முகேஷ் அவர்களுக்கு அருமையான குரல் வளம்.
@sudalaissm
@sudalaissm Год назад
Viyagapan
@abdaheera143
@abdaheera143 Год назад
முகேஷ் வாழ்த்துக்கள் ஐயா
@user-lv6qz8xw3t
@user-lv6qz8xw3t 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏நம் தமிழ் மொழியில் எத்தனை எத்தனை இனிமையுள்ளது❤️❤️❤️❤️
@ansalsndilani3107
@ansalsndilani3107 2 года назад
Supar
@user-wf9nc7mm9y
@user-wf9nc7mm9y 7 месяцев назад
Both are amazing particularly Sabitha.
@anandanegambaram3677
@anandanegambaram3677 2 года назад
சபீதாவின் குரல் மிகவும் இனிமை. முகேஷ் குரல் கம்பீரம்
@RajVelu
@RajVelu 11 месяцев назад
Yes tru ❤
@RajVelu
@RajVelu 11 месяцев назад
Sabitha voice super ❤
@murugesankamatchi8862
@murugesankamatchi8862 Месяц назад
சகோதரி சபீதா நல்ல ரசனையோடு இனிமையாக பாடுகிறார் நல்ல குரல் வளம் இனிமை இனிமை
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 Год назад
ANBU MAGHA SAPITHAVUKKU VALTHUKKAL, ENNORU SUSHEELA VANTHU VITTARO ENNA NINAITHEEN
@rajendranmurugesan2346
@rajendranmurugesan2346 Год назад
முகேஷ் தம்பிக்கு வாழ்த்துக்கள்
@narayananhm8093
@narayananhm8093 3 года назад
மெல்லிசை மன்னரின் ஆன்மா உங்களின் இசையில் வாழ்ந்துகொண்டிருக்கிறது👌
@saraswathisaraswathi5796
@saraswathisaraswathi5796 2 года назад
A
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
புரட்சித்தலைவர் பாடி நடித்த படப்பாடலை உங்கள் வாயிலாக கேட்க்கிறோம் அருமையாக பாடி அசத்தி விட்டீர்கள்
@rajendranchelladurai2508
@rajendranchelladurai2508 Год назад
Puratchithalaivar not a singer he is an actor
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
@@rajendranchelladurai2508 அது தான் பாடி நடித்த என்று சொல்லி பதிவிட்டேனே பிறகு இது போல் பதிவிடுவது நியாயமா இருந்தாலும் நன்றி
@thoppilbalanramakrishnan8087
@thoppilbalanramakrishnan8087 Месяц назад
Nostalgic songs, carrying our minds to an etherial world just by its layam and thaalhaam....
@thanara
@thanara Год назад
மிகவும் எனக்கு பிடித்த அருமையான பாடல்
@mohammedismoil1994
@mohammedismoil1994 2 месяца назад
கவிஞர் கண்ணதாசன் MSV அய்யா TMS & P.சுசிலாம்மா இவர்கள் நால்வரும் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த நவரத்தினங்கள். இந்த பாடல் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு உயிரோட்டமாக இருக்கும். காலத்தால் அழியாத காவியங்கள்.
@senthilkumarselvaraj6375
@senthilkumarselvaraj6375 Год назад
சூப்பர் அருமை காலத்தில் அழிய பாடல் வரிகள் வால் துக்கால்
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Год назад
ARUMAI. VAALTHUKKAL MUKESH. LAKARA UCHARIPPU EVVALAVU THELIVAAKA ULLATHU.VAALKA VALAMUDAN.ORU THAMIL SINGER KU FULL QUALIFIED BROTHER MUKESH KU UNDU.
@subramanianannamalai5856
@subramanianannamalai5856 Год назад
excellent performance by entire team...thank you
@lokeshjalaja252
@lokeshjalaja252 Год назад
Mukesh avargalukku araiyana kural valam vazhga valamudan
@donaldfernandes7798
@donaldfernandes7798 2 года назад
Wonderful performance by Sabitha and Mukesh. Excellent music. Their voices are so fresh and unique. We simply love it. Congratulations.
@balaiaha8230
@balaiaha8230 10 месяцев назад
சூப்பர் ❤ சூப்பர் ❤ வளமுடன் ❤️ வணக்கம்
@thenmozhiselvamani6799
@thenmozhiselvamani6799 3 года назад
சபீதாவின் குரல் சுசீலாஅம்மாவின் குரலை ஒத்துள்ளது.சிறப்பு.முகேஷ் அருமையான பாடகர்.மிகசிறப்பு.
@subramaniank3018
@subramaniank3018 2 года назад
முகேஷ் சூப்பர் வாய்ஸ்👍
@saravanapriyan3899
@saravanapriyan3899 8 месяцев назад
Everybody did their best. I enjoyed this song. Thank you.
@rbalakrishnan3961
@rbalakrishnan3961 6 месяцев назад
Wonderful performance by both.
@rbalakrishnan3961
@rbalakrishnan3961 3 месяца назад
Excellent performance of both.
@edricsanthappanedric4536
@edricsanthappanedric4536 2 года назад
மிகவும் அருமையான பாடல்
@boomilingammk644
@boomilingammk644 5 месяцев назад
மகளின் குரல்வளம் மிக அருமை
@sreenivasan8804
@sreenivasan8804 Год назад
சூப்பர் சூப்பர்
@murugesank6592
@murugesank6592 10 месяцев назад
இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமை. பாடலில் எவ்வளவு பெரிய கருத்துக்கள் பொதிந்து கி டக் கிறது என்ன சொல்வது என்றே தெரியவில்லை அருமை.
@kumaranm3101
@kumaranm3101 3 года назад
Female voice super. Mukesh rocking🎸🎶🎶🎸🎶🎶
@mariappanp6716
@mariappanp6716 Год назад
ஒரிஜினல் வாய்ஸ் ஆக அருமையான பாட்டு பாடி உள்ளார்கள் சபிதா அண்ட் மகேஷ்
@murugesankamatchi611
@murugesankamatchi611 8 месяцев назад
அருமை...அருமை.
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 2 года назад
மக்கள்.திலகம்.மரணம்.அடையவில்லை.
@shanmugam9119
@shanmugam9119 4 месяца назад
சபீதா இன்னொரு சுசிலா.
@kannank192
@kannank192 3 года назад
My life time will increase by hearing melody songs like pattuku pattueduthu song in Padakotti movie.
@dakshinamurthym8970
@dakshinamurthym8970 6 месяцев назад
நன்று
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 года назад
58வருடங்களானாலும் நினைவிலிருக்கும் பாடல்.பாடியவர்களுக்கு நன்றி.
@mselvaraj3966
@mselvaraj3966 8 месяцев назад
Super super maaaa Super super brother
@nagarajanmp6236
@nagarajanmp6236 Год назад
Congrats to sabitha madam and mukesh sir. Both did it very well. Matchless.
@geethababu2985
@geethababu2985 Год назад
God bless you Brother Mukesh and Sister Savitha Wonderful Arumai Arumai
@v.saravanan7974
@v.saravanan7974 Год назад
சகோதரி மற்றும் சகோதரன் அவர்களுக்கு பாட்டை கேட்கும் போது தான் எங்களுக்கு எங்கள் வேலையில் உள்ள பழுவெல்லாம் குறைய வேண்டும்
@soundarrajan4402
@soundarrajan4402 9 месяцев назад
Tha grat singar super super goot, ,,🎉
@boomilingammk644
@boomilingammk644 9 месяцев назад
சபிதா முகேஷ் இருவர் குரலுமே மிக அருமை
@pknarayanan482
@pknarayanan482 3 года назад
Super Mukesh. Tamil ucharippu bhavam Arumai both are excellent
@murugesanrajappan2684
@murugesanrajappan2684 2 года назад
Q
@murugesanrajappan2684
@murugesanrajappan2684 2 года назад
Q
@murugesanrajappan2684
@murugesanrajappan2684 2 года назад
Q
@murugesanrajappan2684
@murugesanrajappan2684 2 года назад
1
@murugesanrajappan2684
@murugesanrajappan2684 2 года назад
11
@selvarajusubbaiya5406
@selvarajusubbaiya5406 2 года назад
அருமை வாழ்த்துக்கள்
@balasubramanian8012
@balasubramanian8012 2 года назад
Mikavum Arumaiyana palaya padal sir.congratulations sir
@asokanramachandran1031
@asokanramachandran1031 3 года назад
Super song .Nam thalaivar paadal .oru sariththiram.
@Tamilanintamilkalazhiyam
@Tamilanintamilkalazhiyam 2 года назад
தமிழ் இசை உலகம் பயன்படுத்த மறந்து விட்ட ஒரு சிறந்த பாடகர் திரூ. முகேஷ், இது ஒரு வேதனைக்குரியது.
@rajchari2668
@rajchari2668 2 года назад
I q. WG
@subadrasankaran4148
@subadrasankaran4148 5 месяцев назад
Super mukesh ad also sabeetha i am afan of mukesh
@chandrakumaran4931
@chandrakumaran4931 3 года назад
இருவெருக்கும்.கண்நுறு கழிக்கவேண்டும்.அப்படி இனிமை குரல் .வாழ்த்துக்கள்.
@arivuselvam5914
@arivuselvam5914 3 года назад
கண்நுறு னா திர்ஷ்ட்டியா?
@mrjalal8183
@mrjalal8183 2 года назад
S💔💕👌👍supar
@geniussso1537
@geniussso1537 2 года назад
Good singers
@mumtaj2255
@mumtaj2255 Год назад
@@arivuselvam5914 ழ்
@abdulazeez-vw8zd
@abdulazeez-vw8zd 5 месяцев назад
No1 singers❤
@sakthiveln5109
@sakthiveln5109 Год назад
Mukesh sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... Both are great great great
@user-gr5dn2dx2i
@user-gr5dn2dx2i 11 месяцев назад
1964 on wards today onwards i like this song.
@francissusai
@francissusai 2 года назад
அற்புதம் அருமை அருமை
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 3 года назад
Always flutist Ragu is very good artist I love is playing I've played with him blore may God bless him and his family
@chandranck4339
@chandranck4339 3 года назад
Pp l
@chandranck4339
@chandranck4339 3 года назад
🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🇦🇨🇦🇨🇦🇨
@panneerselvamkandaiyan4710
@panneerselvamkandaiyan4710 3 года назад
I all ways like play back singer mukesh voice. All the best mukesh.
@krishnan5639
@krishnan5639 3 года назад
Ithupol paattellam enimel yaralum ithupol patamuyiyath... Varath... Old is gold 👌
@balkeebalakrishnan493
@balkeebalakrishnan493 3 года назад
BRILLIANT singing by the young lady and gentleman!! Each note, each nuance! Thoroughly enjoyed the song. Salute!! Unfortunately, can’t say the same about the compere’s Tamizh pronunciation.
@kandeebankannu3872
@kandeebankannu3872 Год назад
Nala kural valam..vazga pallandu
@hameedfarook1264
@hameedfarook1264 2 года назад
What a beautiful Voice ...Superb both 🙏💐🙏
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 2 года назад
அருமை. மென்மையான இலகுவான சோகம் இயற்கையோடு காதல் கலந்த பாடல். நன்றி.
@qryu651
@qryu651 3 года назад
அருமையான குரல்
@mahesanloganathan200
@mahesanloganathan200 2 года назад
Excellent Sabitha & Mukesh, Thank you so much.
@syedmohammed2373
@syedmohammed2373 9 месяцев назад
Super👏👏👏
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 года назад
Excellent collab by both singers . Well done
@abdullasaheed1491
@abdullasaheed1491 Год назад
Arumai arumai arumai arumai ❤
@alexander9183
@alexander9183 3 года назад
அழகு.....அழகு.....அழகு....உங்கள் இருவர் குரலும். வாழ்த்துக்கள்..🌹🍀🍁
Далее
Kattodu Kuzhal Aada Aada - Periya Idathu Penn
5:59
Просмотров 942 тыс.
Aththi Kaai Kaai Kaai - Bale Pandiya
6:25
Просмотров 203 тыс.
Iravum Nilavum Valarattume - Karnan
4:53
Просмотров 160 тыс.
Kangal Irandum Endru Ummai - Mannadhi Mannan
4:05
Просмотров 182 тыс.
Sindhu Nathiyin Misai - Kai Kodutha Deivam
7:25
Просмотров 160 тыс.
6 July 2024
6:36
Просмотров 65 тыс.
Antha Sivagami Maganidam
7:17
Просмотров 201 тыс.
Kallellam Manickka, Mukesh, Podigai TV.MPG
4:49
Просмотров 3,3 млн